Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 380 381 382 383 384 385 386 387 388 389 [390] 391 392 393 394 395 396 397 398 399 400 ... 2903
5836
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:33:13 AM »
Verse  767:


பலர்தொழும் புகலி மன்னர்
    ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார்
    வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி
    வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
    ஒதுங்கினால் ஒத்த தன்றே.When the fever on one side was cured by the Prince
Of Pukali hailed by the many, the wise men
On earth came thither and in wonderment
Stood encircling him; as the heat on the other side
Came to abide at the left half of the king,
The wielder of the spear, it looked as though
That in this world, heat and cool
Chose to abide in juxtaposition.

Arunachala Siva.

5837
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:30:40 AM »
Verse 766:

உறியுடைக் கையர் பாயின்
    உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத்
    தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி
    அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார்
    அறிவிலா நெறியில் நின்றார்.


The Samanas who carry Kamandalas in hoops
And whose cloaks are mats, began to tremble;
Their peacock-feather clusters became singed;
As their dirty bodies were smitten by the heat
Of the king?s fever, they were burnt black;
They moved far away from the king;
Though they were the adherents of the brainless faith,
They now resembled the wise ones.


Arunachala Siva.

5838
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:28:24 AM »
Verse 765:


திருவளர் நீறு கொண்டு
    திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
    பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க
    அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி
    இடங்கொளா தென்னப் பொங்க.When the godly child bedaubed the holy ash
Of ever-increasing divinity, with his sacred hand
On the person of the king, the peerless fever vanished
And his right half became cool like a pool;
But the fever began to rage the more on his left side;
The heat of the two sides burned concentrated
On the left, and began to soar up, not contained.


Arunachala Siva.

5839
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:25:53 AM »
Verse 764:தென்னவன் நோக்கங் கண்டு
    திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
    ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
    மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
    பகர்திருப் பதிகம் பாடி.


Taking the cue from the Pandya?s look
The Prince of Tirukkazhumalam hymned
A divine decade in Tamizh, verily the essence
Of the Vedas, by which he declared that
The abiding medicine and mantra for the fever
On the right side of the king, was the holy ash
Of the Lord of Aalavaai.   

Arunachala Siva.


5840
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:23:09 AM »
Verse  763:யாதும்ஒன் றறிவி லாதார்
    இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
    வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
    தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
    சிரபுரத் தவரைப் பார்த்தான்.The Samanas, the utterly-incompetent ones
To comprehend aught, like darkness, moved
Near the king and attempted to win the wager
By curing the fever in the left half;
But when they brushed the person of the king
With their peacock-feathers, the fever but raged
The more; unable to endure it,
The king cast his look on Sirapuram's chief.

Arunachala Siva.

5841
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 10, 2016, 08:20:10 AM »
Verse  762:
மன்னவன் மாற்றங் கேட்டு
    வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
    தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
    ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
    முயற்சியால் தீர்த்து மென்றார்.Hearing the words of the king, the Samanas,
Blemished alike in body and soul,
Addressed the scion of the Pandya race thus:
"We will first, by incantation of mantras,
Cure the fever on the left half of your body
By the grace of our God."

Arunachala Siva.   

5842
Verse  10:


நானேயோ தவஞ்செய்தேன்
    சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
    தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
    புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
    ஒறுத்தன்றே வெறுத்திடவே.


Did I,
at all,
perform tapas to gain `Sivaaya Nama` to chant?
God Siva who is sweet like honey and delectable nectar came to me on His own accord and so entered my being and graced me ? His servitor. That my fleshly life in embodiment stands Odiously condemned and contemned.

( Tiru Esaravu - completed.)


Arunachala Siva.

5843
Verse  9:


மருவினிய மலர்ப்பாதம்
    மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
    சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
    தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே
    இடங்கொண்ட அம்மானே. 

O God,
Idaimaruthu is Your choice where You abide !
May Your flower feet so wed my Manam and thither grow loftily,
that melting inly I should hail You as God Siva,
And cry aloud in each and every street.
May I quaff Your supernal mercy.
May I get immersed In Your immense sea of grace.
So bless me.


contd.,

Arunachala Siva.5844
General topics / Re: Abhirami Andati - verses and meanings:
« on: August 09, 2016, 10:33:39 AM »
Verse  95:


95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.

