Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Balaji

Pages: 1 ... 29 30 31 32 33 34 35 36 37 38 [39] 40 41 42 43 44 45 46 47 48 49 ... 76
571
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:58:44 AM »
Bhagavan with devotees

572
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:56:59 AM »
Bhagavan

573
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:55:09 AM »
Bhagavan

574
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:26:08 AM »
Arunachala Hill

575
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:24:27 AM »
Sri Ramanashramam Entrance at night

576
Arunachala / Re: Photos of Bhagavan and Arunchala Temples
« on: May 29, 2014, 12:21:29 AM »
Dinning Hall

577
ஸ்ரீ பகவானருளிய அருணாசல பதிகம்
அஷ்டகங்களின் வரலாற்றுப் பாயிரம்
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

1.   கருணையா லுயிரிற் கலந்தவா றாண்ட
         கருத்தனா மருணமா கிரீசன்
      கருணையா லென்னைக் கருணையா லென்னைக்
         கருணையா லென்னையென் றோவாக்
      கருணையா லுள்ளக் கருவனாய் மதியைக்
         கடாவலாற் றடுக்கலாற் றாது
      கருணையா லென்னை யாண்டநீ யெனவே
        கண்டனர் பதிகமட் டகமே.
                                                                             ஸ்ரீ முருகனார்


Because the great Arunagirisan ( Lord Arunachala), who is the doer ( karta), who by ( His) grace had taken (Sri Bhagavan) as His own by uniting ( with Him) in (His) soul, as the inner cause impelled ( Sri Bhagavan?s) mind by (His) unceasing Grace (with the words)  "Kaunaiyal ennai, Karunaiyal ennai, Karunaiyal ennai", He ( Sri Bhagavan) composed Patikam and Ashtakam ( beginning with the words ) You, who by ( Your) Grace have taken me as your own (Karunaiyal ennai anda ni).

578
9.  அம்மையு மப்பனு மாயெனைப் பூமியி லாக்கியளித்
     தம்மகி மாயையெ னாழ்கடல் வீழ்ந்துயா னாழ்ந்திடுமுன்
     னென்மன மன்னி யிழுத்துன் பதத்தி லிருத்தினையால்
     சின்மய னாமரு ணாசல நின்னருட் சித்தரமென்னே.
 

Having borne and tended me in the world in the form of (my) mother and father, before I fell and drown in the deep ocean of that worldly illusion(Maha-Maya) You entered my mind, pulled (me) and established (me) at your Feet ( or in Your state).  O Arunachala, who is of the nature of consciousness (chinmaya)!  What a wonder of Your Grace (this is )!
 
Note:  To be a mother or a father and to bear and tend a child is described here by Sri Bhagavan as ' am mahi-mayan' (that worldly illusion or Maya).  In this verse Sri Bhagavan says that Arunachala Himself gave birth to Him in the form of His mother and father, but that Arunachala then saved Him from falling in to the great Maya of this giving birth to a child.
 
குறிப்பு: அம் மகி மாயை :- தான் ஓர் அம்மையாகவோ, அப்பனாகவோ ஓர் சிசுவுக்கு ஆதலே பெரும் ஆழ்கடலாகிய மஹாமாயை யாகும்.  அருணாசலனே, தன் தாய், தந்தை வடிவில் தன்னைப் பெற்றெடுத்ததாகவும், ஆனால் அவ்வாறே தானும் ஓர் குழந்தைக்குப் பெற்றோனாவதாகிய பெருமாயையில் விழாதபடி அருணாசலனே ஆட்கொண்டதாகவும் கூறுகிறார் ஸ்ரீபகவான்.

579
8.   புவிக்குட் பொங்கிடும் புவிச்சொற் புங்கவன்
        புரிக்குட் புண்ணியன் சுழிக்குட் சுந்தரன்
      றவற்குச் சுந்தரஞ் சதிக்குற் பன்னனந்
        தலத்திற் புன்பலன் சழக்கிற் துன்புறுந்
      தவிக்குத் துஞ்சிடும் படிக்குத் தன்னுளந்
        தழைக்கத் தன்பத மெனக்குத் தந்தனன்
      சிவக்கச் சின்மயஞ் செழிக்கத் தன்மயஞ்
        செகத்திற் றுன்னுசெம் பொருப்புச் செம்மலே.

