Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 171 172 173 174 175 176 177 178 179 180 [181] 182 183 184 185 186 187 188 189 190 191 ... 2903
2701
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:37:55 AM »
Verse  17:


தேவர்பிரான் திருவிளக்குச்
    செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
    கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
    தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
    திருத்தொண்டின் நலமுரைப்பாம்.


Adoring the feet him who, when his divine service
Of lighting lamps to the Lord of gods, came to an end,
Cut away his throat--an act of rare greatness--,
We proceed to indite the goodly glory of the divine
Servitorship of Satthiyaar that would,
In this vast world, slice away the tongues of those--
Whoever they be--, that slander the servitors of Hara.

Kaliya Nayanar Puranam completed.

Arunachala Siva.


2702
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:35:29 AM »
Verse  16:மற்றவர்தம் முன்னாக
    மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
    ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
    நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
    பொலிந்திருக்க அருள்புரிந்தார்.   


When the Lord appeared before him on His
Ever-young Bull, his wound healed and he
Glowed in splendor; as he stood folding
His hands above his head, the supreme Lord
Blessed him to reach the beauteous Siva-loka
To abide there in aeviternal resplendence.   

Arunachala Siva.2703
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:30:17 AM »
Verse  15:

திருவிளக்குத் திரியிட்டங்கு
    அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
    உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
    அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
    நேர்வந்து பிடித்தருளி.

He placed the lamps in rows and set the wicks,
To fill them all with his blood instead
Of the unavailable oil; he began to saw away
With a weapon his throat; thereupon the Lord
Whose eyes are three, in increasing and great mercy
Materialized before him and caught hold of his hand.

Arunachala Siva.

2704
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:27:30 AM »
Verse  14:


பணிகொள்ளும் படம்பக்க
    நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
    பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
    மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
    வினைமுடிக்கத் தொடங்குவார்.


In the shrine of Patam Pakka Naathar whose servitor
He was, at the time when he was normally
To commence his service of lighting lamps,
He mused thus: "If the lighting of gem-bright lamps
Should cease, I too should cease to breathe."
Thus resolved, he commenced to do the deed.

Arunachala Siva.

2705
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:24:55 AM »
Verse  13:


மனமகிழ்ந்து மனைவியார்
    தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
    கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
    திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
    கையறவால் எய்தினார்.

In joy he conducted his wife into the beautiful city
To sell her; but no one came forward to buy her;
He wilted; he who would not even dream of the cessation
Of his service of lighting lamps in the divine
Shrine of the Lord of the irate Bull,
Came to the temple, utterly undone.

Arunachala Siva.

2706
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:22:31 AM »
Verse  12:

அப்பணியால் வரும்பேறும்
    அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
    வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
    முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
    விற்பதற்குத் தேடுவார்.

Even the income obtained from such work ceased to be,
As there were many competing coolies; so he languished
Sorely; he sold his peerless house and continued his service;
When the money thus derived came to an end,
He thought of selling his ineffably glorious wife.

Arunachala Siva.

2707
General topics / Re: Tevaram - Some select verses.
« on: January 27, 2017, 08:19:29 AM »
Verse  11:


செக்குநிறை எள்ளாட்டிப்
    பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும்
    பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி
    தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார்
    விழுத்தொண்டு விளக்கிட்டார்.


He filled the press to its capacity with sesame seeds
And plied it; when properly ground he toiled hard
To gather the oil-drenched cakes and squeeze
The oil out of it; he also plied the bulls that went
Round and round the press; with the wages that he earned
Thus, he caused innumerable lamps to be lit;
Lo, he caused pure servitorship to glow thus,
Even thus, in this world.

Arunachala Siva.

2708
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 04:33:13 PM »
Verse  11:

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.


Those who are capable of reciting the garland of ten verses composed on the Lord, adoring him in the second person, who resides in Pūntarai*, which has excellent beauty, by Jnana Sambandhan of Pukali* situated in the sandy sea-shore garden to which the long sea in which sharks live, comes near will be rid of sins;
They will be united with virtuous deeds.

(*the same as Sirkazhi.  Sirkazhi has got more than 10 names.)

Arunachala Siva.

2709
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 04:29:45 PM »
Verse  10:

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.Oh Lord! who has very old feet which the devotees come and praise in Pūntarāi where the lotus buds which grow in water in which the scabbard fish leap in the small sluices of the fields which have slit! Please tell me why that the base people of Jains and Buddhists talked had no substance in them. (had no religious doctrines) (what they talked missed the mark).

Arunachala Siva.

2710
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:19:57 PM »
Verse  9:


வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.

On all sides which are surrounded by water in which the red carp fish with lines leap.
Oh Lord! who has pure and musical words and who sang the Vedas in Pūntarāi where the tall storeys with high walls of enclosure are shining! Please tell me the reason for black Vishnu and Brahma for not knowing you even though they searched for you.


Arunachala Siva.

2711
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:17:14 PM »
Verse  8:


வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே.

Oh God! who comes riding on a big bull which you drive, and who resides in Pūntarāi, where female monkeys along with the groups of big male monkeys eat the fruits that are found in the trees in the gardens full of fruit-trees. Please tell me the reason for destroying the prowess of the demon and conferring on him the gain of your grace.

Arunachala Siva.

2712
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:16:11 PM »
Verse  7:

Not available.

Arunachala Siva.

2713
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:12:26 PM »
Verse 6:


மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.

Oh Lord who adorned your effulgent and lusturos body with white sacred ash who reside in Pūntarāi which has abundant water into which the lotus about to blossom, pours its honey on all sides where the young girls of brilliant beauty dance!
Please tell me why you wore in your ears men's ear-ring along with the women's
white ear-ring made of conch.

Arunachala Siva.


2714
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:08:40 PM »
Verse  5:

பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.


Oh God who holds in your red hand a leaping young deer and who resides in Puntarāi surrounded by parks where the birds with split beaks wander in search of their food, fish, in the hollow pits, stay daily! Please tell me the wonder of placing on a single red matted locks, the water of the flood (of Ganga) (water has the property of spreading everywhere and descending downwards; Lord Siva controlled it and kept it on his matted locks, that is a wonder).

Arunachala Siva.

2715
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: January 26, 2017, 01:05:12 PM »
Verse 4:

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

Oh god who has red matted locks on which the crescent moon and cobra are joined, and who resides in Pūntarāi surrounded by parks spreading the fragrance of flowers, where the mansions adorned with gold and have strong walls of enclosure as protection rise into the sky. Please tell me the reason for the outer corner of the eye to turn red to reduce Manmatha to white ash.

Arunachala Siva.


Pages: 1 ... 171 172 173 174 175 176 177 178 179 180 [181] 182 183 184 185 186 187 188 189 190 191 ... 2903