Author Topic: Kaivalya Navaneetam  (Read 45228 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #120 on: September 17, 2015, 06:35:08 PM »

Verse 126 of Kaivalya Navaneetham:

களங்கம் அற்ற கண்ணாடி தன் முன் வேறோர்
 களங்கம் அற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கிய தன் மயமாகி அபேதமாகி
 விகல்பம் இன்றி நிர்விகல்பம் ஆனால் போல
அளந்தறியப் படா விபுவாய்ச் சத்தாய்ச் சித்தாய்
 அனந்தமாம் பிரமத்து ஐக்கியமான
உளம் தெளிந்த படி இருந்தால் உலகம் எங்கே
 உலைவு எங்கே என்று சங்கை ஒழித்திடாயே. (126)


Verse 126 of Kaivalya Navaneetham:


When one stainless mirror is placed in front of another similar one, the reflecting surfaces
will be one undistinguishable whole.   Similarly when the mind which is clear has become one
with the Infinite Sat Chit Ananda, Brahman, and remains untainted, how can there be the
manifold or movements in the mind? Tell me.

Arunachala Siva.


« Last Edit: September 17, 2015, 06:37:31 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #121 on: September 17, 2015, 06:38:14 PM »
Verse 127 of Kaivalya Navaneetham:


ஏகமாய் மனம் இறந்தால் சீவன் முக்தன் 
 இருக்கும் மட்டும் பிராரத்தம் எதனால் உண்பார்
போகமானது புசித்து தொலைப்பது அன்றோ
  புசிப்பது என்றால்  மனம் தானும் போனது அன்றோ
சோகமா மனம் இறந்தால் போகம் இல்லை
  தோன்றும் எனின் முக்தர் என்று சொலக் கூடாதே
மோகமாம் இது தெளியக் குருவே நன்றா
  மொழிந்தருள்வாய் தெளிந்தது  அன்றோ முக்தி தானே. (127)


Verse 127 of Kaivalya Navaneetham:


Disciple: 'How can there be the wise, liberated while alive, exhaust their prarabdha if their mind
has lost itselfin Brahman, and become one with It?  Is it not done only by experiencing results?
Such experience would certainly require the mind.  There cannot be any kind of experience in the
absence of the mind., If the mind persists, how can they be said to be liberated?  I am confused on
this point.  Be pleased to clear this doubt of mine, for I cannot be liberated unless all my doubts are
cleared away.'

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 06:41:05 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #122 on: September 17, 2015, 06:42:29 PM »
Verse 128 of Kaivalya Navaneetham:

மன நாசம் சொரூபம் என்றும் அரூபம் என்றும்
 வகுத்து ஊரைப்பார் இருவகையை வரும் இவற்றில்
வினவாத சீவன் முக்தர் இடத்தில் ஒன்றும்
 விதேக முக்தர் இடத்தில் ஒன்றும் மேவும் கண்டாய்
தன தான சத்துவமாய் மனம் சேடித்துத்
 தமசுரச சுகணசித்தல் சொரூப நாசம்
அனகாச துவந்தானும் இலிங்க தேகம்
 அடங்கும் போது அடங்குதலே அரூப நாசம். (128)

Verse 128 of Kaivalya Navaneetham:

Master: 'The annihilation of the mind is of two grades: namely, of the mind pattern and of the
mind itself.  The former applies to sages liberated while alive; the latter to disembodied sages.
Elimination of rajas and tamas, leaving sattva alone is the dissolution of the pattern of the mind.
O sinless One! When sattva vanishes along with subtle body, the mind itself is said to have perished too.

Arunachala Siva.   