I  was born to the virtuous tapasvi Smundaram ( Sundaramaiyar) and to ( his) faithful wife Sundaram (Azhahammai) in Tiruchuzhi which among the towns of God (Siva kshetras) in the world is called Pongidum Bhuvi ( the surging place, that is, the place of the tank of surging holy water).  The Lord of the Red Hill ( Arunachala), who stands in the world so that consciousness will glow and so that the reality will flourish (in other words, so that Atma-vidya, the science of Self-Knowledge, will shine and flourish on earth), gave me His own state ( of Self-abidance?) with His heart overflowing with joy, in order that the miserable distress (of my life) in the world ( that is, the miserable distress of being ensnared )in the wickedness of the petty senses, would come to an end.

580
 7.   அண்ணா மலையா யடியேனை
           யாண்ட வன்றே யாவியுடற்
       கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
           குறையுங் குணமு நீயல்லா
       லெண்ணே னிவற்றை யென்னுயிரே
          யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
       கண்ணே யுனறன் கழலிணையிற்
          காதற் பெருக்கே தருவாயே.

O Annamalai !  The very moment you took me as Your own,  You took possession of (my) soul and body. (Therefore) is there ( now) any shortcoming ( defect, want or grievance) for me?  (Since my shortcomings and virtues cannot exist apart from You) I will not think of them, my shortcomings and virtues but only  of You.  O my life  ( my) Real Self), whatever be ( Your) will, do that ( alone).  O beloved, Bestow ( upon me) only ever-increasing love for Your two Feet.

581
 6.   காமாரி யென்றுநீ யன்பரா லென்றுமே
          கதித்திடப் படுகின்றா
       யாமாமெ யுனக்கிது வாமாவென் றையுறு
          மருணாச லேச்சுரனே
       யாமாயி னெங்ஙனந் தீரனே சூரனே
          யாயினும் வல்லனங்கன்
       காமாரி யாகுமுன் காலரண் சரண்புகு
          கருத்தினுட் புகவலனே.

O Arunachaleswara! You are always praised by ( Your) devotees as Kamari ( the destroyer of kama or lust).  Yes, Yes, (this is )true.(yet) I doubt , is the ( name) befitting You,  If it is befitting, how can Anangan ( the bodiless one, kama), though ( he is ) indeed a brave and valient person, enter a mind which takes refuge in the fort of the Feet of You, who is Kamari.

582
5.  சீரான சோணகிரி சிரக்க வாழுஞ்
         சிற்சொருப னாமிறையே சிறிய னேன்றன்
     பேரான பிழையெல்லாம் பொருத்துக் காத்துப்
          பின்னுமிவன் பாழிதனில் வீழா வண்ணங்
     காரான கருனைவிழி கொடுப்பா யின்றேற்
          கடும்பவத்தி னின்றுகரை யேற மாட்டே
     னேரான துண்டோதாய் சிசுவுக் காற்று
          நிகரற்ற நலனுக்கு நிகழ்த்து வாயே.
 


O Lord , who is the form of  consciousness (Chit-Swarupa) and who shines gloriously as the great Sonagiri (Arunachala) ! Forgiving all the great wrongs of this insignificiant person ( myself) and protecting ( me) in such a way that I do not fall again into this void ( of worldly delusion or ignorance), bestow (upon me) the glance of (your) cloud-like ( ever showering ) grace.  If ( you do ) not ( do so) I will be unable to reach the shore ( or to be freed) from the cruel ( ocean of ) birth ( and death).  Tell me, is there anything equal to the unequalled good which a mother does to ( her) child?.

