Author Topic: Kaivalya Navaneetam  (Read 42424 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #90 on: September 15, 2015, 01:57:50 PM »

Verse 89 of Kaivalya Navaneetham:

காம மாதிகள் வந்தாலும்
 கணத்தில் போ மனத்தில் பற்றார்
தாமரை இலைத் தண்நீர் போல்
 சகத்தொடும் கூடி வாழ்வார்
பாமரர் எனக் காண்பிப்பார்
 பண்டிதத் திறமை காட்டார்
ஊமரும் ஆவார் உள்ளத்து
 உவகையாம் சீவன் முத்தர். (89)


Verse 89 of Kaivalya Navaneetham:

Should passions rise up, they disappear instantly and cannot taint the mind of Brahmavid,
who live in society detached like water on a lotus leaf.  They look ignorant not showing forth their
knowledge and remain mute owing to the intensity of inward bliss.

Arunachala Siva.


« Last Edit: September 15, 2015, 02:00:12 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #91 on: September 15, 2015, 02:01:27 PM »

Verse 90 of Kaivalya Navaneetham:

பேத கன்மத்தால் வந்த
 பிராரத்தம் நானா வாகும்
ஆதலால் விவகாரங்கள்
 அவர் அவர்க்கு ஆக வாகும்
மாதவம் செயினும் செய்வார்
 வாணிபம் செயினும் செய்வார்
பூதலம் புரப்பார் ஐயம்
 புகுந்து உண்பார் சீவன் முக்தர் (90)


Verse 90 of Kaivalya Navaneetham:

Prarabdha i.e. karma, which is now bearing fruit, differs in them according to the actions in past
incarnations. Therefore, the present pursuits also differ among the Jnanis, who are all liberated.
They may perform holy tapas; or engage in trade and commerce, or rule a kingdom; or wander
about as mendicants.

Arunachala Siva.   


« Last Edit: September 15, 2015, 02:04:24 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #92 on: September 15, 2015, 02:11:22 PM »


Verse 91 of Kaivalya Navaneetham:


சென்றது கருதார் நாளைச்
 சேர்வது நினையார்  கண் முன்
நின்றது புசிப்பார் வெய்யிலில்
 வாய் விண் விழுது வீழ்ந்து
பொன்றின சவம் வாழ்ந்தாலும்
 புதுமையாய் ஒன்றும் பாரார்
நன்று தீ தென்னார் சாட்சி
 நடுவான சீவான் முக்தர். (91)


Verse 91 of Kaivalya Neetham:


They would not think of he past or future; would partake of what comes unsolicited; would not
wonder if the sun turned into the moon or at any marvel; whether the sky were to spread its shoots
down like a banyan tree or a corpse were to be revived; nor would they distinguish between good and
bad, for they always remain as the unchanging Witness of all.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 02:14:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #93 on: September 15, 2015, 02:15:12 PM »

Verse 92 of Kaivalya Navaneetham:


பின்னை மூவரில் இரண்டு
 பேர்களும் சமாதி யோகம்
தன்னை உற்றிருப்பார் தேக
 சஞ்சாரம் நிமித்தம் தானா
உன்னுவோன் வரன் வேற்றோரால்
 உணர்பவன் வரியன் ஆகும்
மன்னியர் தம்மால் தன்னால்
 அறியாதோன் வரிட்டனாமே.(92)

Verse 92 of Kaivalya Navaneetham:

Among the other three classes, the Brahma vara and the Brahma varya remain settled in Samaadhi.
The Brahmavara feels concern for maintenance of the body; the Brahmavarya is reminded of it
by others; The Brahmavarishta never becomes aware of the body, either by himself or through others.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 02:19:44 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #94 on: September 15, 2015, 02:21:39 PM »
Verse 93 of Kaivalya Navaneetham:

அரிதாகும் இவர்கள் இவ்வாறு
 அனேகர் ஆனாலும் முக்தி
சரியாகும் பாடு பட்ட
 சமாதிக்கு பலன் ஏது என்றால்
பெரிதான திருஷ்ட துக்கம்
 பிரம வித்து அனுபவிப்பான்
வரியானும் வரனும் மற்றை
 வரிட்டனும் சுகமாய் வாழ்வார். (93)

Verse 93 of Kaivalya Navaneetham:


Although there are distinguishing characteristics in the lives of the different sages, who are
themselves, very rare in the world, there is absolutely no difference in the experience of liberation.
What can be the use of hard won samadhi?  The Brahmavid who is outwardly active, seems sometimes
to feel misery of calamities, whereas the others remain in unbroken Bliss.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 02:23:59 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #95 on: September 15, 2015, 02:25:52 PM »
Verse 94 of Kaivalya Navaneetham:


பிரம ஞானிகளும் கர்மப்
 பேதையர் போலே வாழ்ந்தால்
திரமுறு அஞ்ஞானம் போய்ச்
 செனியாத வழியேது என்றால்
பரவும் ஆகாசம் ஒன்றில்
 பற்றாது மற்றை நான்கும்
விரவின தோடும் கூடும்
 விதம் இருவோரும் ஆவார். (94)


But, how are they free from cycle of births, and how is their ignorance gone?  The all pervading
ether remains untainted by anything; the other four elements are tainted by contact with the objects.
So it is with the Brahmavid and the ignorant.(94)

Arunachala Siva.


« Last Edit: September 15, 2015, 02:37:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #96 on: September 15, 2015, 02:33:28 PM »

Verse 95 of Kaivalya Navaneetham:

சீவன் முத்தரைச் சேவித்தோர்
 சிவன் அயன் நெடுமாலான
மூவரும் மகிழ நோன்பு
 முழுவதும் செய்து சன்ம
பாவனம் ஆனார் என்று
 பழ மறை முழங்கும் இப்பான்
மேவரும் சீவன் முக்தர்
 விதேக முக்தி நீ கேளாய். (95)Verse 95 of Kaivalya Navaneetham:

The immortal Vedas declare that single minded devotion to a holy sage is not only pleasing to Brahma,
Vishnu and Siva, but also secures the rewards of all the Vedic rites, and finally liberation from the cycle of births.

Arunachala Siva.   


« Last Edit: September 15, 2015, 02:35:39 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #97 on: September 15, 2015, 02:38:36 PM »
Verse 96 of Kaivalya Navaneetham:பஞ்சினை ஊழித் தீப் போல்
 பல சன்ம விவித வித்தாம்
சஞ்சிதம் எல்லாம் ஞானத்
 தழல் சுட்டு வெண் நீறாக்கும்
கிஞ்சித காமியம் தான்
 கிட்டாமல் விட்டுப் போகும்
விஞ்சின பிராராத்தின்
 வினை அனுபவித்துத் தீரும். (96)

Verse 96 of Kaivalya Navaneetham:

Manifold karma in store, gathered in many births, is altogether burnt away in the fire of Jnana,
like cotton in a huge conflagration.  Further accumulating karmas can never approach the Jnani.
The karma which has brought about the present incarnation, is exhausted by experiencing its fruits.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 02:42:22 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #98 on: September 15, 2015, 02:45:35 PM »
Verse 97 of Kaivalya Navaneetham:பொறுமையால் பிராரத்தைப்
 புசிக்கும் நாள் செய்யும் கர்மம்
மறுமையில் தொடர்ந்திடாமல்
 மாண்டுபோம் வழி ஏதென்றால்
சிறியவர் இகழ்ந்து ஞானி
 செய்த பாவத்த்தைக் கொள்வார்
அறிவுளோர் அறிந்து பூசித்து
 அறமெலாம் கைக்கொள்வாரே. (97)Verse 97 of Kaivalya Navaneetham:


How will the merits and demerits of actions during his experience of prarabdha cease to affect
him later on?  His detractors share the demerits and his devotees the merits.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 02:47:21 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #99 on: September 15, 2015, 04:27:09 PM »
Verse 98 of Kaivalya Navaneetham:   


அரிய மெய் ஞானத் தீயால்
  அவித்தையாமுடி நீறாகும்,
பெரிய தூலமும், காலத்தால்
  பிணமாகி விழும் அன் நேரம்
உரிய சூக்கும சரீர மும்
  உலையிரும்புண்ட நீர் போல்
சொருபத் தில் இறந் து போமே .


