Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 22 23 ... 3130
181
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 11:15:14 AM »
Verse  10:


மைகொள் கண்டன்எண் டோளன்முக்
    கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித்
    திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக
    ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழில்அணி
    ஆவடு துறையதே.

Siva who has a black neck, eight shoulders, three eyes, who is the supreme god who wanders causing the cruel cobra with a hood to dance and who is our father.
The places he very much desired are Tiruppuṉkūr where in the fields the scabbard fish leaps and rolls, and Avaṭutuṟai which is made beautiful by gardens.


Arunachala Siva.

182
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 11:08:15 AM »
Verse  9:

தழலு மேனியன் தையலொர் பாகம்
    அமர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற
    சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன்
    காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந்
    தஞ்சைதஞ் சாக்கையே.

Siva who has a body shining as the fire, who desired to have a young lady on one, half, who is the light that removes the acts done in several previous births when one pays one's obeisance to him and who wears a loose strand of precious stones.
The places desired by him are, Chōrtruuṟai, Pazhaṉam, Pāmpaṇi. (This is known in Tevāram as Pātāḷicharam;). பாமணி is a corruption of this word Pāmpuram,
Thānchai, and Thanchikkai.

Arunachala Siva.183
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 11:02:39 AM »
Verse  8:


நாளும் நன்னிலந் தென்பனை
    யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
    காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
    கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
    தூர்நாட்டு விளத்தூரே.

,
Siva who has very long matted locks , and has a black neck, dwells always in Naṉṉilam, in Paṉaiyūr in the south, in Ka?chaṉūr in the north, in Nellīkkāvu,
in Neṭu?kaḷam, in Kataimuṭi, in Kaṇṭiyūr, in Vēlūr in Vēḷanāṭu, in Vīḷattūr in Viḷattūrnāṭu.


Arunachala Siva.

184
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 10:56:40 AM »
Verse 7:


ஈழ நாட்டுமா தோட்டந்தென்
    னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த்
    தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல்
    லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங்
    கிள்ளி குடியதே.


The places of Haraṉ are Mātōṭṭam in Lanka, Rameswaram in the southern part of Tamiḻ Nādu, Tirunalai, Neyttāṉam, and Turutti in the Chozha country.
Aliyūr, this is near Tiruvāṇtār Koil;  This has two temples which have inscriptions belonging to Chozha Kīḻaiyil which is an ornament to the country which has salt pans;
and Kiḷḷikuṭi;

Arunachala Siva.

185
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 08:06:29 AM »
Verse  6:

தென்னூர் கைம்மைத் திருச்சுழி
    யற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர
    மற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள்பி ரான்உறை
    யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி
    சைநாட்டுப் புரிசையே.


If one asks what are the shrines into which the superior Siva entered and dwelt and which are praised eminently those places are Teṉṉūr, Tiruchuzhial* where people of good conduct live Tirukkāṉappēr. This is now known as Kāḷaiyār Kōil, Tiruttēvaṉūr where our master dwells, Poṉṉūr situated in Poṉṉūr Nāṭu, Puricai in Puricai Nāṭu.

(*Bhagavan Ramana's birthplace.)

Arunachala Siva.

186
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 29, 2018, 08:00:39 AM »
Verse  5:


குழலை வென்ற மொழிமட
    வாளைஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன்
    இடம்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிபழை
    யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண்
    ணிந்நாட்டு மிழலையே.


The places of Siva, the bridegroom, who has a young bull, who has on one half a lady whose words are sweeter than the music of the flute and who has by right the big and high mountain, Kailash,  are Kīḻaivaḻi, Paḻaiyāṟu, Kiḻaiyam, Mizhalai in the country, Mizhalai.  This is mentioned in Puṟam as belonging to Evvi, a chieftain 24-18-19 there are two places having the name Mizhalai, but they belong to different parts of the subdivisions of Chōzhanāṭu and Mizhalai in Veṇṇināṭu.  Vaipputtalaṅkaḷ.

