Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 139 140 141 142 143 144 145 146 147 148 [149] 150 151 152 153 154 155 156 157 158 159 ... 3060
2221
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 02, 2017, 08:28:28 AM »
Verse 4:

தெருளுமா தெருள மாட்டேன் றீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே யழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் னிணையடி யிரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.


(see 1st verse.)   I am unable to understand clearly things by the proper means of clarifying them sinking daily in the objects which surround me as a result of bad acts.
I do not see any way to get out of that.  Siva who has a neck resembling sapphire, having become black by consuming the poison!  To obtain a vision of your feet you must bestow on me your grace in the proper manner.

Arunachala Siva.2222
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 02, 2017, 08:24:19 AM »
Verse 3:

நீதியால் வாழ மாட்டே னித்தலுந் தூயே னல்லேன்
ஓதியு முணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன் றூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

I am unable to lead a life of right conduct. I am not pure daily, performing worship.
Having studied works I am unable to comprehend their meaning.  I am unable to place you in my heart.  The brilliant light.  The luster!  The cause of all things!
In order to have a vision of your feet which are like flawless flowers. (see 1st verse.)


Arunachala Siva.
2223
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 02, 2017, 08:20:40 AM »
Verse 2:


பொய்யினான் மிடைந்த போர்வை புரைபுரை யழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைக ளன்ன சேவடி யிரண்டுங் காண்பான்
ஐயநா னலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.


(see 1st verse).  As the body in which false-hood is crowded to fall decomposing and rotting in many places, I am incapable of leading a life speaking truth. The five senses do not relish what I wish to obtain a vision of the red like the red lotus, master.
(see 1st verse.)

Arunachala Siva.

2224
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:50:25 AM »
Tiru Adigai Veerasthanam:

Verse  1:
 
நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

The god who is desired by all! Our King! Master! The one who has on one half a lady who has a visible form and is the cause of all things.  The supreme Yogi! Praying daily in the second person without ceasing, many times, superior gold! Hill formed of coral!
My companion!  Sivaṉ in Atikai Viraṭṭam!  To have a vision of your shining feet which are like lotus flowers, I suffered much.

Arunachala Siva.

2225
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:44:22 AM »
Verse  10:


தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.

Siva in Atikai Vīraṭṭam, as Ravanan, who lifted the big mountain by this big hand and made it shake, was lying on the ground with roaring, when his sufferings were increasing bent with his toe to make the crowns set with shining gems to incline.
Siva restrained in one half a lady who had tresses of fragrance.

Padigam on Tiru Atikai Veerasthanam completed.

Arunachala Siva.

2226
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:39:17 AM »
Verse  9:


ஒன்றவே யுணர்தி ராகி லோங்காரத் தொருவ னாகும்
வென்றவைம் புலன்க டம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவ னார ண ( ன் ) னு நான்முக னாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

All of you who have qualified to get yourselves to prevent the five sense perceptions which you have subdued, from inflicting sufferings on you. If you realize him, by concentration, he will appear before you in Omkāram.  Siva is all good. The god Atikai Vīraṭṭaṉām was difficult to be seen by Vishnu and Brahma of four faces, on that day when they tried to see him by their efforts.

Arunachala Siva.

2227
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:35:53 AM »
Verse  8:


எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்
வில்லியங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி யதிகைவீ ரட்ட னாரே.


The unequaled Siva came to me and entered into my low mind, when I was sleeping always, both at night and day. He fixed his gaze on Manmatha who has a bow of sugarcane and five arrows of flowers are. The Lord is in Atikai Vīraṭṭam which is surrounded by fields in which water-lily flowers grow.

Arunachala Siva.

2228
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:32:26 AM »
Verse 7:

நீதியா னினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்
பாதியா முமைதன் னோடும் பாகமாய் நின்ற வெந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீறதாடி
ஆதியு மீறு மானா ரதிகைவீ ரட்ட னாரே.