98. The causal body of ignorance is reduced to ashes in the fire of rare jnana;
the visible gross body becomes a corpse in due course; then like a drop of water on red-hot iron,
the subtle body is dissolved in the Self which underlies; these three bodies and remains entire all along.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 04:42:32 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #100 on: September 15, 2015, 04:48:02 PM »
Verse 99 of Kaivalya Navaneetham:

கடம் எனும் உபாதி போனால்
ககனம் ஒன்றானாற் போல
உடலெனும் உபாதி போன
உத்தரன் சீவன் முத்தர்
அடி முடி நடுவும் இன்றி
அகம் புறம் இன்றி நின்ற
படி திகழ் விதேக முக்திப்
பதம் அடைந்திருப்பர் என்றும். (99)


99. As soon as the entity of a pot is broken up, the ether in the pot becomes indistinguishable from the all-pervading ether. So also when the limitation of the body is gone, the Jivanmukta reverts to the
natural eternal is embodied state of Liberation, free from beginning, middle or end and in or out.


Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 04:52:58 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #101 on: September 15, 2015, 05:00:58 PM »
Verse 100 of Kavailya Navaneetham:


சொல்லிய மகனே எங்கும்
  சூழ் வெளி இருக்க மண்ணைக்
கெல்லிய பின்பு தோன்றும்
  கிணற்றில் ஆகாசம் போலே
ஒல்லையாம் பிரம நூலால்
  உற்றது போலே தோன்றும்
எல்லையினா எப் போதும்
  ஏகமென்று இருந்து வாழ்வாய் . (100)


100. Just as the ether, though all-pervading seems to he newly opened in a well which is newly dug,
so Brahman, though ever-present, yet appears as if realized afresh by inquiry into the Self as taught
by a Master or the scriptures.  Therefore, O son, be at peace. We are always the same
limitless Being!  (100)

Arunachala Siva.
 
« Last Edit: September 15, 2015, 05:04:10 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #102 on: September 15, 2015, 05:09:50 PM »
Verse 101 of Kaivalya Navaneetham:


கான நீர் கிளிஞ்சில் வெள்ளி
  கந்தர்ப்ப நகர் கனா ஊர்
வானமை கயிற்றில் பாம்பு
  மலடி சேய் முயலின் கோடு
பீணமாம் தறி புமானில்
  பிரபஞ்சம் எல்லாம் பொய்யே
ஞானம் மெய் மகனே  உன்னை
  நம்மானை மறந்திடாதே. (101)

The whole universe is as unreal as water in a mirage, silver in mother-of-pearl, the city of Gandharvas
in the air,  the dreamland of dream, the blue of the sky, the serpent in a rope, the off-spring of a
barren woman, the horn of a hare, or the thief in a thick post. O Son! Pure Consciousness is alone real.
Do not therefore forget the Self at any moment. (101)


Thus ends the First Section of Kaivalya Navaneetham - titled Tattva ViLakkap Patalam.)

Arunachala Siva. 
« Last Edit: September 15, 2015, 05:13:18 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #103 on: September 16, 2015, 05:15:49 PM »Verse 109 of Kaivalya Navaneetham:


பாகம் II - சந்தேகம் தெளிதல் படலம்:

Part II - Doubts cleared away:

 
நரர் குழி பறித்து மெல்ல
 நாட்டிய நெடிய கம்பம்
உரமுறக் குத்திக் குத்தி
 உறைப்பிக்கும் உபாயம் போலப்
பரம சிற் சொரூபம் தன்னில்
 பற்றிய மனோ விருத்தி
திர நிலை பெறச் சந்தேகம்
 தெளிதலை மொழிகின்றேனே. (109)

Verse 109 of Kaivalya Navaneetham:

'Just as men dig a hole, gently plant a long post in it, fill it in with earth, ram it into fix firmly, so too I have
taken to clearing away doubts, so that the realization of the Self as the Supreme Consciousness, may remain unshaken.'


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #104 on: September 16, 2015, 05:18:21 PM »

Verse 110 of Kaivalya Navaneetham:

நற் கருத்து உடையோன் ஆகி
 ஞானவானாகி நின்றோன்
மர்க்கட நியாயம் போல
 மகா பூத விகாரம் தொட்டு
நிர்க்குண விதேக முக்தி
 நிலை பரியந்தம் சொன்ன
சற்குருவை வினை விடாமல்
 சந்தததும் அநுசரித்தான். (110)

Verse 110 of Kaivalya Navaneetham:

The disciple, pure minded, and Self realized, clung to his Master from the time of wrong identification
of the self with the body to the moment of un-moded, disembodied liberation, like a young monkey
to its mother.

Arunachala Siva.
« Last Edit: September 16, 2015, 05:20:15 PM by Subramanian.R »