Author Topic: Kaivalya Navaneetam  (Read 42426 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #135 on: September 17, 2015, 07:51:39 PM »
Verse 141 of Kaivalya Navaneetham:

தெரி தரு மகனே ஆரம்பித்து
 ஓடு தீரும் விவகாரம்
உரிய தியானமும் விவகாரங்களும்
 உள்ளத் தொழில் அன்றோ
துரிய பரம் பொருள் ஆனவர்
 வேறொரு தொழில் செய்வதும் உண்டோ
அரிய சமாதிகள் பழகுவன்
 அலவன் ஆரூடனும் அன்றே.     (141)

Verse 141 of Kaivalya Naveetham:

Master: 'Self realized son! activities end when prarabdha ends.  Is not practice of Samadhi or
worldly work an activity of the mind?  Being one with transcendent Self, can he do anything different
from IT? Should he be practicing samadhi,  he cannot be said to be established in Samadhi.'

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 07:53:41 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #136 on: September 17, 2015, 07:54:27 PM »
Verse 142 of Kaivalya Navaneetham:

உத்தம குருவே யாரூ
 டருமா ஒரு தொழில் அற்ற அருள்
சித்தம் அடங்கு தியான
 திகள் சிலர் செய்குவது என் என்றால்
இத்தல மருவும் பிராரத்து
 அப்பிரி எப்படி அப்படியே
முத்தரும் வெகு விதமாகுவர்
 என்பது முன்னே சொன்னேனே. (142)


Verse 142 of Kaivalya Navaneetham:

Disciple: 'Master supreme! how is it hen that some of those who are established in the Self, and have nothing
more to do, practice mind-restraining meditations?'

Master: 'I have already told you that sages, liberated while alive, appear to be active in many ways,
according to their prarabdha.'

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 07:56:16 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #137 on: September 17, 2015, 07:56:56 PM »
Verse 143 of Kaivalya Navaneetham:


நல்லவனே கேளு உப
 காரம் ஞானிகள் விவகாரம்
அல்லது வேறு ஒரு பெறு பேறும்
 இலை அதனால் பிணியும் இலை
வல்ல சிருட்டி முதல் பல
 தொழிலால் வரு புண்ணிய பாவம்
எல்லாவருக்கும் அனுக்கிரகம்
 செயும் ஈசன் அடைந்திலனே. (143)

Verse 143 of Kaivalya Navaneetham:

My good boy, hear me further. The activities of the sage are solely for the uplift of the world.
He does not stand to lose or gain anything.  The Almighty who is only the store of grace for
the world, is not affected, by the merit or demerit of the creation etc..

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #138 on: September 17, 2015, 07:59:35 PM »


Verse 144 of Kaivalya Navaneetham:

ஈசனும் ஆயருவாயுரு
 வாகி எழுந்தருளும் குருவே
ஈசனும் ஞானியும் ஒப்பென்றீறே
 எப்படி ஒப்பென்றால்
ஈசனும் ஞானியும் மமதை
 அகந்தை இகந்ததினால் ஒப்பாம்
ஈசனுமாம் பல சீவருமாம்
 உலகெல்லாம் இவனாமே. (144)


Verse 144 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master, you who are formless (transcendentally), function as Isvara, (cosmically)
and appear in human form here. You speak of a Jnani and Isvara as the same.  How can that be so?'

Master: 'Yes. Isvara and the Jnani are the same because they are free from 'I' and 'mine'. The Jnani is
himself Isvara, the totality of the Jivas, and also the cosmos.'
 

