Author Topic: Kaivalya Navaneetam  (Read 45106 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #75 on: September 13, 2015, 05:21:11 PM »
Verse 80 of Kaivalya Navaneetham:

தத்துவம் எனும் பதங்கள்
 பிரமமாய் சாட்சி யான
அத்துவை விடாமல் பேத
 வாச்சியா அர்த்தத்தை விட்டு
நித்தமும் அது நீ ஆகும் என்னும்
அத்தமும் அகண்டம் என்றே
 அசிபத ஐக்கியம் காட்டும். (80).

Verse 80 of Kaivalya Navaneetham:

Similarly, in the words 'That' and 'thou', their literal meanings excluded, the Consciousness-Principle
is taken as Brahman and the Witness, whose unbroken identity is established by 'art' (asi patham)
so that Brahman is the Self and the Self is Brahman.Arunachala Siva.« Last Edit: September 13, 2015, 05:23:41 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #76 on: September 13, 2015, 05:25:53 PM »

Verse 75 of Kaivalya Navaneetham:கட நீரில் மேக நீரில்
 கண்டவன் இரண்டும் பொய்யே
குடவானும் பெரிய வானும்
 கூடி ஒன்றாம் எப்போதும்
இடமான பிரமம் சாட்சி
 இரண்டும் எப்போதும் ஏக
திடமாக சுவானுபூதி
 சிவோகம் என்று இருந்துடாயே. (75)

Verse 75 of Kaivalya Navaneetham:

The Ether reflected in water in a pot, and in the clouds, are both circumstantial and therefore
unreal, whereas the space in the pot and the wide expanse are together one and the same thing.
Similarly, all pervading Brahman and the Witness in the individual being are together one and the
same. You must experience it so that you may remain fixed in the realization 'I am Sivam (Reality)'

Arunachala Siva.
« Last Edit: September 13, 2015, 05:28:40 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #77 on: September 13, 2015, 05:29:59 PM »
Verse 76 of Kaivalya Navaneetham:தஞ்சமாம் குருவும் சொன்ன
 தத்துவ வழி தப்பாமல்
பஞ்ச கோசமும் கடந்து
 பாழையும் தள்ளி உள்ளில்
கொஞ்சமா இருப்பும் விட்டு
 கூடத்தன் பிரமம் என்னும்
நெஞ்சமும் நழுவி ஒன்றாய்
 நின்ற பூறணத்தைக் கண்டான். (76)


Verse 76 of Kaivalya Navaneetham:

On hearing this, the disciple, loyal to the instructions of the Master, discarded the five sheaths,
and the void, realized the Self as 'I am Brahman', went beyond that and remained as Perfect Being.   


Arunachala Siva.
« Last Edit: September 13, 2015, 05:31:49 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #78 on: September 13, 2015, 05:32:48 PM »


Verse 77 of Kaivalya Navaneetham:


அனுபவ ஆனந்த வெள்ளத்து
 அழுந்தியே அகண்டமாகித்
தனு கரணங்கள் ஆதி
 சகலமும் இறந்து சித்தாய்
மனது பூரணமாய்த் தேக
 மான சற்குருவும் காண
நனவினில் சுழுத்தியாகி
 நன் மகன் சுபாவம் ஆனான். (77)


Verse 77 of Kaivalya Navaneetham:

At the glance of the Master who was Grace incarnate, the worthy disciple, sank into the Ocean of Bliss
and merged as the undivided Whole, as pure Consciousness, free from body, organs and all else,
with the mind perfect and he became the true Self, unaware while awake.

Arunachala Siva.


« Last Edit: September 13, 2015, 05:35:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #79 on: September 13, 2015, 05:36:54 PM »

Verse 78 of Kaivalya Navaneetham:


அளி மகன் நெடும் போது இவ்வாறு
 ஆன பின் மனது மெள்ள
வெளியில் வந்திடவும் உணர்ந்தான்
 விமல தேசிகனைக் கண்டான்
துளி விழி சொரியப் பாதம்
 தொழுது வீழ்ந்து எழுந்து சூழ்ந்தான்
குளிர் முக சுவாமி கேட்கச்
 கும்பிட்டு நின்று சொல்வான். (78)


Verse 78 of Kaivalya Navaneetham:


78.. At the glance of the Master who was Grace incarnate,
the worthy disciple sank into the Ocean of Bliss and
merged as the undivided Whole, as Pure Consciousness free
from body, organs and all else, with mind made perfect so
that he became the true Self, unaware while awake.


