Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 541 542 543 544 545 546 547 548 549 550 [551] 552 553 554 555 556 557 558 559 560 561 ... 3160
8251
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 29, 2016, 08:32:36 AM »
Verse  382:ஆரணக் கமலக் கோயின்
    மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
    நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்குஞ் செஞ்சொற்
    பதிகமா லைகளுஞ் சாத்தித்
தாரணி மணிப்பூண் மார்பர்
    தாமகிழ்ந் திருந்த நாளில்.


He adored the Lord Author of the Vedas-- the One
In whose matted hair the Ganga flows--,
Enshrined in the Ant-hill at Poongkoyil,
During all the hours of Pooja, and adorned Him
With splenderos decades that invested the world
With resplendence; thus the wearer of the lotus-garland
And chains set with gems, flourished there in joy.


Arunachala Siva.

8252
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 29, 2016, 08:29:47 AM »
Verse  381:


இருவருந் தம்பி ரானார்
    தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத்
    திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத்
    தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு
    நிலைமையி லுயிரொன் றானார்.

They both hailed the great acts of divine mercy
Which their Lord enacted for their sake;
Their minds were immersed in a flood of joy;
Each was poised in the other, and a single life
Rex Pervaded their bodies held in happy union.

Arunachala Siva.


8253
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:23:50 PM »
Verse  380:வண்டுலாங் குழலார் முன்பு
    வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
    வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
    வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
    கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.


When Van-Tondar came before her in whose locks of hair
Chafers hummed, she could not behold the bounds
Of her flood of love; possessed by exceeding fear
And bashfulness, she paid obeisance to him; the glorious
Hero took hold of her cool and rosy palm
And moved into the mansion.

Arunachala Siva.

8254
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:21:40 PM »
Verse  379:


பூமலி நறும்பொன் தாமம்
    புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக்
    கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த
    தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு
    வந்தெதி ரேற்று நின்றார்.


With fragrant, bright and beautiful garlands,
And wreaths and chaplets set with gems, she had the house
Adorned; the floor was coated with fragrant sandal-paste;
Lovely gold-dust was scattered even as her circling
Friends hailed her, she came to the street
Filled with fragrant flowers, stood in front
Of the gem-inlaid threshold, and awaited
The advent of Nampi Aaroorar.

Arunachala Siva.

8255
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:19:16 PM »
Verse  378:


இவ்வகை இவர்வந் தெய்த
    எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
    மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
    சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
    நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.


In such splendor he arrived there; in fitting love
She whose eyes were painted with collyrium
Had her whole mansion decorated with great skill
In manifold ways of excellence; she had rows of lamps kept there
Fed with ghee; censers and pots filled with fragrant
And holy water, were also duly set.

Arunachala Siva.8256
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:16:55 PM »
Verse  377:

மாலைதண் கலவைச் சேறு
    மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
    குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
    சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
    பரிசனம் முன்பு செல்ல.


His retinue-- the carriers of garlands, cool paste
Of fragrant concoction, sandal-paste mixed with musk,
Exceedingly good and aromatic camphor, saffron,
Jewels to be worn on the beauteous person,
Varieties of garments and other things
(like fruits, Nuts, and betel leaves)--,. walked ahead of him.

Arunachala Siva.8257
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:14:36 PM »
Verse 376:


முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
    பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
    விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
    சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
    சேவகம் முன்பு காட்ட.


His retinue which already woke up from its slumber
Came densely encircling him; the Devas showered
Bright, beauteous and ethereal blooms, and hailed him;
Southerly wafted gently bearing with it fragrant,
Cool and soft spray and thus made delectable his way.

Arunachala Siva.


8258
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:11:57 PM »
Verse 375:


தம்பிரா னார்பின் சென்று
    தாழ்ந்தெழுந் தருளால் மீள்வார்
எம்பிரான் வல்ல வாறென்
    எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பலர் குழலார் செம்பொன்
    மாளிகை வாயில் நோக்கி
நம்பியா ரூரர் காதல்
    நயந்தெழுந் தருளும் போது.He followed the Lord a few feet, prostrated
Before Him, rose up and returned blessed with His leave;
He praised Him thus: "My Lord is omnivaliant!"
In great delight when Nampi Aaroorar fared
Forth towards the threshold of the golden mansion
Of her of perfumed locks.

Arunachala Siva.8259
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:09:35 PM »
Verse  374:


என்றடி வீழும் நண்பர்தம்
    அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை
    பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி
    விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில்
    புகுந்தார் புவிவாழ.When Aaroorar fell at His feet, the Lord that is
Easy of access to His friend, bade him thus:
"You may now go back to the bejewelled beauty."
This said, for the flourishing of the world
The Lord Veethi Vitangka mounted His sublime
And victorious Bull and entered the temple
Whose entrance-threshold is decked with gold.

Arunachala Siva.

8260
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 01:00:57 PM »
Verse  373:


நந்தி பிரானார் வந்தருள்
    செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
    யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
    செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
    யென்பால் இடரென்றார்.

When the Lord known as Nandi graced him thus,
Delightful ardor welled up in his heart full of well-being:
Then he spake to the Lord thus: "O Lord, You indeed
Are the granter of bondage and release befitting lives;
O my Lord-Father, can aught grieve me henceforth?"

Arunachala Siva.

8261
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 12:57:41 PM »
Verse  372:

எம்பெரு மானீர் என்னுயிர்
    காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
    வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்   
    செற்றந் தணிவித்தோம்
நம்பி யினிப்போய் மற்றவள்
    தன்பால் நணுகென்ன.   


"Oh my Lord, from her who is liana-like and who
Without fostering my life grieves me so sore,
What woeful tidings do You carry for me?" he asked.
Thereupon his Lord told him thus: "We have assuaged
The wrath of her who has a flowing locks of hair:  O Nampi.
You can now go forth to rejoin her."


Arunachala Siva.


8262
General topics / Re: Tevaram - Some select verses.
« on: October 28, 2016, 12:54:54 PM »
Verse 371:


அந்நிலை மைக்கண் மன்மதன்
    வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
    மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
    குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
    ரென்றே தெளியாதார்.Just then, unto him that languished by the flowery darts
Of Manmata, the Lord who would confer on him
The ever-during life, came; Aaroorar greeted Him
And wore as it were on his crown His feet-- the Palladium for
The triple worlds; yet he was not sure
Of what the Lord would be pleased to observe.

Arunachala Siva.

8263
Along with some others I went in search of him and discovered him under a tree
in a nearby grove.  He was rattled and visibly in distress.  He said that it was not
his intention to dupe the public.  He has duped himself with the conviction that he would
bury himself in Jeevasamadhi.  'Now the untoward has happened' he said ruefully.
He said he was now proceeding on a visit to Samiar Gounder of Pudupalayam after
which he would go on a pilgrimage to Palani, and return after dust settled down.
'You all go back to your respective homes. We shall meet later on', he told us.

He advised me to continue with my listening to Vedanta teachings and practicing
meditation.  He departed early the following morning.  Thus ended the misadventure
of the Jeevasamadhi of Elapulli Kuppandi Swami.  Though the Swami's attempts at
pre-planned interment ended in a fiasco, it was from him that I came to know
of Bhagavan Ramana's spiritual stature.  I am thus indebted to Kuppandi Swami for the opportunity of reaching out to Bhagavan and basking in spiritual bliss.

Miraculous Coincidences During My Trip to Tiruvannamalai:

My parents were happy to have me back home.  A couple of days passed but
my thoughts were ever fixed on reaching Tiruvannamalai. The wherewithal to undertake the trip was still a question when my father called me all of a sudden
and queried, 'Do you owe money to anyone, expenses incurred for boarding,
during your stay with the Swami?'  Well, that was it!  I lied saying that some
amount was due. At once he handed me five rupees and asked me to settle the due.
Thus came the resources to undertake my longed trip!

Arunachala Siva.                 

8264
Verse  10:


வெஞ்சே லனைய கண்ணார்தம்
    வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
    நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
    பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
    கண்டாய் அம்மானே.O peerless One who is concorporate with Her the soles of whose lovely feet are dyed with the red silk-cotton !
O Effulgence of Gnosis !
Caught in the net of the bouderie resulting from the simulated anger of women whose lovely eyes are like the carp,
I languish and find help none.
O Lord-God !
For the assuring words from Your coral-line lips:
"Fear not!"
I long and yearn.

concluded.

Arunachala Siva.


 

8265
Verse  9:


செடியா ராக்கைத் திறமற வீசிச்
    சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்டென்
    கண்ணிணை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பர னேஉன்
    பழஅடி யார்கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன்
    கண்டாய் அம்மானே.


O Supreme Ens beyond compare !
Having done away,
Once for all,
with this flawed embodiment,
I should enter the city of Sivapuram,
behold the protecting Light with my eyes twain thrilled and be accompanied with the assembly of Your hoary servitors.
O Lord-God !
To gain this I long and yearn.


Arunachala Siva.

Pages: 1 ... 541 542 543 544 545 546 547 548 549 550 [551] 552 553 554 555 556 557 558 559 560 561 ... 3160