Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 392 393 394 395 396 397 398 399 400 401 [402] 403 404 405 406 407 408 409 410 411 412 ... 3138
6016
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 10:00:30 AM »
Verse  8:


வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.


Oh God! who comes riding on a big bull which you drive, and who resides in Pūntarāy where female monkeys along with the groups of big male monkeys eat the fruits that are found in the trees in the gardens full of fruit-trees.
Please tell me the reason for destroying the prowess of the arakkaṉ and conferring on him the gain of your grace.

Arunachala Siva.6017
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:55:05 AM »
Verse  7:

Not available.

Arunachala Siva.

6018
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:50:26 AM »
Verse  6:

மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.


Oh Lord who adorned your effulgent and luster showing body with white sacred ash who reside in Pūntarāi which has abundant water into which the lotus about to blossom, pours its honey on all sides where the young girls of brilliant beauty dance!
Please tell me why you wore in your ears men's ear-ring along with the women's
white ear-ring made of conch.


Arunachala Siva.

6019
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:46:28 AM »
Verse  5:


பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.


Oh God who holds in your red hand a leaping young deer and who resides in Puntarāi surrounded by parks where the birds with split beaks wander in search of their food, fish, in the hollow pits, stay daily! Please tell me the wonder of placing on a single red matted locks, the water of the flood (of Gaṅgai (water has the property of spreading everywhere and descending downwards; Lord Siva controlled it and kept it on his matted locks, that is a wonder).

Arunachala Siva.

6020
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:43:40 AM »
Verse  4:


சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.


Oh God who has red matted locks on which the crescent and cobra are joined, and who resides in Pūntarāi surrounded by parks spreading the fragrance of flowers, where the mansions adorned with gold and have strong walls of enclosure as protection rise into the sky. Please tell me the reason for the outer corner of the eye to turn red to reduce Manmatha to white ash.

Arunachala Siva.

6021
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:40:14 AM »
Verse  3:


சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.


Oh God who covered yourself with the skin of a great and rutting elephant and became great in Pūntarāi where the clear rising waves toss hither and thither, bringing with them conches, cluster of red coral and pearls! Please tell me the dignity of having united with your body as a member, the half of a young lady.

Arunachala Siva.

6022
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:37:32 AM »
Verse  2:


எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.


Oh God who has on your feet anklets made of gold which the Devas worship surrounding you in Pūntarāi where the conches and oysters which rose in the clear waves dashing against the shore, and enter into the tanks where lotus flowers shine like gold. Oh great one! is it greatness to ride on a bull? please tell me.

Arunachala Siva.

6023
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 05, 2017, 09:34:12 AM »
Sirkazhi:

Verse  1:

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.


Oh Lord with whose feet the crowns of the good Devas closely come into contact, in Pūntarāy, where by the sides of the tanks adjacent to the red paddy fields, the flowers of Puṉṉai (mast-wood tree) resemble coral lying on a white cloth! please tell me the reason for having placed the crescent with the cobra in the red and entwining matted locks.  [The decade on Kaṇtiyūr Vīrattam and Tiruvala?cuzhi are in the form of questions put to the devotees and the God respectively].

Arunachala Siva.


6024
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:29:28 AM »
Bhaktharaaip Panivar Puranam:

Verse  1:


ஈசருக்கே அன்பானார்
    யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
    கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
    கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
    இனியனவே பேசுவார்.


Whenever they behold (any of) the devotees of the Lord,
Feeling humble and shy, they hail them in great joy;
Love-borne they seek the devotees, even as the calf
Seeks its mother-cow, and speak to them in all humility
With words all compact of sweetness.

Arunachala Siva.

6025
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:26:03 AM »
Verse  13:


மேவரிய பெருந்தவம் யான்
    முன்பு விளைத் தன வென்னோ
யாவது மோர் பெருளல்லா
    என் மனத்து மன்றியே
நாவலர் காவலர் பெருகு
      நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போது
    செனனியினுள் மலர்ந்தனவால்.

What mote it be that I had wrought by way
Of great tapas in the past? The roseate and redemptive
Feet of the Prince of Naavaloor that walked through
The parted river, have also bloomed in my worthless
Mind as well as crown.

Arunachala Siva.

6026
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:23:03 AM »
Verse  12:


அத்தனாய் அன்னையாய்
    ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள்
    அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார்
    அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார்தம்
    பரிசினையாம் பகருவாம்.


Adoring the feet of Kotpuli, the wearer of a garland
Of blooming flowers, who, by reason of his devotion
To the feet of the Lord--the Father, the Mother, the dear Life,
The very Nectar and the Ever-Free--,
Cut and quartered all his kin, root and all, we proceed to narrate
The glory of the holy company of "Pattharaai-p-panivaar."

Arunachala Siva.

6027
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:19:20 AM »
Verse  11:


அந்நிலையே சிவபெருமான்
    அன்பர்எதிர் வெளியேநின்று
உன்னுடைய கைவாளால்
    உறுபாசம் அறுத்தகிளை
பொன்னுலகின் மேலுலகம்
      புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடன்அணைகஎன்
    றுஏவியெழுந் தருளினார்.


Then and there Lord Siva appeared before the devotee
And spake thus: "With your sword you have cut away
The Paasam of your kin; they will abide in the world
Superior to that of the Devas and will eventually
Reach Us; Oh glorious one! You come to Us even now!"
Thus the Lord commanded him, and vanished.

Arunachala Siva.

6028
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:15:29 AM »
Verse  10:


பின்னங்குப் பிழைத்ததொரு
    பிள்ளையைத்தம் பெயரோன்அவ்
அன்னந்துய்த் திலதுகுடிக்
    கொருபுதல்வ னருளுமென
இந்நெல்லுண் டாள்முலைப்பால்
    உண்டதுஎன எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால்
    இருதுணியாய் விழவேற்றார்.


The servant Kotpuli pointed to an only child
That escaped death, and said: "Please spare this child;
This had not tasted that (accursed) food; moreover,
It is the only scion of its family." Saying,
"This child was fostered on the breast-milk of her
Who ate the paddy," he threw up the child into the air
And sliced it into two, with his fulgurous sword.

Arunachala Siva.


6029
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:13:07 AM »
Verse 9:


தந்தையார் தாயார்மற்
    றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார்
    பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற்று
    உண்ணவிசைந் தார்களையும்
சிந்தவாள் கொடுதுணித்தார்
    தீவினையின்பயன் துணிப்பார்.


His father, mother, brothers, wives, binding kin,
Bonded slaves: these and others who willingly ate the corban
Of our Lord-Father, he cut, he quartered; ha, thus, even thus,
Did he put to the sword his cruel, karmic transmigration.

Arunachala Siva.

6030
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 05, 2017, 09:09:53 AM »
Verse  8:

எல்லோரும் புகுந்ததற்பின்
    இருநிதியம் அளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன்
    கடைகாக்க நாதன்தன்
வல்லாணை மறுத்தமுது
    படியழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ
    எனக்கனன்று கொலைபுரிவார்.


When all his kin arrived thither, he, the pious one,
Behaved as if he would give them great riches;
He caused his servant who also bore the name Kotpuli,
To stand guard at the entrance; then he mused thus:
"Will I spare them from killing-- the impious kin that had
Transgressed the great mandate of the Lord?"
Grown wroth, he started slaughtering them.

Arunachala Siva.


Pages: 1 ... 392 393 394 395 396 397 398 399 400 401 [402] 403 404 405 406 407 408 409 410 411 412 ... 3138