Author Topic: Quotes from Shankaracharya's  (Read 197529 times)

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #270 on: April 01, 2014, 01:39:01 PM »
மஹா பெரியவா "நிம்மதிக்கு வழி":

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.

* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Nagaraj

 • Hero Member
 • *****
 • Posts: 5130
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #271 on: April 04, 2014, 08:18:54 AM »
देव्पराधक्षमापनस्तोत्रम् (Durga Devi Apradh Kshama by Adi Shankara)

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथा:।
न जाने मुद्रास्ते तदपि च न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम्॥1॥


Oh! I don't know the Mantra, the Yantra, or the Eulogies. I don't even know how to invoke You, how to meditate on You, and even the speech behind Your eulogies. I don't know the postures [in which to say eulogies], and I don't know how to wail. [But] O Mother! I know that following You absolves the biggest distresses.||1||

विधेरज्ञानेन द्रविणविरहेणालसतया
विधेयाशक्यत्वात्तव चरणयोर्या च्युतिरभूत्।
तदेतत् क्षन्तव्यं जननि सकलोद्धारिणि शिवे
कुपुत्रो जायेत क्व चिदपि कुमाता न भवति॥2॥


The offerings ? which were due to the lack of knowledge of methodology, by the lack of resources, by indolence, or due to the lack of strength for submission ? fallen [by me] on Your dual-feet, forgive all those mistakes, O Mother! O Shiva, Who absolves everyone! Because a son can become bad or ignorant about his duties as an offspring, but the Mother always remains a Mother.||2||

पृथिव्यां पुत्रास्ते जननि बहव: सन्ति सरला:
परं तेषां मध्ये विरलतरलोहं तव सुत:।
मदीयोऽयं त्याग: समुचितमिदं नो तव शिवे
कुपुत्रो जायेत क्व चिदपि कुमाता न भवति॥3॥


O Mother! There are many sons of Yours on this earth and they are gentle. Amidst them, I am Your son, who is extremely libidinous. I have the feelings of possession, and I have no compassion within me. But I am Yours, O Shiva! A son can become bad or ignorant about his duties as an offspring, but the Mother always remains a Mother.||3||

जगन्मातर्मातस्तव चरणसेवा न रचिता
न वा दत्तं देवि द्रविणमपि भूयस्तव मया।
तथापि त्वं स्नेहं मयि निरुपमं यत्प्रकुरुषे
कुपुत्रो जायेत क्व चिदपि कुमाता न भवति॥4॥


O Mother! O Mother of the world! Your feet has not been engaged upon [by me] and, even more so, Your feet has not been submitted with offerings by me. Even then, You shower immaculate benevolence on me. Because a son can become bad or ignorant about his duties as an offspring, but the Mother always remains a Mother.||4||

परित्यक्ता देवा विविधविधिसेवाकुलतया
मया पञ्चाशीतेरधिकमपनीते तु वयसि।
इदानीं चेन्मातस्तव यदि कृपा नापि भविता
निरालम्बो लम्बोदरजननि कं यामि शरणम्॥5॥


At an age of more than eighty-five years, by me, who lacks the prowess to perform various rituals, the Devas have been left along. O Mother of Lambodar (Parvati)! Now, in this situation, if Your benevolence does not happens on me, then, I, the unsupported one, will take whose refuge?||5||

श्वपाको जल्पाको भवति मधुपाकोपमगिरा
निरातङ्को रङ्को विहरित चिरं कोटिकनकै:।
तवापर्णे कर्णे विशति मनुवर्णे फलमिदं
जन: को जानीते जननि जपनीयं जपविधौ॥6॥


O Aparna! A dog-eater (Chandala) becomes a talkative person with honey-like sweet words coming out from the tongue; and a poor man roams fearlessly for long time in golden riches, when the chants of Your name fall [seat] inside the ear of anyone. O Mother! Then, in that case, who can know the achievements due to continuous chants of Your name based on the appropriate rules?||6||

चिताभस्मालेपो गरलमशनं दिक्पटधरो
जटाधारी कण्ठे भुजगपतिहारी पशुपति:।
कपाली भूतेशो भजति जगदीशैकपदवीं
भवानि त्वत्पाणिग्रहणपरिपाटीफलमिदम्॥7॥


