Recent Posts

Pages: 1 2 3 4 5 6 [7] 8 9 10
61
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 01:10:20 PM »
Tiruk Kachi Mel Thali:

Verse  1:

நொந்தா வொண்சுடரே நுனை
    யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
    மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
    மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
    ஏத்த மாட்டேனே.


Siva who is like the lamp which is burning brightly without trimming!  Perpetual lamp the master of my father.  My father who dwells in Tiru Mēṟṟaḷi.  The object of meditation which entered into my mind which was always thinking of you only.
Having entered into my mind you do not know to leave it.  Definitely I will not praise any one else here after.

Arunachala Siva.
62
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 01:05:44 PM »
Verse  10:

கொல்லை வளம்புறவிற் றிருக்
    கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
    நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
    தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
    வானுல காள்பவரே.


On Siva who dwells with desire in Kōḷili which has forest region and produce of dry lands, the native of Tirunāvalur which is praised by good people.  Requesting him to order some porters to carry and deliver the paddy in his house at Tiruvārūr, those who are capable of reciting the ten verses with which he praised Siva fixing his thoughts on him, will certainly rule over heaven, having weeded all sufferings in this world.

Padigam on Tiruk Kolili completed.

Arunachala Siva.
63
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 01:01:33 PM »
Verse  9:

பண்டைய மால்பிரமன் பறந்
    தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல்
    காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
    கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை
    அட்டித் தரப்பணியே.


The master whose feet and head could not be seen by the old Vishnu who dug the earth in search of the head and by Brahma who flew into the sky in search of the head, they becoming exhausted.  Our Lord in Tirukkōḷili surrounded by fields having water with clear waves!  See 1st verse.  Siva who is the whole universe order somebody to carry it and bring it to my house in Arūr, as I have no porters.

Arunachala Siva.


64
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 12:58:18 PM »
Verse  8:


அரக்கன் முடிகரங்க ளடர்த்
    திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர
    வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
    யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை
    அட்டித் தரப்பணியே.

Our supreme Lord who crushed the heads and hands of the demon (Ravanan)!
Paravai who has a broad waist like the hood of the cobra is pining away.  I got a small amount of paddy in Kuṇṭaiyūr where group of monkeys jump in the trees.  Order somebody to carry and bring it to Arūr taking pity on me as I have no help of porters.

Arunachala Siva.
65
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 12:54:31 PM »
Verse  7:


எம்பெரு மான்உனையே நினைந்
    தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு
    பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
    கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை
    அட்டித் தரப்பணியே.

I shall praise always you only who is my Lord, fixing my thoughts on you.
Siva who desired on one half a lady who has fragrant tresses of hair!  Our Lord in Tirukkōḷili surrounded by mansions where there is superior gold.  See 1st verse.
Order somebody to carry and bring it to Arūr bestowing love on me.


Arunachala Siva.
66
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 12:50:38 PM »
Verse  6:குரவம ருங்குழலாள் உமை
    நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது
    நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை
    யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை
    அட்டித் தரப்பணியே.


See 1st verse. You have on one half Uma, the lady of distinction who adorns her tresses of hair with flowers of bottle flower tree.  You too know fully well the suffering of Paravai due to hunger.  I got a small quantity of paddy in Kuṇṭaiyur surrounded by garden in which the bottle-flower trees are eminent.  Siva who tied cobras!
See 1st verse.


Arunachala Siva.
67
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 12:46:57 PM »
Verse  5:

முல்லை முறுவலுமை ஒரு
    பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி
    கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக்
    கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை
    அட்டித் தரப்பணியே.


Siva with three eyes who has as a half Uma, whose teeth are white as the Arabian jasmine flowers!  The Pāsupataṉ who wanders receiving alms in the white skull which seems to laugh with its teeth!  Our Lord in Tirukkōḷili which has forest tract where crops of the dry land are grown. See previous verse.

Arunachala Siva.

68
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 12:43:29 PM »
Verse  4:


சொல்லுவ தென்உனைநான் தொண்டை
    வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு
    பூசல்செய் தார்உளரோ
கொல்லை வளம்புறவிற் குண்டை
    யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற் கவை
    அட்டித் தரப்பணியே.What is there for me to tell you?  Are there any persons who slandered you for wedding Uma, the lady of distinction who has lips red as the common creeper of the hedges and keeping her in your left side?  I got a small quantity of paddy in Kuṇṭaiyūr which has forest tract in which the crops of the dry land are grown. Order somebody to carry and bring them to Arūr for your slave, removing his sufferings.

Arunachala Siva.
69
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 08:05:40 AM »
Verse  3:


பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட
    ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது
    நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை
    யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை
    அட்டித் தரப்பணியே.Siva!  You placed a lady on one half of your person.  You placed the river, Ganga on the spreading matted locks.  You too know fully well the distress of the good-natured ladies of the house-hold life when there is want.  Siva who is older than all others!
One who is capable of performing wonders!  I got a small quantity of paddy in Kuṇṭaiyūr surrounded by defect-less gardens!  See 1st verse.

Arunachala Siva.
70
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« Last post by Subramanian.R on October 10, 2018, 08:01:27 AM »
Verse  2:

வண்டம ருங்குழலாள் உமை
    நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி
    செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
    கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை
    அட்டித் தரப்பணியே.


The Lord who has on one half Uma, a lady of distinction, who has tresses of hair on which bees settle!  Our Brahmin who burnt the three cities of the enemies!
Our master in Tirukkōḷili surrounded by long fields which have clear waves in the water!   Who is the whole universe!  I got a little quantity of paddy in Kuṇṭaiyur. See 1st verse.

Arunachala Siva.

Pages: 1 2 3 4 5 6 [7] 8 9 10