Author Topic: Kaivalya Navaneetam  (Read 52417 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #105 on: September 16, 2015, 05:21:07 PM »
Verse 111 of Kaivalya Navaneetham:

சந்ததம் புருடன் தன்னைச்
 சாயை போல் விடாமல் அன்பால்
மைந்தனை நோக்கிச் சாட்சி
 மாத்திரமாய் நின்றாயோ
சிந்தையில் ஐயம் எல்லாம்
 தீர்ந்தவோ தெளிவின் உள்ளே
அந்தரம் கலந்தது உண்டோ
 அநுபவம் உரை செய்வாயே. (111)


Verse 111 of Kaivalya Navaneetham:

Finding that the loving disciple was keeping to him like his shadow, the Master asked him:
'Are you able to stay unshaken as a mere Witness?  Have all your doubts disappeared?  Or,
does the sense of differentiation creep in at times?  Tell me your condition.'

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #106 on: September 16, 2015, 05:23:05 PM »
Verse 112 of Kaivalya Navaneetham:


என உரைத்து அருளும் ஆசான்
 இரு பதம் வணங்கி எந்தாய்
சனனவன் காட்டின் மோகத்
 தமத்தெழு பேதப் பேய்கள்
உனது அருள் உதய வெற்பில்
 உபதேச அருக்கன் தோன்றி
மன விழி தெரிய ஞான
 வான்கதிர் பரந்தால் உண்டோ.  (112)


Verse 112 of Kaivalya Navaneetham:


On hearing this the disciple bowed to the feet of the Master and said: 'Father! dare phantom
of differentiation which can roam about only in the darkness of ignorance. in the wilderness of
worldly life, appear to the inner vision in the broad day light of wisdom, after the Sun of your
 teaching has risen over the summit of your grace?

Arunachala Siva. 
« Last Edit: September 16, 2015, 05:24:43 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #107 on: September 16, 2015, 05:25:31 PM »
Verse 113 of Kaivalya Navaneetham:

மந்திர மூர்த்தி தன்னால்
 மாற்றிய பேய் போனாலும்
எந்திரம் எழுதிக் கட்டி
 இனிவரா வகை செய்வார் போல்
முந்தி உன் உபதேசத் தான்
 மோகம் போனாலும் ஐயா
புந்தி நின்று உறைக்க இன்னம்
 புகலும் விண்ணப்பம் உண்டே. (113)


Verse 113 of Kaivalya Navaneetham:

Even after the devil is exorcised, just as the person who was possessed is further protected by
a talisman against any return of the trouble, so also though my ignorance has already been dispelled
by your teaching, yet, sir, I seek more from you that I may be firmly fixed in the Self.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #108 on: September 16, 2015, 05:27:49 PM »
Verse 114 of Kaivalya Navaneetham:

அறி என்றும் வாக்குக்கு எட்டா
  ஆகம பிரமாணத்தால்
 தேகமாம் பிரமம் என்றும்
 இதயத்தால் உணர்வாய் என்றும்
சோகமா மனத்திற்கு எட்டாச்
 சுயம் ஜோதி என்றும் சொன்னீர்
மோகமாம் இரண்டும் சங்கை
 முளைத்தன பறித்திடீரே.  (114)


Verse 114 of Kaivalaya Navaneetham:

You were pleased to say: 'Know it from the scriptures (that the Self is Brahman), the Non dual
Brahman cannot be reached by speech (study or discussion). It must be realized in the Heart. 
Self shining Brahman cannot be reached by the miserable mind.' I have doubts about these two
statements. Please clear them.'   

Arunachala Siva.


« Last Edit: September 16, 2015, 05:29:24 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #109 on: September 16, 2015, 05:30:15 PM »
Verse 115 of Kaivalya Navaneetham:

மற்றை முப் பிரமாணத்தால்
 வத்து நிண்ணயம் கூடாதே
உற்றதோர் விடயம் பூதம்
 உபயம் அன்று ஆதலாலே
குற்றமாம் குண விசேடம்
 கூடாமல் இருக்கை யாலே
இற்றது வாக்குக்கு எட்டாது
  என்பதும் அறிவாய் நீயே. (115)


Verse 115 of Kaivalya Navaneetham:


Master:  'As Brahman is not an object of the senses, nor inference, and as there is no second to It.
It is beyond direct perception, inference or analogy. Also know that being free from attributes, It
cannot be expressed in words.'

