Author Topic: Kaivalya Navaneetam  (Read 46828 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #195 on: September 19, 2015, 06:21:15 PM »
Verse 203 of Kaivalya Navaneetham:


அதனை இன்னது என்று உரைத்திடப்
 படாமையால் வாச்சிய வடிவாகும்
இது தனக்குளது உடலியான்
 உலகு மெய் எனும் அவர் உடையோர்கள்
கதையிலாத பொய் வந்தது இப்
 படி என்று கண்ட பேர் இலை மாந்தா
விதன மாயை ஏன் வந்தது என்றால்
 புத்தி விசாரம் அற்றதனாலே. (203)


Verse 204 of Kaivalya Navaneetham:


அருவமாகும் மாயாவி வித்தைகள்
 விளையாடு முன் தெரியாவே
உருவமாம் பல கந்தர்ப்ப
 சேனையாய் உதித்த பின் வெளியாகும்
பிரம சக்திகள் அனந்தமாம்
 அதைக் கண்டு பிடித்திடல் கூடாதே
பரவு பூதங்கள் கண்டு அனு
 மானத்தால் பலருக்கும் வெளியாமே.   (204)


Verses 203 and 204 of Kaivalya Navaneetham:

Master: 

a. Because its nature is not determinable, Maya is said to be inexpressible.

b. They are in its grip who think: 'This is mind - I am the body - the world is real.'

c. O Son, no one can ascertain how this mysterious illusion came into being.

d. As to why it arose, it is because of the person's want of Vichara (discerning inquiry)

e. and f. A magician's unseen powers remain unknown until hordes of illusory beings make their appearance in the show.

Similarly the countless powers of Brahman remain unknown, but they are inferred only after the manifestation of the elements.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:24:00 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #196 on: September 19, 2015, 06:24:43 PM »
Verse 205 of Kaivalya Navaneetham:


காரியங்களும் சக்தி
 ஆதாரமும் காணும் அற்றது மாயம்
பாரினின்ற மாயாவியும்
 சேனையும் பார்ப்பவர் கண் காணும்
வீரியம் திகழ் வித்த்த்தையாயின
 சக்தி வெளிப்படாதது போலப்
பேரியற் பிரமத்துக்கும்
 உலகுக்கும் பிறிது சக்திகள் உண்டே. (205)

Verse 205 of Kaivalya Navaneetham:

The magician who stands on terra firma and the hordes conjured up by him, are visible to the
onlookers. But his wonderful genius for magician remains mysterious. So also the handiwork of
illusion of the world and the wielder of the illusion, i.e. Brahman are visible, but not the powers
of illusion.  There are many powers distinct from the Almighty Brahman and the world.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:27:09 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #197 on: September 19, 2015, 06:27:55 PM »
Verse 206 of Kaivalya Navaneetham:

சத்தி சத்தனைத் தவிர வேறு
 அன்று காண் சத்தனா மாயாவி
வித்தை காட்டிய இந்திர
 சாலம் பொய் வித்துவான் மெய் போலப்
புத்தி மைந்தனே சத்தி மானாகிய
 பூரண ஆன்மாவின்
வஸ்து நிர்ணயம் சொன்ன திட்
 டாந்தத்தின்  வழி கண்டு தெளிவாயே. (206)

Verse 206 of Kaivalya Navaneetham:


The power is not apart from the wielder.  The wielder of magic is real, but the apparitions
of magic are not. Wise son, you can from this illustration ascertain the true nature of the Reality
which is the wielder of illusion and which at the same time remains whole and as the Self.
Thus, get clear of your doubts.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:29:27 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #198 on: September 19, 2015, 06:30:08 PM »
Verse 207 of Kaivalya Navaneetham:


இல்லை ஆகிய சத்தியை
 உண்டென்பது எப்படி எனக் கேட்கில்
புல்லை ஆதியாம் அசேதனப்
 பொருள் எல்லாம் பூத்துக் காய்ப் பன பாராய்
நல்லையா மகனே அதில்
 சிற்சக்தி நடந்திடாது இருந்தக்கால்
தொல்லையாய் வரும் சராசர
 உயிர்க்கு எல்லாம் சுபாவங்கள் வேறாமே. (207)

Verse 207 of Kaivalya Navaneetham:

Disciple: 'Why should the power which is unreal, be said to exist?

Master: 'Good natured son! Look how the grasses and their like which appears insentient, put
forth blossoms  and bear crops.  But for the consciousness pervading them all, the mobile and
immobile beings would lose their immemorial nature.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:31:44 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #199 on: September 19, 2015, 06:32:35 PM »
Verse 208 of Kaivalya Navaneetham:


கருப்பை முட்டையுள் பறவைகள்
 பல நிறம் கலந்த சித்திரம் பாராய்
அருப்ப மாம் சக்தி நியமம்
 இல்லாவிடில் அரசு இலா நகர் போலாம்
நெருப்பு நீரதாம் கசப்புமே
 மதுரமாம் நீசனும் மறையோதும்
பொருப்பு மேகமாம் கடல் எலாம்
 மண்களாம் புவனம் இப்படிப் போமே. (208)

Verse 208 of Kaivalya Navaneetham:

See the wonder, how the embryos in eggs develop into birds, of so many hues! But for the
governance of an unseen force, all the laws of nature, would be blotted out, like a kingdom
without a king. Fire would turn to water; a bitter thing taste sweet.  Even the degraded recite
Vedas; the immovable mountain ranges float like clouds in the air; all the oceans become sandy
wastes and there would be no fixity anywhere.

