Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 208 209 210 211 212 213 214 215 216 217 [218] 219 220 221 222 223 224 225 226 227 228 ... 2904
3256
General topics / Re: Tevaram - Some select verses.
« on: December 21, 2016, 08:14:58 AM »
Verse  3:


அந் நகரத் தினில்இருக்கு
    வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து
    மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால்
    பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன்
    புகழ்மரபிற் குடிமுதலோர்.

Mighty-shouldered Aadithya Chozha, bedecked with jewels
Of gold, hailed from the glorious dynasty
Of Irukku Veur;  he ruled from this city, and it was he
Who gold-plated the roof of the aeviternal Ponnambalam
With the famous and fresh and weighty gold
Of Kongku; Idangkazhiyaar was his anecstor.   

Arunachala Siva.


3257
General topics / Re: Tevaram - Some select verses.
« on: December 21, 2016, 08:10:44 AM »
Verse  2:


முருகுறுசெங் கமலமது
    மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் திரைவாவிப்
    பயில்பெடையோடு இரையருந்தி
வருகுறுதண்து ளிவாடை
    மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக்
    கொடிநகரங் கொடும்பாளூர்.


Konaadu is rich in groves where male cuckoos
Nibbling at the tender mango-shoots, search
For their hiding mates and thus gladden them;
This realm is like unto the picturesque Toyyil
Worn on her breast, by the Lady Earth who has
For her clothing the great sea full of rising waves.

Arunachala Siva.

3258
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:44:42 AM »
Verse  11:


கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.


Jnana Sambandhan of Sirkazhi, whose fame has spread everywhere, and extensive in are on Iṭaimarutu of our father who has fame which has to be meditated upon. Those who are capable of reciting the ten verses with music and in a particular melody-type.
they will be seated majestically in the world belonging to celestial beings.

Padigam on Tiruvidai Maruthur competed.


Arunachala Siva.


3259
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:40:59 AM »
Verse  10:

சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ.When the Buddhists of low mentality and the small group of Jains talk slanderous words, and many pious people praise Siva with joined hands, in the proper manner.
This is this place Iṭaimarutu of Siva, who has a battle axe to be thrown on enemies, which is on the beautiful bank of the Kāveri which brings floods with fury?

Arunachala Siva.
 

3260
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:37:10 AM »
Verse 9:


முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ.

The chief who wears a young crescent moon as white as milk, Vishnu along with Brahma, who is seated in a good lotus to praise him with love. This is this place Iṭaimarutu where Siva and Uma with shining shoulders dwell appearing grand and beautiful?  What a wonder!


Arunachala Siva.

3261
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:32:58 AM »
Verse  8:


பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ.

When the ladies who adorn their tresses of hair with flowers worship Siva with the Oke of the eagle-wood tree, and when devotees praise him pleased in their minds, without ceasing, is this place Iṭaimarutu of Siva who is seated in (Kailash) mountain, near which are piled great boulders, and alas! who destroyed the strength of the demon (Rāvaṇa).

Arunachala Siva.

3262
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:29:55 AM »
Verse  7:


தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ.


On the beautiful bank of the Kāveri which has roaring waves which dash upon the banks and throwing on both the banks teak wood, east Indian Kino tree and jack trees, carrying and pushing them. This is this place Iṭaimarutu where Siva stayed suited to that place?

Arunachala Siva.

3263
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:26:36 AM »
Verse  6:


வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ.


Having tied a young cobra living in the strong ant-hill. Adorning himself beautifully with many garlands of bones, and riding on a bull. This is this place Iṭaimarutu where Siva dwelt happily in the company of Uma who is not separate from him because of love.

Arunachala Siva.

3264
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:22:39 AM »
Verse  5:


வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய
ஈச னுறைகின் றவிடை மருதீதோ.


The bees in the fragrant gardens!  The people of the Tamizh country enter into and crowd, and attain excellence. This is this place Iṭaimarutu, where Siva dwells, after becoming beautiful bathing in the Kāveri in the star, Pūsam [This verse is addressed to a bee.]

Arunachala Siva.

3265
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:19:38 AM »
Verse  4:


அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ.


Pushing beautiful ornaments for which there is no end. This is this place Iṭaimarutu on the beautiful bank of the Kāveri which spreads fragrance, where the origin of all Vedam, Siva, who smeared himself with well-burnt holy ash, dwells?

Arunachala Siva.


3266
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:16:37 AM »
Verse  3:


வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ.


Wearing a white loin-cloth, holding a white skull, keeping with desire on one half a lady wearing bangles of exquisite workmanship, this is this place Iṭaimarutu where our master dwells, and which is on the beautiful bank of the raging Kāveri?

Arunachala Siva.

3267
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:13:50 AM »
Verse  2:


தடங்கொண்டதொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.


When the devotees bathe Siva carrying on the beautiful heads which are wearing lotus which grow in the tanks, cool water filled in pots. This is this place Iṭaimarutu where the supreme god who tied cobra with hood in the waist dwelt having this as his cherished place?

Arunachala Siva.

3268
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: December 20, 2016, 10:10:39 AM »
Tiruvidai Maruthur:

Verse  1:


ஓடே கலனுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.


The skull is the eating plate. Even his food is what the people of the village give him.
the cremation ground is his place.  This is this place iṭaimarutu where Siva and the lady with never withering breasts dwell fittingly, under the shade of the banyan tree without aerial roots?

Arunachala Siva.

3269
General topics / Re: Tevaram - Some select verses.
« on: December 20, 2016, 10:05:40 AM »
Idangazhi Nayanar Puranam:

Verse  1:


எழுந்திரைமா கடலாடை
    இருநிலமாம் மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத்
    தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த
    பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு
    குயில்நாடுங் கோனாடு.


Konaadu is rich in groves where male cuckoos
Nibbling at the tender mango-shoots, search
For their hiding mates and thus gladden them;
This realm is like unto the picturesque Toyyil
Worn on her breast, by the Lady Earth who has
For her clothing the great sea full of rising waves.

Arunachala Siva. 

3270
General topics / Re: Tevaram - Some select verses.
« on: December 20, 2016, 10:02:44 AM »
Verse  13:


வையகம் நிகழக் காதல்
    மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர்
    கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர்
    இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர்
    செய்வினை விளம்ப லுற்றாம்.Hailing and adoring the ankleted feet of Singkar
Who, even as the world witnessed it, severed away
The roseate hand of his great and beloved queen,
We proceed to narrate the servitorship of the devotee
Blessed with true grace, and hailed
As Idangkazhiyaar-- the gloriously great devotee.


Kazharsinga Nayanar Puranam completed.

Arunachala Siva. 

Pages: 1 ... 208 209 210 211 212 213 214 215 216 217 [218] 219 220 221 222 223 224 225 226 227 228 ... 2904