Author Topic: Tevaram - Some select verses.  (Read 562371 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1725 on: November 25, 2015, 10:49:42 AM »
43:

Verse 43:


திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு. (43)


Crescent-crested lord, don?t wander from urb to urb
For alms. Unless Devaas beg of Him not to beg of any,
How else can we deter Him from alms-taking?
He knows all suigeneris Himself, (the Giver-All)

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1726 on: November 25, 2015, 10:51:55 AM »
44.

Verse 44:


தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான். (44)   Sweet to heart, auspicious, Ganga?s husband
Ruddy miened one, Big one, Deva?s Helper
Is all He. I seeking none else slave for Him
My lord. Why is it that His grace is pending? Cause is He.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1727 on: November 25, 2015, 10:56:08 AM »
45.

Verse 45:

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.(45)O, merciful! Taking to civa-via-revelata, aiming
At getting His grace, if one were to ask His whereabouts,
They that assure Him as one within, one here with zeal,
And perceive, His darshan is open.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1728 on: November 25, 2015, 10:58:54 AM »
46:

Verse 46:எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். (46)O penurious ones sans His grace!, never given
To giving a little even to others! Lord of Blue neck
Sapphire hued ornamented with snakes rove in search
Of servitors. Seeking them and finding them is easy. Is it not so?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1729 on: November 25, 2015, 11:00:58 AM »
47:

Verse 47:

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு. (47)


O, Heart too young to know by nature! O, mind crippled
To comprehend. Lord has His left offer?d to His consort
With eyes akin to halved tender mango raw. Unto His feet
Move you shall; for incompetent you are to find them from where you are.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1730 on: November 25, 2015, 11:03:03 AM »
48:

Verse 48:


திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா. (48)

Keen on the search, the serpent on His breast hoods up, and eyes
At the boar?s tusk grey cusped like crescent; yet, sees not
The crescent moon atop the crest. Till now, the reptilian
Intelligence is only this little: it finds its find where it?s not.

Arunachala Siva.


Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1731 on: November 25, 2015, 11:05:17 AM »
49.

Verse 49:

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை. (49)As on the crest of the Lord who alone is His equal,
The rays of the beauteous and young crescent spread,
Do not the strands of His matted hair look like
The twisted threads of gold and silver ?

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1732 on: November 25, 2015, 11:07:26 AM »
50.

Verse 50:


சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல். (50)

The right of crest holds the young crescent; the left is all
Choice Uma whose dark locks suspend as cassia blooms
Turning fruits decking the lord?s. Dark as these are
They emulate the consort?s long lock?s grandeur.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1733 on: November 26, 2015, 08:05:32 AM »
51.

Verse 51:


குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. (51)


On His holy feet valorous kandai rings; in pitch dark
At charnel ghat-wood, with ghosts, in awful heat,
You, lord, hie to dance. May you not drag with you your
Left, long locks flowing, be bangled rich, and lithe and tender.

Arunachala Siva.
« Last Edit: November 26, 2015, 08:07:18 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1734 on: November 26, 2015, 08:08:23 AM »
52.

Verse 52:


அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். (52)

Should a myriad moons rise beautifully throughout
The ruddy sky, that will not at all match the glory
Of the chaplet of skulls worn on the hirsutorufous crest
Of Him who has the red-eyed Vishnu as part of his body.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1735 on: November 26, 2015, 08:10:50 AM »
53.

Verse 53:

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.(53)The choice cassia bloom in spray, the inundating
Ganga celestial on Him, He wears the serpent
As his war-buckle. His holy crest hued in gold
Is like the rainy sky for the flockers to find.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1736 on: November 26, 2015, 08:13:52 AM »
54.

Verse 54:காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. (54)


Cloud-hued neck and metopic eye our lord has.
When of yore the fair Tirumal who tried to trace in angst,
You, where were you hid? But now He nestles in shape,
Around you , joins in your left and bides in unease.


Arunachala  Siva.
« Last Edit: November 26, 2015, 08:16:22 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1737 on: November 26, 2015, 08:17:30 AM »
55.

Verse 55:பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. (55)


Of yore as the immortals churned the main venom welled up
For all to fear, which He took in and neck went dark.
Besides , the serpents on His locks ruddy conch a milky
Moon-slice within which a sapphire scar work like is seen.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1738 on: November 26, 2015, 08:19:49 AM »
56.

Verse 56:


வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.(56)


O Lord whose hue is white like the burnt ash ! O One
That wears on the crown the white crescent ! We have heard
The dispraise that You eat Your alms from out of the white
Stinking skull. Answer us : ?Do You deem this blameless??

Arunachala Siva.
Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47995
  • View Profile
Re: Tevaram - Some select verses.
« Reply #1739 on: November 26, 2015, 08:22:12 AM »
57.

Verse 57:நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு . (57)

O, king! Were you to take alms, it is not taken amiss.
But go as you will sans the serpent- ornament.
For the maidens in fear of the hooded snake may shy
To near you and lay alms into your bowl.


Arunachala Siva.