Kapali, Who has ashes from the burnt corpses on body, Who has the directions as clothes (cloth-less), Who has thick tress-locks, Who has a garland of king of snake in neck, Who is known as Pashupati, and Who is the ruler of ghosts, attains the position of poison-destroyer and Lord of the world. O Bhavani! This is just a result of addition of You as His consort.||7||

न मोक्षस्याकाड्क्षा भवविभववाञ्छापि च न मे
न विज्ञानापेक्षा शशिमुखि सुखेच्छापि न पुन:।
अतस्त्वां संयाचे जननि जननं यातु मम वै
मृडानी रुद्राणी शिव शिव भवानीति जपत:॥8॥


I don't have the desire to attain Moksha, neither I have the desire to attain luxuries and resplendence in the world. I don't have expectations of sciences, and O the Moon-faced Goddess! I don't even desire for luxuries and comfort. O Mother! Thus, I beg You, that whenever I am born, give me the chanting of these names to me ? Mridani, Rudrani, Shiv, Bhavani.||8||

नाराधितासि विधिना विविधोपचारै:
किं रुक्षचिन्तनपरैर्न कृतं वचोभि:।
श्यामे त्वमेव यदि किञ्चन मय्यनाथे
धत्से कृपामुचितमम्ब परं तवैव॥9॥


O Shyama! You are not revered by me, using methods or various prescriptions. I didn't do anything beyond the rough-thinking and speech. But even then, if You keep me, the destitute and orphan, in benevolence, then it suits You; since You indeed are beyond everything, O Mother!||9||

आपत्सु मग्न: स्मरणं त्वदीयं
करोमि दुर्गे करुणार्णवेशि।
नैतच्छठत्वं मम भावयेथा:
क्षुधातृषार्ता जननीं स्मरन्ति॥10॥


O Durga, Who is the abode of ocean of mercy! When I remember You in troublesome situations, don't think it is stupidity. It is because when a child is hungry, the child only remembers the Mother.||10||

जगदम्ब विचित्रमत्र किं परिपूर्णा करुणास्ति चेन्मयि।
अपराधपरम्परापरं न हि माता समुपेक्षते सुतम्॥11॥


O Mother of the world! You are full of benevolence for me; [but] what is the surprise in this? [Because] Even when a son is full of faults, the Mother does not ignores or disowns the child.||11||

मत्सम: पातकी नास्ति पापन्घी त्वत्समा न हि।
एवं ज्ञात्वा महादेवि यथा योग्यं तथा कुरु॥12॥


O Mahadevi! There is no fallen one like me, and there is indeed no absolver of sins like You. Knowing this, You do what You think as appropriate.||12||
« Last Edit: April 04, 2014, 08:23:19 AM by Nagaraj »
॥ शांतमात्मनि तिष्ट ॥
Remain quietly in the Self.
~ Vasishta

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4075
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #272 on: April 04, 2014, 10:01:21 AM »
Friends,
Posting a mail that I received just now:

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும்
நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

சொன்னவர்; இராசு-சென்னை-61(சுப்ரமண்யன்)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அப்போது நான் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தேன்.

ஒரு நாள் நான் அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்த போது தாசில்தார் கூப்பிடுவதாக என் உதவியாளர் சொல்லவே, நான் உள்ளே போனேன்.

"சுப்ரமண்யன்.! இன்று அறநிலைத் துறை ஆணையர் காஞ்சி வருகிறார். அவர் நம்ம கலெக்டரின் நண்பரும் கூட. எனவே காஞ்சிப் பெரியவரை, அவர் தரிசிக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும்."

காஞ்சி மடத்தின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், அறநிலைத்துறை ஆணையர் (ஐ.ஏ.எஸ்.அலுவலர்) பரமாசார்யார் அவர்களை வணங்கி அமர்ந்தார். ஆணையருடன், அறநிலைத்துறை சார்பு அதிகாரிகள் 15 பேரும் உடன் வணங்கி உட்கார்ந்தனர்.
நான் ஒரு மூலையில் நின்று கொண்டேன்.

முகமலர்ச்சியுடன் ஆணையருடன் பரமாசார்யார் பேசத் தொடங்கினார். அவர்கள் உரையாடல், சிறுசிறு  கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டிய சில பெரிய கோவில்கள் குறித்தும் சென்று கொண்டிருந்தது.

ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. கூட்டத்தில் சிலரை நோக்கி, சமய சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி, தக்க பதில் கோருவார். அவர்கள் திணறும் சமயத்தில், அதற்கான பதிலையும் தானே கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். இப்படிக் கேள்வி கேட்டு பதில் சொல்வதின் மூலம் பல நல்ல விஷயங்கள் கேட்போரின் மனதில் என்றும் மறக்காது நிலைத்து நிற்கும் என்பதாகவும் பெரியவாளின் நோக்கம் இருக்கலாம்.

அன்றும் ஒரு கேள்வி எழுப்பினார்,காஞ்சி ஸ்வாமிகள். அதுவும் அந்த ஆணையரிடமே.!

"உங்களால் சொல்ல முடியுமா.?

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும்
நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

இந்தக் கேள்வி ஆணையரிடம் கேட்கப்பட்டாலும், நான் உட்பட மற்றவர்களும் இந்தக் கேள்விக்கான விடையை கூற மூளையைக் கசக்கிக் கொண்டோம். பொதுவாக  தெய்வங்களுக்குத் தான் தேர்த்திருவிழா நடைபெறும். ஆனால் பெரியவா, மனித குலத்தில் பிறந்தவர்களைப் பற்றியல்லவா, கேட்கிறார்கள்.?

எங்கள் நிலையைப் பார்த்து முறுவல் புரிந்த பெரியவாள் "இன்னும் அஞ்சு நிமிஷம் தரேன் யார் வேணுமானாலும் இதற்குப் பதில் சொல்லலாம்."

அஞ்சு நிமிஷம் சென்றது.யாருக்கும் பதில் கூறத் தெரியவில்லை.

"பரவாயில்லை.! யாரும் கஷ்டப்படுத்திக்க வேண்டாம். நானே சொல்றேன்.!"

"(1) ஸ்ரீவில்லிப்புத்தூரில் சூடிக் கொடுத்த நாச்சியார் எனப் பெயர் பெற்ற ஆண்டாளுக்குத் தேரும்,

(2) வைணவ சமயத் தலைவர் ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீபெரும்புதூரில் தேரும்,

(3) ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் தேரும் உள்ளன.

வருஷா வருஷம் தேர்த்திருவிழா இவர்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது போல சின்ன விஷயங்களும், உங்களுக்கு தெரிஞ்சா நல்லது.அதனால்தான் கேட்டேன்" என்று கூறி குழந்தை போல் சிரித்தார்.

அச்சிரிப்பு இன்னும் என் நினைவில் பசுமரத்தாணி போல் நின்றுள்ளது.
atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #273 on: April 22, 2014, 02:47:55 PM »
Periva Jayanthi Celebrations 2014

Dear Members,

For all devotees of the Mahaswami, the Anuradha (Anusham) Nakshatra is precious to us as Sri Maha Periva Himself.

This year, we would be celebrating His 121st Jayanthi. This year's Jayanthi of Maha Periva is all the more special as it is the exact year ('Jaya' Varsham) of the avatar of the Living God.

1894 - was the first 'Jaya' varsha that brought the God to earth, and got us His personal blessings
1954 - was the next 'Jaya' varsha when HIS 'SashtiyapthaPoorthi' was celebrated in a simple manner at Kanchi
This year 2014 is the third occurrence of the 'Jaya' varsha.

Many of us have not had the privilege and bhagyam to partake in the earlier two occurrences of 'Jaya' varshams. Let us atleast make the best use of this opportunity, and get together to celebrate HIS Jayanthi is great grandeur this year.

Details of the event:

Date: Thursday 12th June 2014
Time: Event Commencement by 0800 AM IST
Venue: Kanchi Mahaswamy Anantha Mandapam, adjacent to Sri Anantha Padmanabha Swamy Temple, Adyar, Chennai

The trustees of Dharma Paripalana Sabha and Guhananda Charitable Trust have come forward to join us in this great celebration yet again and we have decided to conduct this in a grand fashion, thanks to the Sabha.

We request you to come in large numbers and obtain Periva's blessings on this special 'Jaya' Varsha Vaikasi Anusham day.

We also require volunteers to assist us with the pooja arrangements, crowd management, distribution of prasadam etc. To confirm participation and volunteering, we have published a survey form which we request you to complete.

