Author Topic: Kaivalya Navaneetam  (Read 47047 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Kaivalya Navaneetam
« on: August 16, 2015, 06:38:26 PM »
Preface:

பொன்னில மாதர் ஆசை
 பொருந்தினர் பொருந்தார் உள்ளம்
தன்னிலம் தரத்தில் ஜீவ
  சாட்சி  மாத்திரமாய் நிற்கும்
எந்  நிலங் களினும் மிக்க
 எழுநிலம் அவற்றின் மேலா
நன்னிலம் மருவும் ஏக
  நாயகன் பதங்கள் போற்றி.  (1)
   

1. Prostrations to the holy feet of the unique Lord who
like ether remains as the sole witness in the hearts of all
beings, whether they are swayed by desire for wealth, lands,
and women, or are free from such desire; and who shines as
the towering peak over the seven successive spiritual
heights,1 which are in themselves exalted over all other
planes (of mind), or in Nannilam, the holiest of the seven
holy places!Arunachala Siva.
« Last Edit: August 16, 2015, 07:39:18 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #1 on: August 17, 2015, 11:58:45 AM »
Verse 2 of Preface:


ஈன்று அளித்து அழிக்கும் செய்கைக்கு
 எதுவாம் அயனாய் மாலாய்
ஆன்ற ஈசனுமாய்த்  தானே
  அனந்த மூர்த்தியுமாய் நிற்கும்
பூன்ற முத்தனுமாய் இன்பப்
  புணரியாதவனாய்  நாளும்
தோன்றிய விமல  போத
  சொருபத்தைப் பணிகின்றேனே .


2. I worship the ever-shining Pure Consciousness, which
manifests as Brahma, Vishnu, or mighty Shiva, according as
He creates, preserves or withdraws (the universe), and also
as the countless individual beings, yet remains ever-free and
perfect as the blazing sun over the Ocean of Bliss.


Arunachala Siva.
« Last Edit: August 17, 2015, 12:01:33 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #2 on: August 17, 2015, 06:29:43 PM »
Verse 3 of Preface:

எவருடை யருளால்  யானே
   எங்குமாம் பிரமம் என்பால்
கவருடைப்  புவனம் எல்லாம்
  கற்பிதம் என்று அறிந்து
சுவரிடை வெளி போல் யான் என்
  சொருப  சுபாவம் ஆனேன்
அவருடைப்  பதும பாதம்
  அனுதினம் பணிகின்றேனே (3).

I ever worship the lotus feet of my Master by whose grace I learnt that my very self
is the all embracing Reality (Brahman) and the mosaic of the Universe but a phenomenon
in me, and who remained as the Self, like the ether in a wall.


Arunachala Siva.
« Last Edit: August 17, 2015, 06:32:44 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #3 on: August 18, 2015, 05:01:10 PM »
Verse 4 of Preface:


என்னுடைய மனது புத்தி 
  இந்திய சரீரம் எல்லாம்
என்னுடைய அறிவினாலே
 இரவி முன் இமமே  ஆக்கி
என்னுடைய நீயும் நானும்
   ஏகம் என்று ஐக்கியம் செய்ய
என்னுடைக் குருவாய்த் தோன்றும்
  ஈசனை இறைஞ்சினேனே. (4)

I adore the Almighty who manifested as my Master in order that the mind, the intellect, the senses
and the body, might to my very knowledge be reduced to nothing, like mist before the sun, when
He taught me ?You and I are one,? to make me one with Him! (4)

Arunachala Siva.
« Last Edit: August 18, 2015, 05:08:42 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #4 on: August 18, 2015, 05:27:33 PM »
Verse 5 of Preface:


அந்தமும் நடுவும் இன்றி
 ஆதியும் இன்றி  வான் போல்
சந்ததம் ஒளிரும் ஞான
 சற்குரு பாதம் போற்றிப்
பந்தமும் வீடும் காட்டப்
 பரந்த நூல் பார்க்க மாட்டா
மந்தரும் உணருமாறு
  வத்து தத்துவம் சொல்வேனே .(5)


I adore the feet of the holy Master who shines forth for ever as the wide expanse which has no
beginning or end or interval, and I proceed to tell you the true nature of the Absolute Being, to explain bondage and Liberation so that even those who are too dull to learn the scriptures, may understand. (5)

Arunachala Siva.
« Last Edit: August 18, 2015, 05:31:30 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #5 on: August 19, 2015, 01:39:13 PM »
Verse 6 of Preface:


படர்ந்த வேதாந்தம் என்னும்
 பால் கடல் மொண்டு முன்னூற்று
குடங்களில்   நிறைத்து வைத்தார்
  குரவர்கள் எல்லாம் காய்ச்சிக்
கடைந்து எடுத்து  அளித்தேன் இந்தக்
  கைவல்ய நவநீதத்தை
அடைந்தவர் விடய மண் தின்று
  அலைவரோ பசியிலாரே   


 All the ancient Sages drew from the boundless Ocean
of milk, namely the Vedanta and filled their pitchers, their
works. I boiled them all (on the fire of the Master?s words),
churned them (with the churn of inquiry into the Self) and
I present this cream of Liberation ? Kaivalya Navaneeta ?
to all. Now, will those who have partaken of this and satisfied
their hunger, roam about eating the offal of externals? (6)

Arunachala Siva.
 
