Author Topic: Kaivalya Navaneetam  (Read 42403 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #30 on: August 29, 2015, 02:52:08 PM »
Verse 26 of The Exposition of Truth:ஈசனுக்கு இது சுழுத்தி
  இதுவே காரண சரீரம்
கோசம் ஆனந்தம் ஆகும்
  குணம் இராசதம வித்தை
தேசறும் அவித்தை தோறும்
  சிற்சாயை ஜீவ  கோடி
நாசமாம் உயிர்க்கு அப்போது
  நாமமும் ப்ராஞ்ஞனாம்  ஆமே. (26)


This Maya is the state of deep slumber, the causal body, and the blissful sheath of Ishvara.
Rajoguna is avidya (absence of real knowledge). Chit reflected in this guna (which is not clear
owing to its constant agitation), gives rise to countless beings. The jiva in this state is known as
prajna.  (26)


Arunachala Siva.
« Last Edit: August 29, 2015, 02:56:58 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #31 on: August 29, 2015, 03:03:43 PM »
Verse 27 of The Exposition of Truth:


அழுக்கொடு பற்றும் ஜீவர்க்கு
  அதுவே அனந்த கோசம்
சுழுத்தி காரண சரீரம்
  சொன்னதின் மட்டு மோக
முழுக்குணத் திரண்டால் வந்த
  மூல ஆரோபம் சொன்னோம்
வழுத்து சூக்ஷும ஆரோப
  வழியும் நீ மொழியக் கேளாய்.(27)


This is the blissful sheath, the state of deep sleep, and the causal body of the jivas. I have so far
described the causal stage of superimposition. Hear me now explain its subtle phase. (27)

Arunachala Siva.

« Last Edit: August 29, 2015, 03:06:14 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #32 on: September 01, 2015, 01:13:18 PM »
Verse 28 of Part I:-


ஏம மாயா வினோத
ஈசனார் அருளினாலே
பூமலி உயிர்கட்கெல்லாம்
போகசாதனம் உண்டாகத்
தாமத குணம் இரண்டு
சத்தியாப்  பிரிந்து தோன்றும்
வீம மா மூடல் என்றும்
விவிதமாம் தோற்றம்  என்றும்.  (28)


To provide the where with all of experience to the Jivas, by the loving grace of Isvara, who
has all the wondrous powers of His inseparable Maya, the tamo guna then divides into two aspects,
viz., a) dense veiling of Reality (Avarana) and b) multiplicity of phenomena (Vikshepa).

Arunachala Siva.     « Last Edit: September 01, 2015, 05:12:15 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #33 on: September 01, 2015, 03:39:31 PM »
தோற்றமமாம் சத்தி தன்னில்
சொல்லிய விண்ணாம் விண்ணில்
காற்றதாம் காற்றி தீயாம்
கனலி நீரின் மண்ணாம்
போற்றும் இவ் வைந்து நொய்ய
பூதங்கள்  என்று பேராஞ்ச்
சற்று மற்றி வற்றி போக
சாதன தனு உண்டாகும் (29)


If you ask how superimposition gives rise to creation,
the answer is:

The beginningless jivas (i.e., the individual souls) remain
unmanifest (avyakta), as in deep slumber. This state is
disturbed by the generative thought of Ishvara, otherwise
called Time. Then avyakta (the unmanifested) ceases to be
causal (i.e., latent) and the three gunas manifest. (29)

Arujnacnala Siva.
« Last Edit: September 01, 2015, 04:40:42 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #34 on: September 02, 2015, 05:44:32 PM »
verse 30 of tattva vilakkam:

ஆதி முக்குணம் இப் பூத
   மடங்கலும் தொடரந்து  நிற்கும்
கோதில் வெண் குணத்தில்லைந்து
  கூறுணர் கருவியாகும்
மோதிய பின்னை ஐந்து
   முளம் புத்தி இரண்டா  ஞான
சற்குணப் பிரிவினாலெ  (30)

Verse 30 of Kaivalya Navaneetham:

The three gunas permeate all the five elements.  In sattva, which is pure, there arise
Jananendriyas of individual function, and also the mind and intellect, of collective function.
These seven products of Sattva form the instruments of knowledge.   (30) 

Arunachala Siva.