« Last Edit: September 17, 2015, 06:44:32 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #123 on: September 17, 2015, 06:45:24 PM »
Verse 129 of Kaivalya Navaneetham:

சுத்தமாம் சத்துவமே உண்மை ஆகும்
 துகள் இருள் போனால் மனம் என் சொல்லும் போம் போம்
வர்த்தமானத்தில் வந்த உணவை உண்பார்
 வருவதுவும் போவதும் நினைந்து மகிழார் வாடார்
கர்த்தராம் அகந்தையை விட்டு அகர்த்தராகிக்
 கரண விருத்திகள் அவத்தை காண்பாராகி
முக்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும்
 முட்டிலை என்று அறிந்து சங்கை மோசிப்பாயே. (129)

Verse 129 of Kaivalya Navaneetham:

Sattva is pure and forms the very nature of the mind.  When rajas and tamas (which give the
pattern to it) are destroyed (by proper practice), the identity of the term 'mind' is lost.  For, in
such a state, the sages will partake of what comes unsolicited; not think of the past or future;
nor exult in joy or lament in sorrow; getting over their doer-ship, becoming non doers; witnessing
the mental modes and the three states they can remain liberated while they pass through prarabdha.
There is no contradiction in it.  You need have no doubts on this point.

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 06:48:19 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #124 on: September 17, 2015, 06:49:52 PM »
Verse 130 of Kaivalya Navaneetham:

விவகார வேலை எலாம்  சமாதி என்றால்
 விகல்பம் அன்றோ மனம் அலைந்து விடாதோ விட்டால்
அவதானம் நழுவும் அன்றோ என்றாயாகில்
 அதற்கு ஒரு திட்டாந்தம் கேள் ஆசை கொண்டு
நவமாகப் பரபுருடன் தன்னைக் கூடி
 நயந்த சுகம் அனுபவித்த நாரி நெஞ்சம்
தவமான மனைத் தொழில்கள் செய்யும் போதும்
 தழுவி அனுபவித்த சுகம்தனை விடாதே. (130)

Verse 130 of Kaivalya Navaneetham:


On hearing that the whole period of activity is also the state of Peace, you may object saying,
'Does not action denote changing mind, and on such change does not peace slip away?'

The state of the Sage is like that of a girl who never ceases to thrill with love for her paramour,
even while she attends to her duties at home.'

Arunachala Siva.


« Last Edit: September 17, 2015, 06:57:20 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #125 on: September 17, 2015, 06:51:48 PM »
Verse 131 of Kaivalya Navaneetham:

தேகத் தனலானாகிய அகர்த்தனாகிச்
 சீவன் இன்றிப் பிரமமாய் தெளிந்த முக்தன்
போகத்தை உண்பன் என்றால் கருத்தாவமே
 பூரணமாம் அகர்த்தனுக்குப் போகம் உண்டோ
சோகத்தை அறுத்தருளும் குருவே இந்தத்
 துகள் அறுக்க வேண்டும் என்று சொன்னாயாகில்
மாகர்த்தன் மா போகி மாத்தியாகி
 வகை மூன்றாய் அவர் இருக்கும் மகிமை கேளாய். (131)


Verse 131 of Kaivalya Navaneetham:

Disciple: 'Should the sage, liberated while alive, who has transcended the incidents of the body,
lost the sense of doership and the whole individuality, and become one with Brahman, be said to
be the experiencer of prarabdha, he must also be the doer.  Can there be experience to a perfect
non-doer?  Master who removes all misery! Please elucidate this point.'

Master: 'Hear their greatness as Perfect Doers, Perfect Enjoyers, and Perfect Renouncers.


Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 06:54:35 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #126 on: September 17, 2015, 06:58:04 PM »
Verse 132 of Kaivalya Navaneetham:

செய்கையும் செய்விக்கையும் அற்\றிருக்கும் காந்தச்
 சிலை மலை முன் இரும்புகள் சேட்டிக்கு மய போல்
செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் என் முன்
 செடமான உலகம் எலாம் சேட்டை செய்யும்
மெய் கலந்த இந்திரிய விகார ரூப
 விவகார விருத்திக்கும் விருத்தி தானா
மெய் கலந்த சமாதிக்கும் சாட்சி யே தான்
 வெயில் போல் என்று உறைத்தவனே விபு மாகர்த்தன். (132)

Verse 132 of Kaivalya Navaneetham:

As a hill of loadstone neither moves of itself, nor puts things in motion, and yet pieces of iron
orient themselves towards it, I neither act by myself nor actuate others, and yet the whole world
is active before me.  Like the Sun I remain an unconcerned witness of all the functions of the body,
senses, etc., and also the state of Peace, that results from merging the mind in Brahman. One
possessed of this firm experience is the Perfect Doer.

