Author Topic: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:  (Read 69663 times)

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #375 on: December 10, 2017, 09:15:32 AM »
Verse  3:


உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர வருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.

(see 1st verse.)  He has as a dress, a strip of cloth,  used as a waist-band.  He placed himself in all the worlds.  He kept in his hand a battle-axe that can kill enemies.
He had a skin of a tiger that can pounce upon its prey, has a banner on which the form of a bull is drawn.  He wears a white sacred thread of three strands.  Has grace to grant to his devotees if they approach him.

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:18:09 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #376 on: December 10, 2017, 09:19:18 AM »
Verse 4:


தொண்டர்க டொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னாரே.


He has many devotees to worship him and do other services.  He placed the crescent moon without the dark spot, on the matted locks. He placed a circlet of flowers to be prominent on his matted locks.  He always granted me happiness,  placed on one half a lady,  having tresses in which bees swarm.  Being united together Siva in Aiyāṟu, our father, is praised by the celestial beings living in many universes.

Arunachala Siva.

« Last Edit: December 10, 2017, 09:23:33 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #377 on: December 10, 2017, 09:24:42 AM »
Verse 5:

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை யைந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

(see 1st verse.) He made the celestial beings to worship him, caused the irresistible karmas to perish.   Danced in the cremation ground placed the five produces in the cow, granted his grace to those who bathe him with those five.  He covered himself with the skin of an elephant. 

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:26:45 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #378 on: December 10, 2017, 09:28:06 AM »
Verse  6:

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதி ரெரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.


(see 1st verse.)  He has an ear-ring made of conch, he has holy ash to besmear on the body, he  created the sun to shine in the day.  He created all the worlds that had their origin in him.  He created the night and the day, he weeded out the evil destiny.

Arunachala  Siva.

« Last Edit: December 10, 2017, 09:30:32 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #379 on: December 10, 2017, 09:32:00 AM »
Verse  7:

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

(see 1st verse.) He reserved his grace for his devotees, he had a galloping bull for riding. He made my mind to focus all thoughts on him, caused me to think of auspicious things only. He has in him liberation, which has the full measure of happiness.  He has devised many paths in the hierarchical manner.  He covered himself with the skin of an elephant.

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:34:30 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #380 on: December 10, 2017, 09:35:50 AM »
Verse  8:

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.

(see 1st verse.)  He has a bull on which he rides with joy, has Itaimarutu as his temple, he wears beautiful and fragrant Koṉṟai. He wears a cobra as belt in his waist.
He placed Uma, as one half on the left side. He has a skin of a tiger capable of killing.
He concealed the river, Ganga, in matted locks.

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:39:22 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #381 on: December 10, 2017, 09:40:38 AM »
Verse 9:


பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.


(see 1st verse.) He has many Bhutas, has holy ash whose whiteness is shining.  He has many musical compositions to be sung has a kind of lute called Kiṉṉaram.  He has feet, to be praised by devotees,  he has devotees to pay obeisance to them. He created and destroyed all things.

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:43:24 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #382 on: December 10, 2017, 09:44:50 AM »
Verse 10:

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.


(see 1st verse.) He bestowed wealth to give to suppliants, bestowed his grace on those who give liberally.  He created fearful hell to all those who conceal their wealth and refuse to give.  He placed in a portion of the spreading matted locks Ganga, of big expanse of water.  He bestowed his grace on demon Ravanan.

Padigam on Tiru Aiyaru completed.

Arunachala Siva.
« Last Edit: December 10, 2017, 09:48:39 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #383 on: December 10, 2017, 09:50:33 AM »
Tiru Aiyaru: (2)


Verse  1:

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே.


அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.

(English Translation Not Available.)

Arunachala Siva.

 
« Last Edit: December 10, 2017, 09:52:59 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #384 on: December 11, 2017, 08:22:22 AM »
Verse  2:

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.


Carrying in the arms peacock's feathers and thinking it to be a big penance, what a suffering those who had no intellect, and who were like white wooden posts, had undergone! My mind which rose with great joy enjoying the honey in Tiruvaiyāṟu, worshiped and praised by Vāli.  What a fine act it did! ( From this we learn that Vāli worshiped in Tiruvaiyāṟu also.)

Arunachala Siva.


« Last Edit: December 11, 2017, 08:26:00 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #385 on: December 11, 2017, 08:27:12 AM »
Verse  3:


தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே.


Being proud in the company of Jains, who sit upon the mat placed on the ground and thinking it to be penance, my mind which bound yourself to that act! What can I do with you!  My mind which is in union, with the honey in Tiruvaiyāṟu, which has natural tanks in which lotus puts forth buds!  I am immensely pleased with you.

Arunachala Siva.
« Last Edit: December 11, 2017, 08:29:22 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #386 on: December 11, 2017, 09:30:30 AM »
Verse  4:


பாசிப்பன் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.


I am not capable changing my mind which was in love with Jains of fruitless acts and dirty bodies and green teeth due to accumulation of filth in them.  The irresistible karmas of those who bow, with fragrant flowers before the honey in Tiruvaiyāṟu, where the people of this world praise him in the second person and third person, will vanish. It is definite.

Arunachala Siva.
« Last Edit: December 11, 2017, 09:33:32 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #387 on: December 11, 2017, 09:34:52 AM »
Verse 5:


கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலீ பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே யருந்தவஞ் செய்த வாறே.


Pouring the powder of gall-nut on the body, thinking it to be penance, after mature thought, my mind which was united with all blemishes! What a suffering you, what had no intellect, had undergone! My mind!  Always think of approaching the honey in Tiruvaiyāṟu, where in the deep place of rivers the scabbard fish leaps it is equal to performance of severe penance.

Arunachala Siva.
« Last Edit: December 11, 2017, 09:37:30 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #388 on: December 11, 2017, 09:39:17 AM »
Verse  6:

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து
உறவினா லமண ரோடு முணர்விலே னுணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.


Having gone through the path which was ordained in the Jain scripture without any benefit and doing the fruitless actions of the Jains, thinking without examining they were ascetics who had renounced completely, without understanding even a little, I became attached to Jains and therefore I had no intelligence.  My mind which did not forget the honey in Tiruvaiyāṟu surrounded by gardens which are abundant in honey!
What a wonder you had good discrimination!

Arunachala Siva.

« Last Edit: December 11, 2017, 09:42:31 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 46910
    • View Profile
Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Reply #389 on: December 11, 2017, 09:43:57 AM »
Verse  7:

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே.

I performed all deeds as ordained in the Jain scriptures in company with the Jains, who look at things from various points of view for very many years when I think of that I get fatigued.  How sweet it is to think throughout night and day, about the honey in Tiruvaiyāṟu, which has gardens where jasmine blossoms.

Arunachala Siva.
« Last Edit: December 11, 2017, 09:45:59 AM by Subramanian.R »