Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 627 628 629 630 631 632 633 634 635 636 [637] 638 639 640 641 642 643 644 645 646 647 ... 3172
9541
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:33:30 AM »
Verse  990:


சேணுயர்ந்த வாயில்நீடு
    சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
    விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
    புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
    கைந்நிரை யெடுத்தனர்.


The Prince of ever-glorious Sanbai moved into the tall
And sky-high walled entrance of the city
With the devotees who blazed with the beauty
Of the holy ash; they were filled with devotion;
The rows of devotees that had gathered there in love,
To have his darshan, folded their hands
Above their heads in adoration.   

Arunachala Siva.

9542
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:31:14 AM »
Verse  989:சண்பையாளும் மன்னர்முன்பு
    தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
    பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
    அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
    வானம்முட்ட ஆர்த்தனர்.

When the devotees came before the Prince of Sanbai,
He descended from his palanquin and paid obeisance to them,
Poised in servitorship; witnessing this, the devotees
That cause the increase of devotion, hailed him
With the words "Hara, Hara!" This divine sound pervaded
The world; they also fell prostrate before him, rose up
And raised a joyous uproar that smote the sky.

Arunachala Siva.


9543
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:28:56 AM »
Verse  988:


கோதைமாதர் ஆடலுங்
    குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும்
    மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர்
    கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென்
    றணைந்துமுன் வணங்கினார்.


Garlanded women danced; loving servitors sang;
With these sounds, the music of chanted Vedas mingled
And rose up; in delightful uproar and in great love
The dwellers of Kaanchi fared forth and came
Beyond the hoary fort-like walls and adored the servitor-throng.

Arunachala Siva.9544
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:26:45 AM »
Verse  987:


கொடிநிரைத்த வீதியில்
    கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
    கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
    மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
    பண்பில் ஈண்டுவார்.


In the streets where streamers wafted in rows
Beside the Pials, in the Pandals decorated
With fragrant flower-garlands, men and women
Gathered, holding pots filled with fragrant water
And flawless lamps of gold burning bright; devotees who
By their piety brighten the earth, also thronged there.   

Arunachala Siva.

9545
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:24:20 AM »
Verse  986:


நீடுகாஞ்சி வாழ்நரும்
    நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
    வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
    குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
    காமர்தோ ரணங்களால்.The dwellers of the greatly renowned Kaanchi
And servitors poised in truth, by reason
Of the advent of the Prince of Sanbai near unto Kaanchi
Grew glad; in joy they decked the streets of the city
With a forest of Areca bunches, plantain trees
And beauteous Toranas.   


Arunachala Siva.

9546
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:22:04 AM »
Verse  985:


ஆதி முதல்வர் குரங்கணில்முட்
    டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
    போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
    விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
    மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.


Having reached Kurangkanilmuttam of the Primal Lord
He hailed and adored the Lord there; then hailed
And encircled by servitors poised in piety
The Kauniya par excellence that hailed
From peerless Sanbai for the flourishing of the Vedas
And the way of Saivism, reached the outskirts of Kaanchi
Girt with fort-like walls, where abides everlastingly
The Lord who shares in His form His Consort


Arunachala Siva.

9547
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:19:34 AM »
Verse  984:


அங்கண் அமரர் பெருமானைப்
    பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
    மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
    வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
    டத்தைச் சென்று குறுகினார்.Adoring there the Lord of the celestial beings,
And blessed with His leave, he moved out;
On his way he adored the Lord endowed
With the dancing serpent and the swelling Ganga
In His crest, in His many shrines; he came
To Maakaral girt with fields and there adored
The Lord who is concorporate with His Consort,
And who willingly abides there; then he came
Near unto Kurangkanilmuttam girt with waters
Full of fragrant flowers.   

Arunachala Siva.

9548
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:17:17 AM »
Verse 983:


பிள்ளை யார்தந் திருவாக்கில்
    பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
    ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
    கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
    வாய்மை கூறின் வரம்பென்னாம்.


As the palmyra trees came to be re-born
By the benedictory words of the godly child,
Rid of their fettering Pasa and consequentially
Of all future embodiment, they at the end
Of their ordained life as palmyras attained
To the beatitude of Sivam; if this be so, can
The true state of the grace of the munificent
And divine child be contained within bounds?

Arunachala Siva.

9549
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:13:43 AM »
Verse 982:


தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
    செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
    சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
    தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
    அன்றே என்று போற்றினார்.


Witnessing the marvelous act of the godly child who
Did away with the evil of Jainism in the Pandya realm,
The Samanas, struck with wonder, quit that town;
Some of them that held in their hands the water-jars,
Saying: "of what avail are these?? smote them of pieces.
They affirmed: "The supreme Lord is He whose body
Is of the golden hue, whose hair is matted and whose
Banner sports the Bull." Thus they hailed Lord Siva.

Arunachala Siva.

9550
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 31, 2016, 08:10:29 AM »
Verse 981:


சீரின் மன்னும் திருக்கடைக்காப்
    பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
    காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
    நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
    போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.


With that last verse of benediction he concluded
The decade; thus he straightway fulfilled the wish
Of the devotee who, by the grace of God, witnessed
The metamorphosis of the male palmyras into fruit-bearing
Female trees; the godly child abode in joy
In that town, adored by that rejoicing devotee.

Arunachala Siva.


9551
General Discussion / Re: Rough Notebook-Open Forum
« on: August 30, 2016, 01:10:36 PM »
Today is the  Liberation Day of -

1. Pugazh Thunai Nayanar &

2. Adiptha Nayanar.


Avani Ayilyam star day.

The life story of both the Nayanars have been already given by me in the 63 Saiva Saints
stories in the serial post.

Arunahala Siva.

9552
2.


சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
    சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
    கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
    கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
    மறித்திடுமே.


When God whose extraordinary effulgence subsumes sunlight,
holding a trident in His hand,
chooses to come riding a charger,
they that fared forth to behold Him,
will become oblivious of their glory,
Get involved in a frenzy of Gnosis and be rid of their transmigration.
For,
He did away with the rebirth of the Pandya ? the ruler of the dwellers of Madurai.
Lo,
we have drummed this news to You.

Arunachala Siva.

9553
Tirup Pandip Padigam:

The decade on Pandya Kingdom.

It describes the result of Siva-ananadam:


1.

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்
    காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்
    போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட
    சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன்
    உள்ளமதே. 


He is concorporate with the Daughter of the mighty Mountain;
He is the rare Nectar unto the Pandya;
He is the peerless One that has attributes none;
He is the Hero who came riding a charger.
He makes manifest His flower-feet girt with anklets and causes me to melt.
Lo,
my heart knows no form other than His own.

Arunachala Siva.

 

9554
48  This Yoga is the Self alone.  The world is filled with the Self.  All the beings are filled with
the Self.  There is nothing besides the Self.

49.  All that is to happen is filled with the Self.   The Guru is entirely full of Self.  The disciple
is all full of the Self.  There is nothing besides the Self.

50.  The Lord is full of the Self.  All the fruits are filled with the Self.  The ideal is full of the Self.
There is nothing besides the Self.

51.  The  holy waters are filled with the Self. Oneself is all full of the Self.  The liberation is all
full of the Self. Nothing exists besides the Self. 

52.  The desire is all full of the Self.  The actions are full of the Self. The anger is full of the Self.
Nothing exists besides the Self.

53. All knowledge is full of the Self. All the directions are full of the Self.  The greed is all full of
the Self.  Nothing exists besides the Self.

contd.,

Arunachala Siva.

9555
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 30, 2016, 11:56:03 AM »
Verse  980:


விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
    பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும்
    என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
    நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
யரும்பு பெண்ணை யாகியிடக்
    கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.


The lofty and sublime stanza that concluded
The decade, contained these truthful words:
"By the grace of the Lord, the male palmyra trees
Will yield bunches of tender-fruit."
So the male trees that stood thick turned into
Female palmyras and stood laden with bunches
Of tender fruit; beholders stood struck with wonder.   


Arunachala Siva.

Pages: 1 ... 627 628 629 630 631 632 633 634 635 636 [637] 638 639 640 641 642 643 644 645 646 647 ... 3172