Author Topic: Sri Ramana Sannidhi Murai of Muruganar:  (Read 26653 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #90 on: February 05, 2014, 08:47:35 AM »
Verse 9 of (Ramana) Tiruvembavai of Muruganar:


கண்ணவாய் நின்ற கன அருளாளன் காதலார்
எண்ணவாய் நின்ற இதயத்தான் என் தலை மேல்
திண்ணமாய் இன்னினியும் தீப் பிறவி சேராமே
வண்ணமாய் சூட்டிய வார் கழலான் வாரிதி சூழ்
மண்ணவாய் நின்ற பல மாண்பினான் மண் கடந்து
விண்ணவாய் நின்ற விழுப் புகழான் வேங்கடவன்
பண்ணவாய் நின்ற புகழ் பாடிப் பனித் தடம்பாய்
தண்ணலாற்கு அன்பாகி ஆடேலோர் எம்பாவாய்.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #91 on: February 05, 2014, 09:11:22 AM »
Verse 9 of (Ramana) Tiruvembavai of Muruganar:

His eyes with rich grace overflow,
His heart becomes, for those who think of
Him with love, their heaven and home.
His Feet He planted on my head
Firm promise of freedom from more births.
His greatness fills the earth,
His glory fills the heavens, musically
Sing, sing the praise of Venkata,
Bathe in this coolness, sweetness, bliss.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva. 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #92 on: February 05, 2014, 09:22:22 AM »
Verse 10 of (Ramana) Tiruvembavai of Muruganar:


அல்லாத வாண வஞ்சேர் ஆருயிரை வாள் விழியால்
கொல்லாதே கொன்று கொளுத்தும் மெய்ஞ்ஞானத்தான்
இல்லாதே உள்ளன போல் தோற்றும் எலாவற்றுக்கும்
இல்லாததாத் தோற்றி உளதாகும் செம் பொருளான்
கல்லாதே கற்றுணர்ந்த கல்விப் பொருள் தன்னைச்
சொல்லாதே சொல்லித் துலக்கும் ஒளிர் மோனாத்தான்
பொல்லா மணி ரமணன் போகமேலா நன்கருள
வல்லான் அடி வாழ்த்தி வாழேலோர் எம்பாவாய்.

Arunachala Siva.
 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #93 on: February 05, 2014, 09:25:34 AM »
Verse 10 of (Ramana) Tiruvembavai of Muruganar:


A sword, a fire, His glance destroys
The ego dear but false.  It does not
Kill, it saves, the true 'I-Self'.
He is the true Being unseen, sustaining
All that is false, but seems to be.
He without learning learnt the Truth
Which, without teaching, now He teaches
Sing, sing the praise of Venkata
Bathe in this coolness, sweetness, Bliss.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #94 on: February 05, 2014, 09:35:04 AM »
Verse 11 of (Ramana) Tiruvembavai of Muruganar:

உள்ளற்கரிய ஒருமையான் ஒன்றானும்
தள்ளர்காரிய முழுத் தத்துவத்தான் சார்ந்தார் கண்
மொள்ளத் தகூஉ முகப் பொலிவான் மோகத்தை
தெள்ளத் தெளிக்கும் திரு நோக்கான் சிந்தையால்
அள்ளக் குறையா அருளுடையான் ஆண்ட திறம்
விள்ளற்கரிய விழுப் புகழான் வேங்கடன் சீர்
கள்ளப் படாக் களியாற் காரிகையாய் நாம் பாடிப்
பள்ளப் பனி நீர் படியேலோர் எம்பாவாய்.

Arunachala Siva.


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #95 on: February 05, 2014, 09:38:49 AM »
Verse 11 of (Ramana) Tiruvambavai of Muruganar:


One, one alone, unique beyond
All thinking, universal, whole, excluding nothing.
Face bright to those who turns towards Him,
His glance lights up, dispels illusion,
Inexhaustible His Grace,
Beyond the reach of speech His Greatness
Such is Venkata, Let us innocent maidens
Sing and dive deep, deep within
The waters of this Bliss.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   
 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #96 on: February 06, 2014, 09:29:09 AM »
Verse 12 of (Ramana) Tiruvembavai of Muruganar:


கண்ணின்ற கஞ்சத்தால் காட்டுகின்ற மெய் உருவால்
தண்என்ற நீர்மையால் சங்கம் சூழ் கொள்கையால்
துண் என்றுட் தோய்வார் மலம் கழுஉந்‌ தூமையால்
எண்ணின்ற வேங்கடனும் சிற்பறையும் போன்றிசைந்‌த
மண் நின்ற மானதமா வாவிமானும் மடுக்கண்
எண்ணில் பேரின்பம் இதயத் தலம் பொங்க
உண்ணார் அமுதம் போல் உச்சிதமாம் தீம் புகழைப்
பண்ணார ஓதிப் படியேலோர் எம்பாவாய்.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #97 on: February 06, 2014, 09:33:16 AM »
Verse 12 of (Ramana) Tiruvembavai of Muruganar:


His eyes are lotuses reflecting His true form.
Here, in the water cold, shells shine all round.
Those who boldly, quickly dive within
Have their minds cleansed, purified
As bright Venkata, and te goddess
Pure Awareness meet and match.
So in countless hearts springs bliss divine
As earthly beings dive deep, deep within
And touch the hidden cause of all things known.
Sing maidens, sing His praises high
In bliss nectareous, dive and bathe.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.     
« Last Edit: February 06, 2014, 09:44:46 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #98 on: February 06, 2014, 09:43:41 AM »
Verse 13 of (Ramana) Tiruvembavai of Muruganar:

சேரத் திரண்டு திரு வேங்கட ரமணன்
பாரச் செழுங்கருணைப் பைங்கடலை நின்னாசை
தீரப் பருகி நீ தேக்கிட்டு மையல் இழை
வீரத் தொழில் வல்ல வெம்மாயை போல் கறுத்து
நேர நிமிர்ந்த என் கன்னெஞ்சத்த்தின் மீதேறித்
தேரத் தெளிமோனச் சென்சொல்லே போல் குமுறி
ஊருந் திருக்கண்ணோக் கொத்தொளிர்ந்து பேரின்பம்
வாரப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #99 on: February 06, 2014, 09:48:38 AM »
Verse 13 of (Ramana) Tiruvembavai of Muruganar:


Quench your thirst!  Quaff heartily
The vast, deep ocean of His Grace.
Clouds storing it grow thick, dark and black
And, like cruel Maya,
Strike my stone dry heart. Let the bright
Word of clear mauna thunder loud and let
Your gracious gaze flash the lightning of wisdom.
Shower on us, maidens, the rain of your
Bliss supreme, O Venkata Ramana!

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.     

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #100 on: February 06, 2014, 10:01:49 AM »
Verse 14 of (Ramana) Tiruvembavai of Muruganar:


மருவினார் தங்கண் மனக் களிம்பு மாற்றி
உருவிளங்கு பொன்னார் ஒளிர்விக்கும் கண்ணான்
பொருவிலா ஞான பரிபூன்ற முழு மோனி
இருளது காணாத ரமண குரு நாதன்
அருள் நிதிய நோக்கி அடியாரார்த்தல் போலக்
குருவிகள் ஆர்ப்பக் குரல் குவிய வேனல்
கருவி மலி சோணை கரைந்தொழுகு தூநீர்
அருவி நீராடி அவிரேலோர் எம்பாவாய்.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #101 on: February 06, 2014, 10:06:07 AM »
Verse 14 of (Ramana) Tiruvembavai of Muruganar:

This perfect mauni of wisdom consummate, Ramana
Guru who never, never sees darkness,
Cleanses the minds corrupt with a glance
And makes them shine like mirrors of gold
Loud-like, devotees' praise of His Grace,
The sparrows chatter, their voice mingle
And in hot summer even Sonai Hill
Melts into rills which add to the music
In this pure water
Bathe and shine, O maidens.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #102 on: February 07, 2014, 10:42:08 AM »
Verse 15 of (Ramana) Tiruvembavai of Muruganar:

குப்பைகிளைக் குற்று முழுக் கோழெரி மாணிக்கமணி
துப்பறிவில் கோழி எதிர் தோன்றியதை எள்ளி இகழ்ந்
தொப்பவுயப் போகுமுணர் வோட்டைபோய் நாமு நமக்கு
எய்ப்பினிடை வைப்பா வெளி வந்த வேங்கடனைத்
தப்பலறு சச்சிதானந்த சிவ தத்த்துவனை
இப்படியின் மானிடனா எண்ணி எள்ளி ஏமாறா
தப்பரமற் காட்செய்து நீராடி அப்பயனும்
அப்பரமன் தாள்கே அடையேலோர் எம்பாவாய்.

Arunachala Siva.


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #103 on: February 07, 2014, 10:46:41 AM »
Verse 15 of (Ramana) Tiruvembavai of Muruganar:

A stupid hen raking in a muck-heap,
Finding a flawless, rich, bright gem
Scorns it, knowing not its worth.
Even so, we might have missed
A lifetime's chance of Life immortal.
Without our effort, Venkata has
Come to us at our greatest need
Himself, Being-Awareness-Bliss.
Be not deceived by His human form.
To Him  Supreme, surrender, serve Him
And surrender what you earn by this.
Bathe in bliss at His Feet, O Maidens.

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva., 
 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 17366
  • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #104 on: February 07, 2014, 11:05:54 AM »
Verse 16 of (Ramana) Tiruvembavai of Muruganar:


அனிய தெய்வம் தொழல் கல்லாத் தெய்வக் கற்பால்
இனிது பெய்யப் புயலை ஏவல்கோளத் தக்கீர்
முனிமை முகடாய முழு மூதறிஞராயும்
ஆனாதி மல மூத்தவியல் பாலேயும் அன்றி
மனித உருவா மண்ணில் வந்து மல பெத்த
அனாதையை நன்கு ஆளும் அவதார நாளும்
புனித ரமணன் கமலப் பூந்தாள் கழுஉம்
புனித நீராடிப் பொலியேலோர் எம்பாவாய்.


Arunachala Siva.