Author Topic: Ganesha, Remover Of Obstacles  (Read 16228 times)

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #15 on: August 29, 2014, 08:14:43 AM »
kAnchi mahAswAmi on piLLaiyAr continued...

தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம்கொண்ட எவரானாலும் அவரை பூஜை பண்ணித்தான் பண்ணிவிடுகிறார்கள்
என்றும் தெரிவித்துவிடுகிற மாதிரி "வாகீசாத்யா:ஸுமநஸ:"என்று, தேவர்களைக் குறிப்பாக இந்த ஸுமனஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.

நல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்களென்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனஸ் படைத்தவராகத்தானே
இருக்க வேண்டும்?


பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும்,ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது.
மஹா கோபிஷ்டர்கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகிவிடுவாரென்றால் அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம்
படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்?இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது. நம் எல்லோரிடமும், ஈ எறும்பிலிருந்து ஆரம்பித்து
அத்தனை ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடிய ஒருவர் யார்?ஸாக்ஷத் அம்பாள் தான். இத்தனை ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கப்பட்ட
அகிலாண்ட ஜனனி அவள்தானே?அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேசவரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்)
இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்ரக் கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தானாகையால்
அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.

கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆசார்யாள் அங்கே வந்தார். பரமேச்வராவதாரமானதால் அவரால் உக்ரகோலத்திலிருக்கிற
அம்பாளிடமும் போகமுடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க
நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோவில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்!

அவ்வளவுதான்!செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்ரமும் போன இடம் தெரியாமல் போய்விட்டது!அநேக விநாயக
மூர்த்தங்களில் ஒன்றுக்கு 'செல்லப் பிள்ளையார்' என்றே பெயர்!அப்படிப்பட்ட பிள்ளையின் அன்பு மன விசேஷத்தால் அம்பாளுக்கும் கோபம் போய் வாத்ஸல்யம் பிறந்தது.

கருணாமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்திக்குமே கூடக் கோபம் ஏற்பட்டாலும், அது போய் அவள் குளிர்ந்த மனஸோடு லோகத்துக்கு அநுக்ரஹம் பண்ணும்படியாக
மாற்றிவிடும் சக்தி பிள்ளையாருக்கு இருக்கிறது.'சக்தி' என்றால் அவர் ஏதோ பெரிசாக மந்த்ரம் போட்டோ, அல்லது வேறே ஏதாவது பண்ணியோ அந்தப் பராசக்தியை
மாற்றவேண்டுமென்றில்லை. இவர் அவள் கண்ணிலே பட்டுவிட்டால் அதுவே போதும். அன்பே வடிவமான விநாயக ரூபத்தைப் பார்த்தமாத்திரத்தில் அம்பாளின்
கண் வாத்ஸல்ய வர்ஷம் பொழியத் தொடங்கிவிடும்.

அத்தனை நல்ல மனஸ் அவருக்கு!ஸுமனஸாகிய அவரை வாகீசாதி ஸுமனஸர்கள் நமஸ்கரித்தே ஸகல கார்ய ஸித்தி பெறுகிறார்கள்.

concluded.
« Last Edit: August 29, 2014, 08:22:04 AM by Ravi.N »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #16 on: August 29, 2014, 10:33:16 AM »
Dear Ravi,

Nice anecdote from Maha Sawmi.

Today is Vinyaka Chaturthi.  Vinayaka or Ganesa's celebration day falls on the fourth day of waxing moon every year
in the month of Avani (Simha month).

Kavyakanta Ganapti Muni felt that he was Ganesa and thus the elder brother of Sri Bhagavan. In fact,he was born by
prayer to the Lord by his father. 

Sri Bhagavan also prays to Ganapati while beginning His Aksharamana maalai singing: For making a garland of wedding
to Arunachala,. the compassionate and graceful Ganapati, You extend Your helping hand and  protect me to complete
these verses.

Once He prayed to Ganapati, at the instance of Eswara Swamigal in a verse on the Lord at niche. (see the follwoing
post for the verse).

Nambi Andaar Nambi who collated the Tevaram verses was a great Ganapti Upasaka.  It is said that Ganapati took
the prasadam offered by extending His trunk!

