Author Topic: Tamil Scriptures  (Read 91803 times)

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #90 on: December 22, 2012, 12:57:02 PM »
Tirumoollar in Tantra 1, Ch. 12 speaks of the dharma of brahmins in about 15 verses.


12.. அந்தண ரொழுக்கம்
Dharma of Brahmins.

224.
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 1

Brahmins Stand in Holy Path:

Brahmins are they who the six duties perform
Tend the glowing fire and thrice daily pray,
Stand fixed in the Holy Path and chant the Vedic hymns.
Morn and evening and perform the rituals.

(Six duties = to learn, to instruct, to give alms, to receive gifts, to perform sacrifices,
and to persuade others to perform sacrifices.)

225.
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே. 2

Through Vedanta They Seek the Endless Bliss:

Intensely eager, Vedanta's noble doctrine to imbibe
They merge into Pranava which transcends the three syllables
And having the vision of the Lord who is Nadanta,
Vedanta, and Bhodanta,
Merge in Him and be in eternal bliss.
Vision the Lord that is the Finite End,
And there into unending bliss they grow.

(Nadanta = transcending the sound
Vedanta = beyond the upanishadic lore
Bhodanta = transcending the three impurities.

****

Arunachala Siva.     
 

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #91 on: December 22, 2012, 01:19:54 PM »
This is from Andal in Nachiyar Tirumozhi:

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5

For the gods in the heavens, the brahmins raise sacrificial fires and the avi (avir pAham, or prasadam) from such sacrifices,
can the jackal of the jungle, touch and smell? Rangantha with disc and conch - it is for Him, my body and large breasts
are being kept ready. How can I marry an ordinary human being? If that be the case, then I shall not live, O Manmatha!

*****

Arunachala Siva.       


eranilkumarsinha

 • Hero Member
 • *****
 • Posts: 4262
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #92 on: December 22, 2012, 01:37:05 PM »
Quote:
“Through Vedanta They Seek the Endless Bliss:

Intensely eager, Vedanta's noble doctrine to imbibe
They merge into Pranava which transcends the three syllables
And having the vision of the Lord who is Nadanta,
Vedanta, and Bhodanta,
Merge in Him and be in eternal bliss.
Vision the Lord that is the Finite End,
And there into unending bliss they grow.

(Nadanta = transcending the sound
Vedanta = beyond the upanishadic lore
Bhodanta = transcending the three impurities.”


Dear Sri Subramanian Sir,

What a wonderful poem and a bliss generating poem to contemplate, even if one is not a Brahmin! But what are those three syllables and those three impurities referred to ?

Thanks very much, sir.
Pranam,
  Anil


eranilkumarsinha

 • Hero Member
 • *****
 • Posts: 4262
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #93 on: December 22, 2012, 01:59:46 PM »
“Vision the Lord that is the Finite End,
And there into unending bliss they grow.”

What beauty! AND THERE INTO UNENDING , INFINITE LIGHT OF AWARENESS AND KNOWLEDGE THEY GROW!
Anil

eranilkumarsinha

 • Hero Member
 • *****
 • Posts: 4262
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #94 on: December 22, 2012, 02:32:14 PM »
And there into unending Existence they grow!
It therefore follows: AND THUS INTO SACCHIDANANDA THEY GROW!

Anil

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #95 on: December 22, 2012, 05:16:24 PM »
Dear anil,

The three impurities are ego, karma and maya.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #96 on: December 22, 2012, 06:30:42 PM »

See this wonderful verse from Tirumangai Azhwar from Periya Tirumozhi:

971
பீளைசோரக்கண்ணி
டுங்கிப் பித்தெழமூத்திருமி,
தாள்கள் நோவத்தம்மில்
முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று
மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #97 on: December 22, 2012, 07:18:01 PM »
The following is a wonderful Tiruppugazh song on Muruga of Nagappatinam, near Thanjavur:
   
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்

கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை ... ஓலம் இடுவதுபோல அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல்

வட்டமிட்ட இந்த ஊர் ... சூழ்ந்திருக்கும் இந்த ஊரில்

முகில் தருக்கள் ஒன்றும் அவர் யாரென்று ... மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல் கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய்,

ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும் ... பேசவும் வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும், முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும்

ஊனரை ப்ரபுக்க ளென்றும் அறியாமல் ... ஊனம் உள்ளவரைப் பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து ... அழகிய முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி,

அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன் ... எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து வீணே திரிகின்ற அடிநாயேன்,

கோப மற்று மற்றும் அந்த மோகமற்று ... கோபம் என்பதை ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து,

உனைப்பணிந்து கூடுதற்கு ... உன்னைப் பணிந்து உன் திருவடியைக் கூடுதற்கு

முத்தி யென்று தருவாயே ... முக்திநிலை என்றைக்குத் தந்தருள்வாய்?