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 07:00:23 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #127 on: September 17, 2015, 07:03:39 PM »

Verse 133 of Kaivalya Navaneetham:

அறுசுவையின்  குணம் குற்றம் அசுத்தம் சுத்தம்
 அபத்தியம் பத்தியம் என ஊணாய்ந்திடாமல் 
பொறுமையுடன் கிட்டினதைக் காட்டும் தீப் போல்
 போகங்கள் புசிப்பவன் மா போகி ஆகும்
சிறிது பெரிது கடனது அந்நியங்கள் அண்மை
 தீமைகள் சேரினும் படிகச் செயல் போல் சித்தம்
வெறிதிருக்கும் அவனே மாத் தியாகி யாவன்
 விரதம் இம் மூன்றும் உடையவரே வீடுளோரே. (133)


Verse 133 of Kaivalya Navaneetham:

The Perfect Enjoyer is he who partakes of anything that comes his way without discriminating
whether it be tasty or not, clean or unclean, healthy or unhealthy, like a blazing fire consuming
all that lies in its way.  He whose mind is crystal clear, unaffected, by passing phases, great or
small, good or bad, his own or others', is the Perfect Renouncer. A liberated sage is strictly an
exemplar of these three virtues (united).'

Arunachala Siva.   Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #128 on: September 17, 2015, 07:04:45 PM »
Verse 134 of Kaivalya Navaneetham:

மெய்யும் கொண்டு பிராரத்தம்
 தரும் விதி வழி நின்றிடவும்
உய்யும் கர்மிகளுக்கு அனு
 குணமாவும் உருதொழில் செய்திடவும்
செய்யும் செய்கை முடிந்தவன்
 என்று உரை செப்புவது எப்படியோ
நையும் துன்பம் அகற்றிய
 குருவே நலமா அருள்வீரே. (134)


Verse 134 of Kaivalya Navaneetham:

Disciple: 'How can it be reckoned that the task of the sage is finished if by prarabdha he lives
on a body acting and teaching to satisfy others desirous  of liberation?  O Master, who so graciously
removed the cause of my misery! Kindly answer me.'

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 07:06:20 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #129 on: September 17, 2015, 07:07:21 PM »
Verse 135 of Kaivalya Navaneetham:

ஆடவர் செய் தொழில் மூவகை
 ஆகும் அவித்தை வசத்துறு நாள்
ஏடணை  மமதை அகந்தையுள்
 ஆர்க்கே இக பர விவகாரம்
வீடு அணுகுவம் எனும் இச்சையுள்
 ஆர்க்கே வித்தை படிப்பதெலாம்
பாடன் மிகும் தொழிலால் பலன்
 உண்டோ பரிபூரணம் ஆனால். (135)

Verse 135 of Kaivalya Navaneetham:

Master: 'Occupations of people are of three kinds: Those pertaining to life, here and hereafter,
are only for the ignorant, possessed by the desire for enjoyment, sense of ownership and attachment
to the body.  Only those who long for deliverance turn to the learning of the Truth, etc.,  Is there
anything to be gained by learning or other similar actions for a persons who is all perfect?

Arunachala Siva.   


« Last Edit: September 17, 2015, 07:09:22 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #130 on: September 17, 2015, 07:10:34 PM »

Verse 136 of Kaivalya Navaneetham:

குரவர் சிகாமணியே கேளீர்
 நீர் கூறின வழி ஒக்கும்
பரம் உடன் இகமும் இழந்தவர்
 அன்றோ பழகுவர் மெய் ஞானம்
விரவு முயற்சியின் மீண்டவர்
 அதை இனி வேண்டுவரோ வேண்டார்
சிரவண மனனம் ஆதிகள் வேண்டாவோ
 சித்தம் உறைத்திடவே. (136)


Verse 136 of Kaivalya Navaneetham:

Disciple:  'O crest jewel among Masters! hear me.  It is right that they alone can practice true
wisdom who have deliberately discarded the joys of life here and hereafter.   Can those who have
turned away from worldly life here and hereafter.  Can those who have turned away from worldly
activities and rituals to tread the path of liberation ever turn back to the old methods?  Are not hearing, reasoning and  meditation necessary to make the mind firm?  Tell me truly!'