Arunachala Siva. 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #110 on: September 16, 2015, 05:32:09 PM »


Verse 116 of Kaivalya Navaneetham:


வாக்கியம் தனக்கு எட்டாது
 வத்து என்று உரைத்த வேதம்
வாக்கிய விருத்தி யால் அவ்
 வத்துவைக் காட்டிட்டு அன்றோ
வாக்கியங்களிலே மான
 மாவது ஏது என்றாய் ஆகில்   
வாக்கியம் இரண்டும் மெய்யே
 மறைகள் பொய்யாது கேளாய். (116)


Verse 116 of Kaivalya Navaneetham:

The Vedas which declare that Brahman lies beyond words also signify It by the text, (That thou art).
If you ask which is right, know that both are right, for the Vedas can never be untrue.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #111 on: September 16, 2015, 05:34:09 PM »
Verse 117 of Kaivalya Navaneetham:

தன் பதி அல்லாப் பேர்கள்
 தமை அல்லன் அல்லன் என்றாள்
அன்பனைக் கேட்ட நேரம்
 அவள் வெட்கி மௌனம் ஆனாள்
என்பது போல நீக்கி
 இதன்றி தன்று எனச் சேடித்த
பின் பரப் பிரமம் தன்னைப்
 பேசாமல் காட்டும் வேதம். (117)

Verse 117 of Kaivalya Navaneetham:

A girl  says 'Not He', 'Not He' of all others, and remains shy and silent when her lover is pointed out.
In the same way, Vedas, clearly deny what is not Brahman, as 'Not this', 'Not this', and indicate
Brahman by silence.

Arunachala Siva.
« Last Edit: September 16, 2015, 05:36:02 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #112 on: September 16, 2015, 05:36:51 PM »
Verse 118 of Kaivalya Navaneetham:

முந்திய சங்கை தீர
 மொழிந்ததை அறிந்து கொள்வாய்
பிந்திய சங்கை தீரப்
 பேசும் உத்திரம் நீ கேளாய்
இந்திரியங்களுக்கு இராச
 இதயமாம் மதில் எண்ணங்கள்
புந்தியும் மனமும் ஒன்றே
 புறத்தகத்து உலாவி ஆடும். (118)


Verse 118 of Kaivalya Navaneetham:


Having answered the first part of your question, I proceed to answer the second.
The Heart governs the external senses, its faculties play,  internally and externally,
as intellect and mind.

Arunachala Siva.

« Last Edit: September 16, 2015, 05:38:31 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #113 on: September 16, 2015, 05:39:17 PM »
Verse 119 of Kaivalya Navaneetham:

உன் முகம் போல் கண்ணாடிக்குள்
 உள்ளொரு முகம் கண்டால் போல்
சின்மய வடிவின் சாயை
 சித்துப் போல் புத்தி தோன்றும்
நின் மனோ விருத்தி அந்த
 நிழல் வழி ஆய் உலாவும்
தன்ம நன் மகனே இத்தைத்
 தான் அன்றோ ஞானம் என்பார். (119)


Verse 119 of Kaivalya Navaneetham:

As your face is seen reflected in a mirror, so the image of Pure Consciousness (chdaabhasa)
is seen in intellect. Along with this, mind proceeds to function, and this is called knowledge,
my good son!

Arunachala Siva.« Last Edit: September 16, 2015, 05:40:49 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #114 on: September 16, 2015, 05:41:31 PM »
Verse 120 of Kaivalya Navaneetham:


உருக்கிய தரா நீர் நானா
 உருவங்கள் ஆனால் போல
விருத்‌திகள் கட படாதி
 விடயமாய்ப் பரிணமிக்கும்
அருப் பல விடயம் எல்லாம்
 ஆபாசன் தோற்றுவிக்கும்
இருட்டினில் விளக்கும் கண்ணும்
 இல்லாமல் பொருள் காணாதே. (120)


Verse 120 of Kaivalya Navaneetham:

As the molten metal takes the shape of the mold into which it is poured, so the mind assumes
the shapes of the objects, and they are revealed  by the reflected light.  Without eyesight and light,
things in darkness cannot be discovered.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #115 on: September 17, 2015, 04:53:23 PM »
Verse 121 of Kaivalya Navaneetham:

எரிகின்ற விளக்கால் கண்ணால்
 இருட் பொருள் காணல் வேண்டும்
தெரிகின்ற பரிதி காணச்
 சென்றிடிற்  கண்ணே போதும்
விரிகின்ற சகத்தைக்  காண
  விருத்தியும் பலமும் வேண்டும்
புரிகின்ற விருத்தி ஒன்றே
  பொது மெய்ப் பொருள் காண் போர்க்கே.


The aid of a burning lamp and clear eyesight are required to discover an object in darkness.
But to see the sun, eyesight alone will do. To see the manifest universe, both moded mind and reflected Consciousness are necessary. But to realize the Reality, moded mind eager for Realization will alone serve.