I remember only the pujas done in Tiruchirapalli, Rockfort, to Uchhip Pillaiyar. I have no seen Pillaiyar Patti,in Sivaganga.

Arunachala Siva.


« Last Edit: August 29, 2014, 10:52:12 AM by Subramanian.R »

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #17 on: August 29, 2014, 10:48:05 AM »
The following is the verse written by Bhagavan on the Ganesa in the niche:


பிள்ளையாய்ப் பெற்றவனைப் பிச்சாண்டி ஆக்கி எங்கும்
பிள்ளையாப் பேழ் வயிற்றைப் பேணினீர் - பிள்ளையான்
கன்நெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண் பாரும்
பின் வந்தான் தன்னை நீர் பெற்று.

You have made Your father who gave birth to You, as an alms-seeker;
You as His son everywhere took care of your large belly by eating prasadam.
O is your heart made of stone, O Ganapati in the niche!
Please show your gaze to me who came after You, (as Subrahmanya) and give me food.

Arunachala Siva.   

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #18 on: August 29, 2014, 11:50:01 AM »
Subramanian/friends,
Here is the invocatory verse on Lord Ganapathy  in Akshara MaNa mAlai by Sri Bhagavan:
அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷர மண மாலை சாற்றக்
கருணா கர கணபதியே கரம்  அருளி காப்பாயே .


Namaskar

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2395
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #19 on: August 29, 2014, 02:59:17 PM »
Ganesa PanchaRatnam

Ganesha Pancharatnam Stotram:-Prayer to Lord Ganesh
Lyrics of Ganesha Pancharatnam Stotram By Adi Sankaracharya. A highly revered devotional prayer song to Lord Ganapathi, the destroyer of obstacles.
The song is sung by the music queen Dr M.S.Subbalakshmi.

https://www.youtube.com/watch?v=k2KA-2YSz98


GANESHA PANCHARATNAM


Mudakaraatha Modakam Sada Vimukti Saadhakam
Kalaadharaavatamsakam Vilasiloka Rakshakam
Anaaya Kaika Naayakam Vinasitebha Daityakam
Nataasubhasu Naashakam Namaami Tham Vinaayakam.


Meaning:

I prostrate before Lord Vinaayaka who joyously holds modaka in His hand, who bestows salvation, who wears the moon as a crown in His head, who is the sole leader of those who lose themselves in the world. The leader of the leaderless who destroyed the elephant demon called Gajaasura and who quickly destroys the sins of those who bow down to Him, I worship such a Lord Ganesh.


Natetaraati Bheekaram Navoditaarka Bhaasvaram
Namat Suraari Nirjanam Nataadhi Kaapa Duddharam
Suresvaram Nidheesvaram Gajesvaram Ganeshvaram
Mahesvaram Samaasraye Paraatparam Nirantaram.Meaning:

I meditate eternally on Him, the Lord of the Ganas, who is frightening to those not devoted, who shines like the morning sun, to whom all the Gods and demons bow, who removes the great distress of His devotees and who is the best among the best.


Samasta Loka Samkaram Nirasta Daitya Kunjaram
Daredarodaram Varam Vare Bhavaktra Maksharam
Krupaakaram Kshamaakaram Mudaakaram Yasaskaram
Manaskaram Namaskrutaam Namaskaromi Bhaasvaram.Meaning:

I bow down with my whole mind to the shining Ganapati who brings happiness to all the worlds, who destroyed the demon Gajasura, who has a big belly, beautiful elephant face, who is immortal, who gives mercy, forgiveness and happiness to those who bow to Him and who bestows fame and a well disposed mind.


Akimchanaarti Marjanam Chirantanokti Bhaajanam
Puraari Poorva Nandanam Suraari Garva Charvanam
Prapancha Naasha Bheeshanam Dhananjayaadi Bhushanam
Kapola Daana Vaaranam Bhajaey Puraana Vaaranam.Meaning:

I worship the ancient elephant God who destroys the pains of the poor, who is the abode of Aum, who is the first son of Lord Shiva (Shiva who is the destroyer of triple cities), who destroys the pride of the enemies of the Gods, who is frightening to look at during the time of world's destruction, who is fierce like an elephant in rut and who wears Dhananjaya and other serpents as his ornaments.