Arunachala Siva.

187
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:32:42 AM »
Verse  4:

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்
    சிராப்பள்ளி
பாங்கூ ரெங்கள் பிரானுறை
    யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி
    பயிலும்ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
    யூர்நாட்டு நறையூரே.


The places where flowers are found abundantly, of the Lord who is our friend, who is the superior god and the supreme light, are,
Teṅkūr.
Tirucciṟṟampalam in Tillai, Chirāppaḷḷi.
Kaṭampantuṟai.
Nāṇkūr in Nāṅkūr Nādu.
Naṟaiyūr in Naṟaiyūr Nāṭu.

Arunachala Siva.188
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:28:07 AM »
Verse  3:


மூல னூர்முத லாயமுக் கண்ணன்
    முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
    நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
    குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
    கூற்றத்து வெண்ணியே.


The places which are the abodes of the god Siva, who has three eyes, who is the origin of all things, who is the primordial god and who rides on a white bull with joy.
are Mūlaṉūr.
Nālaṉūr.
Veṟṟiyūr, Vēlaṉūr, Kurankaṇil Muṭṭam of Siva who smears beautiful sacred ash.
and Veṇṇi in Veṇṇikkūṟṟam.

Arunachala Siva.

189
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:22:57 AM »
Verse  2:


அண்டத் தண்டத்தின் அப்புறத்
    தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
    தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
    பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
    கைநாட்டுக் குறுக்கையே.


The places of Siva who is the nectar and who dances beyond the several universe which are above and outside this earth.
are Taṇtantōṭṭam.
Taṇṭaṅkuṟai.
Taṇtalai this is Taṇtalai Niṇeṟi, Alaṇkāṭu.
shrine on the coast such as Kōtikkuḻakar, Oṟṟiyūr and Kaḻippalai surrounded by mangroves and fragrant screw pines.
Koṇṭal in Koṇṭal Nādu and Kuṟukkai in Kuṟukkai Nādu.


Arunachala Siva.

190
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:16:23 AM »
Tiru Naattu Thokai:
(List of temples mentioned by the Saint.)

Verse  1:

வீழக் காலனைக் கால்கொடு
    பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தான்இடங்
    கொண்டது கோவலூர்
தாழை யூர்தகட் டூர்தக்க
    ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு
    கன்னாட்டு மருகலே.


The Lord whose abode is Kailash and who kicked with his leg the god of death to fall dead.
the places which the Lord who has a short bull, was pleased to stay at.
are Kōvalūr.
Tāḻaiyūr.
Takaṭṭūr.
Takkaḷūr.
Dharmapuram.
and Marukal in Marukal Nāṭu which has increasing prosperity and where plaintain trees bear fruits abundantly.

Arunachala Siva.


 

191
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:11:57 AM »
Verse  10:

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.


They that sing Nampiaarooran's word-garlands
ten here on earth adoring the Lord
abiding willingly in Poovanam stay
shall weed out their sins deed-borne!

Padigam on Tirup Poovanam completed.

Arunachala Siva.

192
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:10:10 AM »
Verse  9:

Not available.

Arunachala Siva.

193
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:08:13 AM »
Verse  8:

Not available.

Arunachala Siva.

194
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:04:13 AM »
Verse  7:


மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

On count of Ravana's wrong motive born
of self aggrandizement of his Kingship, Lord's laugh in fury
and mild press of Kayilai crushed the demon; He enters the hearts
and indwells inseparably in the devout. Isn't Poovanam His sober stay?

Arunachala Siva.


195
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: September 28, 2018, 11:01:08 AM »
Verse  6:


மின்னனை யாள்திரு மேனி விளங்கஓர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ!


Flash holy mien of Uma is His part and whole;
Sankara is His name auspicious; gold in hue,
He flamed up the forts of they that little thought of Him;
Our Lord is He. Isn't Poovanam his choice site?

Arunachala Siva.


Pages: 1 ... 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 22 23 ... 3130