Author Topic: Beautiful lines from Alwar songs  (Read 1780 times)

ksksat27

  • Hero Member
  • *****
  • Posts: 971
    • View Profile
Beautiful lines from Alwar songs
« on: June 01, 2012, 11:39:44 AM »
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே     

ksksat27

  • Hero Member
  • *****
  • Posts: 971
    • View Profile
Re: Beautiful lines from Alwar songs
« Reply #1 on: June 01, 2012, 11:52:19 AM »
This was taken from a set of 10 songs by Nammazhwar all of which are given below:


Tamil speaking people can enjoy these lines.  For others,  someone can translate but seems the poetic flow from a divine incarnation in its original speech has some blissful effects esp. the one I have posted in the first post.

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
 
ஆத்ம உபதேசம்
2782 உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே   (1)
     
     
2783 மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே     (2)
     
     
2784 இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே     (3)
     
     
2785 நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே     (4)
     
     
2786 அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே     (5)
     
     
2787 நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே     (6)
     
     
2788 திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே     (7)
     
     
2789 சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே   (8)
     
     
2790 உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே     (9)
     
     
2791 பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே     (10)
     
     
2792 கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே   (11)
     
 

Subramanian.R

  • Hero Member
  • *****
  • Posts: 47994
    • View Profile
Re: Beautiful lines from Alwar songs
« Reply #2 on: June 01, 2012, 02:11:54 PM »
Dear Krishnan,

The Verse first quoted is the epitome of Advaitic principle. Sri Bhagavan used to say that Nammazhwar represents in many
verses Advaitic sadhana.

Arunachala Siva. 

Ravi.N

  • Hero Member
  • *****
  • Posts: 4063
    • View Profile
Re: Beautiful lines from Alwar songs
« Reply #3 on: June 01, 2012, 03:44:27 PM »
Krishna,
Wonderful verses of nammazhvAr!Thanks very much.
Namaskar.

ksksat27

  • Hero Member
  • *****
  • Posts: 971
    • View Profile
Re: Beautiful lines from Alwar songs
« Reply #4 on: June 01, 2012, 06:25:54 PM »
Dear all,

I dont know ,  from morning today  the very first verse I posted,  ulan enil ulan,   this verse creates strokes of laughter and an unusual joy that I am hardly able to express.

The verse penetrates through my nerves and those rare occasions of pure happiness results.