« Last Edit: September 02, 2015, 06:00:25 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #35 on: September 03, 2015, 03:27:22 PM »
verse 31 of Kaivalya Navaneetam:


iராசத குணத்தில் வேறிட்டு 
  எடுத்த கூறைந்து மைந்தும்
பிராண வாயுக்கள் என்றும்
 பெருந்தொழிற் கருவி என்றும்
பராவிய பெயராம் இந்தப்
 பதினேழு இலிங்கத் தேகம்
சுரா  அசுரர் விலங்காய்த்
  தோன்றிய உயிர் கட்கெல்லாம். (31)


Verse 31 of Kaivalya Navaneetham:

Then in Rajo guna, there arise the vital airs of collective function, and the Karmendriyas, of individual function.  These seventeen
fundamentals form the subtle bodies of gods and demons, human beings, animals, and all other living organisms.

Arunachala Siva.
« Last Edit: September 03, 2015, 06:07:07 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #36 on: September 03, 2015, 04:52:30 PM »
இவ்வுடன் மருவும்  ஜீவன்
  இலங்குதை  சதன்  என்று  ஆவான்
இவ்வுடன் ,மருவு ஈசன்
  இரணியகர்பன் ஆவன்
இவ்வுடலில் இரண்டு பேர்க்கு
  இலிங்க சூக்ஷம  சரீர ம்
இவ்வுடல் கோசம் மூன்றாம்
  இது கனா அவத்தை யாமே. (32)


Verse 32 of Kaivalya Navaneetham:

The jiva, united to such a body, is called Taijasa; and Isvara, under similar conditions is known as Hiranyagarbha.  In both cases, it is called Linga Sareera or the subtle body which comprises the
 three sheaths (the vital, the mental and the intellectual).  This is their dream state.

Arunachala Siva.


 
« Last Edit: September 04, 2015, 04:05:59 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #37 on: September 04, 2015, 03:31:47 PM »
Verse 33:


சூக்குமம் சடம் இம் மட்டும்
  சொல்லினோம்   இப்பாற்றூலம்
ஆக்குமாபோரம் தானும்
 அடைவினின் மொழியக், கேளாய்
தாக்கும் இவ் வுயிர்க்கும் தூல
  தனுவும் போகம் உண்டாகக்
காக்கும் அவ்வீசன் பஞ்சீ
  கரணங்கள் செய்தான் தானே.Verse 33 of Kaivalya Navaneetham:

So much for the subtle body. Now hear me describe the process of superimposition of the gross body.
Iswara, who is ever watchful, combined the five elements, so as to evolve gross bodies, for the Jivas,
and objects for experience.

Arunachala Siva.

« Last Edit: September 04, 2015, 03:50:22 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #38 on: September 04, 2015, 06:21:40 PM »
Verse 34 of Kaivalya Navaneetham - Part I:


ஐந்து பூதமும் பத்தாக்கி
  அவை பாதி நன்னான்காக்கி
நந்துதம் பாதி விட்டு
  நான்கொடும் நான்கும் கூட்ட
வந்தன தூல பூத
  மகா பூதம் இவற்றில் நின்றும்
தந்தன நான்காம் தூல
  தனு அண்ட புவன போகம்.(34)


Verse 34 of Kaivalya Navaneetham:

Each of the five elements was divided into two halves; each half was subdivided into four quarters.
Then the major half of one element was combined with one quarter subdivision of each of the other four.
This process gave rise to the gross elements from which four classes* of beings, and their experiences,
the universe, and its worlds, were created.   

(* foetus born, egg born, larva born and seed born)


Arunachala Siva.
« Last Edit: September 04, 2015, 06:29:53 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #39 on: September 05, 2015, 06:11:24 PM »
Verse 35 of Part I :தூலமே மருவும் ஜீவன்
  சொல்லிய விசுவனாகும்
தூலமே மருவும் ஈசன்
  சொலும் விராட  புருடனாகும்
தூலமே அன்ன கோசம்
  துன்னும்  பஞ்சாக்கிரவ அவத்தை
தூல கற்பனை ஈதென்று
  தொகுத்தது மனத்திற் கொள்வாய். (35)


Verse 42 of Kaivalya Navaneetham:

The Jiva united with the gross body, is called Viswa.  And Isvara under similar conditions is known as
Virat.  The gross body is the physical sheath, (annamaya kosa) and their waking state.   Remember
this brief statement regarding the gross body.