Arunachala Siva. 
« Last Edit: September 19, 2015, 06:35:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #200 on: September 19, 2015, 06:35:37 PM »
Verse 209 of Kaivalya Navaneetham:


ஆர்க்கும் காணவும் அறியவும்
 படாது என்றும் வாச்சிய வடிவென்றும்
சேர்க்கும் நாம ரூப பயிர்
 வித்தென்றும் செப்பிய சிற்சக்தி
பெருக்கும் ஆறெங்கென் பிரித்திடப்
 படாது எனீற் பிரம பாவனை ஒன்றாப்
பார்க்கு மாறெங்கன் முக்தியாகுவது
 எங்கன் பரம சற்குரு மூர்த்தி. (209)


Verse 209 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master who are the transcendent Reality! How can this power of consciousness
(Maya) which cannot be seen or known or expressed by anyone in words, and forms, the root
cause of diverse names and forms , be rooted out?  Otherwise how is Brahman  to be meditated
upon as the non dual Reality, to gain deliverance?

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:37:12 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #201 on: September 19, 2015, 06:38:02 PM »
Verse 210 of Kaivalya Navaneetham:


வாயுத் தம்பனம் சலத் தம்பனம்
 மணி மந்திர மருந்தாலே
தேயுத் தம்பனம் செய்திட்டில்
 அதில் அதில் சிறந்த சக்திகள் எங்கே
நீ அச் சத்தினாந்தமாய்
 வேறு ஒன்றும் நினைந்திடாது இருப்பாயேல்
மாயச் சக்தி போம் ஈதன்றி
 மந்திர மறைகளில் காணோமே. (210)


Verse 210 of Kaivalya Navaneetham:

Master: 'What becomes of the well known qualities of air, water, or fire, when they are checked
by amulets or incantations?  If you stay as Sat Chit Ananda,  free from other thoughts, Maya
becomes extinct.  No other method in the whole can be found in the range of the Vedas.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:40:38 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #202 on: September 19, 2015, 06:41:54 PM »
Verse 211 of Kaivalya Navaneetham:


மேவு மண்ணில் அவ் வியக்தமே
 வியக்தமாம் விவகரித்தட வேண்டில்
நாவினான் மண்ணைக் குடம்  என்பர்
 அக்குடம் நசிப்பது நாவாலே
பாவு நாம ரூபங்களை
 மறந்து மண் பார்ப்பதே பரமார்த்தம்
சீவ பேத கற்பிதங்களை
 மறந்து நீ சின் மயம் ஆவாயே. (211)


Verse 211 of Kaivalya Navaneetham:

What remains unmanifest in clay, becomes manifest as a pot.  For the practical purposes of life,
the word makes earth as a pot and destroys it.  To discard names and forms and recognize the
clay, is true knowledge. In the same manner discard the fancied notions of plurality of beings and
realize the Self as Pure Consciousness.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #203 on: September 19, 2015, 06:44:01 PM »
Verse 212 of Kaivalya Navaneetham:

பூரிக்கும் கன சச் சிதானந்தத்தில்
 பொய் சடம் துயர் மூன்றும்
தூரத்தாயினும் தோன்று பாழ்
 விபரீதம் துடைப்பது எப்படி என்றால்
நீரில் தோன்றும் தான் நிழல் தலை
 கீழாய் நின்றலை யினும் நேராய்ப்
பாரில் தோன்றிய தன்னை நோக்கிடில்
 அந்தப் பாழ் நிழல் பொய்யாமே. (212)Verse 212 of Kaivalya Navaneetham:

Disciple: 'Though false, how can the persistent appearance of non being, - insentience - misery
in the fullness of Being Consciousness Bliss be wiped away?'

Master:  'Though the reflection in the water appears head downwards, and tremulous, yet when
the figure on the ground is considered, which remains upright and steady, that worthless image
is only unreal.'

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:45:53 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #204 on: September 19, 2015, 06:46:52 PM »
Verse 213 of Kaivalya Navaneetham:


ஞானம் காரணம் அறி பொருள்
 காரிய நாம ரூபப் பேய்கள்
ஆனது எப்படி அழிந்தது எப்படி
 என ஆய்குதல் பலன் அன்றே
மான மைந்தனே தீர்க்க சொப்பன
 ஜகம் வந்ததும் பாராமல்
போனதும் நினையாமல் உன்
 போதமாய்ப் பூர்ணமாய் இருப்பாயே. (213)


Verse 213 of Kaivalya Navaneetham:

Knowledge is the cause, objects the effects.  It is fruitless to discuss how the phantoms of names
and forms came into being and how they will vanish.
Worthy son!  Not caring how this long drawn out dream of the world came into being or how it is
withdrawn, only remain  aware as the Consciousness Self  which is all embracing.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:48:31 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #205 on: September 19, 2015, 06:49:08 PM »
Verse 214 of Kaivalya Navaneetham:

அசத்தில் எம் மட்டுண்டம் மட்டும்
 பரா முகமாகினால் அம் மட்டும்
நிசத்தில் உள் விழிப் பார்வையாம்
 இப்படி நிரந்தரப் பழக்கத்தால்
வசத்தில் உன் மனம் நின்று சின்
 மாத்திர வடிவமாயிடின் மைந்தா
கசத்த தேகத்தில் இருக்கினும்
 ஆனந்தக் கடல் வடிவாவாயே. (214)


Verse 214 of Kaivalya Navaneetham:

To the degree that you turn away from attachments to the unreal, your inner vision of Reality
develops. If by a steady practice of this kind, the mind comes under control and becomes aware
as Consciousness-Self, you can abide as the ocean of Bliss through living in the bitter body.

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #206 on: September 19, 2015, 06:51:09 PM »
Verse 215 of Kaivalya Navaneetham:


தான் அன்றி வேறு ஒன்றும் இல்லாத
 பூரண சச்சிதானந்த குணமாய்
ஊன் நின்ற உயிர் தோறும் ஒன்றாகும்
 என்றால் அஹ்து ஒக்கின்ற படி கண்டிலேன்
நான் என்ற சீவன்கள் சத்தான
 வகை ஒக்கும் ஞானங்கள் வெளி கண்டதால்
ஆனந்தம் இது போல வெளியாக
 உதியாத அடைவது ஏது குருநாதனே. (215)


Verse 215 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master ! I do not seen the propriety of the statement that all beings are permeated
by the single non dual Self which is all embracing as Being Consciousness Bliss. The existence of
the Jivas is clear because they all say 'I'. Consciousness also is clear because of knowledge which
is obvious; why does not Bliss show forth in a similar way?'

Arunachala Siva.   
« Last Edit: September 19, 2015, 06:52:52 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #207 on: September 19, 2015, 06:53:43 PM »
Verse 216 of Kaivalya Navaneetham:

உருவங்கள் விரதங்கள் பரி சங்கள்
 ஒரு பூவில் ஒன்றாகும் என்றாலுமே
கரணங்கள் ஓர் அன்றில் ஓரொன்று
 தெரியும் கணக்கன்றி வாராது காண்
அருமந்த சச் சிதானந்தச்
 சுபாவங்கள் ஆன்மாவின் வடிவாகிலும்
பிரபஞ்ச மயமாம் விருத்தி பேதத்
 தினால் பேதங்கள் மைந்தனே. (216)


Verse 216 of Kaivalya Navaneetham:

Master: 'Son, although there are shape, fragrance and softness together present in the same flower,
each of them is cognized by a separate sense only.  Otherwise, they are not perceived;  such is the
law of nature.  Similarly though the beatific qualities, Being Consciousness, and Bliss together, form
the Self, yet the modes vary constantly and give rise to the differences which appear as the world.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 06:55:30 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #208 on: September 19, 2015, 06:57:16 PM »
Verse 217 of Kaivalya Navaneetham:

தாமத இராசதம் சாத்துவித
 முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றாம்
ஆமவை கண் மூடமும் கோரமும்
 சாந்தமும் அபிதானம் ஆகும் மகனே
ஏமுற இருக்கின்ற சச் சிதானந்தங்கள்
 என்று என்றும் ஒன்றாகிலும்
நாம் உரைக்கும் விருத்திப் பிரிவினால்
 சொரூப ஞானாதி பிரிவாகுமே. (217)

Verse 217 of Kaivalya Navaneetham:

My son! The three qualities - sattva, rajas and tamas - give rise to the three modes -
repose, agitation, and ignorance respectively. Being Consciousness and Bliss which are
themselves glorious, always remain a homogeneous whole, yet appear different.

Arunachala Siva.   


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #209 on: September 19, 2015, 06:59:09 PM »
Verse 218 of Kaivalya Navaneetham:

சடமான மூடத் தருக் கல்லும்
 மண்களிற் சத்தொன்றுமே தோன்றுமால்
விடமான காமாதி கோரத்தில்
 ஆனந்தம் விளையாது மற்றவைகளாம்
திடமான ஒழிவாதி சாந்தத்திலே
 சச் சிதானந்த மூன்றும் வெளியாம்
மடமான மூடங்கள் கோரங்கள்
 விடு சாந்த மனமாகில் ஆனந்தமே. (218)

Verse 218 of Kaivalya Navaneetham:

Bare existence alone is noticed in plants, minerals, and the earth, which look insentient and
are ignorant.  There can be no happiness in the disturbance caused by passions, such as lust,
which act like poison. But Being Consciousness  Bliss are evident in it. Being, Consciousness and
Bliss together become manifest in the state of Peace, which is characterized by a stern detachment from externalities.  Therefore, Bliss becomes clear in a peaceful mind rid of ignorance and agitation.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 07:01:40 PM by Subramanian.R »