Author Topic: Kaivalya Navaneetam  (Read 45105 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #150 on: September 18, 2015, 07:26:04 PM »
Verse 158 of Kaivalya Navaneetham:

சீவ பேதங்கள் அளவிலை
 மைந்தனே செய்கையும் அளவில்லை
ஆவவாம் அவர் அவர் அதிகாரங்கள்
 அறிந்து பக்குவ நோக்கிப்
பூ அலர்ந்து பின் பலங்கள் காட்டுவன
 போல் பூருவம் சித்தாந்தம்
காவல் வேதங்கள் இரண்டையும்
 வசனிக்கும் காண்ட மூ வகையாலே. (158)

Verse 158 of Kaivalya Navaneetham:

Master: 'My son, the jivas are unlimited in number, capacity and kind), and their actions also are
similarly unlimited.  In three sections the beneficent Vedas prescribe according to the aptitudes of
seekers with preliminary views succeeding by final conclusions like the flowers followed by fruits.

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #151 on: September 18, 2015, 07:28:08 PM »
Verse 159 of Kaivalya Navaneetham:

ஆன பாவிகள் அடைவன
 நரகங்கள் அவசியம் ஆனாலும்
தான மந்திர விரத ஓமங்களால்
 அற்ற விரும் என்பதும் பொய்யோ
ஈனமாம் பல ஜன்ம சஞ்தித
 வினை எத்தனையானாலும்
ஞானமாம் கனல் சுடும் என்ற
 மறை மொழி நம்பினால் வீடு உண்டே. (159)

Verse 159 of Kaivalya Navaneetham:

Is it not true that sinners who must suffer in hell can yet be saved from them by means of pious gifts, mantras, austerities, yajna and the like?  He who has faith in the saying of the Vedas, that the fire
of Jnana burns away all karma waiting to yield results, attains Liberation.

Arunachala Siva. 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #152 on: September 18, 2015, 07:30:30 PM »
Verse 160 of Kaivalya Navaneetham:

என் மனத்து இருக் கோயிலாத்
 தினங்குடி இருந்தருள் குரு மூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள் வேறு
 அறுத்திடும் தேவரீர் மெய் ஞானம்
தன்மயம் தரு மகிமையை
 விபுதராம் சமர்த்தரும் அறியாமல்
கன்ம மாம் குழியினில் விழுந்து
 அழிகின்ற காரணம் உரையீரே. (160)


Verse 160 of Kaivalya Navaneetham:

Disciple:  'Beloved Master who ever abides in the tabernacle of my heart!  When true wisdom can
root out the karma which has been accumulated in many incarnations, and liberate the person,
who do even the most brilliant of men not profit by this wisdom, but fall into the rut of karma and
perish?  Please explain!

Arunachala Siva.

« Last Edit: September 18, 2015, 07:32:26 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #153 on: September 18, 2015, 07:34:01 PM »
Verse 161 of Kaivalya Navaneetham:


அழிவிலாத தற்பதந்தனை
 மைந்தனே அகமுகத்தவர் சேர்வர்
வழி நடப்பவர் பரா முகம்
 ஆயினான் மலர்ந்த கண் இருந்தாலும்
 குழியினில் வீழ்வர்  காணப்படி
வெளிமுகம் கொண்டு காமிகள் ஆனோர்
பழி தரும் பிறவிக் கடல்
 அழுந்துவர் பர கதி அடையாரே. (161)


Verse 161 of Kaivalya Navaneetham:

Master: 'My son, those of in-turned mind will realize the everlasting That.  Like the absent minded
walkers falling into a ditch even with their eyes open, those of outgoing mind look for fulfillment
of their desires, fall into the the contemptible sea of never ending rebirths and cannot gain Liberation.'

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 07:35:42 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #154 on: September 18, 2015, 07:36:18 PM »
Verse 162 of Kaivalya Navaneetham:


சிறந்த நன்மையும் தீமையும்
 ஈசனார் செய்விக்கும் செயல் அன்றோ
பிறந்த சீவர்கள் என் செய்வர்
 அவர் கண் மேல் பிழை சொலும் வழியதோ
துறந்த தேசிக மூர்த்தியே
 என்றீட்டில் சுருதி நூல் பொருள் மார்க்கம்
மறந்த மூடர்கள் வசனிக்கும்
 பிராந்தி காண் மைந்தனே அது கேளாய். (162)

Verse 162 of Kaivalya Navaneetham:

Disciple:  'Are not good and bad actions actuated by Isvara?  What can the Jivas do who are
themselves His creatures? How are they to blame, worthy Master!'