Arunachala Siva,   
« Last Edit: September 05, 2015, 06:20:05 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #40 on: September 05, 2015, 06:23:39 PM »

Verse 36 of Kaivalya Navaneetham:


சீரிய ஈசனார்க்கும்
 சீவர்க்கும் உபாதி ஒன்றேல்
ஆரிய குருவே பேதம்
 அறிவது எப்படி என்றக்கால்
காரிய உபாதி சீவன்
 காரண உபாதி ஈசன்
வீரிய மிகு சமட்டி
 வியட்டியால் பேதமாமே. (36)

 
Verse 36 of Kaivalya Navaneetham:

Disciple: 'Master ! if these states be common to both, how shall we know the difference
between exalted Isvara and the ordinary jiva?'

Master:  'The Jiva is the effect and  Isvara the cause.   There is also a difference between units
and totality.  (36)

Arunachala Siva.


« Last Edit: September 05, 2015, 06:26:42 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #41 on: September 05, 2015, 06:30:04 PM »


Verse 37 of Kaivalya Navaneetham:

மரங்கள் போல் வியட்டி பேதம்
 வனமெல்லாம் சமட்டி பேதம்
சரங்காடா வரங்கள் பேதத்
 தனி உடல் வியட்டி என்பார்
பரம்பிய எல்லாம் கூட்டிப்
 பார்ப்பதே சமட்டி என்பால்
இரங்கிய பல சீவர்க்கும்
 ஈசர்க்கும் பேதம் ஈதே. (37)


Verse 37 of Kaivalya Navaneetham:

The trees form the units.  Their aggregate is the forest.  Generally speaking, the mobile and
immobile Jivas are the separate units.  Their sum total is Isvara. This is the difference between
Isvara and the Jivas.

Arunachala Siva.

« Last Edit: September 05, 2015, 06:31:51 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #42 on: September 06, 2015, 01:45:15 PM »
Verse 38:


கற்பனை வந்தவாறு
  காட்டினோம் காண்பவெல்லாம்
சொற்பனம் போலும் என்றே
  துணிந்தவன் ஞானி ஆவான்
செற்புதை மழைக்காலம் போய்த்
  தெளிந்த ஆகாசம் போல
அற்புத முத்தி சேரும்,
  அபவாத வழியும் கேளாய் .

Verse 38 of Kaivalya Navaneetham:

I have said thus far  what superimposition is.  Only he is a Jnani who knows beyond doubt that all
that is seen is only ephemeral like a dream.   Now, listen to the process of effacement of superimposition,
the way to wonderful Moksha which resembles like the placid sky when all clouds of winter clear away.

Arunachala Siva.
« Last Edit: September 06, 2015, 02:00:06 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #43 on: September 06, 2015, 01:55:51 PM »
Verse 39:


அரவன்று கயிறென்றாற் போல்
  ஆளன்று தறி என்றார் போல்
குரவன்  சொல்லு உபதேசத்தால்
  கூறு நூல் ஒளியைக் கொண்டு
புரமன்று புவனமன்று
  பூதங்கள் அன்று ஞானத்
திரம்  என்னும் பிரமம் என்று
  தெளிவதே இபவாதம் காண்.

Verse 39 of Kaivalya Navaneetham:

Just as one examines and finds out that this is not a snake but a rope, and this is not a thief but
a thick post, so also one makes out beyond doubt, by the word of the Master, and the light of scriptures,
that the body, the world and elements are only Brahman, i.e. unchanging Consciousness.  Know this to
be the effacement of superimposition.

Arunachala Siva.


« Last Edit: September 06, 2015, 02:01:50 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #44 on: September 06, 2015, 03:23:57 PM »
Verse 40 of Kaivalya Navaneetham:

படமும் நூலும் போல் செய்த
 பணியும் பொன்னும் போல் பார்க்கிற்
கடமும் மண்ணும் போல் ஒன்றாம்
 காரிய காரணங்கள்
உடன் முதல் சுபாவம் ஈறா
 ஒன்றில் ஒன்று உதித்தவாறே
அடைவினில் ஒடுக்கிக் காண்பதே
 அபவாத உபாயம் ஆமே.  (40)


Verse 40 of Kaivalya Navaneetham:

Cause and effect are the same, like cloth and yarn, ornaments and gold, utensils and clay.
To resolve the body into its antecedent cause, until avidya is traced as the root cause of all, is
the method of effacing superimposition.

Arunachala Siva.
« Last Edit: September 06, 2015, 03:27:28 PM by Subramanian.R »