Arunachala Siva.   
« Last Edit: September 17, 2015, 07:12:36 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #131 on: September 17, 2015, 07:13:15 PM »
Verse 137 of Kaivalya Navaneetham:

கிளர் மகனே கேள் தத்துவம்
 அறியார் கேட்டல் செயக் கடனே
தளர்வறு சிந்தித்தலின் முயல்வார்
 சிலர் சந்தேகங்கள் உளார்
தெளிதனில் பார் விபரீதப்
 பேய் தீரா வாதனையோர்
வெளி உருவாய் அறிவாய் நிறை
 வாயினர் வேண்டுவது ஒன்று உண்டோ. (137)


Verse 137 of Kaivalya Navaneetham:

Master: 'Wise son, hear me.  They who do not know must learn the Truth as taught by the
scriptures and Masters;  those who have doubts must engage in reasoning; those who are in the
grip of wrong knowledge must practice meditation. Can there be anything wanting for those who
have become the real ethereal Being Consciousness- Perfection?'

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 07:15:26 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #132 on: September 17, 2015, 07:17:03 PM »
Verse 138 of Kaivalya Navaneetham:

ஐயா கேளீர் தத்துவ
 ஞானியும் அஞ்ஞானிகள் போலச்
செய்யா நின்றேன் கண்டேன்
 உண்டேன் சென்றேன் எனலாமோ
பொய்யாம் விபரீதங்கள்
 அவர்க்கு போயின என்றீரே
மெய்யாம் பிரம விசாரம்
 இதன்றே வெளியா உரையீரே. (138)

Verse 138 of Kaivalya Navaneetham:

Disciple: 'Lord, hear me! Can the wise also say like the ignorant, 'I did - I saw - I ate' and 'I went"?
You say that they are free from wrong knowledge. Can realization of Brahman, which is real, admit
of such expression?Please enlighten me on this point.'

Arunachala Siva.


« Last Edit: September 17, 2015, 07:26:50 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #133 on: September 17, 2015, 07:27:38 PM »
Verse 139 of Kaivalya Navaneetham:

ஓய்ந்த கனாவில் கண்ட
 பழம் கதை ஒதுவன் வாதனையால்
ஆய்ந்தறிவு உற்றவன் அப்படி
 செப்புவானாம் உபாசனும் ஆகான்
மாய்ந்த தன்னுடல் வேமளவும்
 விண்ணவன் மனுடன் எனப் படுவான்
வீய்ந்த ஆபாசன் போம்
 அளவும் விவகாரம் தொடரும். (139)

Verse 139 of Kaivalya Navaneetham:

Master: 'A person who wakes up from a dream speaks of his experience in the dream.  In the same way,
the Self realized sage though using the language of ignorant is not bound by the ego.  A man who
commits himself to the flames on the eve of his becoming an immortal god is spoken of only as a man,
until his body is reduced to ashes.  So also, the ego free sage appears to function like others until he
is disembodied.'

Arunachala Siva. 

« Last Edit: September 17, 2015, 07:29:46 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #134 on: September 17, 2015, 07:30:29 PM »
Verse 140 of Kaivalya Navaneetham:

ஆனால் ஐயா குருவே
 காண்பது அசத்தியம் என்றாலும்
நானா விவகாரம் துயர்
 அலவோ ஞான சுகம் தருமோ
போனால் அன்றோ நன்றா
 நிட்டை பொருந்திடல் வேண்டாவோ
தானா நிட்டை புரிந்தால்
 செய்கை தவிர்ந்தவன் எப்படியோ. (140)


Verse 140 of Kaivalya Navaneetham:

Disciple: 'If so, O Master! though the objects are unreal, would not the transactions (associated
with them), cause misery?  Can they bestow the bliss of knowledge? It can be felt only in their absence.
Is it not necessary to be one pointed?  And if the person practices it, can he be said to have finished
his task?'

Arunachala Siva. 

« Last Edit: September 17, 2015, 07:32:23 PM by Subramanian.R »