Nitaantikaanta Dantakaanti Mantakaanta Kaatmajam
Achintya Rupa Mantaheena Mantaraaya Krintanam
Hrudantarey Nirantaram Vasantameva Yoginam
Tameka Danta Meva Tam Vichintayaami Santatam.Meaning:

I constantly reflect upon that single tusked God only, whose lustrous tusk is very beautiful, who is the son of Lord Shiva, (Shiva, and the God of destruction), whose form is immortal and unknowable, who tears asunder all obstacles, and who dwells forever in the hearts of the Yogis.


Mahaaganesa Pancharatnam Aadarena Yonvaham
Prajapati Prabhaatake Hrudi Smaran Ganesvaram
Arogatham Adoshataam Susaahitim Suputrataam
Samaahitaayu Rastabhootim Abhyupaiti Sochiraat.Meaning:

He who recites this every morning with devotion, these five gems about Lord Ganapati and who remembers in his heart the great Ganesha, will soon be endowed with a healthy life free of all blemishes, will attain learning, noble sons, a long life that is calm and pleasant and will be endowed with spiritual and material prosperity

However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2395
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #20 on: August 29, 2014, 06:43:11 PM »
On a Ganesh Chaturthi day in l912 a potter came to the Virupaksha cave with a small image of Sri Ganesa that he had made and presented it to Sri Bhagavan. A disciple suggested that both he and Sri Bhagavan should write a verse to celebrate the occasion, and this is what Sri Bhagavan wrote. Interestingly Ramana Maharshi has followed the tradition of invoking Lord Ganesha?s Grace before writing Aksharamanamali.
On the auspicious occasion of Ganseha Chaturthi we worship Lord Ganesha with the verses composed by Ramana Maharshi.
Him, who begot you as a child, you made
Into a beggar; as a child yourself
You then lived everywhere just to support
Your own huge belly. I too am a child.
You Child God in that niche! encountering one
Born after you, is your heart made of stone?
I pray you look at me.


Invocation in Aksharamanamalai by Sri Bhagavan


Gracious Ganapati! with Thy (loving) hand bless me, that I may make this a marital garland of letters worthy of Sri Arunachala, the bridegroom!
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2395
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #21 on: August 29, 2014, 08:36:15 PM »
While Lord Ganesha has many names the following 16 names are considered to be quite sacred and worthy of being chanted daily especially before we start any work . They are recited either as individual namavali or like a verse

16 Names of Ganesha in various tunes


https://www.youtube.com/watch?v=H1RBSYw8C1khttps://www.youtube.com/watch?v=EcGkS8-Io_4


https://www.youtube.com/watch?v=Q0HNDjz8tbs
« Last Edit: August 29, 2014, 08:40:43 PM by atmavichar100 »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

atmavichar100

 • Hero Member
 • *****
 • Posts: 2395
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #22 on: August 29, 2014, 10:45:38 PM »


For detailed explanations refer this link below :

http://blog.omved.com/Bhakti/post/The-symbolism-of-Lord-Ganesha.aspx
« Last Edit: August 30, 2014, 09:24:19 AM by atmavichar100 »
However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? - Buddha

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #23 on: August 29, 2014, 11:11:18 PM »
Atmavichar/friends,
Here is a nice digest of Kanchi Mahaswami's talks on Pillaiyar,especially the 16 names are given a splendid treatment that only Mahaswami can!
http://sgvramanan.net/sgvr%20website/CT%20Part%205.htm
Namaskar

Beloved Abstract

 • Sr. Member
 • ****
 • Posts: 282
  • View Profile
  • David Ford Art
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #24 on: September 14, 2014, 06:31:16 PM »
the only obstacle is your belief that there are obstacles .... Papaji
simply stop telling the story of the self and see who you are without it

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #25 on: September 21, 2017, 06:52:57 PM »
Subramanian/Friends,
I recollect how our esteemed friend Subramanian had wondered whether the 'vishnum' in the sloka 'shuklam bharadharam vishnum' has anything to do with Lord Ganesha ...and moreover this is the opening verse in 'vishnu sahasranamam' !...no better reason could be attributed to it than the tradition that all works begin with an invocation to Lord Ganesha and that the opening verse in vishnu sahasranama must be a similiar invocation to pillaiyAr.

