Recent Posts

Pages: 1 2 3 4 [5] 6 7 8 9 10
41
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 10:04:42 AM »
Verse 7:


வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

The youth who consumed the poison that rose in the ocean of clear waves! God who holds a beautiful bow of Mēru!  The dancer!  The beautiful god who is the embodiment of greatness!  The father in Alavāy!  Myself who is your servant who worships and praises you without any blemish.  Grant me your grace to have a vision of your feet which are like fertile flowers.

Arunachala Siva.
42
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 08:31:03 AM »
Verse  6:


எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.


The word, Siva, which has good meaning and which placed the poison in the neck!
The father in Alavāy!  Thinking always that this is my refuge which never knows extinction, with the purpose of having a vision of your lotus feet without the slightest deceit and always praising them longing for them, grant your grace to me who is low as a dog, assuring me, 'Do not fear.' 

Arunachala Siva.

43
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 08:26:50 AM »
Verse  5:


வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார
அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

Holding a white skull in the hand, you never ate, always receiving alms very much in villages.  To tell the truth you consumed the poison.  The mind of mine who has many guilt and who did not think of you in many previous births to become full, filled up guilt. My god!  The father in Alavāy! Grant me your grace.

Arunachala Siva.
44
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 08:19:22 AM »
Verse  4:


செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

The supreme god to all celestial beings. Siva who has a neck adorned by the poison!
The first Saiva,  who holds a young deer and a battle-axe in the hands!  Myself like the low dog and do not possess knowledge by studying works or possessing spiritual knowledge in a great measure to meditate upon your feet without ceasing,  thinking without ceasing;  my Lord!  The father in Alavāy!  Grant me your grace.

Arunachala Siva.
45
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 08:16:09 AM »
Verse 3:

ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.


You are the medicine without comparison. You remained as the big medicine superior to others both for the heaven and this world.  You are the remedy for removing birth being the sweetness in the great nectar. The rare medicine that removes the irresistible acts that bind souls!  The father in Alavāy! Grant me your grace.

Arunachala Siva.
46
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« Last post by Subramanian.R on January 14, 2018, 08:10:45 AM »
Verse  2:


நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.


God who is desired by all living beings!  God who has four faces;  my Lord.
God with a form which is the embodiment of spiritual wisdom!  Gold which is my property! The Lord of the universe!  My friend! The father in Alavāy, myself longing for you by praising without ceasing.  Myself who is as low as a dog, always wandering after you, please grant me your grace so that I may not be born again.

Arunachala Siva.

47
General topics / Re: Quotes from Shankaracharya's
« Last post by atmavichar100 on January 11, 2018, 11:06:39 AM »
தமிழையும், தமிழறிஞர்களையும்
ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர்
பெரிதும் போற்றினார். பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!??
- ராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் திருமுறையில் உள்ள பாட்டை மகள் நீலாம்பிகை படிக்க, தந்தை வேதாசலம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
சுவாமி வேதாசலத்துக்கு அந்தப் பாடலில் ஒரு நெருடல் இருந்தது. மகளிடமே கேட்டார். ??நீலா! இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ?உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்? என்ற இடத்தில் ?தேகம்? என்பதை நீக்கிவிட்டு உடம்பாகிய யாக்கை என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது?? என்றார் வேதாசலம்.
??அப்படியானால் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்?? என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை எடுத்துத் தந்தார். அன்றுதான் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. எதையும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உடைய சுவாமி வேதாசலம், தனது பெயரை ?மறைமலை அடிகள்? என்று மாற்றிக் கொண்டார். தனித்து நிற்கும் தகுதியை உடையது தமிழ் என்று மறைமலை அடிகளால் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

தமிழ்... தமிழ் என்று வலியுறுத்தினார் என்பதால், மற்ற மொழிகள் அறியாதவர் அல்ல... மறைமலை அடிகள். காளிதாசனின் சாகுந்தலத்தை, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு வடமொழி ஆளுமை படைத்தவர். இந்த மொழிபெயர்ப்பைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ?இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்? என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய மொழிபெயர்ப்பு அது.
48
General Discussion / Re: Divine poetry and thoughts
« Last post by Jewell on January 11, 2018, 03:53:41 AM »

Oh,where is this heart going,'I cried,
'My so intoxicated heart?'
And then the king of kings replied:
'Be still,it is coming towards you.'

Rumi
49
General Discussion / Re: Divine poetry and thoughts
« Last post by Jewell on January 11, 2018, 03:41:44 AM »

God has crated the world in play, as it were. This is called Mahamaya, the Great Illusion.
Therefore one must take refuge in the Divine Mother, the Cosmic Power Itself.
It is She who has bound us with the shackles of illusion.
The realization of God is possible only when those shackles are severed.

Sri Ramakrishna Paramahamsa
50
General Discussion / Re: Divine poetry and thoughts
« Last post by Jewell on January 11, 2018, 03:25:46 AM »

Even to detachment the heart can be attached,God knows,
For the heart is net spread for misery.
Transform my heart to a placeless place of safety,
Carry it to the mountains where it dies into You.
Come quickly! My body's tired of this country;
Make it drunk,set it free,call to it,"Come quickly!"
Offer me a cup overflowing with the vine of wonder
So i can no longer tell my heart from my feet.
Don't give me bread,or water,or peace,or sleep;
Thirst for You is the blood-money for a hundred souls like mine.

Rumi
Andrew Harvey
Pages: 1 2 3 4 [5] 6 7 8 9 10