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #139 on: September 17, 2015, 08:01:39 PM »
Verse 145 of Kaivalya Navaneetham:


எல்லாச் சீவரும் இவனாம்
 என்றீரே இவன்தான் முத்தி அடைந்து
எல்லாச் சீவரும் முத்தி
 பெறாமல் இருப்பானேன் ஐயா
எல்லாச் சீவரும் வெவ் வெவ்வேறானால்
 இவன் எல்லாம் அலனே
எல்லாப் பொருளும் உரைத்தருள்
 குருவே இதை நீர் மொழியீரே. (145)


Disciple: Lord, if as you say he is all jivas when he is liberated, how can others remain bound?
If the jivas are said to be diverse, he cannot be all.  (145)

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 08:08:53 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #140 on: September 18, 2015, 06:56:40 PM »
Verse 146 and 147 of Kaivalya Navaneetham:
அகம் எனும் ஆன்மா பூரணம்
 ஏக அனேக விதம் சீவர்
அகம்  எனும் அந்தக்கரணோ
 உபாதிகள் அளவிலை ஆதலினால்
சகம் முழுதும் குளிர் சந்திரன்
 ஏகம் சல சந்திரர் பலராம்
சகம் அதில் ஏரி குளம் சிறு
 குழி சால் சட்டி குடம் பலவால். (146)

Verse 147 of  Kaivalya Navaneetham;


சட்டி குடங்களில் ஒன்று
 நசித்திடின் அதினுள் சல சந்திரன்
ஒட்டு முதல் சந்திரனோடு
 கூடும் ஒழிந்தவை கூடாவே
கட்டும் உபாதி நசித்திடும் 
 சீவன் காரண ஆன்மாவில்
கிட்டும் ஐயிக்கியம் உபாதி
 கெடாதவர்  கேவலம் ஆகாரே. (147)

Verse 146 & 147 of Kaivalya Navaneetham:


Master:  'The Self , which shines forth as 'I- 'I' in all, is perfect and impartite.  But Jivas are diverse
as the limitations in the form of ego, (make them).  Look how the moon, who delights the world,
is only one, whereas her reflected images are as many as as there are ponds, pools, tanks, streams,
cisterns and pitchers of water.Where one of them is destroyed, the image is no longer reflected but
it is re-absorbed in its original, namely the moon.  It cannot be so with other reflected images. In the same manner, the Jiva whose limitations are destroyed, is withdrawn into its source, the Self; others not.

Arunchala Siva.
« Last Edit: September 18, 2015, 07:00:11 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #141 on: September 18, 2015, 07:00:51 PM »
Verse 148 of Kaivalya Navaneetham:

இவன் அயன் மால் சிவனாகிய
 ஈசரோடு எப்படி ஒப்பாவான்
சிவன் முதல் மூவரும் அகில சிருட்டி
 திதி நாசங்கள் செய்வார்
அவர் பிறர் மதிகளும் முக்காலங்களும்
 அறிவார் விபு ஆவார்
தவ மிகு குருவே இவனுக்கு
 அவையிலோர் சற்றும் காணேனே. (148)


Verse 148 of Kaivalya Navanetham:

Disciple: ' How can a Jnani be the same as Isvara, who is Brahma, Vishnu and Siva, the Lord of
creation, preservation and destruction of the universe?  They can divine the thoughts of others;
know the past, present and future, and are immanent in all. O Master of immense austerities! I do
not find even a trace of these qualities in the Jnani.'

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 07:02:24 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #142 on: September 18, 2015, 07:02:57 PM »

Verse 149 of Kaivalya Navaneetham:


தடத்து நீர் நிலாத் திரி ஒளி
 உபயமும் தழுவும் ஊர் தனைக் காக்கும்
குடத்து நீர் விளக்கினில் ஒளி
 இரண்டும் ஓர் குடும்ப மாத்திரம் காக்கும்
அடுத்த மைந்தனே ஞானியும்
 ஈசனும் அறிவினால் பிரிவில்லை
கெடுத்த மாயையின் கீழ் குணங்களால்
 மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் பிரிவாமே. (149)


erse 149 of Kaivalya Navaneetham:

Master: 'The water in a tank, and a powerful light help the village, whereas a pot of water
and a table lamp help only one family in a home.  O son, in the company of wise!  Isvara and the
Jnani do not differ in their Jnana. However, associated with limitations, of Maya, they are spoken of as
superior and inferior.

