Author Topic: Kaivalya Navaneetam  (Read 47043 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #165 on: September 18, 2015, 08:07:07 PM »
Verse 173 of Kaivalya Navaneetham:

பக்தியும் வைராக்கியமும்
 பர லோகமும் அணிமாதி
சித்தியும் தவ நிட்டையும்
 யோகமும் தானமும் சாரூப
முக்தியும் தரும் விசித்திர
 கர்மங்கள் மோகமாத்திரம் தள்ளும்
புத்தி தந்திடல் அருமையோ
 விசாரம் ஏன் புண்ணிய குரு மூர்த்தி. (173)


Verse 173 of Kaivalya Navaneetham:

Disciple: 'Holy Master!  Is it not possible for rituals, and other powerful actions which confer
devotion, dispassion, happiness in other world, supernatural powers, steadfastness in austerities,
success in yoga, meditation on a divine form, to give right knowledge which removes illusion?
What need is there for inquiry also?'

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #166 on: September 18, 2015, 08:09:29 PM »
Verse 174 of Kaivalya Navaneetham:

வேட மாறிய பேர்களை
 அறியவே வேண்டினான் மகனே கேள்
கூடமாம் அவர் சுபாவங்கள்
 சீலங்கள் குறிகளாய்ந்து அறியாமல்
ஒடியும் குதித்தும் தலை
 கீழ் நின்றும் உயர்ந்த கம்பத்து ஏறி
ஆடியும் பல கருமங்கள்
 செய்யினும் அவர் உண்மை தெரியாதே. (174)


Verse 174 of Kaivalya Navaneetham:

Master: 'Hear me, son! If you want to identify the persons in a masquerade, you set about to
discover their nature, habits and traits  which are now hidden.  If on the other hand, you run
about, jump, turn somersaults, climb posts, dance and fuss about, that will not help you to
recognize them.

Arunachala Siva. 
« Last Edit: September 18, 2015, 08:11:01 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #167 on: September 18, 2015, 08:11:46 PM »
Verse 175 of Kaivalya Navaneetham:


இன்ன வாறு அந்தப் பிரமத்தை
 அறிவிக்கும் இலக்கணத்தால் வேதம்
சொன்ன ஞானமும் விசாரத்தால்
 வரும் அன்றிச் சுருதி நூல் படித்தாலும்
அன்ன தானங்கள் தவம் கண் மந்திரங்களாலும்
 ஆசாரங்கள் யாகங்கள்
என்ன செயினும் தன்னைத் தான்
 அறிகின்றது இவைகளால் வாராதே. (175)

Verse 175 of Kaivalya Navaneetham:

Likewise inquiry alone can lead to the Knowledge revealed in the Vedas, which only point
out to Brahman indirectly. Knowledge of the Self cannot be gained by a study of the Vedas,
feeding the hungry, performing austerities, repeating mantras, righteous conduct, sacrifices
and what not.

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 08:13:21 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #168 on: September 19, 2015, 03:25:37 PM »
Verse 176 of Kaivalya Navaneetham:துளங்கு தர்ப்பணம் அழுக்கற
 கைக்கொண்டு துலக்கினால் போமன்றி
விளங்கு புத்தியால் உலகிலார்
 துலக்கினார் விமலதே சிசு மூர்த்தி
களங்கமாகும் அஞ்ஞானமும்
 அப்படிக் கருமத்தால் கழுவாமல்
உளங்குறித்த ஞானத்தினால்
 எப்படி ஒழியும் மீது அருள்வீரே. (176)


Verse 176 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master of crystal clear Wisdom? The stain on a shining mirror can be removed only
by rubbing it. Or has anyone made it stainless by the Knowledge only?  Similarly, the dirt of ignorance
should be removed by karma.  How can it be done away with by Knowledge which is only mental?
Tell me.'

Arunachala Siva.   


« Last Edit: September 19, 2015, 03:28:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #169 on: September 19, 2015, 03:28:52 PM »
Verse 177 of Kaivalya Navaneetham:

தர்ப்பணத்தில் களிம்பு வாஸ்த
 தவ மலம் சகசம் ஆதலின் மைந்தா
கற்பளிங்கினில் கறு நிறம்
 சகசமாக் கறுத்தது அன்றோ ஆரோபம்
தர்ப்பணத்தில் அழுக்கற
 வேண்டினால் சாதனத் தொழில் வேண்டும்
 கற்பளிங்கில் ஆரோபமே
 கறுப்பு என்று கண்டிட மனம் போதும். (177)

Verse 177 of Kaivalya Navaneetham:

Master: 'Son! The stain on a (metallic) mirror is material and also natural to it.  But the black is
not natural to the crystal (quartz). It is only superimposed on it.  Appropriate work is doubtless
necessary to remove the stain on the mirror.  But to know that the black is a superimposition on
the crystal, the mind alone will succeed.'

(*Those days mirror was done on metallic frame highly polished.   The stain is verdigris.)

Arunachala Siva.


