Author Topic: Sri Ramana Sannidhi Murai of Muruganar:  (Read 80857 times)

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« on: January 21, 2014, 05:13:26 PM »
The following verse is from IRai paNi niRRal (firmly living in service of God.).  I shall give my English translation or Prof.
K. Swaminathan's translation if available.

சென்ற சென்ற திசை எல்லாம்
  செல்வா உனது திருப்புகழ் கேட்டுன்றன்
அடிக்கே ஒப்படைத்தேன்
உடலும் பொருளும் உயிரும் எலாம்
குன்றம் அனைய குணக் கடலே
 குலவு நிலைக்கே கூறென்றேன்
நின்ற நிலைக்கே நில் என்றான்
 நீத ரமண நெடியோனே.  (1)

Arunachala Siva.






Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #1 on: January 21, 2014, 05:16:53 PM »
Firmly living in service of God or guru:

Whichever way I went
I heard your praise. O happy one,
And to your Feet surrendred
My body, belongings and life.
I cried:
" Ocean of virtue mountain-high
Show me the way to happiness"
Ramana, just, majestic, said:
"Stand still. Stay where you are." (1)

(Prof. Swaminathan's translation, slightly altered.)

Arunachala Siva.       
« Last Edit: January 21, 2014, 05:26:41 PM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #2 on: January 21, 2014, 05:26:02 PM »
IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:

இடந்தும் பறந்தும் எட்டுணையும்
  இறையோர் இருவர்க் கெய்தரியாய்
நடந்‌து நடந்து பல் கதிக்கே
  நலிந்தேன் அந்தோ உயிர் ஞானம்
கடந்த பொருளாம் கழலுக்கே
  கலக்கும் உபாயம் கழறென்றேன்
கிடந்த படிக்கே கிடவென்றான்
  கேம ரமணக் கேவலனே.  (௨)

Arunachala Siva.


Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #3 on: January 21, 2014, 05:30:10 PM »
Verse 2 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:

Digging and soaring, Vishnu and Brahma
Could not find you at all. And I,
Trudging, trudging towards diverse goals
Was worn thin.
I cried:
"Tell me how to merge in the Feet,
Beyond the knowledge of life."
Said, Ramana, pure, secure:
"Be still.  Rest as you are."

(Tr. Prof. Swaminathan.)

Arunachala Siva.       

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #4 on: January 22, 2014, 12:46:04 PM »
Verse 3 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:


வலுத்துப் போய வினையால் பல்
 வகையாம் பிறப்பில் சென்று சென்றிங்கு
அலுத்துப் போனேன் அம்மானே
 அடையும் நெறி என்னறைகென்றேன்
சிலுத்தல் உவத்தல் செய்யாயாய்ச்
 சிந்தை ஒன்றி இறைவன் அருள்
செலுத்தும் படிக்கே செல் என்றான்
 சேம ரமணச் சின்மயனே.


Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #5 on: January 22, 2014, 12:48:58 PM »
Verse 3 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:

Passing, passing through various births,
Driven on and on by the force of actions,
I cried:
'Show me the way, my friend, my Master,
Show me the way to reach You.'
Said Ramana, the Lord of Wisdom and Welfare,
'Be not angry, be not glad,
Gather your mind to oneness,
And be guided by the grace of the Lord.'

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   
« Last Edit: January 22, 2014, 01:39:49 PM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #6 on: January 22, 2014, 01:38:48 PM »
Verse 4 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:


படத்திற் படரும் படம் போலப்
 படர்ந்தேன் அந்தப் படம் படரும்
படத்திற் கொப்பாப் படர்ச்சியறும்
 பரிசேது எனக்குப் பகர்கென்றேன்
குடத்துத் தீபம் குலைவற்றுக்
  குலவுமாறு அவ்விறைவன் அருள்
நடத்தும் படிக்கெ நடக்கென்றான்
  ஞான ரமண நாயகனே.

Arunachala Siva.


Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #7 on: January 22, 2014, 01:42:45 PM »
Verse 4 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:

Like a picture sprawling on paper,
Rootless I ramified
And cried:
'Tell me how to cut the surface.'
Ramana, Master of Wisdom, said:
'Steady, and bright
Like the flame in a pitcher,
Burn in the grace of the Lord.
Be still. Fulfill His Will.'

