511
The teachings of Bhagavan Sri Ramana Maharshi / Re: Sri Arunachala Stuti Panchakam
« on: July 02, 2014, 06:51:02 PM »தனி
விருத்தம்
விருத்தம்
அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
லறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்
பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்
தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம்.
Arunachalaramana is the Supreme Self(Paramatman) who blissfully exists as consciousness ( as the pure adjunctless consciousness " I am" ) in the cave of the Heart-lotus of ( all) different souls ( jivas) beginning with Hari. When the mind melts with love and reaches the cave (of the heart) in which the benign Supreme dwells, the eye of (true) Consciousness will open and You will know (this) Truth, (for) it will (become manifest) reveal itself.
வாழ்த்து
வாழ்க வானரு ணாசல வண்பெயர்
வாழ்க வப்பெயர் வாய்துதி பஞ்சகம்
வாழ்க வாய்மலர் மாரம ணன்பதம்
வாழ்க வப்பத மன்னுநல் லன்பரே.
--ஸ்ரீ முருகனார் Sri Muruganar
Glory to the beneficent Name of Divine Arunachala! Glory to the Five Hymns ( Stuti Panchakam) which bear that name! Glory to the Feet of the Great Ramana who sang (these Hymns)! Glory to the good devotees who are fixed at those Feet!
வாழி விருத்தம்
Verses of Praise
வாழி ஸ்ரீ ரமணஜோதி வள்ளலே வாழி வாழி !
வாழி நீ கால மூன்றின் வரையரை கடந்தோய் வாழி !
வாழிநீ புவனகோடி வடிவுஎலாம் நிறைந்தோய் வாழி
வாழிநீ ஊழிவெல்லம் அதில்கெடா வங்கம் வாழி!
Glory to Sri Ramana, the Giver of light! Glory! Glory! Glory to You who transcend the limitations of the three times ( past, present and future)! Glory!Glory to You, who pervade all the forms of the crores of universe! Glory to You, the ship which remains undestroyed in the flood of universal destruction (pralaya)! Glory!
2. வாழி ஸ்ரீரமணஞான வாரிதி வாழிவாழி !
வாழி ஸ்ரீ ரமண நாம மநதிரம் வாழி வாழி !
வாழி ஸ்ரீ ரமண மூர்த்தி வாழி என்பார் நீடூழி!
வாழி நீ எம்மைக் காக்கும் மாககுரு ரமண வாழி!
--ஸ்ரீ சாது ஓம் Sri Sadhu Om
Glory to Sri Ramana, the ocean of Jnana! Glory! Glory! Glory to the Mantra of the Name of Sri Ramana! Glory !Glory! Glory for long aeons to those ( devotees) who sing, " Glory to the form of Sri Ramana"! Glory to You, the Great Guru Ramana, who protect us ! glory!