« Last Edit: September 19, 2015, 03:30:28 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #170 on: September 19, 2015, 03:31:22 PM »
Verse 178 of Kaivalya Navaneetham:

இங்கும் அப்படி சச் சிதா
 நந்தத்தில் இடர் சடம் பொய் மூன்றும்
தங்கு மாயையின் கற்பிதம்
 அன்றியே சகச வாஸ்தவம் அன்றே
பங்கமாகும் அஞ்ஞானத்தைக்
 கருமங்கள் பகை செயா துறவாக்கும்
துங்க ஞானமே கரும அஞ்
 ஞானத்தை சுடுகின்ற நெருப்பாமே.   (178)

Verse 178 of Kaivalya Navaneetham:

Here also, non being, insentience and misery are all superimposed on Being Consciousness Bliss
by (the play of Maya). They are neither natural nor real.  The series of karma does not conflict
with avidya (ignorance) though it is perishable and on the contrary, it nourishes it.  Jnana
(Realization) is the fire which burns away karma and ignorance.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #171 on: September 19, 2015, 03:33:37 PM »
Verse 179 of Kaivalya Navaneetham:


மனைக்குள் வைத்த பண்டங்களை
 மறந்தவன் வருட நூறு அழுதாலும்
நினைத்து உணர்ந்தபின் கிட்டும் அப்
 படி இந்த நின் மல ஆன்மாவும்
அனர்த்தமான தன் மரதியைக்
 கெடுத்துத் தன் அறிவினால் காணாமல்
கனத்த கர்மங்கள் நூறும் சஞ்
 செய்யினும் காணுமோ காணாதே. (179)Verse 179 of Kaivalya Navaneetham:

A man who has forgotten where he left his things in the house, cannot recover them by weeping
even for a hundred years.  But he will get them only if he thinks the matter over and over again
and finds out.  The Self is realized directly by Knowledge which destroys ignorance, the root cause
of all misery, but it cannot be realized by any amount of hard work,  though extended over several eons.

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 03:35:12 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #172 on: September 19, 2015, 03:36:11 PM »
Verse 180 of Kaivalya Navaneetham:

நன்மையாம் குருவே சுகம்
 தருவது ஞானமே எனும் வேதம்
தன்ம பாவம் இச் சிரங்களால்
 தேவர்கள் அரு விலங்குகள் மாந்தர்
சென்ம மாகுவர் சாதியா
 சாரமே செய் தவம் சுகம் என்று
கன்ம காண்டத்தில் விதித்தது என்
 விதித்துள காரணம் உரையீரே. (180)

Verse 180 of Kaivalya Navaneetham:

Disciple:  'Master! Why should the Veda, which says that Jnana is the sole means of Supreme Bliss,
classify karma, in the Karma-khanda, as merit, sin and a mixture of the two, which makes the
doers reincarnate as celestial beings, animals, beasts, birds, trees, insects and so on.,  and human
beings respectively.  And further prescribe special duties for different castes and orders of men as
conferring happiness when properly done?'

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 03:38:22 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #173 on: September 19, 2015, 03:39:13 PM »
Verse 181 of Kaivalya Navaneetham:

தினமும் மண் நுகர் பிள்ளை நோய்க்கு
 இரங்கியே தீம் பண்டம் எதிர் காட்டிக்
கன மருந்துகள் ஒளித்து வைத்து
 அழைக்கின்ற கருணை நற்றாய் போல
மனை அறங்கள் செய் மகங்கள் செய்
 நன்று என்று மலர்ந்த வாசகம் சொல்லும்
நினைவு வேறு காண் சுவர்க்க காமிகள்
 நிண்ணயம் தெரியாரே. (181)


Verse 181 of Kaivalya Navaneetham:


Master: 'Like the coaxing of a loving mother, concerned with the sickness of her child who has eaten
sand, and offers it a tempting sweet in which a medicine is wrapped, the cheering statement of the
Vedas, 'Do your household duties - perform sacrifices - they are all good!'  - means something different.
It is not understood by the seekers of pleasures in heaven.'

Arunachala Siva.
« Last Edit: September 19, 2015, 03:41:17 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #174 on: September 19, 2015, 03:42:03 PM »
Verse 182 of Kaivalya Navaneetham:


போகமாம் ஆருயிர் கண்டதை
 உண்பதும் புணர்வதும் இயல்பே காண்
அகமங்களும் சுபாவத்தை
 விதிக்குமோ அத்தனை தெரியாதோ
காகமே கறுத்திடும் நெருப்பே
 சுடும் கசந்திடும் வேம்பே நீ
வேகவாயுவே அசையென
 ஒருவரும் விதித்திடல் வேண்டாவே. (182)

Verse 182 of Kaivalya Navaneetham:

Look, it is only natural that pleasure seekers eat what they get, and embrace whom they can.
Would the scriptures dictate what is after all natural to everyone?  Do they not know so much? 
No one need to order: 'Crow be black!  Fire, burn. Neem, be bitter, fleeting wind, blow!'