Master: 'My son, hear me! These are words of illusion, worthy of fools ignorant of the clear meaning
of the scriptures.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #155 on: September 18, 2015, 07:38:43 PM »
Verse 163 of Kaivalya Navaneetham:


திகழ்ந்த ஈசனார் சிருட்டியும்
 சீவனார் சிருட்டியும் வெவ் வேறெ
சகந்தனில் பொது ஈசனார்
 சிருட்டிகள் சராசரப் பொருள் எல்லாம்
அகந்தையாம் அபிமானங்கள்
 கோபங்கள் ஆசைகள் இவை எல்லாம்
இகழ்ந்த ஈசனார் சிருட்டிகள்
 ஆகும் காண் ஈசனார் செயல் அன்றே. (163)

Verse 163 of Kaivalya Navaneetham:

The creations of the Almighty Lord and of the individual Jiva are different.  The Almighty's creation
is cosmic and consists of all that is mobile and immobile.  The unworthy Jiva's creation, which
consists of attachments, passions,  desires, and the like, pertains to the ego and is certainly not of the Almighty.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #156 on: September 18, 2015, 07:41:14 PM »
Verse 164 of Kaivalya Navaneetham:


மூவராம் பரன் சிருட்டிகள்
 உயிர்க்கெலாம் முக்தி சாதனம்
சீவனார் செயும் சிருட்டிகள்
 தங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும்
தாவராதி கண சித்திடில்
 ஒருவர்க்கும் சனனங் கணசி யாவாம்
கோப மாதி கண சித்திடில்
 பந்தமாம் கொடும் பிறவிகள் போமே. (164)


Verse 164 of Kaivalya Navaneetham:


The creations of the Almighty Lord, who functions three fold, may constitute the means for Liberation, whereas those of the Jivas, are the maladies which cause them successive incarnations.  Liability
to birth does not end for anyone, even if creation comes to an end but it ends on the giving up of one's passions and the like.

Arunachala Siva.Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #157 on: September 18, 2015, 07:43:19 PM »
Verse 165 of Kaivalya Navaneetham:

ஈசர் காரியம் பிரளயத்து
 ஒழியாவும் எவர் பவம் ஒழிந்தார்கள்
தேச கால தேகாதிகள்
 இருக்கவும் சீவ காரிய மோகம்
நாசமாக்கிய விவேகத்தினால்
 உயிரோடு ஞான முக்தர்கள் ஆனார்
பாச மோகங்கள் பசுக்களின் 
 செயல் அன்றிப் பசுபதி செயல்  அன்றே.  (165)

Verse 165 of Kaivalya Navaneetham:

Whoever got free from rebirths at the time of dissolution of the Lord's creation?  No one.
Despite the persistence of time, space and bodies, people have been liberated even here, by
destroying the illusion of individual creation, and gaining Knowledge.  Therefore, bondage and
liberation are clearly of the Jiva's own making and not of the Lord's.

Arunachala Siva.Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #158 on: September 18, 2015, 07:45:22 PM »
Verse 166 of Kaivalya Navaneetham:


அச்சுவத்தம் என்றொரு மரம்
 அதில் இரண்டு அரும் பறவைகள் வாழும்
நச்சும் அங்கொரு பறவையம்
 மரக் கனி நன்று நன்று எனத் தின்னும்
மெச்சு அங்கொரு பறவை அதின்
 ஆதென வியங்கி அப் பொருளாக
வைச்சு மா மறை சீவனை
 ஈசனை வகுத்தவாறு அறிவாயே. (166)


Verse 166 of Kaivalya Navaneetham:


There is a tree, called the Asvaththa, and two birds live on it.  One of them who is full of desires,
enjoys the fruits, saying 'This is sweet, this is sweet'. The other who is highly esteemed, does not
eat thereof.  Understand this parable by which the holy Veda describes the Jiva and Isvara.*

*This is from Mundakopanishad.

Arunachala Siva.

« Last Edit: September 18, 2015, 07:47:00 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #159 on: September 18, 2015, 07:47:44 PM »
Verse 167 of Kaivalya Navaneetham:


இந்தச் சீவனால் வரும் மறு
 பகை எலாம் இவன் செயல் என்னாமல்
அந்தத் தேவனால் வரும் என்ற
 மூடர்கள் அதோ கதி அடைவார்கள்
இந்தச் சீவனால் வருமறு
 பகை எலாம் இவன் செயல் அல்லாமல்
அந்தத் தேவனால் அன்றெனும்
 விவேகிகள் அமல வீடு அடைவாரே. (167)

Verse 167 of Kaivalya Navaneetham:

Those fools head for disaster who in their ignorance attribute to God the six evils, which
are their own making. But the wise will gain untainted deliverance who recognizes the same
evils to be of their own making and not God's.