My mind! Daily think of the spotless god.  Our father who was half with Uma who is also a half.  Being the light divine, being the lamp that always burns smearing himself with the fine powder of sacred ash, the god in Atikai Vīraṭṭam is the source and end of all things.

Arunachala Siva.

2229
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:27:51 AM »
Verse 6:


வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ ( ல் ) லா டுடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

Early in life, my mind!  We approached Siva always to the best of our ability always singing Vari and Muri, the god who is able to cover himself an elephant skin.  (vari and muri are secondary melody-types). Siva in Atikai Vīraṭṭam has a half a lady having twisted curly and loosened tresses, a waist like the drum Tuṭi and broad sides.

Arunachala Siva.

2230
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:07:32 AM »
Verse  5:

பத்தியா லேத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.

Siva in Atikai Vīraṭṭam dwells in the hearts of those who pay homage to and praise him, always with devotion.  Placing a five headed cobra which has spots on them on the matted locks, coiled into a crown which encircles and heads. Atikai Vīraṭṭaṉār covered himself with an elephant's  skin in that distant past, when Uma, the daughter of mountain in the North, trembled with fear.

Arunachala Siva.

2231
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:03:51 AM »
Verse  4:

துருத்தியாங் குரம்பை தன்னிற் றொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் றருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலு மதிகைவீ ரட்ட னாரே.


In the body which is like the bellows, the ninety six realities which are staying there.
When they give pain, saying give us the means of livelihood, Siva in Atikai Vīraṭṭam bestows love on people who come to him with great avidity according to their capability making great efforts, very often.

Arunachala Siva.


2232
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 10:00:25 AM »
Verse  3:


ஊனையே கழிக்க வேண்டி லுணர்மின்க ளுள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி யிமையவ ரேத்த நின்று
ஆனையி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.


People of this world!  Contemplate in your mind about Siva, if you want to be rid of the sufferings of birth, worshipping with beautiful flowers having honey.  Being many other things that you think about in your mind, being eternal to be praised by the celestial beings, who do not wink.  The god in Atikai Vīraṭṭam covered himself with an elephant's skin.

Arunachala Siva.

 

2233
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: December 01, 2017, 08:20:39 AM »
Verse  2:பாடினார் மறைக ணான்கும் பாயிருள் புகுந்தென் னுள்ளம்
கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீ
றாடினா ராடன் மேவி யதிகைவீ ரட்ட னாரே.


Siva sang all the four Vēdas with music.  He joined in my mind entering in the night of spreading darkness.  He is in the temple Ālavāy in Kūṭal, wore on his head Koṉṟai of good fragrance, desiring wearing that flower.  Siva in Atikai Vīraṭṭam performing dance in the cremation-ground which has brightness all round and bathed in the white sacred ash.

Arunachala Siva.

2234
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: November 30, 2017, 09:37:08 AM »
Tiru Adigai Veerasthanam:

Verse 1:


வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா ரதிகைவீ ரட்ட னாரே.


Placing the crescent moon, which sheds a white light to be united with the loosened matted locks, staying having entered into the mind to be permanent revealing himself to the soul which is intelligence itself. Siva is in Meeyachur, which reaches the sky by its fame.  He is near at hand to those who cherish him with love.  The god, Siva in Atigai Vīraṭṭam is very far away only to people who do not cherish him with love.

Arunachala Siva.

2235
General topics / Re: Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:
« on: November 30, 2017, 09:33:04 AM »
Verse 10:


தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.


When the lady who wears beautiful bangles, and adorns her hair dressing it in large coil on the head, has red lips like the fruit of the common creeper of the hedges, a small waist like the drum tapering in the middle and a waist like the sea.  He is the Lord in Vīraṭṭam on the bank of Keṭilam of clear water where a variety of fish by name Kaṅṭai is thriving and where the carp with lines drinks the sweet honey spat by the bees and becomes dispirited due to intoxication.

Padigam on Tiru Adigai Veerattam completed.

Arunachala Siva.


Pages: 1 ... 139 140 141 142 143 144 145 146 147 148 [149] 150 151 152 153 154 155 156 157 158 159 ... 3060