583
SRI RAMANAR ASHTOTHRA NAMAVALLI

ஸ்ரீ ரமணர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் பகவதே சாந்தரமணாய நம:
ஓம் சாந்தஸுந்தரீஸுந்தரஸுதாய நம:
ஓம் அசலசாந்தாய நம:
ஓம் ஸதாசாந்தாய நம:
ஓம் பூர்ணசாந்தாய நம:
ஓம் பரமசாந்த ஹம்ஸாய நம:
ஓம் அத்ருஷ்டபூர்வ சாந்தாய நம:
ஓம் அத்புத சாந்தாய நம:
ஓம் அத்வைத சாந்தாய நம:
ஓம் ஆநந்த சாந்தாய நம:
ஓம் அபயப்ரசாந்தாய நம:
ஓம் அஹேதுக சாந்தாய நம:
ஓம் நிருபமலோசந சாந்தாய நம:
ஓம் காலாதீத சாந்தாய நம:
ஓம் குணாதீத சாந்தாய நம:
ஓம் க்ஷமாபூர்ண சாந்தாய நம:
ஓம் நிஸஸ்ங்கல்ப சாந்தாய நம:
ஓம் நிரஹங்கார சாந்தாய நம:
ஓம் நிஷ்கலங்க சாந்தாய நம:
ஓம் ராகவர்ஜித சாந்தாய நம:
ஓம் வேஷரஹித சாந்தாய நம:
ஓம் ஸிதோஷ்ண ஸுகதுக்கஸம சாந்தாய நம:
ஓம் வாசாமகோசர சாந்தாய நம:
ஓம் அஹிம்ஸாஸ்வரூப சாந்தாய நம:
ஓம் சாந்தி ஸஹஜாய நம:
ஓம் சாந்த தபோ - அசலாய நம:
ஓம் க்ருபா வ்ரும்ஹித சாந்தாய நம:
ஓம் அஸாதாரணசாந்தவர்ச்சஸே நம:
ஓம் சாந்தி புநர்ஜந்மதத்த குருதேவாய நம:
ஓம் அதிமதுரசாந்தமீதபாஷிணே நம:
ஓம் அகாத சாந்தி ஸாகராய நம:
ஓம் சாந்திவேணுகாநக்ருஷ்ணாய நம:
ஓம் மஞ்ஜுஸ்மிதசாந்த திவ்ய வதநாரவிந்தாய நம:
ஓம் சாந்ததேஜோவபு ஸுந்தராய நம:
ஓம் சாந்தசீதந்த்ரிகா ரமணாய நம:
ஓம் ப்ரத்யக்ஷசாந்தப்ரம்மக்ஞாநிநே நம:
ஓம் சாந்தசுபத்ருஷ்டி ஸுமநோஹராய நம:
ஓம் விமலஸலில சாந்தமாநஸாய நம:
ஓம் சாந்திககந ஸஞ்சாராய நம:
ஓம் சாந்திதீக்ஷ தேசிக - நயநயா நம:
ஓம் சாந்திகங்கா ஜநகாய நம:
ஓம் சாந்தி தேவதா மந்திராய நம:
ஓம் சாந்தி - நிஜபாவாச்யுதாய நம:
ஓம் பரமாநுக்ரஹமய சாந்தாய நம:
ஓம் ஸச்சிதாநந்த சாந்த - ரமணாய நம:
ஓம் சாந்திஜப தீக்ஷகாய நம:
ஓம் அசேஷ சாந்தி - பாக்யாய நம:
ஓம் சாந்த நிராகார தத்வாய நம:
ஓம் சாந்தி - வரவரத - ராஜாய நம:
ஓம் சாந்திதத்வ வேதாய நம:
ஓம் கம்பீரமௌந சாந்தாய நம:
ஓம் தயாசந்தந சாந்தாய நம:
ஓம் உபசாந்த ஸகல மாயாலீலாய நம:
ஓம் சாந்தி - உத்கீத நாதாய நம:
ஓம் க்ஞாநஸூர்ய சாந்தி பாஸாய நம:
ஓம் ஸர்வ மங்கள சாந்தஸந்நிதயெ நம:
ஓம் ஸமீபஸ்த ஸுலப சாந்தாய நம:
ஓம் சாந்த ஸாக்ஷிபூதாய நம:
ஓம் சாந்தி வர்ஷக ஜீமூதாய நம:
ஓம் சாந்தி - சாஸ்த்ர விசாரதாய நம:
ஓம் சாந்திதந்த்ர ப்ரதர்சகாய நம:
ஓம் சாந்தி விசால விஹாராய நம:
ஓம் சாந்த ம்ருதுஸரோஜ ஹ்ருதயாய நம:
ஓம் ஜந்மஸாபல்யப்ரத சாந்ததர்சநாய நம:
ஓம் சாந்தவித்யா பாரத்யை நம:
ஓம் சாந்தயோக - மூர்த்தயே நம:
ஓம் சாந்தத்யோக- மூர்த்தயே நம:
ஓம் சரணாகத சாந்திதாயிநே நம:
ஓம் சாந்தாதிவர்ணாச்ரமிணே நம:
ஓம் மாத்ருவாத்ஸல்யமய சாந்தாய நம:
ஓம் மயூர-மர்க்கட சாந்தாய நம:
ஓம் மோக்ஷஸாம்ராஜ்ய சாந்தாய நம:
ஓம் சாந்திமௌந ப்ரபோதகாய நம:
ஓம் சாந்திபீஜ வ்ஜ்ரும்பகாய நம:
ஓம் சாந்திபிக்ஷ தாயிநே நம:
ஓம் சாந்திஸுகாஸ-நோப விஷ்டாய நம:
ஓம் சாந்த சக்த்யாக்ருஷ்ட பக்தமண்டல விராஜிதாய நம:
ஓம் தவள கௌபீந்தர சாந்த ஸார்வபௌமாய நம:
ஓம் கமண்டலுதர ம்ருதுஹஸ்த சாந்தாய நம:
ஓம் சாந்த்யம்ருத ஸம்ருத்தாய நம:
ஓம் ஸர்வரக்ஷக சாந்த சக்ரவர்த்திநே நம:
ஓம் அக்ஞாநத்வம்ஸ சாந்தாய நம:
ஓம் சாந்திதைலஜ்வலித க்ஞாநஞ்யோதிஷே நம:
ஓம் சாந்திஜால ப்ரஸாரிணே நம:
ஓம் சாந்தகோலக்ஷ்மீ ப்ரேமவதே நம:
ஓம் சாந்திப்ரஸாதாந்நாம்ருததாயினே நம:
ஓம் அதிஹிதர சாந்தாய நம:
ஓம் ஸர்வதுக்கசமுந சாந்தாய நம:
ஓம் ஸமத்ருஷ்டி சாந்தாய நம:
ஓம் ஜிதஜந்ம சாந்தாய நம:
ஓம் ஜிதேந்த்ரிய சாந்தயதயே நம:
ஓம் த்ருணீக்ருத ஸகல ஸித்திஜால சாந்தாய நம:
ஓம் சாந்த்யாதர்ச ஸத்யபிம்பாய நம:ஓம் சாந்தாத்மைக்ய நிரூபகாய நம:
ஓம் சாந்த்யுபாஸநாக்ரம குரவே நம:
ஓம் சாந்திரஹஸ்ய ப்ரகாசிதாய நம:
ஓம் சாந்தி குஹ்ய மந்த்ராய நம:
ஓம் சாந்த்யம்ருத நாட்யை நம:
ஓம் கோஹமிதி சாந்தி மஹாவாக்ய உபதேசகாய நம:
ஓம் சாந்திஸஹஜ ஸமாதிஸ்திதாய நம:
ஓம் சாந்தி - ஸஞ்ஜீவிந்-யோஷதயே நம:
ஓம் அப்ரமேய சாந்தஸ்வபாவாய நம:
ஓம் சாந்த - ஸஞ்ஜீவிந் - யோஷதயே நம:
ஓம் அப்ரமேய சாந்தஸ்வபாவாய நம:
ஓம் சாந்தபக்தஹ்ருதயாப்ஜவாஸாய நம:
ஓம் ஸம்ஸார விமோ சக மஹாசாந்தி-சக்த்யை நம:
ஓம் சாந்தாருணாசல திலகாய நம:
ஓம் ப்ரத்யக்ஷ சாந்தி தேவதாய நம:
ஓம் ஸர்வ சாந்திப்ரத ஸ்ரீரமணசரணாய நம:
ஓம் ஸ்ரீரமணசரணா! ஓம் அத்வைத ரமணா!

ஓம் ஸ்ரீரமணயதே !(Courtesy thro mail)

COPIED FROM fb

584
Ramana Kendra Golden Jubilee 12 : Shri G Kameshwar

http://www.youtube.com/watch?v=m1IGY9FK5Ao#t=813

Aksharamanamalai in English, in Shri G Kameshwar

585
 4.  அண்ணா மலையுனை யென்ணா  னெனவெனை
          யண்ணாந் தேங்கிட  வெண்ணாதே
      மண்ணா மலவுட லெண்ணா வகமென
          மண்ணா மாய்ந்திட வொண்ணாதே
      தண்ணா ரளிசெறி கண்ணா டொருகிறி
         பண்ணா தென்னிரு கண்ணாளா
      பெண்ணா ணலியுறு நண்ணா வொளியுறு
         வண்ணா லென்னக நண்ணாயே.


     O Annamalai (Arunachala)!  Do not think of letting me pine away looking upwards (in despair ) like one who has not  thought of you.   It is not proper (for you to allow me) to perish as earth by thinking the impure body, which is (composed of) earth , to be ? I ? O Beloved, ( who are clear), to my two eyes!  Without playing any trick (upon me ), look at me with your eyes , which are full of cool (refreshing ) compassion.  O Lord whose form is the light   (of consciousness) which transcends the forms of female, male and neuter! (Graciously) abide (and shine forth ) in my heart ( as the all transcending consciousness ?I-I?).

Pages: 1 ... 29 30 31 32 33 34 35 36 37 38 [39] 40 41 42 43 44 45 46 47 48 49 ... 76