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 04:56:57 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #116 on: September 17, 2015, 05:04:53 PM »
Verse 122 of Kaivalya Navaneetham:


விருத்தியும்  பலமும்  கூடும்
  விகாரமே மனம் என்பார்கள்
கருதேழு  விருத்தி வேண்டும்
  கணக்கினான் மனத்திற் கெட்டும்
வருத்திய பலமாம் இந்த
  மனத்திற்கு  எட்டாது கண்டாய்
அருத்தம் இப்படி என்றைய
  மகன் நீ தெளிந்திடாயே.

The union of the moded mind and the reflected Self is called the mind. Brahman can be reached
by the mind for the reason that the mode of mind, directed to itself, is necessary for Realization.
Brahman cannot be reached by that part of the mind which is reflected Consciousness. Thus,
reconciling the meaning, be free from doubt. (122)

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 05:07:41 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #117 on: September 17, 2015, 05:25:05 PM »
Verse 123 of Kaivalya Navaneetham:


வஞ்சகமில் பரமார்த்த குருவே சொன்ன
 வழிகள் அறிந்தேன் இனியோர் வசனம் கேளிர்
சஞ்சலமற்ற கண்ட பூரணமாய்ச் சித்தம்
  ததாகாரமாவதன்றோ சமாதி யோகம்         
உஞ்சலை ஒத்து அலைவது தன் சுபாவமாகி
  ஒரு கணத்தில் பல உலகா உதிக்கும் இந்த
நெஞ்சகம் வத்து  விலசையா நிவாத தீபம்
  நிலையடைவது  எப்படியோ நீர் சொல்வீரே.           


Disciple: Master, I have understood your teaching so far. Please let me ask you another question:
Free from movement, unbroken, perfect, and transformed into ?That?, is not such a state of mind
called Samadhi Yoga (or Union in Peace)? How can this mind, always moving like a swing, and raising
up several worlds in a trice, be stilled so that it may remain steady in the Self, like a flame protected
from wind.       (123)

Arunachala Siva.
« Last Edit: September 17, 2015, 05:31:12 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #118 on: September 17, 2015, 06:28:18 PM »
Verse 124 of Kaivalya Navaneetham:

கருது மனோ குணம் மூன்றாம் மூன்றில் ஒன்று
 கதித்து எழுந்தால் மற்று இரண்டும் கரந்து நிற்கும் 
தருமம் மிகு சத்துவம் மேலான போது
 சன்மார்க்கம் ஆன தெய்வ சம்பத்து உண்டாம்
மருவு ரஜோ குணம் ஆகில் உலக தேக
 வாதனையாம் சாத்திர வாதனையும் ஆகும் 
அரு மகனே தமோ குணம் மேலான போதில் 
 அசுர சம்பத்து உண்டாகும் அறிந்து கொள்ளே. (124)]

Verse 124 of Kaivalya Navaneetham:

Master: 'The active mind is composed of three gunas; when one of them is uppermost, the
other two lie covert. With sattva guna, the divine qualities  manifest; with rajoguna, the tendencies
pertaining to the world, the body and the saastras*.  With tamoguna the evil nature (asura sampath) manifests.   

(*loka vaasana, deha vaasana, and sastra vasana)

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 06:30:35 PM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 48147
  • View Profile
Re: Kaivalya Navaneetam
« Reply #119 on: September 17, 2015, 06:31:47 PM »
Verse 125 of Kaivalya Navaneetham:

மனது சத்துவ சொரூபம் மற்று இரண்டும்
 வந்து கலந்தன அவற்றை மாற்றினால் போம்
தனது சன்மார்க்கத்‌தை விடாது இருந்த போது 
 தமோ குணமும் ரஜோ குணமும் சமிக்கும் பின்னைக்
கன பரிநாமும் அஞ்சலனம் போம் போனக்கால்   
 களங்கம் அற்ற ஆகாசம் போலும்
நினது உளம் அப்படியாமப் பிரமத்து ஒன்றாய்
 நிருவிகல்ப சமாதியிலே நிற்கும் தானே.  (125)


Verse 125 of Kaivalya Navaneetham:

Sattva is the very nature of the mind, whereas the other two qualities are mere adjuncts and
can therefore be banished from it.  If one holds steadily to one's divineness, rajas, and tamas
get strangled, so that the internal stresses and the external manifold disappear.  When this happens,
your mind shines forth untainted and becomes motionless and subtle like the ether.  And then it naturally becomes one with Brahman, which is already so, and remains in undifferentiated Peace (Nirvikalpa Samadhi)

Arunachala Siva.

« Last Edit: September 17, 2015, 06:33:57 PM by Subramanian.R »