Author Topic: Kaivalya Navaneetam  (Read 47175 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #225 on: September 20, 2015, 04:40:39 PM »
Verse 234 of Kaivalya Navaneetham:


உதவும் புவியினில் ஒருவன் அனுபவம்
 ஒருவன் மனத்தில் உதியாதே
மதியும் கெடுகிற துயில் கொண்டு ஆனந்த
 மயனன் அன்றோ சுகம் உருகின்றான்
இது விஞ்ஞான மயனது சிந்தையில்
 இனைவாய் வந்திடல் அழகன்றே
சுதை விண்ணோர் புகழ் குருவே நீர் இது
 சொல்லீர் சகலமும் வல்லீரே. (234)

Verse 234 of Kaivalya Navaneetham:


Disciple: 'O Master, adored even by the gods!  You are all knowing and can kindly clear this doubt of
mine.  In this world of cause and effect, he experience of one cannot be felt by another.  In deep
sleep, the intellectual sheath has subsided and the blissful sheath has the experience of happiness.
Is it right that this experience should be remembered by the intellectual sheath, which expresses it?

Arunachala Siva.
« Last Edit: September 20, 2015, 04:42:24 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #226 on: September 20, 2015, 04:43:11 PM »
Verse 235 of Kaivalya Navaneetham:


நெய்யும் வெண்நெயும் இருப்பேர்களும் அறி
 நினைவில் பிறிவறிவினில் இல்லை
செய்யும் நனவினில் இறுகும் மனதோடு
 சேரும் சின் மய விஞ்ஞானன்
நையும் துயர் மன நழுவும் பொழுது உணர்
 ஞானச் சுகம் உணும் ஆனந்தன்
பெய்யும் துளிகளும் நீரும் குளமொடு
 பாகும் போல் இவர் பிரிவன்றே. (235)


Verse 235 of Kaivalya Navaneetham:

Master: 'Know that these two (stand to each other in the relationship of ) melted ghee and
solidified ghee. They differ in their limiting thoughts, but not in their intrinsic knowledge.  The
intellectual sheath is limited by the mind and active in the waking state, and the blissful one made
of the bliss of Pure Consciousness which appears when the painful mind in deep sleep, are not
different from each other, just like rain water, and the water stored in a reservoir, or like sugar
and sugar syrup.

Arunachala Siva.   
« Last Edit: September 20, 2015, 04:44:54 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #227 on: September 20, 2015, 05:48:25 PM »
Verse 236 of Kaivalya Navaneetham:


ஒன்றாகிய பிரமானந்தச் சுக
 மொழிவானேன் வெளி வருவானேன்
என்றான் முன் செய்த கருமம் வெளியினில்
 இழுக்கும் சுழுத்தி விட்டு எழுந்தோனும்
நன்றாயின சுகம் அகலான் வெளியிலும்
 நடவான் மறதியும் பெற மாட்டான்
அன்றாம் என இருந்து உறங்கும் சில கண
 மதுவே வாதனை ஆனந்தம். (236)


Verse 236 of Kaivalya Navaneetham:

Disciple: 'In that case, why should any one lose hold of that non dual bliss of Brahman and
come out of it.  ?

Master: 'He is drawn out by the force of his past karma. The man who has just wakened from deep
sleep does not immediately lose the happiness for he does not bestir himself at once nor forget that
happiness.  This short interval of peace which is neither sleep nor waking, is the bliss of remembrance.


Aruanachala Siva.
« Last Edit: September 20, 2015, 05:50:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #228 on: September 20, 2015, 05:50:39 PM »
Verse 237 of Kaivalya Navaneetham:

அந்தக் கணம் உடல் அகம் என்று இடர்களில்
 அலைந்தே சுகம் தனை மறந்தே போம்
முந்தைச் செயும் வினை சுகம் துக்கம் தரும்
 மோனம் முறு நடுவில் காண்
எந்தப் புருடனும் ஒரு சிந்தையும் அற
 இருந்தேன் எனல் அனுபவமாகும்
இந்தப் படி தன் உதாசீனச் சுகம்
 இதுவே நிஜம் எனும் ஆனந்தம்.     (237)


Verse 237 of Kaivalya Navaneetham:

At the instant the 'I am the body' idea starts, he loses himself in the troubles of the world,
and forgets the bliss. His past karma brings on pain and pleasure. Peace results in equipoise.
Everyone has experienced the state void of thoughts and the pleasures consequent upon it. This
is Nijananda.

