Author Topic: Tevaram - Some select verses.  (Read 530048 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2025 on: December 19, 2015, 09:52:05 AM »
Verse 6 of Periya Puranam:


தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர் தம்
பொருவ ருஞ்சீர் புகலலுற் றேன்முற்றப்
பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன். (6)I am to proclaim the incomprehensible glory
Of the divine and non-pareil devotees;
My act is to be likened to an avaricious cur?s
That means to lap the vast ocean-stream, dry.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2026 on: December 19, 2015, 09:54:26 AM »
Verse 7 of Periya Puranam:செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவருங் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.(7)By reason of the greatness of the theme
All will be avid to receive it.
My exposition may indeed be jejune
Having due regard to the theme;
Yet great ones poised in truth
Will relish it by reason of their greatness.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2027 on: December 19, 2015, 09:56:42 AM »
Verse 8 of Periya Puranam:மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம் பலஞ்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை. (8)Wide and extensive is the earth ruled by the Chozha
Who gold-plated the divine roof of the great Ambalam
Where is enshrined the Rubby One.
As Anapayan's royal court, in love, willed it.


Arunachala Siva.
« Last Edit: December 19, 2015, 10:06:01 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2028 on: December 19, 2015, 09:59:09 AM »
Verse 9 of Periya Puranam:


அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்
தெருளின் நீரிது செப்புதற் காமெனின்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே. (9)?The gracious nature of (Nayanmar's) service to God
Is indeed incomprehensible: you lack clarity;
How can you dare attempt this?
Thus confronted, we but submit
That it is the flawless Logos,
The un-bodied celestial voice
That hath initiated us in this service.

Arunachala Siva.
« Last Edit: December 19, 2015, 10:06:37 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2029 on: December 19, 2015, 10:02:26 AM »
Verse 10 of Periya Puranam:


இங்கிதன் நாமங் கூறின் இவ்வுல கத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறவிருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்குந் திருத்தொண்டர் புராணம் என்பாம்.he Work Christened
Twy-fold in this world, is the abiding hoary darkness;
The ruddy sun dispels the outer darkness;
Even so, this work will chase man?s inner murk.
We name this Tiru-th-Tondar Puranam.


Arunachala Siva. 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2030 on: December 20, 2015, 08:13:31 AM »
Verse 11:


பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை .HE who is not to be comprehended by any one
For ever abides in the divine peak of the great Kailash
Which is atop the wide, snowy and awesome mountain
That bears on its golden frame white stripes
Like unto those of the holy ash.   


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2031 on: December 20, 2015, 08:15:33 AM »
Verse 12:அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது .


As the Lord is here enthroned
The triple worlds and the four Vedas
Have come hither to perform endless askesis;
So does it look Piety?s own congregation.

Arunachala Siva.
 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2032 on: December 20, 2015, 08:17:32 AM »
Verse 13 of Periya Puranam:


நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை .If with all the innumerable regions
As bright and shining leaves, the world is
Wrought into a lustrous liana
The awesome mount will be (like) its white bloom.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2033 on: December 20, 2015, 08:19:05 AM »
Verse 14:


மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம் .There resound the chanting of the four lofty Vedas,
The strumming of Vinas by celestial musicians,
The trumpeting of tuskers as the clouds rumble
And the ever-glorious music of the celestial tuntupis

Arunachala Siva.
« Last Edit: December 20, 2015, 08:21:14 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2034 on: December 20, 2015, 08:22:13 AM »
Verse 15 of Periya Puranam:பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.Behold here numberless billions of chaplets
To adorn the crown of the Lord
Worshipfully held by the immortals of cool skyey realms,
Garlands of golden blooms from the holy Karpaka
And garlands of prayer by saints galore.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2035 on: December 20, 2015, 08:24:00 AM »
Verse 16:நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம் .Billions and billions of Bhootas -- small and short --,
Here sing and dance in sheer ecstasy;
These can, if they so desire, usher into existence
The five elements and fill the offices of Gods too.


Arunachala Siva.Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2036 on: December 20, 2015, 08:26:02 AM »
Verse 17:நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால் .Unable to worship the Lord as the hour is not propitious,
Brahma returns and stands baffled.
He cannot discern his swan, totally lost
In the pure and white lustre of the awesome mountain.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2037 on: December 20, 2015, 08:27:53 AM »
Verse 18:


காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன்
   காலம்பார்த் திருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
   துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று
   வெண்சுட ரானதென் றதன் கீழ்
ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென்
   றதனைவந் தணைதருங் கலுழன்.He knows not that Vishnu is abiding his time
To adore the feet of Siva decked with white ear-rings;
He beholds in the slope of the dazzlingly white Kailash
A bandicoot -- the mount of the tusker-God --,
Surface up from a cavern.
Deeming that to be the primal boar that this day
Is out to bore the earth to reach the foot
Of the red column of fire now turned white,
Garuda wings his way to it.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2038 on: December 20, 2015, 08:29:53 AM »
Verse 19:


அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின்
   அருவிகள் எதிரெதிர் முழங்க
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ
   மதுமல ரிருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமானசோ பான
   நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
   பொலிவதத் திருமலைப் புறம்பு.


There dance the heavenly danseuses to the beat
Of Muzhavu and the roar of cataracts;
With palms full of meliferous flowers of the divine tree
And with loving minds seeking boons
Indra and other gods ascend the ever-crowded steps
Of the long and lofty way digit with Mantapams and Vimanas,
Hymning all the while His divine praise.


Arunachala Siva.
« Last Edit: December 20, 2015, 08:31:39 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #2039 on: December 20, 2015, 08:32:30 AM »
Verse 20:


வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
   விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம்
   கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
   போற்றிடப் பொதுவில்நின் றாடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
   நாயகன் நந்தியெம் பெருமான்.
Brahma, Vishnu, Indra and other countless gods
Come thronging to adore
(Him) in boundless love:
These stand at the first tower wrought of lustrous gems;
There they are restrained by Nandi -- the Chamberlain
Of Lord Siva, the Primal God who dances in the Court
Adored by Bhootas, Vetalas and Gananatas.   

Arunachala Siva.