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #160 on: September 18, 2015, 07:49:39 PM »
Verse 168 of Kaivalya Navaneetham:


நல மெய் ஐயனே எல்லவர்க்கும்
 தெய்வ நாயகன் பொதுவானால்
சிலரை வாழ்வித்தல் சிலரோடு
 கோபித்தல் செய்வது ஏன் என்றாயேல்
குலவு மக்களைத் தந்தை போல்
 சிட்டரைக் குளிர்ந்து துட்டரைக் காய்வன்   
கலை கணல் வழி வரச் செயும்
 தண்டமும் கருணை என்று அறிவாயே. (168)

Verse 168 of Kaivalya Navaneetham:

Disciple: ' O Master, who are Bliss incarnate!  How is that God who is impartial, advances a few
and degrades others?'

Master: 'He is like the father who encourages his sons who are in the right way, and frowns on
the other sons who are in the wrong way. Know it to be mercy to punish the erring and turn them
to be righteous.'

Arunachala Siva. 
« Last Edit: September 18, 2015, 07:51:24 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #161 on: September 18, 2015, 07:56:51 PM »
Verse 169 of Kaivalya Navaneetham:

மனை விலங்கறு மைந்தனே
 கற்பக மரம் கனல் புனன் மூன்றும்
தனை அடைந்தவர் வறுமையும்
 சீதமும் தாகமும் தவிர்த்தாளும்
அனைய ஈசனும் அடைந்தவர்க்கு
 அருள் செய்வன் அகன்றவர்க்கு அருள் செய்யான்
இனைய குற்றங்கள் எவர் குற்றம்
 ஆகும் என்று எண்ணி நீ அறிவாயே. (169)


Verse 169 of Kaivalya Navaneetham:


O son, whose fetters of worldly life are broken!  The celestial tree, (karpaka vriksha), fire and
water, protect those who seek them, by fulfilling their desires, keeping them warm and quenching
their thirst.  So also Isvara is kind to His devotees and not so to others.  Now think well and judge
whose fault it is.

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 07:58:31 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #162 on: September 18, 2015, 07:59:10 PM »
Verse 170 of Kaivalya Navaneetham:


ஒன்று கேள் மகனே புமான்
 முயற்சியால் உறைத்து மானுடர்க்கு ஈசன்
நன்று செய்யவே காட்டிய
 நூல் வழி நடந்து நல்லவர் பின்னே
சென்று துட்ட வாதனை விட்டு
 விவேகராய்ச் செனித்த மாயைத் தள்ளி
நின்று ஞானத்தை அடைந்தவர்
 பவங்கள் போம் நிச்சயம் இது தானே. (170)

Verse 170 of Kaivalya Navaneetham:

Now, my son! here is the vital point:  Rebirths will be at an end for him who adopts with
perseverance the way to Deliverance shown by God in the scriptures, follows the sages, gives
up his evil propensities, discriminates the Real from the unreal, rejects the illusion born of ignorance
and gains Wisdom by realizing the Self.  Then and then only will rebirths be at end for him. 
This is the Truth.

Arunachala Siva.       

« Last Edit: September 18, 2015, 08:01:08 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #163 on: September 18, 2015, 08:01:55 PM »
Verse 171 of Kaivalya Navaneetham:

இந்த ஞானம் தான் வருவது எப்படி
 எனில் இடைவிடாத விசாரத்தால்
வந்தடைந்தும் விசாரம் தான்
 ஏதெனின் அனாதியாம் சரீரத்தில்
இந்த நான் எவன் சித்தெது
 சடமது இரண்டும் ஒன்றாக் கூடும்
பந்தம் ஏது வீடேது என
 உசாவுதல் பகர் விசாரம் அதாகும். (171)

Verse 171 of Kaivalya Navaneetham:

This Wisdom can be gained by a long course of practice of unceasing inquiry into the Self.

Disciple: What is this inquiry?

Master: Inquiry consists in pondering over the questions: Whom this 'I' in the body, including mind,
senses, etc.,? What is sentience?  What is insentience?  What is their combination called bondage?
What is Release?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #164 on: September 18, 2015, 08:04:42 PM »
Verse 172 of Kaivalya Navaneetham:

போன சன்மங்கள் தமில் அனுட்டித்த
 நற் புண்ணிய பரி பாகம்
ஞானம் ஆக்குமே விசாரமேன்
 என்றிடின் நாம் உரைத்திடக் கேளாய்
ஆன புண்ணியம் ஈசுரார்ப்பணம்
 செயின் சுசி போம் சுசியாகு
மானதம் பினை விசாரித்து
 ஞானத்தை மருவும் என்று அறிவாயே. (172)


Verse 172 of Kaivalya Navaneetham:

Disciple: 'The cumulative effect of all the meritorious actions of past births would confer Jnana on us.
What is the need for an inquiry into the Self?'

Master: 'Hear me!  The unselfish actions which were rendered unto God help to keep of impurities
and make the mind pure. The mind which has thus been purified begins to inquire into the Self,
and gains Knowledge.'

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 08:06:20 PM by Subramanian.R »