Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 514 515 516 517 518 519 520 521 522 523 [524] 525 526 527 528 529 530 531 532 533 534 ... 3181
7846
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:36:06 AM »
Verse 148:

நல்ல தோழர் நம்பெருமாள்
    தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
    செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
    சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
    தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.

"Lo, for out king and lord, Nampi is a great friend!
What indeed is the aeviternal askesis we have
Wrought in the past to adore him! What else does
Our Malai Naadu need henceforth by way of wealth!
Behold the act of the king! It is truly ineffable!"

Arunachala Siva.


7847
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:33:35 AM »
Verse  147:


தொழுது திளைத்துப் புறம்போந்து
    தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
    பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
    பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
    மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.


He adored the Lord and borne by that joy moved out;
On a she-elephant decorated for procession, the Chera,
To the hailing of all the world, had Aaroorar seated,
And he himself sat behind him whisking the flawless
And beauteous Chamaras; as they proceeded towards
The beauteous palace decked with adornments of fine gold,
The citizens who stood on both sides of the street said;

Arunachala Siva.

7848
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:30:41 AM »
Verse  146:


இறைவர் கோயில் மணிமுன்றில்
    வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
    பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
    முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
    பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.

Aaroorar circumambulated the beauteous court
Of the Lord's temple, moved before his presence in full
And perfect devotion, prostrated before Him and rose up;
He duly hailed the Lord with a divine decade which
Opened thus; "Maduppathu Gangai"; thus he hailed
The crescent-crested Lord and adored Him in the company
Of Cheramaan Perumaan.   

Arunachala Siva.


7849
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:27:40 AM »
Verse  145:


நகர மாந்தர் எதிர்கொள்ள
    நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
    ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
    சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
    புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.


Thus, even thus, the dwellers of the city came forth
To receive them; in the innumerable theaters danseuses
Who wore fish-like ear-rings, sang and danced; thus were they
Received into the beauteous streets; without entering
The palace of lofty turrets, they moved on; the Chera king
Conducted the peerless servitor to Tiruvanjaikkalam.

Arunachala Siva.

7850
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:22:54 AM »
Verse  144:

கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
    அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
    சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
    நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
    நிரைத்து வெவ்வே றலங்கரித்து.

The entrance to the fortress of Kodangkaloor was decked
With ornaments; the towers in the streets which rose up
To the stars, the mansions, the pavilions, the cool roads,
The great royal cities and the theaters were decorated
In variform ways; long chains closely knit to gems,
Areca bunches, dangling garlands and the like
In manifold ways bedecked the places in serried order.


Arunachala Siva.7851
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:19:53 AM »
Verse  143:


திசைகள் தோறும் வரும்பெருமை
    அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
    கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
    மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
    தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.


Manifold glories filled all the directions; the ministers
Joined the king?s armies; maned steeds marched in rows;
Strong-necked tuskers stood in order;
The elephants beautifully bedecked were legion;
Heaps and heaps of food were stored everywhere.


Arunachala Siva.7852
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:17:06 AM »
Verse  142:


பதிகள் எங்குந் தோரணங்கள்
    பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
    மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
    ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
    நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.


Toranas were hung in all towns everywhere; at the sides
Of the towns stood flower-gardens; over the way shady Pandals
Were erected; in all houses, the smoke of eagle wood
Rose up like clouds; rivers ran with heaps of flowers;
At their sides were shored up gold and gems in wealthy heaps;
Drums were sounded everywhere;
The earth was damasked thick with flowers;
Thus they bedecked all the places.

Arunachala Siva.

7853
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 30, 2016, 08:14:51 AM »
Verse  141:

கொங்கு நாடு கடந்துபோய்க்
    குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
    நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
    அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
    எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.


Marveling much at the miracle, they hailed the grace
Of the Lord of Ariyaaru from the other bank of the river;
They prostrated on the ground in adoration, rose up
And moved westward adoring and hailing the Lord
Who wears the white crescent in His matted hair
At His other shrines; thus Tiru Aaroorar reached
The splendorous county of the Kongku with the Chera king.

Arunachala Siva.7854
49.  All the limbs are Being Consciousness Bliss.  Being Consciousness Bliss is sandal
paste.  Philosophical theory is Being Consciousness Bliss.  The cause of Vedas is Being
Consciousness Bliss.

50.  The import of the scriptures is Being Consciousness Bliss.  The sacred text
is Being Consciousness Bliss.  The sacred oblation is Being Consciousness Bliss.  The king is Being Consciousness Bliss.

51, 52:  The all full Being Consciousness Bliss is the Self. That which fulfills is Being
Consciousness Bliss.  Being Consciousness Bliss is reality only, even if read by
dullards. Even if this be imparted to fools, it can remain only pure.  For those on the
path of knowledge, this stands appropriate.  People of discrimination should not interact with those indulging in sense objects.

53.  The rare one who hears this but once becomes oneself Brahman. If a woman
aspires to learn this, it can be so through the mouth of a Brahmin.

54.  All being consciousness, differences such as females is not recognized.   
A twice born Brahmin without knowledge is not a Brahmin even if endowed with the
study of the Vedas.

55. Brahman alone is the sacred thread that binds those aspire after liberation. The
entire secret has been told  by none other than Sankara.

56. The enjoyment of the fruits resulting from the worship of the lotus feet of the moon crowned Lord Siva, is not possible by following diverse ways of Yoga or listening
to sacred texts, let alone pious activity.  Whereas, even if a rock can be inspired into such spiritual path by grace, which is possible only through the inner experience resulting from a prudent training of the mind.  To the unattached one reveling in
Siva, the mass of non sensory solitary bliss - what is there left to be received?

Thus concludes chapter 23, a dialogue between Ribhu and Nidagaha, entitled 'The topic of secret instruction'  in the sixth amsa called Sankara of Sri Siva Rahasyam..

Concluded.

Arunachala Siva.   
   

7855
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 12:05:54 PM »
Verse 11:

அன்புடை யானை யரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த விருப்பர்தாமே.

Raising with joy the god in Naḷḷāṟu, who is the master, fine gold, Hara, who has parental love towards all living beings, and questioning him what is the reason for dwelling in Alavāy in Kutal those who are able to recite all the ten songs which give pleasure and were composed by the Brahmin in Sirlazhi, which has storeys which are surrounded by wealth and consipicus by many beauties, who has the name of Jnana Sambandhan, will be in heaven to be praised by the celestial beings who do not wink.


Padigam concluded.

Arunachala Siva.


7856
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 12:01:44 PM »
Verse  10:

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியி னீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

Our Lord who dwells in Naḷḷāṟu, who is the cause for the Jains who carry mats between their arms for sitting, and Cākkiyar (Buddhists) who do fruitless penance and who have given up their castes!  What is the reason for dwelling in Ālavāy in Kūṭal having storeys, where festivals conducted on special occasions and daily festivals and worship and offering of food in all directions add greatness to the temple!
Please tell me.

Arunachala Siva.

7857
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 11:54:53 AM »
Verse 9:

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி யென்றுமோவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


Our Lord in Naḷḷāṟu, who is difficult to be approached by Vishnu who has a serpent-bed, and Brahma seated in the lotus who claimed a false victory saying I have seen the head by assuming the form of a swan!  What is the reason for dwelling in Ālavāy in Kūṭal into which Kings adorned with ornaments enter with the sound of bells, the sound of Conches and the sound of big drums (Murasu) which never cease?
Please tell me.


Arunachala Siva.

7858
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 11:50:40 AM »
Verse 8:


இலங்கை யிராவணன் வெற்பெடுக்க வெழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்க னல்லார்க ளமருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


When Ravanan of Lanka lifted the mountain (Kailash) pressing him with the beautiful toe, hearing his music with desire. our Lord who is in Naḷḷāṟu who granted him many good things! Destroying sensation of the five senses and removing the mischief of the five senses, what is the reason for dwelling in Ālavāy where devotees wearing garlands of victory, who meditate also in their minds on you, dwell?
Please tell me.


Arunachala Siva.


7859
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 11:47:33 AM »
Verse  7:


கோவண வாடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு வேந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி யிளையமாதர் பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியி லாடுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


Our Lord in Naḷḷāṟu who has songs of several rhythmic movements, red matted locks holding a cruel battle-axe and wearing a loin-cloth. What is the reason for dwelling in Ālavāy in Kūṭal where young ladies who have bodies as tender as flowers take by sifting in a winnowing fan gold and precious stones, and play in the bazaar street?
Please tell me.


Arunachala Siva.7860
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 29, 2016, 11:44:18 AM »
Verse  6:


பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


Placing the Devi (Umai) on one half, our Lord who is in Naḷḷāṟu and who adorn yourself with a big cobra of large mouth and spots spreading in its hood!
what is the reason for dwelling in Ālavāy in Kūṭal where people who have the mind to be in contact with you, and virtuous people who enjoy all pleasures by meditating on you?  Please tell me.

Arunachala Siva.Pages: 1 ... 514 515 516 517 518 519 520 521 522 523 [524] 525 526 527 528 529 530 531 532 533 534 ... 3181