Arunachala Siva

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #175 on: September 19, 2015, 03:44:22 PM »
Verse 183 of Kaivalya Navaneetham:


கள்ளும் ஊனும் நீ விரும்பினால்
 மகங்கள் செய் காமத்தின் மனதானால்
கொள்ளும் பெண்டோடு கலவி செய் 
 எனில் அவன் குறையெலாம் தொடான் என்றே
தள்ளும் வேதத்தின் சம்மதம்
 சகலமும் தவிர்வதே கருத்தாகும்
விள்ளும் இவ் விதி என்னெனில்
 பூருவ நியாமாம் விதி அன்றே. (183)


Verse 183 of Kaivalya Navaneetham:

When the Vedas enjoin: 'If you desire fermented drinks, and meat, have them by performing
sacrifices; if you have sexual impulse, embrace your wife', the person is expected to desist from
other ways of satisfying his desires. The Vedas aim at total renunciation only.'

Arunachala Siva. 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #176 on: September 19, 2015, 03:46:50 PM »
Verse 184 of Kaivalya Navaneetham:


மது இறைச்சிகள் உண்ணேன்றே
 சுருதி பின் மணந்து பார் எனல் பாராய்
மிதுன இச்சையும் புத்திரோற்
 பத்தியால் விரும்பென்றே விதி பாராய்
இதையும் விட்டு ஒழி அதி நயிட்டிகம்
 வந்நிக்கு இகழ்ச்சி அற்றதும் பாராய்
அதை அறிந்து கன்மங்கள் ஆசை
 கள் ஒழிந்து ஆனந்தம் அடைவாயே.     (184)


Verse 184 of Kaivalya Navaneetham:

Note that the Vedas which advise thus: 'Drink the fermented juice -- eat the meat, say later
on, smell it.'  Note also the commandment: 'Desire sexual union with wife for the sake of a child.'
Note again: the commandment: 'Give up this also, i.e  sacrifice, marriage and wealth and other
possessions, Note further complete renunciation is not a slur on a Sannyasi or a Brahmachari.
Understand the scheme as a whole, give up any desire for action, and thus you will gain beatitude.'

Arunachala Siva.


« Last Edit: September 19, 2015, 03:50:21 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #177 on: September 19, 2015, 03:51:09 PM »
Verse 185 of Kaivalya Navaneetham:


உலக மானவன் அஞ்ஞானமும்
 கருமமும் உற என்ற வழி கூடும்
பலவும் மானவன் அஞ்ஞானமும் 
 ஞானமும் பகை என்பது உளதானால்
நிலவிலே மறுப் போல அஞ்
 ஞானமும் நிமல ஞானத்தோடே
குலவி நின்று இந்தச் சிருட்டிகள்
 செய்யவும் கூடுமோ குரு மூர்த்தி. (185)


Verse 185 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master! granting that actions simply aid the ignorance, which gives rise to the world,
if knowledge be inimical to ignorance which brings about this diversity. How can such ignorance
co exist with stainless Knowledge, like the spot in the moon, and effect these creations?'

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #178 on: September 19, 2015, 03:53:14 PM »
Verse 186 of Kaivalya Navaneetham:


சொரூப ஞானமும் விருத்தி ஞான
 மும் என்று சோதி ஞானம் இரண்டாம்
சொரூப ஞானமே விருத்தியின்
 ஞானமாய்த்  தோன்றும் வேறிலை மைந்தா
சொரூப ஞானம் அஞ்ஞான சத்
 உருவென்று சுழுத்தியில் கண்டாயே
சொரூப ஞானத்தின் மருவும் அஞ்
 ஞானத்தைச் சுடும் விருத்தியின் ஞானம்.  (186)


Verse 186 of Kaivalya Navaneetham:

Master: O Son! Consciousness which is Itself self luminous has two aspects: Pure Consciousness,
and modal consciousness.  The former manifests as the latter and they are not therefore exclusive
of each other. You have ignorance in deep sleep. Modal consciousness burns away the ignorance,
which rests on Pure Consciousness.

Arunachala Siva.     


« Last Edit: September 19, 2015, 03:54:51 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #179 on: September 19, 2015, 03:55:51 PM »
Verse 187 of Kaivalya Navaneetham:

துருத்தி மாயையைச் சுழுத்தியில்
 சுடாததற் சொரூப ஞானம் தானே
விருத்தி ஞானமாய்ச் சுட்டது எப்படி
 எனில் வெய்யிலால் உலகெங்கும்
பரித்த சூரியன் சூரிய
 காந்தத்தில் பற்றி அக்கினியாகி
எரித்தவாறு போல் சமாதியில்
 விருத்தியால் எரிக்கும் என்று அறிவாயே.   (187)


Verse 187 of Kaivalya Navaneetham:

Disciple: 'How can Maya which expands and contracts like a bellows, remain unaffected by Pure Consciousness, but be burnt away by modal consciousness?'

Master: 'See how the sun shines over the whole world and sustains it, yet it becomes fire under
a lens and burns and so also, in Samadhi, modal consciousness can burn away ignorance.'

Arunachala Siva.


« Last Edit: September 19, 2015, 03:57:25 PM by Subramanian.R »