வாலை துர்க்கை சக்தி யம்பி ... வாலையும் (என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும்,

லோக கத்தர் பித்தர் பங்கில் ... உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில்

மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே ... அமர்ந்தவளுமான தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே,

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ ... கடல் வற்றிப் போக, கிரெளஞ்சமலை தூளாகி விழ,

நெட்டயில் துரந்த வாகை ... நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி வாகை சூடிய,

மற்புய ப்ரசண்ட மயில்வீரா ... மற்போருக்குத் திண்ணிய புயத்தை உடைய பராக்ரமனே, மயில் வீரனே,

ஞால வட்டம் முற்ற வுண்டு ... பூமி மண்டலம் முழுமையும் உண்டு தன் வயிற்றிலே அடக்கியவரும்,

நாக மெத்தை யிற்று யின்ற ... ஆதிசேஷன் என்னும் பாம்புப் படுக்கையிலே துயில் கொள்பவரும்

நாரணற்கு அருட்சு ரந்த மருகோனே ... ஆகிய நாராயணருக்கு அருள் பாலித்த மருமகனே,

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த ... நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே,

நாக பட்டினத்தமர்ந்த பெருமாளே. ... நாகப்பட்டினம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #98 on: December 22, 2012, 07:21:42 PM »
This is the English rendering by one Gopala Sundaram of the Tiruppugazh song of Nagapattinam, Muruga:


Ola mitti raiththe zhuntha vElai vatta mitta intha Ur: This town is surrounded by sea having rising waves whining all the time.

mukitRa rukka LonRum avarArenRu: I roam here in search of wealthy lords who can give alms like the cloud (without expecting anything in return) or like the KaRpaga tree (granting whatever I desire).

Uma raiprasiththa renRu: Calling dumb ones as famous lords,

mUda raichcha marththa renRum: calling utter fools intelligent,

Una raipra pukka LenRum aRiyAmaR: and calling people with defective limbs as handsome lords, I was carrying on stupidly;

kOla muththa mizhpra pantha mAla rukku raiththu: and I was saying such things to these aggrandized fools, wasting on them beautiful poems from the three branches of Tamil.

anantha kOdi yicchai seppi vampil uzhalnAyEn: I was feeling like a lowly dog as I narrated millions of my desires to these people and roaming about as a wastrel;

kOpa matRu matRu mantha mOka matRu: I want to give up anger; and further, I want to steer clear of my desires.

unaippa NinthukUdu thaRku muththi yenRu tharuvAyE: When are You going to grant me Liberation so that I could prostrate before You and attain Your lotus feet?

vAlai thurkkai sakthi yampi: She is ever youthful; She is Durga; She is Sakthi; She is the Mother of the Universe;

lOka kaththar piththar pangil: She forms the left half of the body of SivA, who is the crazy Lord of the worlds;

mAthu petRe duththu kantha siRiyOnE: and that PArvathi delivered You happily, Oh Young One!

vAri pottezha kravunjam veezha: The seas dried up while Mount Krouncha was shattered

netta yitRu rantha: when You threw Your long spear!

vAkai maRpu ya: You were victorious! Your shoulders are strong and ask out for wrestling!

pra saNda mayilveerA: Your valour is world famous! You mount Your brave Peacock!

gnAla vatta mutRa vuNdu: He devoured the entire world and other planets;

nAka meththai yitRu yinRa: He slumbers on the thick bed of AdhisEshan (Serpent);

nAra NaRka rutsu rantha marukOnE: and He is NArAyanan (Vishnu). You are His kind nephew who bestowed grace on Him!

nAlu thikkum vetRi koNda sUra pathma naikka Laintha: SUra Pathman, who had conquered all worlds in all the four directions, succumbed to You in the battlefield!

nAka patti naththa marntha perumALE.: You have Your abode at NAgappattinam, Oh Great One!

