Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 365 366 367 368 369 370 371 372 373 374 [375] 376 377 378 379 380 381 382 383 384 385 ... 3090
5611
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:17:43 AM »
Verse  6:


மற்றவர்தம் வடிவிருந்த
    படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
    ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
    கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
    கொண்டாடிப் பேணுவார்.


Beholding his form, those others that were near him
Moved away in sheer contempt; witnessing this, the prince
Walked toward him, folded his hands in adoration,
Took him with him and hailed him with pleasing words.

Arunachala Siva.


5612
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:14:48 AM »
Verse  5:

ஆனசெயல் முறைபுரிவார்
    ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு
    விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை
    வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய்
    ஒருவர்நீ றணிந்தணைந்தார்.

As he thus flourished, during a Tiruvaadirai day
When he was giving glittering gold to the lofty
And sublime servitors, thither came a person
Of blemish-ridden body full of dishonorable
Signs of lust; but lo, he wore the holy ash.

Arunachala Siva.

5613
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:11:56 AM »
Verse  4:

ஆறணிந்த சடைமுடியார்க்
    காதிரைநாள் தொறும்என்றும்
வேறுநிறை வழிபாடு
    விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந்
    தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித்
    தின்னமுதும் நுகர்விப்பார்.   


Unto the river-crested Lord, during every Aadirai day
He would, apart from his daily ritual worship,
Perform a splendorous Pooja full of devotion;
He would, that day, give a hundred sovereigns
Fresh from the mint, to each of the assembled
Servitors and treat them to nectarean feast.   

Arunachala Siva.5614
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:08:49 AM »
Verse  3:


சினவிடையார் கோயில்தொறும்
    திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க
    வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல்
    அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக்
    கடனாற்றிச் செல்கின்றார்.   

He caused the divine wealth to increase in every temple
Of Siva, the Rider of wrathful Bull, and fostered it
Even if his life came to be imperiled; he would not,
Even in his dream, swerve from his duty of servitorship
To the Lord whose beauteous chest is bedecked
With garlands of Rudraaksha beads and a carapace.   

Arunachala Siva.

5615
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:05:47 AM »
Verse  2:


இம்முனையர் பெருந்தகையார்
    இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
    தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
    முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே
    அரும்பெரும்பேறு எனஅடைவார்.


This great prince of Munaiyar dynasty ruled
From his city; he vanquished his foes in many a war,
He quelled the wickedness of the evil way; convinced
That great beatitude rests in the service
To the feet of the servitors eminent in serving
The Lord who wields the long trident, he served them.

Arunachala Siva.

5616
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 14, 2017, 08:02:36 AM »
Narasinga Munai Araiyar Nayanar Puranam:

Verse  1:


கோடாத நெறிவிளங்கும்
    குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
    திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
    சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
    நரசிங்க முனையரையர்.   


He hailed from the dynasty of princes who reigned,
Poised undeviatingly in impartial justice; he ruled
Holding the Holy Ash of the blue-throated Lord
As the great wealth; he was the prince of Tirumunaippaadi
Abounding naturally with, and so, not sought after,
Foison great; he was Narasingkamunaiyaraiyar.

Arunachala Siva.

5617
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:43:10 AM »
Verse  11:

நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.


Jnana Sambandha,  a native of Pukali which has abundant honey, these ten verses which were composed with music in order to realize Siva who dwells in Chempoṉpaḷḷi full of fields, if one recites them with intention he will live with increasing prosperity.

Padigam on Tiruch Chempon Palli concluded.

Arunachala Siva.

5618
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:40:23 AM »
Verse  10:


மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே.

When the Jains who have dirty bodies, and the Buddhists who hold a vessel resembling in shape the skull wander about talking slander which is not fit for talking.
if one says, Siva who dwells in Chempoṉpaḷḷi of brilliance, sufferings will not remain with him.

Arunachala Siva.


5619
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:37:07 AM »
Verse  9:


காரார் வண்ணன் கனக மனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே.

Vishnu whose color is like the sable cloud and Brahma, whose color is like gold.
could not know him. The faults of those who do not meditate with melted hearts upon our blemish-less Siva on whose golden matted locks there is water, and who dwells in Chempoṉpaḷḷi.

Arunachala Siva.

5620
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:33:41 AM »
Verse  8:


வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே யடைந்து வாழ்மினே.

Placing on the growing golden matted hairs, a crescent moon that shines in the sky,
be happy and save yourselves by reaching the feet themselves of the god who leads a life of wandering to receive alms in the skull which has flesh, and who dwells in Chempoṉpaḷḷi which has plenty of honey.

Arunachala Siva.

5621
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:30:33 AM »
Verse 7:


பையா ரரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.

Along with a lady who has a waist resembling the hood of the cobra, if one pays obeisance by their bodies to the god who holds in his hand a trident and dwells in Chempoṉpaḷḷi where fields are in plenty, Karmas will not reach him (Even if one does not worship with intention Siva will grant his grace).

Arunachala Siva.

5622
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:27:57 AM »
Verse  6:


அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.

The Karmas will not remain if one worship with a steady mind the feet of Siva of dark black neck, who dwells in Chempoṉpaḷḷi where in the river which brings with its floods dashing against the banks, eagle-wood also.

Arunachala Siva.

5623
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:25:17 AM »
Verse 5:

மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.

Being united with the daughter of the mountain, Karmas will cease to exist, if one worships with the steady mind during night and day, with leaves and plenty of flowers, Siva in Chempoṉpalli who has a bow from which he shot an arrow on the forts (of enemies).

Arunachala Siva.


5624
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:22:15 AM »
Verse  4:


மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேற் றுயர மில்லையே.

Holding the weapon of a battle-axe, and having a lady on one half.
there will be no sufferings for those who worship our Siva having a golden twisted matted locks, excessive beauty, who dwells in Chempoṉpaḷḷi which is very fertile.

Arunachala Siva.

5625
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 13, 2017, 10:19:28 AM »
Verse  3:

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே.

The defects will not leave those who do not praise Siva who rides on a white bull and who dwells in Chempoṉpaḷḷi where the waves in the river Poṉṉi in which the sandal-wood and the eagle-wood trees that are found in the mountain come along with the floods, are full.

Arunachala Siva.

Pages: 1 ... 365 366 367 368 369 370 371 372 373 374 [375] 376 377 378 379 380 381 382 383 384 385 ... 3090