Arunachala Siva.       
Modify message


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #143 on: September 18, 2015, 07:05:41 PM »
Verse 150 of Kaivalya Navaneetham:


நரரின் மன்னனை சித்தரைப்
 போலவே நாரணன் முதலான
சுரர் கண் மாயை வல்லவர் அனிமாதிகள்
 ஒக்கமா தவம் மிக்கோர்
தரணி மானுடர்க்கு அவைகள்
 இல்லாமையால் தாழ்வுளர் ஆனாலும்
பிரம பாவனை யால் இவர்
 அவரெனும் பேதம் ஒன்று இலை பாராய். (150)


Verse 150 of Kaivalya Navaneetham:

Like the kings and the siddhas among men,  the gods, such as Narayana, have some extraordinary
powers like anima etc., because of their extraordinary antecedent austerities.  Although, men do
not possess these powers and therefore appear less, yet from from the standpoint of Brahman there
is not the least difference between them.

Arunachala Siva.

« Last Edit: September 18, 2015, 07:07:43 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #144 on: September 18, 2015, 07:08:21 PM »


Verse 151 of Kaivalya Navaneetham:


முத்தி நல்கிய சற்குருவே
 பல மூனிகளுக்கு அணிமாதி
சித்தி பூமியில் கண்டிருக்கவும்
 அந்தச் செல்வம் ஈசனது என்றீர்
புத்தி ஒத்திட உரைத்தருள்
 என்றிடிற் புகழும் ஈசனை நோக்கிப்
பத்தி செய்திடும் தவத்தினால்
 யோகத்தால் பலித்தது என்று அறிவாயே.  (151)


Verse 151 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master who has caused my deliverance! Although there have been many sages in
the world who possessed these extraordinary powers like anima etc., you say these powers are
Isvara's own.  Please make the matter clear to me."

Master: 'Know that the powers are the fruits of their devotion to the Glorious Almighty Being, their
austerities and practices of Yoga.'

Arunachala Siva,
« Last Edit: September 18, 2015, 07:09:57 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #145 on: September 18, 2015, 07:10:59 PM »

Verse 152 of Kaivalya Navaneetham:

சிவ சொரூபமாம் தேசிக
 மூர்த்தியே சித்தி முத்தி இரண்டும்
தவமுளோர் அடைகுவர் எனில்
 அவர்கள் போல் சகலரும் அடைவாரே
அவர்கள் பூருவ சித்தியும்
 ஞானமும் அடைந்தது கண்டோமே
இவர்கள் ஞானிகள் என்றிடில்
 சித்திகள் இவர்க்கிலா வகையாதோ. (152)

Verse 152 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Siva in the form of my Master!  If these powers and deliverance are together
the fruits of tapas, then all the sages should possess both, as ancient sages did.  We have known
that the ancient sages had these siddhis and were also liberated in the same time. Why do not all
Jnanis possess such powers as well?'

Arunachala Siva. 
« Last Edit: September 18, 2015, 07:12:37 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #146 on: September 18, 2015, 07:13:23 PM »
Verse 153 of Kaivalya Navaneetham:


காமியத் தவம் காமியம்
 ஒன்றையும் கருதிடாத் தவம் என்றும்
பூமியில் தவம் இருவகை 
 சித்தியும் போதமும் தரும் மைந்தா
ஆம் இவற்றில் ஒன்று இயற்றினார்
 ஒன்றையே அடைகுவர் இது தீர்வையாம்
யாம் உரைத்த அவ் இரண்டையும்
 இயற்றினார் என்றுள பெரியோரே. (153)

Verse 153 of Kaivalya Navaneetham:

Master: 'Of the two types of tapas, namely tapas for the fulfillment of one's desires, and dispassionate
tapas, the former bestows the powers desired, and the latter wisdom.  Each can yield allotted fruits only.
That is the law. The ancient sages had evidently performed both kinds of tapas.'