Today ,I received this wonderful excerpt from the talks of Kanchi mahaswami (who else!) that sheds light on this ...and he narrates this in his inimitable way...it is in Tamizh and am copying it here:

'தூமகேது' என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம் : புகை. கேது என்றால் கொடி. புகையைக் கொடியாக உடையவர் தூமகேது. நெருப்பிலிருந்து புகை எழும்பிக் காற்றில் கொடி படபடவென்று அடித்துக் கொள்வதுபோலப் பரவுவதால் அக்னி பகவானுக்கு தூமகேது என்று பேர் இருக்கிறது. ஆனால் பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே [உற்பாதம் விளைவிப்பதாகவே] எடுத்துக் கொள்கிறோம். காரணம் தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்ரம் லோகத்துக்கு அமங்களத்தைக் குறிப்பது.லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருந்தது.விநாயக புராணத்தைப் பார்த்தேன். விநாயகரைப் பற்றி இரண்டு புராணங்கள் இருக்கின்றன. ஒன்று ப்ருகு முனிவர் சொன்னது. அதனால் அதற்கு பார்கவ புராணம் என்று பேர். 'ரகு' ஸம்பந்தமானது 'ராகவ' என்பது போல 'ப்ருகு' ஸம்பந்தமானது 'பார்கவ'. முத்கலர் என்ற ரிஷி உபதேசித்ததால் முத்கல புராணம் எனப்படும் இன்னொரு விநாயக புராணமும் இருக்கிறது. ப்ருகு - பார்கவ என்கிற ரீதியில் முத்கலர் ஸம்பந்தமானது 'மௌத்கல்ய'. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் முத்கல புராணம் என்றே சொல்கிறார்கள். நான் இப்போது தூமகேது விஷயமாகக் குறிப்பிட்டது பார்கவ புராணத்தை.

அதில் உபாஸனா காண்டம், லீலா காண்டம் என்று இரண்டு பாகம். லீலா காண்டத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக விக்நேச்வரருக்குப் பன்னிரண்டு
அவதாரங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது. அதன்படி கணேசர் என்பது ஒரு அவதாரம்; கணபதி என்பது இன்னொரு அவதாரம். ஷோடச நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜானனர் என்பவை அதில் வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தான் இந்தப் பெயர் அவருக்கு ஏன் ஏற்பட்டது  என்று புரிந்தது.
கதை என்னவென்றால்... ரொம்ப நாளுக்கு முந்திப் பார்த்தது, நினைவு இருக்கிறமட்டில் சுருக்கமாகச் சொல்கிறேன்.
[சிரித்து] சுருக்கமாகச் சொன்னால்தான் ரொம்பத் தப்புப் பண்ணாமல் தப்பிக்க முடியும்
.(Staggering integrity!-Ravi)

continued...
« Last Edit: September 21, 2017, 09:41:46 PM by Ravi.N »

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #26 on: September 21, 2017, 06:58:23 PM »
'Dhoomaketu' -by Kanchi Mahaswami continued....

தூமாஸுரன் என்று ஒருத்தன். பாகவதத்தில் வரும் வ்ருத்ராஸுரன், மஹாபலி மாதிரி சில அஸுரர்களிடம் மிக உத்தமமான குணங்களும் பக்தியும் இருக்கும். ஆனாலும் அஸுரப் போக்கும் தலை தூக்கிக் கொண்டுதானிருக்கும். அப்படி ஒருத்தன் இந்த தூமாஸுரன். அப்போது ஒரு ராஜா இருந்தான். கர்ப்பிணியாயிருந்த அவனுடைய பத்னிக்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் புத்ரன் பிறந்து அந்தப் பிள்ளையினாலேயே தனக்கு மரணம் என்று தூமாஸுரனுக்கு தெரிந்தது. உடனே அவன் தன் ஸேநாதிபதியை அழைத்து நல்ல ராவேளையில் அந்த ராஜாவின்ச யனக்ருஹத்திற்குப் போய் ராஜ பத்னியைத் தீர்த்துக்கட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பினான். ஆனால், அங்கே போன ஸேநாதிபதிக்கு ஒரு உத்தம ஸ்த்ரீயை, அதுவும் கர்ப்பிணியாக இருப்பவளைக் கொல்ல மனஸ் வரவில்லை. அந்த தம்பதியைப் பிரிக்கவும் மனஸ் வரவில்லை. ஆனபடியால் அவன் ஸதிபதிகளாகவே அவர்களைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டு மத்தியில்போட்டுவிட்டான். அங்கே விநாயக பக்தர்களான அந்த இரண்டு பேரும் ஸதா அவரை த்யானித்துக்கொண்டு அவரால்தான் கஷ்டங்கள் தீர்ந்து நல்லபடியாக ப்ரஸவமாகி ராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ப்ரார்த்தித்து வந்தார்கள்.