Arunachala Siva.
« Last Edit: September 20, 2015, 05:52:14 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #229 on: September 20, 2015, 05:52:43 PM »
Verse 238 of Kaivalya Navaneetham:


நிசமானது முக்கியமோ குடத்துள
 நீர் அன்றே வெளி ஈரம் தான்
வசமா அகங்காரம் மறைந்தால் நிசம் அது
 பதிந்தான் முக்கிய வகையாகும்
திசையார் திரிசயம் அறியாதே துயில்
 செறியாதே உடல் அறி போல
அசையாதே மதி சமமாகிய நிலை
 அது தான் முக்கிய ஆனந்தம். (238)

Verse 238 of Kaivalya Navaneetham:

Can this be the bliss of Samadhi? No. The external moisture is not the water contained within the
pot. This happiness (of indifference) is only the shadow of the bliss of yogic Samadhi cast upon
the rising ego.  When the ego subsides and Samadhi results there is state of 'Repose' in which the
mind is not aware of the environments nor asleep, and the body stays stiff like a post.

Arunachala Siva.

« Last Edit: September 20, 2015, 05:54:33 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #230 on: September 20, 2015, 05:55:06 PM »
Verse 239 of Kaivalya Navaneetham:


மனுடன் மனுடகம் தருவன்றே அவனன்
 மாகம் தருவன் ஒண் பிதிரோடே
பானுமா சானர்கள் கருமம் தேவர்கள்
 பகர் முக்கிய அறிந்திரனாசான்
கனமார் பிரசாபதி என் விராட்டுப் பொன்
 கர்ப்பப் பிராமன் என்று இன்னோர்கள்
பிணவானந்தங்கள் உரையாம் பிரளய
 வெள்ளக் கடல் பிரமானந்தம். (239)

Verse 239 of Kaivalya Navaneetham:

Of the happiness enjoyed by the sole sovereign of the world, the earthly Gandharvas and celestial
Gandharvas, the brilliant piris, the gods existing from creation, the later gods and celestial chiefs,
Indra, Brihaspathi, Prajapati (or Virat) or Hiranyagarbha or (Brahma), each ism a hundred times
as great as the preceding one.  Yet all are fragmentary and like froth and foam in the waters of the
Deluge of Brahmananda.

Arunachala 'Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #231 on: September 20, 2015, 05:56:31 PM »
Verse 240 of Kaivalya Navaneetham:


எவன் ஆகிலும் இந்தத் துரியாதீதத்தில்
 ஏழாம் பூமியில் இருந்தானேல்
அவனா ரதான் சுகன் சிவன் மால் அயன் முதல்
 அறிவோர் அனுபவ சுக போதன்
விவகார அதிர் சயம் இதுவே அனுபவம் 
 எனமுன் சொல்லிய விவகாரி
உவமானமும் அறி மகனே அவன் அடி
 உதிரும் பொடிகள் முடி மேலே. (240)

Verse 240 of Kaivalya Navaneetham:

Whosoever remains in the turiyaatita state, the seventh (and the highest) plane, his experience of Consciousness Bliss is the same as that of Narada, Suka, Siva, Vishnu, Brahma and such others,
free from duality or sleep. May the dust of his holy feet settle on my humble head!

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #232 on: September 20, 2015, 05:58:17 PM »
Verse 241 of Kaivalya Navaneetham:


இந்தவாறு ஐந்து சுகம் சொல்லினோம்
 வித்தை சுகம் இனி மேல் சொல்வோம்
முந்த மாயையும் சச் சிதானந்தப்
 பொருளுமே மொழியும் போதில்
அந்த மா அத்துவித சுகம் ஆன்ம
 சுகம் இரண்டுமே அங்கே சொன்னோம்
தொந்த மாற்றிய மகனே இன்னம் உனக்கு
 ஐயம் உண்டேல் சொல்லுவாயே.     (241)


Verse 241 of Kaivalya Navaneetham:

So far I have now told you of five kinds of ananda; I shall later describe the bliss of knowledge;
I have already described the bliss of the Self as the dearest of all and the bliss of the non dual
Self while explaining Maya and Sat Chit Ananda. O son, free from the pairs of opposites! tell me
have you any more doubts?