Arunachala Siva.
« Last Edit: September 13, 2015, 05:45:11 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #80 on: September 15, 2015, 01:17:32 PM »
Verse 79 of Kaivalya Navaneetham:ஐயனே எனது உள்ளே நின்று
 அனந்த சன்மங்கள் ஆண்ட
மெய்யனே உபதேசிக்க
 வெளிவந்த குருவே போற்றி
உய்யவே முக்தி நல்கும்
 உதவிக்கோர் உதவி நாயேன்
செய்யுமாறு ஒன்றும் காணேன்
 திருவடி போற்றி போற்றி. (79)Verse 79 of Kaivalya Navaneetham:

'Lord, you are the Reality remaining as my inmost Self, ruling me during all my countless incarnations!
Glory to you who have put on external form in order to instruct me!  I do not see how I can repay your
Grace for having liberated me. Glory! Glory to your Feet!'

Arunachala Siva.

« Last Edit: September 15, 2015, 01:27:34 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #81 on: September 15, 2015, 01:23:59 PM »

Verse 80 of Kaivalya Navaneetham:


சிட்டன் இவ்வாறு கூறத்
 தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்
கிட்டாவா என விருத்திக்
 கிருபையோடு அருளிச் செய்வார்
துட்டமாம் தடைகள்  மூன்றும்
 தொடராமல் சொருப ஞான
நிட்டனாய் இருக்கின் ஈதே
 நீ செய்யும் உதவியாமே. (80)

Verse 80 of Kaivalya Navaneetham:

'My Lord! Can such realization as has transcended the dual perception of 'You' and 'I', and found
the Self to be entire and all pervading, fail me at anytime?'

Arunachala Siva.   


« Last Edit: September 15, 2015, 01:26:54 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #82 on: September 15, 2015, 01:29:02 PM »

Verse 81 of Kaivalya Navaneetham:


நீ நான் என்று இரண்டிலாமல்
 நிறைந்த பூரணாமாய் எங்கும்
நானாகத் தெளிந்த ஞானம்
 நழுவுமோ குருவே என்றான்
தான் ஆகும் பிரம ரூபம்
 சற்குரு நூலால் தோன்றும்
ஆனாலும் தடைகள் உண்டேல்
 அநுபவம் உறைத்திடாதே. (81)

Verse 81 of Kaivalya Navaneetham:

'My Lord! Can such realization as has transcended the dual perception of 'You' and 'I', and found
the Self to be entire and all pervading, fail me at anytime?'

Arunachala Siva.   « Last Edit: September 15, 2015, 01:30:41 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #83 on: September 15, 2015, 01:31:59 PM »
Verse 82 of Kaivalya Navaneetham:

தடை எவை எனில் அஞ்ஞானம்
 சந்தேக விபரீதங்கள்
படர் செயும் இந்த மூன்றும்
 பல ஜன்ம பழக்கத்தாலே
உடன் உடன் வரும் வந்தக்கால்
 உயர் ஞானம் கெடும் இவற்றைத்
திடமுடன் கெடுப்பாய் கேட்டல்
 சிந்தித்தல் தெளிதலாலே. (82)

Verse 82 of Kaivalya Navaneetham:


Ignorance, uncertainty, and wrong knowledge are obstacles resulting from long standing habits
of the innumerable incarnations of the past which cause trouble, and then the fruits of realization
slip away.  Therefore, root them out by hearing Truth, reasoning and meditation.

Arunachala Siva.   
« Last Edit: September 15, 2015, 01:33:45 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #84 on: September 15, 2015, 01:35:03 PM »

Verse 83 of Kaivalya Navaneetham:அக்கினி கட்டுப் பட்டால்
 அற்பமும் சுட மாட்டாது
அக்கின ஞானத்தாலே
 வந்த பந்தமும் ஏவாது
சிக்கெனப் பழகிக் கேட்டால்
 சிந்தித்தல் தெளிதலாலே 
விக்கின மடம் சந்தேகம்
 விபரீதம் போக்குவாயே. ((83)

Verse 90 of Kaivalya Navaneetham:


Checked by incantations, fire will not scorch. (sthambana). Likewise defective realization will not
put an end to bondage. Therefore, devote yourself to hearing the Truth, reasoning and meditation
and root out ignorance, uncertainty and wrong knowledge.

Arunachala Siva.   