Request you all to take part in this grand celebrations. Please take a minute to fill up the below form.
docs.google.com/forms/d/1zQta7o9Ra-fMuGJoyj-yYKGvPwfzMdQu8r4MQ3c6Z7k/viewform?usp=send_form

Read more: http://periva.proboards.com/thread/7156/periva-jayanthi-celebrations-2014?page=1&scrollTo=12397#ixzz2zbYjXNUV
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #274 on: April 23, 2014, 09:43:53 AM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #275 on: May 04, 2014, 09:45:56 PM »
4 May 2014 was Adi Shankara Jayanthi and on this day sharing the message of Sringeri Acharya Sri Barathi Teertha Swamigal on Adi Shankara

There are many kinds of people in the world. Their lifestyle is in accordance with their own samskaras. Only the one who can show all
people the way to lead a righteous life can be called a Jagadguru. There is no doubt that Adi Sankara was such a Jagadguru.
Sankara gave upadesa in jnana to those who wished to tread the path of knowledge. In his works, he has given extensive advice on janana.
For those who could not go along the janana marga, he taught karma yoga.

vedo nityamadhIyatA.m tadudita.m karma svanuSThIyatAm

His advice to people to chant the vedas daily and perform the prescribed karmas was meant for those following the path of duty. For
those who were unable to follow this advice, he prescribed the way of bhakti.

geya.m gItA nAmasahasra.m dhyeya.m shrIpatirUpamajasram |

As he said, such people will find it useful to recite the Gita and Vishnu Sahasranama and think of Hari at all times.
The paths of karma, bhakti and jnana are, thus, conducive to man's welfare. Adi Sankara who prescribed these various yogas for all

people, is indeed worshipful. The very remembrance of him is bound to bestow good to all.

ShiSyacatuSTaya yokta.m shivamiva sanakAdi sa.myuta.m satatam | Sha~Nkara bhagavadpAda.m sha~NkArahitena cetasA vande ||


With absolutely no doubt in my mind, I bow to Sankara Bhagavatpada who, like Lord Shiva, was always surrounded by four disciples. - Sri

Sri Bharati Tirtha Mahaswamigal
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #276 on: May 04, 2014, 11:00:26 PM »
Kashi Panchakam by Adi Shankara ( Only English Translation )


1. I am that city of Kashi in the form of my own pure
awareness. The supreme peace that is the quietude
of the mind is that Manikarnika  ghat, the holiest of
the holy. The flow of the waking consciousness is
the divine Ganges.


2. I am the city of Kashi in the form of my own pure
awareness. In it shines this unreal magic called the
world consisting of moving and non-moving life
forms. This world is mere playfulness of the mind.
That Reality is Existence-Awareness-Bliss, One, obtaining
as the innermost core of the individual.


3. I am that city of Kashi in the form of my own pure
awareness. The all-pervading witness, who is the inner
ruler, is Lord Shiva. The intellect shining as the
presiding deity in the five sheaths in everybody is
the consort of Shiva .


4. The city of Kashi is indeed shining in the Awareness
that is Atman. That Kashi illuminates all. Whosoever
realizes that Kashi indeed gains Kashi.


5. Body is the pilgrimage center of Kashi. The all-pervading
flow of knowledge is the Ganges, the mother of
the three worlds. Devotion and faith are this city of
Gaya. The communion of meditation on the feet of
one?s preceptor is the city of Prayaga.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #277 on: May 07, 2014, 07:18:39 PM »
வெறும் சப்தத்திற்கும், வேத சப்தத்திற்கும் உள்ள மதிப்பு"(காஞ்சி பரமாசார்யாள்)

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம்.
பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான்.
அவனுக்கு வேதம் தெரியாது. ?
?என்னவோ அர்த்தமில்லாமல் முணுமுணுக்கிறதே இந்த கோஷ்டி.
இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே? என்று கூறினானாம்.
இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது. நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம்.
வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார்.
?இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார்.
அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது.
"ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணுமுணுத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன். நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார்.
"அவன் என்ன முணுமுணுத்தான் என்று தெரியுமா?" என்று.
"அது காதில் விழவில்லை. ஆனால் முணுமுணுத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் அந்தப் பிராம்மணன்.
"அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணுமுணுப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணுமுணுப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.
வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை ஆசார்யாள் சொல்லுகிற மாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #278 on: May 07, 2014, 07:40:21 PM »
?மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது. - By பட்டு சாஸ்திரிகள்.