Arumachala Siva.

 
« Last Edit: September 20, 2015, 06:00:18 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #233 on: September 20, 2015, 06:00:48 PM »
Verse 242 of Kaivalya Navaneetham:


குகன் தனையும் எனையும் ஈன்று
 அளித்த அருளும் குருவே கேளீர்
புகன்ற சச் சிதனானந்தப் பதம் கடனில்
 தனியாகிப் பொருள் வேறானால்
உகண்ட மனம் உரைப்பது எங்கங் பரியாய
 பதங்களை போல் உறவு காணேன்
அகண்டமா ஒரு சுவையாய்த் தேனீக்
 கூட்டிய மதுவாய் அறிவிப்பீரே. (242)

Verse 242 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master! that has created and preserves Lord Subrahmanya, myself, and the whole
cosmos, hear me! If each of the terms sat, chit and ananda of which you have spoken, has
characteristics of its own, how can the mind which is already unsteady be fixed on unity?  I do not
see that they are different words with the same meaning. I pray you kindly show me how it is all
an indivisible, homogeneous whole, like honey which is uniform though gathered from different flowers
by the bees.

Arunachala Siva. 
« Last Edit: September 20, 2015, 06:02:58 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #234 on: September 20, 2015, 07:26:22 PM »
Verse 243 of Kaivalya Navaneetham:


குளிர் இளகல் வெண்மை என்ற பதங்களினால்
 நீர் மூன்று கூறாயிற்றோ
ஒளி தவனம் செம்மை என்ற பதங்களால்
 அக்கினியும் ஒரு மூன்றாமோ
வெளி முதலாம் சகம் அசத்து மூடம் இடர்
 எனப் பிரித்து விலக்கி சத்தாதி
எனும் பிரமம் ஏகம் தானே. (243)


Verse 243 of Kaivalya Navaneetham:

Master: 'Is water tripartite because of its coldness, fluidity and whiteness (transparency) ?
Or is fire tripartite because of its light, heat and redness?
The Vedas have analyzed and dismissed the cosmos, beginning with the ether, as unsubstantial, insentient and misery laden. In contradistinction to this and for easy understanding they have described Brahman
as Sat Chit Ananda, which is only One.

Arunachala Siva.
« Last Edit: September 20, 2015, 07:27:54 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #235 on: September 20, 2015, 07:28:26 PM »
Verse 244 of Kaivalya Navaneetham:


நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம்
 பரப் பிரம நிதானம் சாந்தம்
சத்தியம் அங்கே வலந்துரியம் சமந்திருக்கும்
 கூடத்தன் சாட்சி போதம்     
சுத்தம் இலக்கிய சனாதனம் சீவன்
 தத்துவம் விண் ஜோதி ஆன்மா
முத்தம் விபு சூக்குமம் என்றிவ் வண்ணம்
 வீதி குணங்கள் மொழியும் வேதம். (244)


Verse 244 of Kaivalya Navaneetham:

The Vedas describe Brahman, in affirmative terms as follows: the Eternal, Whole, Unique,
the highest Truth, the Supreme Brahman, the Repository, or the Source, Peace, Ever True,
Absolute, (continuum of the 'Source, dream and sleep states, and therefore, the Fourth, Continuous,
or Equal in all, the Sight, the Witness of All, Knowledge, Pure, That which is indirectly denoted by the
Vedas, Everlasting, Indweller, the Reality, Ether, Light, the Self, Liberation, the Lord, Subtle, and so on;