« Last Edit: September 15, 2015, 01:37:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #85 on: September 15, 2015, 01:38:02 PM »


Verse 84 of Kaivalya Navaneetham:

பிரம பாவனையை மூடிப்
 பேதம் காட்டுவது அஞ்ஞானம்
குரவன் வாக்கியம் நம்பாமல்
 குழம்புவதான் சந்தேகம்
திரம் அறு சகம் மெய் என்றும்
 தேகம் நான் என்றும் உள்ளே
விரவிய மோகம் தானே
 விபரீதம் என்பர் மேலோர். (84)


Verse 84 of Kaivalya Navaneetham:

Ignorance veils the Truth that the Self is Brahman and shows forth multiplicity instead;
uncertainty is the confusion resulting from lack of of firm faith in the words of the Master;
the illusion that the evanescent world is a reality and that the body is the self is wrong knowledge.
So the Sages said.

Arunachala Siva.« Last Edit: September 15, 2015, 01:40:28 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #86 on: September 15, 2015, 01:42:15 PM »

Verse 85 of Kaivalya Navaneetham:

தத்துவ அநுபோகம் தான்
 சாதித்தல் கேட்டல் என்பார்
ஒத்துள பொருள் ஊகத்தால்
 உசாவல் சிந்தித்தல் என்பார்
சித்தம் ஏகாந்தமான
 தெரிசனம் தெளிதல் என்பார்
நித்தம் இப்படி செய்தக்கால்
 நிருவாணம் பெறுவாய் நீயே. (85)


Verse 85 of Kaivalya Navaneetham:


Hearing the Truth is to revert the mind repeatedly to the teaching, 'That thou art' .
Reasoning is rational investigation of the meaning of the text, as already heard. Meditation is
one-pointed-ness of the mind. If everyday you do these, you will gain liberation.

Arunachala Siva.   


« Last Edit: September 15, 2015, 01:44:04 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #87 on: September 15, 2015, 01:45:24 PM »
Verse 86 of Kaivalya Navaneetham:


எத்தனை நாள் ஞாதாவும்
 ஞானமும் இருக்கும் முன்பால்
அத்தனை நாளும் வேண்டும்
 அப்பாலோர் செயலும் வேண்டா
நித்தமும் வெளி போல் பற்றா
 நேயமாத் திரமாய்ச் சீவன்
முத்தரானவர் விதேக
 முக்தி பெற்று இருப்பார் என்றும். (86)

Verse 86 of Kaivalya Navaneetham:


The practice must be kept up so long as the sense of knower and knowledge persists.
No effort is necessary thereafter.  Remaining as pure, eternal Consciousness, untainted
like the ether, and thus liberated while alive, one will live forever as That - after being
disembodied also.

Arunachala Siva.
« Last Edit: September 15, 2015, 01:49:58 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #88 on: September 15, 2015, 01:51:55 PM »
Verse 87 of Kaivalya Navaneetham:

ஞானமார் சீவன் முத்தர்
 நால்வகை யாவர் கேளாய்
வானிகர் பிரம வித்து
 வரன் வரியான் வரிட்டன்
அவர் நாம மாகும்
 அவர்களின் பிரம வித்தின்
ஞானமும் மற்றை மூவர்
 தாரதம்மியமும் சொல்வேன். (87)

Verse 87 of Kaivalya Navaneetham:


The wise, remaining like ether, and liberated while even here, are of four classes, namely
Brahmavid (i.e. knower of Brahman), Brahma vara, Brahma varya and Brahma varishta, in
order of merit.

Arunachala Siva.   
Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #89 on: September 15, 2015, 01:54:51 PM »

Verse 88 of Kaivalya Navaneetham:


தீரராய் பிரம வித்தாய்
 தெளிந்தவர் தெளியும் முன்னம்
வாரமா இருந்த தங்கள்
 வருணமாச்சிரமம் சொன்ன
பார காரியமானாலும்
 பலர்க்கு உபகாரமாக
நேரதாச் செய்வர் தீர்ந்த
 நிலை விடார் சீவன் முத்தர். (88)Verse 86 of Kaivalya Navaneetham:

The Brahmavids, who by steadfast practice have gained clear realization of Brahman, continue
to perform even the hard duties of their caste, and stage in life, exactly as prescribed by Sastras,
for the benefit of others, without themselves swerving from their supreme state.

Arunachala Siva.

« Last Edit: September 15, 2015, 01:56:28 PM by Subramanian.R »