****

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #99 on: December 23, 2012, 01:29:56 PM »
This is Perutha Vachana Vahuppu of Arunagiri Nathar. What is Perutha Vachanam? - the big word? It is Summa Iru!பெருத்த வசன வகுப்பு

காபி - ஆதி

அருக்கன் உலவிய ஜக த்ரயமும் இசை
அதிற்கொள் சுவை என அனைத்து நிறைவதும்

அவச்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்

அசட்டு வெறு வழி வழக்கர் அறுவரும்
அரற்று வன பொருள் விகற்பம் ஒழிவதும்

அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை
அடக்கி அவனெறி கடக்க விடுவதும்,

(பெருத்த வசனமே அறுமுகவன்
பெருத்த வசனமே)

சந்த்ரகெளஞ்ச்

எருக்கும் இதழியு முடிக்கும் இறை குரு
எமக்கும் இறையவன் எனத் திகழு வதும்

இரட்டை வினை கொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்

இருக்கு முதலிய சமச்த கலைகளும்
இதற்க் இதெதிரென இணைக்க அரியதும்

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

ரஞ்ஜனி

நெருக்குவன உபனிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்

நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென
நிறைத்த நெறி முறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப் பவனும் அறு
நிலத்தில் நிலை பெற நிறுத்த உரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி உற அனுபவிக்கு நிதியமும்

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

வசந்தா

உருக்கு திருவருள் திளைத்து மகிழ் தர
உளத்தொட் உரை செயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உடிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனி மயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்ப்பொரு சமர்த்தன் அணி தழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

****

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #100 on: December 23, 2012, 01:35:00 PM »
What is Guha/Muruga's (the Self's) nature?

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51

This is the last verse  of Kandar Anubhuti.  Muruga or Guha is the Self. He is with form. He is formless. He is there. He is not there.
He is the tender leaves. He is the flower. He is the gem and He is the shining light of gem. He is the embroyo or basic principle.
He is the soul. He is the way. He is the fate. He is the Guru. O Guha come and grace me!

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #101 on: December 23, 2012, 01:49:21 PM »
Tirumoolar speaks about non-violence in Tantra 1, Ch. 6:


6.. கொல்லாமை
Non Violence:


197.

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 1

Don't Kill Even an Atom of Life;
For the worship of the Lord many flowers are available
But the best is not killing even an atom of life,
The best steady flame is the tranquil mind,
the best placfe for worship is the heart where the soul resides.
 
198.
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 2

They who kill reach hell:

The man who shouted 'Kill and stab'
Them with strong ropes Death's ruffians bind;
And stationing them at the fire gates of Hell,
The Agents yell, 'Stand, go, and in the fire pit roast!

Arunachala Siva.   

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #102 on: December 24, 2012, 08:48:00 AM »
Dear All,

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7

This beautiful verse of Nammazhwar also describes the unity in trinity.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #103 on: December 24, 2012, 10:18:35 AM »
Dear all,

See this picture given by Abhirami Bhattar in Abhirami Andati. It is a typical Sakta way of telling that Sakti is primordial
and She is elder (!) to Siva and younger to Mukundan (Vishnu)!   


13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

Arunachala Siva.

Subramanian.R

 • Hero Member
 • *****
 • Posts: 47994
  • View Profile
Re: Tamil Scriptures
« Reply #104 on: December 24, 2012, 02:10:45 PM »
Saint Tirumoolar speaks of to be love-possessed, anbudaimai, in ten verses, in Tantra 1, Ch.18. I shall give
only two verses:   

18.. அன்புடைமை
To Be Love-Possessed:


270.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 1

Love and Siva are One:

The ignorant prate that Love and Siva are two,
But none do know that Love is Siva.
When men but  know that Love and Siva are the same,
Love as Siva, they e'er remain.
 

271.
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 2

Lay Love's Garland at the Lord's Feet:

He of the leopard skin, gleaming brighter than gold,
His tender crescent flashing rich with argent ray,   
The Great Dancer, with burnt ashes smeared thick,
At His Feet, my Love, I lay. 

Arunachala Siva.