« Last Edit: August 19, 2015, 01:52:27 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #6 on: August 19, 2015, 01:57:46 PM »
Prefece:

Verse 7:

முத்தனை வெங்கடேச
  முகுந்தனை எனை ஆட்கொண்ட
கத்தனை வணங்கிச் சொல்லும்
  கைவல்ய நவனீதத்தைத்
தத்துவ விளக்கம் என்றும்
 சந்தேகம் தெளிதல் என்றும்
வைத்திரு படலமாக
 வகுத்துரை செய்கின்றேனே. (7)


7. After adoring my Master, Venkatesa Mukunda, who is
himself ever-free, and who made me his own, I write this
Kaivalya Navaneeta divided into two parts, the first of
which contains a clear exposition of the Truth, and the
second clears away all doubts arising from the former.(7)

Preface for Kaivalya Navaneetham - concluded. 


Arunachala Siva.
« Last Edit: August 19, 2015, 01:59:53 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #7 on: August 20, 2015, 01:35:11 PM »
Main Text - Part I - Exposition of Truth: 

நித்திய அநித்தியங்கள்
  நிண்ணயம் தெரி  விவேக
மத்திய விகபரங்கள்
  வருபோகங்களில் ஆசை
சத்தியம் உரைக்க வேண்டும்
  சமாதி என்று ஆறு கூட்ட
முத்தியை விரும்பும் இச்சை
  மொழிவார் சாதனம் இந் நான்கே (1)

The Sages say that there are four prerequisites  for
realization of the Truth:


(1) viveka - discrimination between the temporary
(therefore unreal phenomena) and the permanent
(therefore the Reality, i.e., the noumenal);


(2) indifference to the enjoyment of pleasures here or
hereafter;

(3) the group of six qualities; and

(4) the longing for Liberation.  (2)
 

Arunachala Siva.
« Last Edit: August 20, 2015, 01:38:47 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #8 on: August 20, 2015, 01:47:21 PM »
Verses 2 and 3 of "Exposition of Truth."

 சமம் தமம் விடல் சகித்தல்
   சமாதானம் சிரத்தை ஆறாம்
  சமம் அகக் கரண தண்ட
   தமம் புறக் கரண தண்டம்
 அமர் தரு கருமம் பற்றாது
  அறுத்தலே விடல் என்றாகும்
 அமர் செயும் காமம் ஆதி
   வரின் அடக்குதல் சகித்தல். (2)

சிரவணப் பொருளைத் தானே
  சித்தம் சிந்திக்குமாறு
சரதமா வைக்கும் இத்தைச்
 சமாதானம் என்பர் மேலோர்
  பரம் சற்குரு நூல் அன்பு
பற்றலே சிரத்தை ஆகும்
  வரமிகு  சமாதி ஆறும்
 வகையின் சொற் பொருள் இதாமே (3)The six qualities are sama, dama, uparati, titiksha, samadhana and shraddha. Of these:
‣ sama is control of mind;
‣ dama is control of the senses;
‣ uparati is cessation of activities (relating to caste, creed,
family, etc.);
‣ titiksha is control of passions, and includes endurance;  (2)

‣ samadhana is, according to the Sages, the settling
down of the mind to reflect on the Truth, as revealed
by the scriptures and the Sages;
‣ shraddha denotes faith in the Master and the
scriptures;
Such are the meanings of the six terms of this category. (3)

Arunachala Siva.

« Last Edit: August 20, 2015, 01:50:49 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #9 on: August 21, 2015, 11:35:38 AM »
Verse 4 of Exposition of Truth:சாதனம் இன்றி ஒன்றைச்
  சாதிப்பார் உலகில் இல்லை
ஆதலால் இந்த நான்கும்
  அடைந்தவர்க்கு அறிவு உண்டாகும்
நூதன விவேகி உள்ளம்
  நுழையாது நுழையும் ஆகில்
பூதீ ஜன்மங்கள் கோடி
  புனிதனாம் புருஷனாமே. (4) 


No one can achieve anything in the world without being properly equipped for the task. For the same
reason, only those who are equipped with these four categories of prerequisites can gain illumination.
A novice cannot get it so readily. If so gained, it follows that the person has been successively purified in countless incarnations in the past. (4)

Arunachala Siva.
 