அவர்கள் வனாந்தரத்தில் தலைமறைவாக இருக்கிறார்களென்று தூமாஸுரனுக்குத் தெரிந்தது. உடனே அவனே அஸ்த்ரபாணியாக அங்கே போனான். அவன் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்த அஸ்த்ரம் என்னவென்றால், அவன் பேர் என்ன? தூமாஸுரன்தானே? தூமம் என்றால் புகைதானே? அவன் ஒரே விஷப்புகையாகக் கக்குகிற அஸ்திரத்தைப் போடும் வித்தையிலேயே கைத்தேர்ந்தவனாக இருந்தான்.

இந்த நாளிலும் கண்ணீர்ப்புகை என்கிற ஆபத்தில்லாத tear gas-லிருந்து gas shell என்ற ப்ராணாபத்தான விஷவாயுக் குண்டுகள் வரை இருக்கிறதல்லவா? இப்போது கெமிகல்ஸை வைத்துப் பண்ணுவதை அப்போது மந்த்ர சக்தியால் பண்ணியிருக்கிறார்கள்.

தூமாஸ்திரத்தால் கர்ப்பிணியை அவள் வயிற்றிலிருக்கும் சிசுவோடும், பக்கத்திலிருக்கும் பதியோடும் சேர்த்து ஹதம் பண்ணிவிட வேண்டுமென்கிற உத்தேசத்துடன் அவன் போய்ப் பார்த்தால், அப்போதே அவள் மடியில் குழந்தை இருந்தது! பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார்! இதனால் தாம் ஸர்வதேவ ஸ்வரூபி என்று காட்டிவிட்டார். சிவகுமாரராகப்பட்டவர் விஷ்ணு அம்சமாகப் பிறந்தார் என்பதில் சைவ வைஷ்ணவ ஸமரஸமும் உசத்தியாக வந்துவிடுகிறது.
'சுக்லாம்பரதரம் விஷ்ணும்' என்று ஆரம்ப ச்லோகத்திலேயே வருகிறதே!


continued...

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #27 on: September 21, 2017, 07:14:33 PM »
'Dhoomaketu' continued...

தூமாஸுரன் சரமாரியாக தூமாஸ்திரம் விட, சீறிக் கொண்டு பெரிய பெரிய மேகம் மாதிரிப் புகை அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அத்தனையையும் குழந்தைப் பிள்ளையார் தன்னுடைய சரீரத்துக்குள்ளேயே வாங்கிக் கொண்டு விட்டார். இனிமேல் அஸ்த்ரம் போட முடியாதென்று அஸுரன் களைத்துப் போய் நின்று விட்டான். அப்போது, அவனை ஸம்ஹாரம் பண்ணுவதற்கு பிள்ளையார் தீர்மானித்தார். 'அதற்காக நாம் புதுஸாக அஸ்த்ரம் எதுவும் போடவேண்டாம். அவனே போட்டு நாம் உள்ளே வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் விஷப்புகையாலேயே கார்யத்தை முடித்து விடலாம்' என்று நினைத்தார்.
உடனே உள்ளே ரொப்பிக் கொண்டிருந்த அத்தனை தூமத்தையும் 'குபுக் குபுக்' என்று வாயால் கக்கினார். அது போய் துமாஸுரனைத் தாக்கி அழித்துவிட்டது.தூமத்தை அஸ்த்ரமாகக் கொண்டே வெற்றிக்கொடி நாட்டிக்கொண்ட பிள்ளையாருக்கு தூமகேது என்ற நாமா உண்டாயிற்று.
'தூமம்' என்பதை 'தூம்ரம்' என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.