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #8 on: January 23, 2014, 07:35:45 AM »
Verse 5 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai of Muruganar:



மயக்கும் தீய வல் வினையை
  மாயச் செருக்கு நல்வினை மேல்
பயக்கும் பரிசேது எங்கள் பரம்
  பரனே எனக்கு பகர் என்றேன்
நயக்கும் காயக்கு நலிவின்றி
  நடுவே நின்றவ் விறைவன் அருள்
இயக்கும் படிக்கே இயங்கென்றான்
  எந்தை ரமணன் இனியோனே

Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #9 on: January 23, 2014, 07:39:22 AM »
Verse 5 of IRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai:

I cried:
'Lord and Master, tell me how
To make good deeds prevail
Against deluding, evil deeds.'
My Father dear, my Ramana said:
'Undesiring, unabhoring,
Untroubled in the center standing,
Move only as you may be moved
By the grace of the Lord.'

(Tr. Prof. K. Swaminathan.)

Arunachala Siva.   

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #10 on: January 23, 2014, 08:53:48 AM »
Verse 6 of iRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai of Muruganar:


ஆக்கும் தொழிலும் அளித்து அழிக்கும்
  தொழிலும் அவற்றோடு ஏனையவும்
ஊக்கும் முதலாம் முரவோனே 
  உய்யும் உபாயம் உரைக்கென்றேன்
வாக்கும் மனமும் அறிந்துள்ளே
  மலர் மேல் உறையும் இறைவன் அருள்
போக்கும் படிக்கே போகென்றான்
  போத ரமணப் புண்ணியனே

Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #11 on: January 23, 2014, 08:57:02 AM »
Verse 6 of iRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai of Muruganar:

I cried:
'Mighty Father of Works
Creating, preserving, destroying,
Tell me the means of salvation.'
Ramana, the wise and virtuous said:
'Watching word and thought,
Walk as you are guided
By the grace of the Lord who dwells
In the lotus of your Heart.'

(Tr. Prof. K. Swaminathan.)

Arunachala Siva.

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #12 on: January 24, 2014, 09:22:29 AM »
Verse 7 of Sri Ramana Sannidhi Murai:
iRai paNi niRRal:


மீட்டு மீட்டும் வெம்பிறப்பில்
 வீழ்த்தி எனது நல்லுயிரை
வாட்டும் பழைய வல்வினையை
  மாய்க்கும் பரிசென் வழங்கென்றேன்
நாட்டும் பண்டை நன்னெறிதான்
  ஞானனந்த நாதன் அருள்
கூட்டும் படிக்கே கூடென்றான்
  கோல ரமண குரு மணியே.

Arunachala Siva.
« Last Edit: January 24, 2014, 09:26:59 AM by Subramanian.R »

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #13 on: January 24, 2014, 09:25:42 AM »
Verse 7 of Sri Ramana Sannidhi Murai of Muruganar;

iRaipani niRRal:

I cried:
'Tell me how to end
The strong inveterate deeds
That torment and force me back
Into the torrid current of births'
Said Ramana, best and brightest of Teachers:
'Walking the straight path fixed of old,
Join and enjoined by
The grace of the Lord of joyous Awareness.'

(Tr. Prof. K. Swaminathan)

Arunachala Siva.   

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 43550
    • View Profile
Re: Sri Ramana Sannidhi Murai of Muruganar:
« Reply #14 on: January 24, 2014, 09:36:09 AM »
Verse 8 of iRai paNi niRRal of Sri Ramana Sannidhi Murai of Muruganar:


பெய்யும் கருணைப் பெரு முகிலே
  பிறவிப் பெருநீர்க் கரையேறி
உய்யும் படிக்கோர் உபாயம் எனக்கு
  உள்ள படிக்கே உரைக் கென்றேன்
மெய்யும் பொய்யும் விழையாதே
  வெறாதே நாடு நின்று இறைவன் அருள்
செய்யும் படிக்கே செய்க என்றான்
  சேம ரமணச் சின்மயனே.

Arunachala Siva.