O Abhirami!  The hill of good character and conduct.  The sea of grace!  You are the Komala Valli born
to the King of Himalayas.  I have no right towards anything.  I have made everything Yours.  Whether
I get good or difficulties I have no liking or dislike.  I have now become without liking or disliking.
I have known that it is no use to like or dislike.  Everything is Yours.  You are the Prime Principle.

contd.,

Arunachala Siva.

   

5845
23.  I have no bondage.  I have no birth.  I have no knowledge.  I have no position.  I have no words.
One who is settled thus is called a Jivanmukta.

24. I have no merit.  I have no sin.  I have no body.  I have nothing auspicious.  I have nothing to see.
Such a sage is called a Jivanmukta.

25. I have no sound.  I have no touch.  I have no form.  I have no taste.  I have no life.  One who knows
thus is called a Jivanmukta. 

26.  I have no everything.  I have not the least of anything.  I have no vitality.  I have nothing anywhere.
I have no being.  I have no possession.  Such a one is called a Jivanmukta.

27.  I have nothing in liberation.  I have no duality.  I have no Vedas.  I have no duties. I have no distances.
The one who is settled thus is called a Jivanmukta.

28. I have no Guru.  I have no disciple.  I have no teaching. I have nothing supreme.  I have no object
anywhere that is exalted.  Such a one is called a Jivanmukta.

29.  I have no Brahma. I have no Vishnu.  I have no Rudra.  I have no sun.  I have no karma or object
in the least.  Such a one is called a Jivanmukta.

30.  I have no earth.  I have no water.  I have no light.  I have no space.  I have no duty.  One who
is settled thus is called a Jivanmukta.

contd.,

Arunachala Siva.   

5846
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 09, 2016, 09:19:16 AM »
Verse  761:பெற்றியால் அருளிச் செய்த
    பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா
    அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற
    பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில்
    வென்றனர் என்று செப்ப.To the godly child who graced (them) through
A decadE of hymns, and the Samanas
Who ceased not to bawl, the Pandya spake thus:
"Let this be the wager; this day, you both try
To cure me of my ailment; whoever wins
Is also the winner in the disputation."

Arunachala Siva.


5847
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 09, 2016, 09:16:30 AM »
Verse  760:


ஞானஆ ரமுத முண்டார்
    நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
    மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
    நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
    றெழுந்திருப் பதிகம் பாடி.ஞான அமுதை உண்ட ஞானசம்பந்தர் நற்றவம் உடைய மங்கையர்க்கரசியாரை நோக்கி, `மானின் நேர் விழியினாய்! கேட்பாயாக! என்னைச் சிறுவன் என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டுவதின்று, நல்ல நிலையில் ஒருமையுறாத சமணர்களுக்கு என்றும் நான் எளியன் அல்லேன்' எனும் கருத்துப்பட எழுகின்ற திருப்பதிகத்தைப் பாடி,

(English Translation not available.)

Arunachala Siva.5848
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 09, 2016, 09:13:39 AM »
Verse  759:


மாறனும் அவரை நோக்கி
    வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல்
    வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக்
    கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை
    என்னிடைத் தெரிப்பீர் என்றான்.The Pandya spake to her thus: "Grieve not." Then he said:
"What other disputation is needed here?
You Samanas and he, the devotee of the Lord
Who is river-crested, may cure me of my fever,
And thus manifest in me the true divinity
Of your respective deities clearly."   

Arunachala Siva.


5849
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 09, 2016, 09:10:55 AM »
Verse  758:தென்னவன் தன்னை நோக்கித்
    திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
    றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
    வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
    வல்லரேல் பேச என்றார்.


Addressing the king, she said: "The godly child
Of sweet grace, is truly a tender boy; countless
Are they that stand yonder; O king, the vertigo
Will sure be cured by our patron; thereafter
If they still deem themselves competent
They can go ahead with the disputation."

Arunachala Siva.

5850
General topics / Re: Tevaram - Some select verses.
« on: August 09, 2016, 09:08:23 AM »
Verse  757:பிள்ளையார் அதுகேளாப்
    பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
    ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
    சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
    பொறாராகி உள்நடுங்கி.Thus the godly child spake: "Well, you may
Speak out the final tenets of your faith
Duly and in order." Thus told, the foul-mouthed
And hair-plucking Samanas jumped and leaped,
And in their strength surrounded him;
In great commotion they bawled out;
Witnessing this, the beauteously bejewelled queen,
Unable to endure, shook inly with fear.

Arunachala Siva.

Pages: 1 ... 380 381 382 383 384 385 386 387 388 389 [390] 391 392 393 394 395 396 397 398 399 400 ... 2903