« Last Edit: September 21, 2017, 08:00:28 PM by Ravi.N »

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #28 on: September 22, 2017, 03:15:36 AM »
Friends,
I found a translation of the Kanchi Mahaswami's talk on how Lord Ganesha came to be called as 'Dhoomaketu' (the original is posted in tamizh earlier)...sharing the same:
Dhoomaketu
Dhoomaketu is the next name. Dhoomam means smoke. Normal smoke from firewood, coal is  called dhoomam, while the nice smelling incense, and herb smoke is called dhupam. In the five protocol rituals (panchoupachara) we show dhupam. Dhoomam is smoke, ketu means flag. The one who has the smoke as his flag is dhoomaketu. The lord of fire is also called dhoomaketu, because the smoke coming out of the fire sways like a flag in the wind. However, normally people do not take a good meaning for dhoomaketu, but only an inauspicious meaning (or something that will cause inauspiciousness). The reason is "dhoomaketu" also means a meteor. The meteor always causes destruction in the world. Then how come the lord vigneswarar who grants auspiciousness can have that name ? I could not decipher.I read the vinayaka puranam (epic on lord vigneswarar). There two epics on lord vigneswarar. One told by sage brugu. Therefore it is called bhargava puranam. Things related to "raghu" are called "raghava", in the same way "brugu" related one is called "bhargava". There is another epic of lord vigneswarar called mutkala puranam, because it was taught by sage mutkala. Like brugu ? bhargava ? mutkala related is not called "mautkalya" but just as "mutkala" puranam. I would like to point to bhargava puranam with regard to our discussion on dhoomaketu.
In that epic there are two chapters called upasana kandam (chapter) and leela kandam. In the leela kandam surprisingly, there are 12 reincarnations of lord vigneswarar mentioned, and each is given a name. Accordingly one reincarnation is called Ganeshar; other names for his incarnations are vakratundar, palachandrar, gajananar, which come in the 16 names. In these there is a story about the incarnation with the name dhoomaketu. After reading this only I understood how this name was attributed to the lord vigneswarar.
The story was --- I had read this many years ago and therefore I will try to narrate briefly to the extent I can remember. [The acharya laughs] only when I tell briefly, I can escape without making mistakes.
continued...

Ravi.N

 • Hero Member
 • *****
 • Posts: 4061
  • View Profile
Re: Ganesha, Remover Of Obstacles
« Reply #29 on: September 22, 2017, 03:18:07 AM »
Kanchi Mahaswami on 'Dhoomaketu' continued...

There was a demon named dhoomasuran. Like the asuras (demons) who come in bhagavatam, such as vrudasuran, mahabali, some demons also have good qualities, and devotion. However, the demonic qualities will also be showing up dominantly in their behavior. One such demon is dhoomasuran. At that time there was a king. Dhoomasuran came to know that he will be killed by the lord Vishnu will be born as the son to the pregnant wife of the king. Therefore, he ordered his general to go at night time to the bedroom of the king and kill the queen. However, when the general went there, he had no heart to kill a noble woman, that too a pregnant woman. He did not also have the heart to separate the couple. So he picked them both a couple along with their cot and threw then in the thick of the forest. The couple who were devotees of lord vignewarar prayed to him constantly, seeking his grace to remove all obstacles and difficulties for a safe delivery of the child and to return to the kingdom.
Dhoomasuran came to know that the king and queen were hiding invisibly the forest. Immediately he went there armed with all his weapons. What do you think the weapon that he had specialized in? What is his name? Dhoomasuran? Dhooma means smoke? He was skilled in using a weapon which will create toxic smoke.
Even in these days, don't we have weapons such as the "tear gas" which are not so harmful, to gas shells which contain life threatening toxic gases? What is created using chemicals now was created using the power mantra in those days.
With the intention of killing the pregnant queen with the child in the womb, and the king next to her, when he went to them, he found that there was already a child in her lap! The lord vigneswarar had manifested there, listening to the prayers of the king and queen, in the form of the son, representing the incarnation lord Vishnu. He also showed by this miracle, that he is the embodiment of all deities. <b>The fact that son of lord Siva was born as the incarnation of Vishnu, also highlights the unity between saivism and vaishavism. This is acknowledged in the first sloka "suklambaradaram vishnum."</b>
continued...