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 07:14:57 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #147 on: September 18, 2015, 07:15:47 PM »
Verse 154 of Kaivalya Navaneetham:

அனக மைந்தனே முக்தி ஞானத்
 தையே அடைந்தனர் அல்லாமல்
ஜனகன் மாபலி பகீரதன்
 முதலினோர் சித்திகள் படித்த்தாரோ
இனிய சித்தியே விரும்பினார்
 சிலர் சிலர் இரண்டையும் முயன்றார் அம்
முனிவர் சித்திகள் வினோதமாத்
 திரந்தரும் முத்தியைத் தாராவே. (154)


Verse 154 of Kaivalya Navaneetham:

Sinless son! Janaka, Mahabali, Bagiratha and others got deliverance only.  Did they display any
siddhis? No.  Some of  the sages sought siddhis only; others sought both siddhis and emancipation. 
These siddhis are simply for display and nothing more.  They do not make for liberation.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #148 on: September 18, 2015, 07:17:48 PM »
Verse 155 of Kaivalya Navaneetham:

யோக ஞானமே முக்தியைத்
 தரும் எனில் ஒழிந்த சித்திகள் வேண்டி
மோக மாய் உடல் வருந்தினார்
 சில சில முக்தர்கள் ஏன் என்றால்
போகமாய் வரும் பிராரத்த
 கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும்
ஆகையால் அந்தச் சித்திகள்
 பிராரத்தம் ஆகும் என்று அறிவாயே. (155)

Verse 155 of Kaivalya Navaneetham:

Disciple: 'If emancipation be the sole outcome of the realization of identity with the individual self,
with the universal Self, how then did some sages who were liberated here and now, exert themselves
for the attainment of siddhis?'

Master: 'Prarabdha spends itself only after bestowing its fruits that are experienced as pain and
pleasure.  Therefore. siddhis gained by emancipated sages must be considered to be the results of
prarabdha only.'

Arunachala Siva.
« Last Edit: September 18, 2015, 07:19:42 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #149 on: September 18, 2015, 07:20:25 PM »
Verse 156 of Kaivalya Navaneetham:

இலக்கம் ஆயிரம் சுருதியால்
 ஊகத்தால் என் மனம் அசையாமல்
பெலக்க வேண்டும் என்று அருள் குருவே
 அகப் பிராந்தி போய்த் தெளிவானேன்
துலக்கமான கண்ணாடியை
 அடிக்கடி துலக்கினால் பழுதன்றே
அலக்கண் மாற்றிய தேவரீர்
 எனக்குரை அமிர்தம் தெவிட்டாவே. (156)

Verse 157 of Kaivalya Navaneetham:

கை தவங்களைச் சாத்திரம்
 சொல்லுமோ கருணையால் எனை ஆளும்
ஐயனே குருவே எவர்
 ஆகிலும் அனுபவித்தால் அன்றிச்
செய்த கர்மங்கள் விடாவென்ற
 வசனமும் சென்ம சஞ்சிதம் வேவத்
துய்ய ஞானத் தீ சுடும் என்ற
 வசனமும் துணிவது எப்படி நானே. (157)

Verses 156 and 157 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master! who so graciously answers all my questions with holy texts and reasoning,
so that my mind may remain unshaken. I am now free from the delusions of the mind and remain
pure and clear.  There is certainly no harm in cleaning a mirror a little more, even though it is already
clean. O Lord who has removed my misery!  Your words are like nectar and do not satiate. Can the
scriptures say anything that is not absolutely true?  Gracious Master, how can I reconcile the two
statements: the karma of any person who wears away only after bestowing its fruits; and the fire of
pure wisdom burns away the karma which is waiting to bear fruits later on?'

Arunachala Siva.« Last Edit: September 18, 2015, 07:25:07 PM by Subramanian.R »