Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 410 411 412 413 414 415 416 417 418 419 [420] 421 422 423 424 425 426 427 428 429 430 ... 2974
6286
General topics / Re: Tevaram - Some select verses.
« on: September 23, 2016, 12:38:40 AM »
Verse  1203:அறுவகை விளங்குஞ் சைவத்
    தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம்
    நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின்
    வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர்
    குழாங்குழாம் ஆகி ஏக.

Those tapaswins of the sixfold Saivism who were
The adherents of the way of innumerable austerities
Clothed in the habit of their faith,
And servitors of flawless minds who willingly
Pursued the path of Siva-yoga
Marched on in many a great group.


Arunachala Siva.

6287
General topics / Re: Tevaram - Some select verses.
« on: September 23, 2016, 12:34:21 AM »
Verse  1202:
சிகையொடு மான்தோல் தாங்கும்
    கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ
    இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க
    பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற
    மாதவ ரியல்பின் மல்க.
Tufted students of Vedas, whose sacred threads were
Decked with snippets of buckskin, marched on
With their preceptors; with pots of sacrificial fire
Whence smoke streamed, Brahmins marched on
With their helpmeets; in uncontrollable love
And devotion, devotees sang glorious hymns and marched on;
Great tapaswis--conquerors of the sixfold enmity--,
Marched on in their splendor.

Arunachala Siva.6288
General topics / Re: Tevaram - Some select verses.
« on: September 23, 2016, 12:30:05 AM »
Verse  1201:


விண்ணினை விழுங்க மிக்க
    வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க
    கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும்
    அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின்
    பொதிப்பரப் பெங்கும் நண்ண.


A myriad white streamers mantled the sky;
A forest of dazzling Chaamaras whisked, enchanting
The eyes; vestments set with fresh-cut and bright gems
And bales and bales of garments dyed ochraceous
And of multifarious hues, were carried by men.   

Arunachala Siva.
6289
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 05:14:04 PM »
10.கோணிலா வாளி அஞ்சேன்
    கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
    நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
    வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே. 


I dread not the killer-dart that flies straight;
I dread not the wrath of Yama.
Lo,
He is adorned with a growing crescent.
When I behold beings who are not men at all who think not of Him,
grow not lithe,
thaw not,
Melt not,
shed not tears from bright eyes and fail to hail Him,
Ah,
we are struck with unexampled terror.

concluded.

Arunachala Siva.

6290
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 05:11:13 PM »
9.


மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
    மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
    நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
    திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.


I dread not the thunderbolt emerging from cloud;
I dread not kinship with kings.
Our God transformed venom into nectar.
Lo,
He,
our Lord,
Enslaved us so beautifully.
When I behold them that dread to adorn their foreheads with His opulent Holy Ash,
Ah,
we are struck with unexampled terror.

Arunachala Siva.


6291
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 05:08:12 PM »
8.


தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
    விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
    சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.


I dread not the mammoth that shakes in wrath its chained pillar.
I dread not the tiger the eyes of which spit fire.
You abide in my bosom as the ever-during Ens.
When I behold them,
the brainless ones,
Who hail not His feet fastened with anklets ? unreachable by the Devas -,
To remain poised in that sweet beatitude,
Ha,
we are struck with unexampled dread.

Arunachala Siva.

6292
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 05:05:16 PM »
7.

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
    சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
    பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
    முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
I dread not the blame which is irremovable.
I dread not death and the fear of death.
He dances in the splendorous Ambalam,
waving His palm which holds fire involved in smoke.
He is the First One who wears a garland of burgeoning Konrai-buds when I behold them that hail not His feet and inly melt,
ah,
we are struck with unexampled dread !

Arunachala Siva.

6293
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 05:02:18 PM »
6.


வாளுலாம் எரியும் அஞ்சேன்
    வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
    சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
    தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே. 

I dread not the blazing fire;
I will not fear even if the mountain topples down.
His shoulders are adorned with the Holy Ash;
His mount is the Bull;
He,
the Giver,
Is beyond the pale of words.
When I behold them who not becoming His servitors,
Hail not His lotus-feet,
adorn them not With glorious blossoms and melt not in love,
Ah,
we are struck with unexampled dread !