ஒரு மாலை நேரம்? அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார்.
?என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹாபெரியவாளோட பாதுகையையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்ரஹகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே??ன்னு என்னைக் கேட்டார்.
அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ?மஹாபெரியவாளின் பஞ்சலோக விக்ரஹகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க? என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணினார்கள்.
அப்புறம்? மஹாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்ரஹகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே? கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ?இத்தனை வயசுக்குப் பிறகும், மஹாபெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே?ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார்.
ஒரு நல்ல நாள் பார்த்து, விக்ரஹகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்ரஹம்தான், அவர் பண்ணின கடைசி விக்ரஹகம்).
இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்ரஹத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ?எல்லாம் பெரியவா பார்த்துப்பா?னு தைரியமா இருந்தேன்.
திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.
?மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ?அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு?ன்னு அதிகாலைல, மஹா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்?னு கணேஷ்குமார் சொல்லிருக்கார்.
சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ?இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்?னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!
பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன்.
இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை.
ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மஹாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!
பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.
பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா? ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்? வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு.
அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.
எங்ககிட்ட வந்த அந்த விவசாயி, ?என்ன நடந்துது??ன்னு கேட்டார். ?ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை?ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!
?மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப? அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்?னார்.
அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ?ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர?ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலேயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்ரஹத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.
மஹா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மஹான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்ரஹகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார்.
இப்ப? பாதுகையோடு பஞ்சலோக விக்ரஹகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!
ஒண்ணு மட்டும் சத்தியம்! ?இன்னது நடக்கணும்?னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார்.
அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!? என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மஹானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #279 on: May 10, 2014, 09:53:51 AM »
மகா பெரியவா- சொன்ன பரிகாரம்

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, ? என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்?னு சொல்லிவிட்டு அழுதாள்.
***-
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, ?அழாதே அம்மா ! உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்? என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது.
( பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களுக்கு நன்றி?)
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #280 on: May 10, 2014, 10:30:08 AM »
ஜோதிர்லிங்கம்னா என்ன?? (காஞ்சி மகாபெரியவர்)

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.
அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் ?ஹநுமான் சாலீஸா?வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் ஹநுமான் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ?ராமேஸ்வரத்தில் உள்ள ஹநுமான்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்? என்றார்.
அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
?பெரியவா? ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ?அப்னே ஆப் ஹுவா!?ன்னு தானாகவே உண்டானது? ?சுயம்பு?ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லயா? அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே??
அதற்கு ஸ்வாமிகள், ?ஜ்வாலாமுகியை பார்த்திருக்கியா?? என்று கேட்டார். ?நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!? என்றார் அவர்.
அதற்கு ஸ்வாமிகள், ?சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டுமில்லே? பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?? என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.
?வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்? என்றார் கண்ணன்.
உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்?
?அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?
மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:||

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது?
விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்? நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்? மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல? லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர்லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்? லிங்கம்தான் ஜோதி? என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #281 on: May 10, 2014, 07:17:33 PM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #282 on: May 12, 2014, 05:23:50 PM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #283 on: May 15, 2014, 12:10:24 AM »
மஹா பெரியவா தந்த பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.

மஹா பெரியவா தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.


1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்.
2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்.
3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,
4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு.
5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு.
7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்.
8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்.
9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்.
10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.

இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.

இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ?ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி? என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே!
இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.
கோவிந்த நாமம்தான் அது! ?கோவிந்தா? கோவிந்தா? கோவிந்தா?? ? இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்!

கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.
?பஜகோவிந்தம்? என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.
இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ?பரமாத் மாவை பஜியுங்கள்? என்று பொதுவாகச் சொல்லாமல், ?கோவிந்தனைப் பஜியுங்கள்? என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?
கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ?அச்சுத, அனந்த, கோவிந்த? என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ?பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்? என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.
ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.
?கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா? என்று ஒரு இடத்திலும், ?குறைவொன்றுமில்லாத கோவிந்தா? என்று இன்னொரு இடத்திலும், ?இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா? என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.?
இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ?எல்லாம் போச்சு? கோவிந்தா? எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ?கோவிந்தா கோவிந்தா? என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2554
  • View Profile
Re: Quotes from Shankaracharya's
« Reply #284 on: May 20, 2014, 09:57:41 AM »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha