Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 ... 31 32 33 34 35 36 37 38 39 40 [41] 42 43 44 45 46 47 48 49 50 51 ... 79
601
4.  ஊழியில் வாழு மாக்களி லென்பா
       லூதியம் யாதுநீ பெற்றாய்
    பாழினில் வீழா தேழையைக் காத்துன்
      பதத்தினி லிருத்திவைத் தனையே
    யாழியாங் கருணை யண்ணலே யெண்ண
      வகமிக நாணநண் ணிடுமால்
    வாழிநீ யருணா சலவுனை வழுத்தி
      வாழ்த்திடத் தாழ்த்துமென் றலையே.


What profit  did You gain from me ( by selecting me ) from among ( all) the people living in ( this) world ?  Having saved (this ) poor wretch ( myself) from falling into the void ( of worldly delusion or Maya), You kept (me) fixed at your Feet ( or in your state).  O Lord who is the ocean of grace!  When I think (of Your Supreme Grace and of my extreme unworthiness) I feel very great shame.  Glory to You, O Arunachla! My head bows down praising and adoring you!


5.   தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்ந்துன்
         றாளிலிந் நாள்வரை வைத்தாய்
      தலைவநின் றன்மை யென்னவென் பார்க்குத்
        தலைகுனி சிலையென வைத்தாய்
      தலைவநான் வலைமான் றனைநிக ராதென்
        றளர்வினுக்  கழிவுநா டிடுவாய்
      தலைவனா மருணா சலவுள மேதோ
        தமியனார் தனையுணர் தற்கே.


O Lord!  Having brought me (to you) by stealth (unknown to anyone), you have kept (me) till this day at Your Feet.   O Lord! (in reply) to those who ask ( me) what Your (real) nature is, You have made (me remain) like a head-bent statue (because the nature of God cannot be expressed in words being beyond the range  of the mind, speech and body).  O Lord!  So that I may not be like a deer (caught) in a net bring  about the destruction of my wearisome suffering!  O Arunachala, who are the Lord, who is (this) poor person (myself) to know what (Your) will is?

602
2.  அன்புரு வருணா சலவழன் மெழுகா
        யகத்துனை நினைந்துநைந் துருகு
     மன்பிலி யெனக்குன் னன்பினை யருளா
        தாண்டெனை யழித்திட லழகோ
     வன்பினில் விளையு மின்பமே யன்ப
        ரகத்தினி லூறுமா ரமுதே
     யென்புக லிடனின் னிட்டமென் னிட்ட
       மின்பதற் கென்னுயி ரிறையே.
       
O Arunachala, the form of love!  Having taken(me) as your own, does it befit ( You now) to ruin me by not bestowing love for You upon me, who am devoid of ( such) love by which I would think of You in the heart, soften and melt like wax in fire?  O Bliss resulting from love! O unsatiating Ambrosia welling up in the heart of (Your) devotees! What (is there for me) to say?  Your will is my will; that (alone) is happiness for me, O lord of my life!

3.  இறையுனை நினையு மெண்ணமே நண்ணா
       வெனையுன தருட்கயிற் றாலீர்த்
    திறையுயி ரின்றிக் கொன்றிட நின்றா
      யென்குறை யியற்றின னேழை
    யிறையினிக் குறையென் குற்றுயி ராக்கி
       யெனைவதைத் திடலெதற் கிங்ங
    னிறைவனா மருணா சலவெண முடித்தே
       யேகனா வாழிநீ டூழி.

Having by the rope of Your grace drawn me, who did not have (the least) idea to think of You, the Lord, You stood (determined) to kill (me) without (leaving even) a little life.  What wrong have I, (this) poor wretch, done (to you)? What little obstacle now (remains to prevent You from destroying me completely), Why to torture me thus, keeping ( me) half-alive?  O Arunachala, who are the Lord! Fulfilling (Your) intention (to destroy me completely) may You live for long aeons ( for all eternity) as the ( only existing ) one!

Note The words irai  uyir indri kondrida which are here translated as   'to kill ( me) without (leaving even) a little life',  also means  'to kill ( me) without (leaving a trace of the false distinction)  God and soul'.
603
ஸ்ரீ
3.  அருணாசல பதிகம்

1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்
      காட்சிதந் தருளிலை யென்றா
   லிருணலி  யுலகி லேங்கியே பதைத்திவ்
      வுடல்விடி லென்கதி யென்னா
   மருணனைக் காணா தலருமோ கமல
      மருணனுக் கருணனா மன்னி
    யுருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு
       மருணாமா மலையெனு மன்பே.

SRI ARUNACHALA PADIGAM

If You, who by (Your) grace have  taken me as Your own, do not (now) graciously bestow upon me Your ( true) vision ( the  vision of Self or Atma-Darsana) what will be my condition if this body leaves ( me) after (my) suffering intensely ( like this) in the miserable world of darkness  (ignorance or mental delusion) longing ( for Your true vision) ? Can a lotus blossom without seeing the sun, O Embodiment of)  love called Arunamamalai ( the great Aruna Hill), where grace springs forth in abundance and gushes out as a torrent,(You) being the Sun to the sun ( the consciousness which illumines everything), can my mind-lotus blossom  without seeing Your True Vision

604

2.   ஈண்டவே தன்னை யிழந்ததெய் வீக
        ரமணமா முனிவர ருளத்தை
      யாண்டபே ரருணாசலசிவத் தந்தை
        யருட்பரா சத்தியா லரித்துத்
      தூண்டவே மேன்மேற் றோடறவந் தாதித்
        தொடையிலே யொவ்வொர்பா சுரமாக்
      காண்டலா லந்தக் காட்சியை நமக்குக்
         கண்டவா விண்டனர் தாமே.
                                                 ஸ்ரீ முருகனார்
 

When (His) Father, the great Arunachala Siva, who had taken as His own the great Muni, the divine Ramana, who had lost the (individual) self ( the ego) when He united (with Him), induced (His) mind by prompting (it) through the Supreme Power of Grace (Arul-Para-Sakti), He composed one verse after another in antadi concatenation, more and more (words) flowing un succession.  Of His own accord He related that experience to use as He saw it.

605
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 01:33:26 AM »
Arunachala Temple

606
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 01:32:11 AM »
Arunachala Hill

607
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 01:30:22 AM »
Bhagavan Devotees photo

608
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:58:44 AM »
Bhagavan with devotees

609
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:56:59 AM »
Bhagavan

610
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:55:09 AM »
Bhagavan

611
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:26:08 AM »
Arunachala Hill

612
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:24:27 AM »
Sri Ramanashramam Entrance at night

613
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:21:29 AM »
Dinning Hall

614
ஸ்ரீ பகவானருளிய அருணாசல பதிகம்
அஷ்டகங்களின் வரலாற்றுப் பாயிரம்
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

1.   கருணையா லுயிரிற் கலந்தவா றாண்ட
         கருத்தனா மருணமா கிரீசன்
      கருணையா லென்னைக் கருணையா லென்னைக்
         கருணையா லென்னையென் றோவாக்
      கருணையா லுள்ளக் கருவனாய் மதியைக்
         கடாவலாற் றடுக்கலாற் றாது
      கருணையா லென்னை யாண்டநீ யெனவே
        கண்டனர் பதிகமட் டகமே.
                                                                             ஸ்ரீ முருகனார்


Because the great Arunagirisan ( Lord Arunachala), who is the doer ( karta), who by ( His) grace had taken (Sri Bhagavan) as His own by uniting ( with Him) in (His) soul, as the inner cause impelled ( Sri Bhagavan?s) mind by (His) unceasing Grace (with the words)  "Kaunaiyal ennai, Karunaiyal ennai, Karunaiyal ennai", He ( Sri Bhagavan) composed Patikam and Ashtakam ( beginning with the words ) You, who by ( Your) Grace have taken me as your own (Karunaiyal ennai anda ni).

615
9.  அம்மையு மப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்
     தம்மகி மாயையெ னாழ்கடல் வீழ்ந்துயா னாழ்ந்திடுமுன்
     னென்மன மன்னி யிழுத்துன் பதத்தி லிருத்தினையால்
     சின்மய னாமரு ணாசல நின்னருட் சித்தரமென்னே.
 

Having borne and tended me in the world in the form of (my) mother and father, before I fell and drown in the deep ocean of that worldly illusion(Maha-Maya) You entered my mind, pulled (me) and established (me) at your Feet ( or in Your state).  O Arunachala, who is of the nature of consciousness (chinmaya)!  What a wonder of Your Grace (this is )!
 
Note:  To be a mother or a father and to bear and tend a child is described here by Sri Bhagavan as ' am mahi-mayan' (that worldly illusion or Maya).  In this verse Sri Bhagavan says that Arunachala Himself gave birth to Him in the form of His mother and father, but that Arunachala then saved Him from falling in to the great Maya of this giving birth to a child.
 
குறிப்பு: அம் மகி மாயை :- தான் ஓர் அம்மையாகவோ, அப்பனாகவோ ஓர் சிசுவுக்கு ஆதலே பெரும் ஆழ்கடலாகிய மஹாமாயை யாகும்.  அருணாசலனே, தன் தாய், தந்தை வடிவில் தன்னைப் பெற்றெடுத்ததாகவும், ஆனால் அவ்வாறே தானும் ஓர் குழந்தைக்குப் பெற்றோனாவதாகிய பெருமாயையில் விழாதபடி அருணாசலனே ஆட்கொண்டதாகவும் கூறுகிறார் ஸ்ரீபகவான்.

Pages: 1 ... 31 32 33 34 35 36 37 38 39 40 [41] 42 43 44 45 46 47 48 49 50 51 ... 79