Arunachala Siva.

6294
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 04:59:39 PM »
5.

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
    தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
    சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே. 

I dread not even if I am assailed by maladies galore;
I fear neither birth nor death.
But if I behold them that do not wear the white ash,
that are not intimately accompanied with the servitors of Him who wears a slice of the moon and who do not hail the salvific feet to see which Vishnu burrowed in vain through the stubborn earth,
Ah,
we are struck with unexampled dread.

Arunachala Siva.


6295
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 04:56:30 PM »
4.


கிளியனார் கிளவி அஞ்சேன்
    அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
    வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
    தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே. 

I dread not the psittacine babblings of those that are like parakeets;
neither do I dread their seductive smiles.
But if I behold the loveless ones who do not seek the feet of the Author of the Vedas,
Bedaubed with the Holy Ash,
adore,
weep,
inly melt and become tear-be-dewed,
we are fear-struck.


Arunachala Siva.

6296
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 04:53:19 PM »
3.

வன்புலால் வேலும் அஞ்சேன்
    வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
    அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
    இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
I fear not the fierce spear that ever reeks of flesh;
I dread not the eyes of the be-bangled belles.
But if I behold the loveless ones who hail not And quaff not the sweet grace of my unpierced-Gem-like God whose looks melt All the bones and who dances in the Ambalam,
Ah,
we are fear-struck.


Arunachala Siva.
 

6297
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 01:26:21 PM »
2.


வெருவரேன் வேட்கை வந்தால்
    வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
    எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
    தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.


I fear not the onslaught of passion;
I dread not even when the sea of karma devours me.
He is our Lord,
the Lord Of Devas who could not be beheld by the wrangling Two.
Lo,
what else is there save His sacred form?
Ah,
when I behold them that feel not abhorrence saying:
"What other God is god at all?
" we feel struck with fear.

Arunachala Siva.

6298
General topics / Re: Tiruvchakam - Verses and Meanings thereof in English:
« on: September 22, 2016, 01:22:47 PM »
Tiruvachakam - Achap Pathu: 

Decad on Dread:

1.

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
    கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
    உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே


I dread not the glistening snake of the deserted ant-hill;
I fear not the feigned truth of the false ones.
But,
when I behold them who having reached the feet of our sublime God ? the One with braids of matted hair
And three eyes -,
still shed not their worldly attachments to hail our Lord-God only,
ha,
we quake in fear !

Arunachala Siva.

6299
6.  Appearance is verily diversity.  Transactions, from wherever they be, are of the Self everywhere --
all these are only unreal.

7.  Differences relating to knowledge, differences of the world -- all of these are only unreal.

8.  Differences of duality, differences of appearances, and differences of the wakefulness are
entirely of the mind.  Differences relating to 'I' and differences of 'this' are simply unreal.   

9.  Differences of the dream state, differences regarding deep sleep, differences of the fourth state,
without differences;  differences of doership, differences of action, differences of qualities,
the embodiment of essence, differences of sex, differences relating to 'this' - are   only unreal.

10. Differences of the Self, differences of the unreal, differences of the real - even a trace there of
is unreal.  Differences of the utterly unreal or real -  are only unreal.

11. Differences of the 'present', differences of the 'absent', non differences - are delusions of
difference. Differences owing to delusion, differences due to existence are only unreal.

contd.,

Arunachala Siva.         

6300
General topics / Re: Tevaram - Some select verses.
« on: September 22, 2016, 09:03:29 AM »
Verse 1200:


கோதையர் குழல்சூழ் வண்டின்
    குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை
    மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை
    யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத
    நயப்பொலி ஒருபா லாக.


On one side was heard the humming of the thronging
Honey-bees over the perfumed locks of women;
On another was heard the chanting of the Vedas
By the Brahmins whence wafted the ever-increasing sound
Of truth; on one side was heard the symphony
Of Vipanjis, Veenas and Yaazhs; on another was heard
The sweet melody of auspicious psalms and songs.

Arunachala Siva.Pages: 1 ... 410 411 412 413 414 415 416 417 418 419 [420] 421 422 423 424 425 426 427 428 429 430 ... 2974