Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 147 148 149 150 151 152 153 154 155 156 [157] 158 159 160 161 162 163 164 165 166 167 ... 2904
2341
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 12, 2017, 08:18:52 AM »
Verse  12:


வரும்பான் மையினில் பெரும்பாணர்
    மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
    லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
    பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
    பெருமை சொல்ல லுறுகின்றாம்.


Adoring the flower-feet of the great Paanar, born in the clan
Of Paanars and blessed to attain deliverance,
We proceed to narrate the glory of Sataiyanaar--
The wearer of a garland buzzed by chafers,
The recipient of grace from Siva who wears
The burgeconing crescent moon and the serpent on His crest,
The Siva Brahmin well-versed in the scriptures
Who hailed from Tirunaavaloor abounding in fields
Rich in sugarcanes and paddy crops.   


The Puranam of Tiru Neelakanta Yazhpanar completed.

Arunachala Siva.

2342
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 12, 2017, 08:15:58 AM »
Verse  11:


ஞானம் உண்டார் கேட்டருளி
    நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
    அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
    இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
    உடனே பரமர் தாளடைந்தார்.

When the Partaker of Gnosis heard of his arrival
He duly honoured the great Paanar of wondrous music;
Abiding with him, Paanar played on his Yaazh
The lofty decades of the godly child; ever in his company
He reached the feet of the blue- throated Lord
At Tirunallor-p-Peru Manam along with him.

Arunachala Siva.

2343
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 12, 2017, 08:11:31 AM »
Verse  10:


ஆழி சூழுந் திருத்தோணி
    யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம்
    ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன்
    கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில்
    வந்தார் சந்த இசைப்பாணர்.


Having adored the Lord at His many shrines
He moved on to adore the lotus-feet of our lord--
The Prince of Kauniyas of Kaazhi city, who by the grace
Of the Lord enshrined in the Ark afloat
On the encircling ocean, was fed with Gnosis by Uma
Whose words are tuneful as that of the Yaazh--;
Thus Paanar, the player of the melodious Yaazh.
Arrived at Pukali, the city of beatific Brahmins.

Arunachala Siva.
2344
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:27:54 PM »
Verse  11:


கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே.

By Jnana Sambandhan who is full of good qualities, composed on the Lord of Vēṇupuram where there are good paddy-fields which are full of produces like the sea on which ships sail from place to place. Those who recite the eminent Tamizh verses, will receive grace in a very large measure.

Padigam on Tiru Venupuram completed.

Arunachala Siva.


2345
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:23:45 PM »
Verse 10:

போகம் அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே.


Vēṇupuram where there are scholars who know the abode of Siva which is above that of the Devas, by their knowledge of arts and works on the three divisions of Tamizh and who know the value of silence [Speechlessness is the zenith of god-realization]. Jains who do not know worldly pleasures and Buddhists who wander about covering their bodies with yellow robes do not know him.  It is the place of the Lord where devotees live who do not even look at those who indulge in abusing Siva.

Arunachala Siva.

2346
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:20:08 PM »
Verse  9:


கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் லிருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும் வேணு புரமே.

Vēṇupuram where flags hoisted on mansions of different colors of plaster, glitter in the air. It is the place of the Lord who could not be known by both Kaṇṇaṉ (Vishnu) and the god who is eminent in the big and fragrant (lotus) flower, (Brahma).
[As Kaṇṇaṉ is the incarnation of Vishnu, he is spoken of as Kaṇṇaṉ.]

Arunachala Siva.


2347
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:15:29 PM »
Verse  8:


 
ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.


Vēṇupuram surrounded by gardens in which the cool moon and the jumping young ones of deer are found. [The moon is above the garden and young ones of deer are inside it. ] is the place of the Lord who pressed down the king, Rāvaṇaṉ, who had an army under his command, to cry aloud `ā.

Arunachala Siva.

2348
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:09:39 PM »
Verse 7:

Not available.

Arunachala Siva.

2349
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:06:59 PM »
Verse 6:


ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
றளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.

Vēṇupuram surrounded by fields where the red and beautiful carp fish roll upside down in the cool water. It is the place of the Lord who has on his matted locks of hair shining crescent moon and abundant leaves of Bhilvam.

Arunachala Siva.

2350
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:04:33 PM »
Verse  5:


அரையார் கலைசே ரனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் மிடமாம
நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.

Vēṇupuram which is surrounded by fragrant gardens with shining spathes of areca-palms situated in rows.He is the place of the Lord who praised and rejoiced in having a lady with the gentle gait of a swan and wearing on the waist a girdle (Mēkalai), resides.

Arunachala Siva.

2351
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:02:29 PM »
Verse  4:

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுவின் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.


Vēṇupuram where the swans sitting on the fragrant lotus of sweet honey, sleep when the strong waves gently blow like fan. He is the place of the Lord of the universe who has a neck where he kept the poison that he drank and which rose in that ocean of milk which has pearls and other precious stones.

Arunachala Siva.

2352
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 01:00:08 PM »
Verse 3:


ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண்
மேகந் தவழும் வேணு புரமே.

Vēṇupuram where there are gardens on which clouds traverse and which is surrounded by fertile [fields] which give abundant yield in every season is the place where the Lord, who covered himself with the skin of an elephant to frighten the lady with a beautiful form, resides.

Arunachala Siva.

2353
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 12:56:56 PM »
Verse  2:


அரவார் கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.


Vēṇupuram where there are people who become sympathetic towards supplicants who suffered much in their minds for donation which comes without concealing. It
is the place of the Lord who has as his half a lady with tresses of hair adorned with flowers of Kuravu (bottle-flower), globular shoulders like the middle portion of the bamboo, and who has a cobra in his hand [The middle portion between two joints in a bamboo is compared to a lady's shoulders].

Arunachala Siva.

2354
General topics / Re: Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.
« on: February 11, 2017, 12:52:35 PM »
Tiru Venupuram. (another name for Sirkazhi).

Verse 1:


நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.


Vēṇupuram which floated above the sea during deluge where the bright pearls leave the sea and reach the fields where the women-folk of the farmers wander. It
is the place for the god who has matted locks of hair on which the crescent moon, water and the extremely cruel cobra glitter.

Arunachala Siva.

2355
General topics / Re: Tevaram - Some select verses.
« on: February 11, 2017, 10:53:19 AM »
Verse  9:


மூலத் தானத் தெழுந்தருளி
    இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
    தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
    திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
    அமருந் தானம் பலவணங்கி.


கருவறையில் (திருமூலட்டானத்தில்) விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, எஞ்சிய காலம் அங்கிருந்து இறைவரின் திருவருள் குறிப்பைப் பெற்றுச், சிவனடியார்கள் நீங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நஞ்சுண்ட கழுத்தையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,

Arunachala Siva.
Pages: 1 ... 147 148 149 150 151 152 153 154 155 156 [157] 158 159 160 161 162 163 164 165 166 167 ... 2904