Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 237 238 239 240 241 242 243 244 245 246 [247] 248 249 250 251 252 253 254 255 256 257 ... 3139
3691
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 03, 2017, 08:34:09 AM »
Verse  3:

அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.

Oh!  Sankara! Who resides in Veḷḷaṭai with eagerness and has a white crescent moon on the matted locks of hair! Having burnt the three ancient cities of the enemies,
and having desired as a half a young lady whose gait can be compared to that of the swan, you ride upon a bull with gladness.

Arunachala Siva.

3692
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 03, 2017, 08:30:19 AM »
Verse  2:


திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுட னாடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே.


You who rejoice in making the killing cobra worn on the waist and thriving to dance spreading its hood and who reside eagerly in Veḷḷaṭai which has cool gardens from which much fragrance spreads.  Having placed Ganga of waves on the bright matted locks of hair.  You dance with the daughter of the mountain. You sport with the daughter of the mountain. 

Arunachala Siva.

3693
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 09:30:06 AM »
Tiruk Kurukavur Vellatai:


Verse  1:

சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கண மேத்தநின் றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.

Our god, the destroyer, who has a lady on his form and who is in Veḷḷatai surrounded by green gardens that seem to touch the sky, having adorned on his chest on which is smeared fine powder of white sacred ash, a skin, dances standing to be praised by many groups of countless numbers.

Arunachala Siva.


3694
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 09:24:50 AM »
Verse  11:

குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

On Siva, who has no faults and who dwells with desire in Kōṇamāmalai surrounded by the roaring sea, Jnana Sambandhan, who is full of ideas, who is the chief of the inhabitants of Sirkazhi, and who has vast erudition and knowledge gained by listening to words of wisdom, those who hear and those who recite the garlands of ten verses composed in refined Tamizh of great fame, will not be afflicted with the old acts done in previous births and they will have relations of great people, they will live in heaven having become great.

Padigam on Tiruk Konamamalai completed.

Arunachala Siva.3695
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 09:20:51 AM »
Verse 10:


நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.


Having overcome the unprincipled slander of the Jains, who eat standing and the Buddhists, who eat sitting, he has the nature of consuming the poison.  Being united with a lady of tender nature on one half, surrounded by the bright ocean where waves are crowded, and by jasmine creepers, he dwelt in Kōṇamāmalai where the fragrance comes and moves in the bright sea-shore garden and the hill, as many waves which flow down, strike against them.

Arunachala Siva.


3696
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 09:16:47 AM »
Verse  9:


அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.


Siva has the nature of dwelling as a great person who went to every house for alms holding a white skull in one hand without loathsomeness, rose high as a column of bright fire that could not be known by both Vishnu who has a color of the renowned ocean, and Brahma. He stood as a preceptor even to the good Vishnu who returned after an unsuccessful search for the head, to worship his feet wearing sounding anklets.  He dwelt with desire in Kōṇamāmalai.


Arunachala Siva.

3697
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 08:24:27 AM »
Verse 8:

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.


Siva snubbed the pride of Rāvaṇaṉ, who lifted the mountain.  He connected him with boons exhibiting intimacy and granting wealth when he praised. He does not know when he was born and when he would die. He prevented the sacrifice from being finished.  He is greatly famous to whom the votaries have their lives, greatness of his grace and the compassion that he bestowed on them, dedicated dwelt in Kōṇamāmalai.

Arunachala Siva.3698
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 02, 2017, 08:23:02 AM »
Verse  7:


Not available.

Arunachala Siva.

3699
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 03:47:44 PM »
Verse  6:

தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.


Siva has the unique quality of not leaving the mouths and minds of those who sing his praises of his feet being united together in affection, invoking him as the master who is kinder than the mother has many forms which are visible to the subtle eye.
Having removed the physical ailments and the spiritual impurities from those who have the business of worshipping god, has revealed works of intellectual sharpness.
dwelt in Kōṇamāmalai in this world surrounded by tanks along with the sea.

Arunachala Siva.

3700
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 03:42:13 PM »
Verse  5:


பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.


Placing in the matted locks, a young lady, Ganga, ridiculing her speed, the spotless god, Siva, who granted a boon that Manmatha, would have a form before his wife, after having burnt and reduced to ash, the beautiful Mathanan, to his wife Rati who implored Siva, (vide notes on Sīrkāḻi, Sambandhar, 4 1 Do. Tiruvakkarai 9.).  One, having feet like lotus, dwelt in Kōṇamāmalai where the strong waves carry with them from the sea superior gold, oysters and pearls which are produced in the fertile ocean which roars, and wash out on the shore sifting them.

Arunachala Siva.
 

3701
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 03:38:21 PM »
Verse  3:

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.

Siva placed in the spreading matted locks, coiled into a crown a cobra with a hood, and a cool young crescent moon.  He was united with a young and beautiful lady with red lips which has the red color of the common creeper of the hedges. He has an unequalled weapon, Meru, which he bent into a cruel bow which supported the angry serpent as a bow-string, opening the eye to pierce through the unequalled enemies on the forts.  He dwelt with desire in Kōṇamāmalai surrounded by a roaring sea.

Arunachala Siva.

3702
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 03:34:38 PM »
Verse  2:

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.


Flaying the elephant that came speedily, Siva would cover his body with that skin.
Being united with a lady whose forehead is in shape like the crescent moon, who wears bangles and whose gait is comparable to the gait of a female elephant. Being surrounded by the sea which roars so that people who hear that sound say it is very harsh, carrying pearls coming near the inhabitants on the shore dwells in Kōṇamāmalai which appears to be prosperous.

Arunachala Siva.


3703
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 01:35:54 PM »
Tiruk Konamamalai:

Verse 1:

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.

The spotless supreme being, Siva, the sound of rows of anklets, which he wears make a big sound.  He has a form in his holy body, which is smeared with sacred ash and in which the daughter of the mountain is united as one half,  he has in his banner the form of a bull dwells.  He dwells with desire in Koṇamāmalai, where the waves of the ocean scrape the sandal-wood washed ashore and the black eagle-wood logs and sift the pearls.  ( Variant reading: 1 Tirukkōṇamamalai.)

Arunachala Siva.

3704
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 01:30:14 PM »
Verse  11:

விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே.


About Haraṉ, who dwells in the northern temple which is famous in Ōmāmpuliyūr, where in the fields of crops the lustrous coral against which the buffaloes stick their hoofs after leaving the grazing ground. Theu shine to shed red light for those who are capable of reciting the ten verses full of love, composed by Jnana Sambandhan, born in Sirkazhi, which has wealth beautiful to look at and which creates joy in the minds of people. They will stay in the heaven of the celestial beings. 

Padigam on Tiru Omampuliyur completed.

Arunachala Siva.

3705
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: November 01, 2017, 01:25:34 PM »
Verse  10:

தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.


Along with Teravada Buddhists, who have no clarity of vision, if one asks about the abode of the god who does not grant his grace to the wicked people who have minds of cunning devices and dress themselves in mats, and robes soaked in myrtle dye.
(The Jains wear mats.  The Buddhists wear Sīvaram).  It is the northern shrine of Siva who is the Lord of Ōmāmpuliyūr where intelligent Brahmins who maintain the three good fires after investigating the four Vedas even at midnight when there is dense darkness.

Arunachala Siva.

Pages: 1 ... 237 238 239 240 241 242 243 244 245 246 [247] 248 249 250 251 252 253 254 255 256 257 ... 3139