« Last Edit: August 21, 2015, 11:38:53 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #10 on: August 21, 2015, 11:44:08 AM »
Verse 5 of Exposition of Truth:


இவன் அதிகாரி யானோன்
  இந்திரியங் களாலும்
புவன தெய்வங்களாலும்
  பூத பௌதிங்களாலும்
தவனம் மூன்று அடைந்து வெய்யில்
  சகித்திடாப்  புழுப்போல் வெம்பிப்
பவமறு ஞான தீர்த்தம்
  படிந்திடப்  பதறினானே. (5)


He alone is fit for Knowledge, who, suffering from the three kinds of troubles rising from the self,
the elements, and Providence (from hunger, thirst and so forth,  from heat, cold, rain, disease, and
the like,  from robbers, wild animals, etc.) squirmed like a worm scorched by heat and panted for a
dip in the nectar of wisdom so as to put an end to the series of rebirths. (5)

Arunachala Siva.
« Last Edit: August 21, 2015, 11:47:25 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #11 on: August 21, 2015, 04:59:37 PM »
Verse 6 of Exposition of Truth:

ஆனபின் மனைவி மக்கள்
 அர்த்த வேடணை கண் மூன்றில்
கானவர் வலையில் பட்டுக்
  கை தப்பி ஒடு  மான் போல்
போனவன் வெறும் கையோடே
  போகாத வண்ணம் சென்று
ஞான சற்குருவைக் கண்டு
  நன்றாக வணங்கினானே .(6)

 As the desire for Liberation grew, he became
unconcerned about his wife, children and property, ran
away from them like an antelope which had extricated itself
from the noose of a hunter, and sought a holy Master and
respected him with all his heart. (6)

Arunachala Siva.

 
 
« Last Edit: August 21, 2015, 05:12:43 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #12 on: August 21, 2015, 05:13:44 PM »
Verse 7 of Exposition of Truth:

வணங்கி நின்று அழுது சொல்வான்
  மாய வாழ்வு எனும் சோகத்தால்
உணங்கினேன் ஐயனே என்
  உள்ளமே குளிரும் வண்ணம்
பிணங்கிய கோச பாசப்
  பின்னலை சின்னமாக்கி
இணங்கிய குருவே என்னை
  இரட்சித்தல் வேண்டும் என்றான். (7)

After eagerly saluting his Master, he stood up and
sobbed out his heart, saying, ?O Lord! I have suffered long
the torture of worldly life, which is after all so false!
Gracious Master, save me by tearing off the cords which
bind me to the five sheaths, so that my heart may be at
peace!? (7)

Arunachala Siva.

 
« Last Edit: August 21, 2015, 05:15:23 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #13 on: August 22, 2015, 02:49:05 PM »
Verse 8 of Exposition of Truth:


அன்ன தன் சிசுவை  அய்யன்
  ஆமை மீன் பறவை போலத்
தன்னகம் கருதி நோக்கித்
  தடவிச் சந்நிதியில் இருத்தி
உன்னது பிறவி  மாற்றும்
உபாயம் ஒன்று உண்டு சொல்வேன்
சொன்னது கேட்பாயாகில்
 தொடர் பவம் தொலையும் என்றான்.   (8)


The Master lovingly considered him, like a tortoise its  eggs;  looked at him, like a fish its eggs;  and
passed his hands over him, like a bird its wings over its eggs, and said,  ?There is a means to put an
end to your rebirths. I will tell you, and if you act upon it your rebirths will cease. (8)


Arunachala Siva.
« Last Edit: August 22, 2015, 02:53:29 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #14 on: August 22, 2015, 02:59:14 PM »
Verse 9 of The Exposition of Truth:


தொடர் பவம் தொலையும் என்று
 சொன்னதைக் கேட்ட போதே
தட மடு மூழ்கினால்  போல்
  சரீரமும் குளிர்ந்து'  உள் ஆறி
அடருமன் பொழுகு மாபோல்
 ஆனந்த பாஷ்பம் காட்டி
மடன் மலர்ப்  பாதம் மீண்டும்
 வணங்கி நின்று ஈது சொல்வான், (9)At the very sound of the words ?your rebirths will cease,? his frame thrilling, his heart rejoicing as
if refreshed after a bath in a spacious tank, tears of joy flowing, like love welling forth, he held the
holy feet of the Master and prayed further: (9)

Arunachala Siva.
 
« Last Edit: August 22, 2015, 03:00:54 PM by Subramanian.R »