Arunachala Siva.   
« Last Edit: September 20, 2015, 07:30:20 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #236 on: September 20, 2015, 07:30:53 PM »
Verse 245 of Kaivalya Navaneetham:அசல நிரஞ்சனம் அமிர்தம் அப்
  பிரமேயம் விமலம் வசனாதீதம்
அசடமானா மயம் ஆசன்கம் அதுல நிரந்
 தரம் ஆகோசரம் அகண்டம்
அசமம் அனந்தம் அவிநாசி நிற்குண நிட்
 கள நிரவயவம் ஆனாதி
அசரீரம் ஆவிகாரம் அத்துவித
 மென விலக்காம் அநேகம் உண்டே. (245)

Verse 245 of Kaivalya Navaneetham:

In negative terms as: Unmoving, Untainted, Immortal, Immeasurable, Unsullied, That which
is beyond speech, not insentient, the disease-less, Uncontaminated, Incomparable,  Uninterrupted,  Unattainable (by the mind or senses), Undivided, Unborn, Infinite, Indestructible, Without limbs,
or parts, Beginning-less, Bodiless, Chageless, Non dual, and so on.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #237 on: September 20, 2015, 07:32:51 PM »
Verse 246 of Kaivalya Navaneetham:


இன்னவகை விதி விளக்கும் குணங் கணன்றாய்ச்
 சேர்ந்து ஒருமித்து எல்லாம் கூடிச்
சொன்ன பொருள் ஒன்றன்றி இரண்டில்லை
 ஒருபொருளைச் சொல்லும் சொற்கள்
பின்னபதமானால் சத்தாதி
 குணப் பொருளாம் பிரமம் ஏகம்
அன்ன பொருள் ஒருமை அறிந்து அகண்ட பரி
 பூரணமாய் ஆவாய் நீயே. (246)

Verse 246 of Kaivalya Navaneetham:

When all these qualities, affirmative or otherwise, are considered together in the right way, they
point to ONE only and there can be no other. Many  may be the words to signify the same. Thus
Brahman, signified  by Sat Chit Ananda is ONE only.  Realize this unity and remain as one undivided
Whole.

Arunachala Siva,   
« Last Edit: September 20, 2015, 07:34:22 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #238 on: September 20, 2015, 07:34:56 PM »
Verse 247 of Kaivalya Navaneetham:


நிற் குண வத்துவின் குணங்கள் உரைப்பது தாய்
 மலடி என நிகர் எண்ணாதே
சற்குணனே வத்து நிலை உரையாமல்
 அறியவல்ல சதுரர் உண்டோ
நற் குண வேதங்களில் இந்தச் சீவன் முக்தி
 பெறப் பிரம ஞானம் தோன்றச்
சொற்குணங்கள் பிரமத்தின் குணங்கள் அன்று
 பிரமாம் சொரூபம் தானே. (247)


Verse 247 of Kaivalya Navaneetham:

Do not say: 'To describe Brahman by qualities is like speaking of a barren mother'. Can there
be any one so talented as to understand the nature of Brahman without being bold?  What the
Vedas have revealed out of grace for gaining knowledge of Brahman, and liberation in life, are not
qualities of Brahman but Brahman Itself.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #239 on: September 20, 2015, 07:36:43 PM »
Verse 248 of Kaivalya Navaneetham:


மோக இருள் கெடக் கோடி அருணன் என
 வரு குருவே மொழியக் கேளீர்
ஏக பரி பூரணமாம் என் சொரூபம்
 என் உள்ளத்தில் இறுகும் வண்ணம்
ஆகமங்கள் சொன்ன படி என்னைய அகண்
 டார்த்தமா அறிந்தேன் ஐயா
ஊகமும் மொத்திட உரைத்தால் பசு மரத்தில்
 ஆணி போல் உறைக்கும் நெஞ்சே. (248)

Verse 248 of Kaivalya Navaneetham:

Disciple: O Lord! Like millions of suns rising simultaneously, you have come forth as my Master,
to dispel the darkness of my ignorance!  Here me again.  In accordance with the statement of the
Srutis, I have now understood beyond doubt that my Self is the indivisible Reality.  If you will further
establish it by arguments, the truth will be fixed in my mind like an iron spike driven into a living tree.

Arunachala Siva.
« Last Edit: September 20, 2015, 07:38:29 PM by Subramanian.R »