Author Topic: Tevaram - Some select verses.  (Read 564880 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1740 on: November 26, 2015, 08:24:39 AM »
58.

Verse 58:


மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. (58)


wilight-ruddy sky-mien of lord with sanguine locks,
And His holy feet aglow, by the dark locks of flower-laden
Left of Him, His consort?s, and the flamboyance and pitch-dark
All commingle in a state of contrast.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1741 on: November 26, 2015, 08:27:17 AM »
59.

Verse 59:
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல். (59)


Forehead is Eye-laden; neck is dark to ken. O lord!
Taurus mounter! Talented not am I to know you in toto.
Dispel my doubt. Seen your myriad forms. Is it the choice
Uma on left, holy androgyny or fair Tirumal there upon. Which part wears the holy ash?


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1742 on: November 26, 2015, 08:29:34 AM »
60.

Verse 60:

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.(60)


Even if lofty clouds gather and hide the effulgence of Meru
That will not parallel the act of the Lord, who, of yore, mantled
His divine person with the dark hide of the bewildered
And ichorous pachyderm of enormous trunk.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1743 on: November 26, 2015, 08:31:54 AM »
61:

Verse 61:

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது. (61)   


O, lord! Having not seen your natural form, yet I
Turned your servitor. Though I have experienced your grace
By grace, your mien is unseen. Were I asked what form
Is thy lord?s, what way would I classify and describe yours?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1744 on: November 26, 2015, 08:55:54 AM »
62.

Verse 62:ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு .(62)


Of yore, with a bow, lord encountered Vijayan* hunter guised
And fought with him. His valorous form is no match
For my frail thing. Would it agree or not. Has it
A simile or not? Can it be told ever or unspeakable?

(*Arjuna)


Arunachala Siva.
 
« Last Edit: November 26, 2015, 08:57:53 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1745 on: November 26, 2015, 08:59:14 AM »
63.

Verse 63:
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா. (63)Word on its terminus, as a pure naught, lord stands
Lumen-formed. O, lord. With the lustrous moon upon
Your crest meet with crepuscular sun rays, last
And linger longer illuming bright. Won?t you tell me.


Arunachala Siva.


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1746 on: November 26, 2015, 09:03:02 AM »
64.


நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று. (64)   


Serpent, as the twilight red sky moon-haunted, glistens
Crescent entering lord?s glows verily white as moon
Is fit to be searched for in morn; as if the search
Chases, so the heart taken to Him is the wanderer true.

Arunachala Siva,

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1747 on: November 26, 2015, 09:05:09 AM »
65.

Verse 65;


காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு .(65)


His mien is fresh as the matins at dawn.
His holy ash on His mien glows as mid-noon;
His matted locks liken all the elegance unsaid;
His blue-neck dissembles the twilight, dark, trumpeting.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1748 on: November 26, 2015, 09:08:18 AM »
66:

Verse  66:மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. (66)
O, lord of haalahaalam contained in the holy throat;
Why is it so that the cobra adance on your breast
Is dark as the dark of neck. Does this become you?
Is it because the krait bit your neck to assume the dark?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1749 on: November 26, 2015, 09:10:38 AM »
67:

Verse 67:


பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு. (67)Serpent, crescent, fawn, tiger all cultivating in Him,
Cascading Ganga draining down, off Him, lord of
Metopic eye , auric lumen-miened surges as a Hill
Of Hope for the servitors that love His divine feet pair.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1750 on: November 26, 2015, 09:12:57 AM »
68.


Verse 68:சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி .(68)


He the wearer of young crescent, to deduct that bounderies
With His consort wearing anklets and holy head-gear,
Tinged Her ankleted foot with a soak of red
Excelling the red sky and likewise hued His crest too.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1751 on: November 26, 2015, 09:15:36 AM »
69.

Verse  69:முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு .(69)As we wear on our head the divine feet of the Lord who is
Triple-eyed and whose crest sports a curvaceous crescent,
We ignore Death ; on earth with His servitorship we are
Blessed ; henceforth is there aught of misery for us ?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1752 on: November 26, 2015, 09:17:51 AM »
70:


Verse 70:


எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.(70)O, my Father! To dull or dim the flames alien, His locks
Are spread and broad as fire-tongues. Desire mine
Is that the Dark should on a day show unto me His
Dancing site with branching flames, where He dances holy once?


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1753 on: November 26, 2015, 12:02:04 PM »
71:

Verse 71:


இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.(71)Trine-eyed! My lord! From off the above, you displaced
The crescent beside the matchlessly young Uma on your left.
I am yet to comprehend the mountain-daughter?s
Stand on why this placement athwart your locks?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47996
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1754 on: November 26, 2015, 12:04:28 PM »
72:

Verse 72:கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து . (72)


A sickle-slice of it fitted on to, the sky-reigning
Crescent, the locks of lord, is. Lord is the above
And the Eye of the triple-seven worlds. If I were not to
Worship you My Father and hail your feet, all orbs given or got are naught to me.

Arunachala Siva.