Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 887 888 889 890 891 892 893 894 895 896 [897] 898 899 900 901 902 903 904 905 906 907 ... 2907
13441
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:41:14 PM »
Verse 164 of Kaivalya Navaneetham:


மூவராம் பரன் சிருட்டிகள்
 உயிர்க்கெலாம் முக்தி சாதனம்
சீவனார் செயும் சிருட்டிகள்
 தங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும்
தாவராதி கண சித்திடில்
 ஒருவர்க்கும் சனனங் கணசி யாவாம்
கோப மாதி கண சித்திடில்
 பந்தமாம் கொடும் பிறவிகள் போமே. (164)


Verse 164 of Kaivalya Navaneetham:


The creations of the Almighty Lord, who functions three fold, may constitute the means for Liberation, whereas those of the Jivas, are the maladies which cause them successive incarnations.  Liability
to birth does not end for anyone, even if creation comes to an end but it ends on the giving up of one's passions and the like.

Arunachala Siva.13442
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:38:43 PM »
Verse 163 of Kaivalya Navaneetham:


திகழ்ந்த ஈசனார் சிருட்டியும்
 சீவனார் சிருட்டியும் வெவ் வேறெ
சகந்தனில் பொது ஈசனார்
 சிருட்டிகள் சராசரப் பொருள் எல்லாம்
அகந்தையாம் அபிமானங்கள்
 கோபங்கள் ஆசைகள் இவை எல்லாம்
இகழ்ந்த ஈசனார் சிருட்டிகள்
 ஆகும் காண் ஈசனார் செயல் அன்றே. (163)

Verse 163 of Kaivalya Navaneetham:

The creations of the Almighty Lord and of the individual Jiva are different.  The Almighty's creation
is cosmic and consists of all that is mobile and immobile.  The unworthy Jiva's creation, which
consists of attachments, passions,  desires, and the like, pertains to the ego and is certainly not of the Almighty.

Arunachala Siva.

13443
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:36:18 PM »
Verse 162 of Kaivalya Navaneetham:


சிறந்த நன்மையும் தீமையும்
 ஈசனார் செய்விக்கும் செயல் அன்றோ
பிறந்த சீவர்கள் என் செய்வர்
 அவர் கண் மேல் பிழை சொலும் வழியதோ
துறந்த தேசிக மூர்த்தியே
 என்றீட்டில் சுருதி நூல் பொருள் மார்க்கம்
மறந்த மூடர்கள் வசனிக்கும்
 பிராந்தி காண் மைந்தனே அது கேளாய். (162)

Verse 162 of Kaivalya Navaneetham:

Disciple:  'Are not good and bad actions actuated by Isvara?  What can the Jivas do who are
themselves His creatures? How are they to blame, worthy Master!'

Master: 'My son, hear me! These are words of illusion, worthy of fools ignorant of the clear meaning
of the scriptures.

Arunachala Siva.

13444
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:34:01 PM »
Verse 161 of Kaivalya Navaneetham:


அழிவிலாத தற்பதந்தனை
 மைந்தனே அகமுகத்தவர் சேர்வர்
வழி நடப்பவர் பரா முகம்
 ஆயினான் மலர்ந்த கண் இருந்தாலும்
 குழியினில் வீழ்வர்  காணப்படி
வெளிமுகம் கொண்டு காமிகள் ஆனோர்
பழி தரும் பிறவிக் கடல்
 அழுந்துவர் பர கதி அடையாரே. (161)


Verse 161 of Kaivalya Navaneetham:

Master: 'My son, those of in-turned mind will realize the everlasting That.  Like the absent minded
walkers falling into a ditch even with their eyes open, those of outgoing mind look for fulfillment
of their desires, fall into the the contemptible sea of never ending rebirths and cannot gain Liberation.'

Arunachala Siva.

13445
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:30:30 PM »
Verse 160 of Kaivalya Navaneetham:

என் மனத்து இருக் கோயிலாத்
 தினங்குடி இருந்தருள் குரு மூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள் வேறு
 அறுத்திடும் தேவரீர் மெய் ஞானம்
தன்மயம் தரு மகிமையை
 விபுதராம் சமர்த்தரும் அறியாமல்
கன்ம மாம் குழியினில் விழுந்து
 அழிகின்ற காரணம் உரையீரே. (160)


Verse 160 of Kaivalya Navaneetham:

Disciple:  'Beloved Master who ever abides in the tabernacle of my heart!  When true wisdom can
root out the karma which has been accumulated in many incarnations, and liberate the person,
who do even the most brilliant of men not profit by this wisdom, but fall into the rut of karma and
perish?  Please explain!

Arunachala Siva.


13446
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:28:08 PM »
Verse 159 of Kaivalya Navaneetham:

ஆன பாவிகள் அடைவன
 நரகங்கள் அவசியம் ஆனாலும்
தான மந்திர விரத ஓமங்களால்
 அற்ற விரும் என்பதும் பொய்யோ
ஈனமாம் பல ஜன்ம சஞ்தித
 வினை எத்தனையானாலும்
ஞானமாம் கனல் சுடும் என்ற
 மறை மொழி நம்பினால் வீடு உண்டே. (159)

Verse 159 of Kaivalya Navaneetham:

Is it not true that sinners who must suffer in hell can yet be saved from them by means of pious gifts, mantras, austerities, yajna and the like?  He who has faith in the saying of the Vedas, that the fire
of Jnana burns away all karma waiting to yield results, attains Liberation.

Arunachala Siva. 

13447
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:26:04 PM »
Verse 158 of Kaivalya Navaneetham:

சீவ பேதங்கள் அளவிலை
 மைந்தனே செய்கையும் அளவில்லை
ஆவவாம் அவர் அவர் அதிகாரங்கள்
 அறிந்து பக்குவ நோக்கிப்
பூ அலர்ந்து பின் பலங்கள் காட்டுவன
 போல் பூருவம் சித்தாந்தம்
காவல் வேதங்கள் இரண்டையும்
 வசனிக்கும் காண்ட மூ வகையாலே. (158)

Verse 158 of Kaivalya Navaneetham:

Master: 'My son, the jivas are unlimited in number, capacity and kind), and their actions also are
similarly unlimited.  In three sections the beneficent Vedas prescribe according to the aptitudes of
seekers with preliminary views succeeding by final conclusions like the flowers followed by fruits.

Arunachala Siva.   

13448
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:20:25 PM »
Verse 156 of Kaivalya Navaneetham:

இலக்கம் ஆயிரம் சுருதியால்
 ஊகத்தால் என் மனம் அசையாமல்
பெலக்க வேண்டும் என்று அருள் குருவே
 அகப் பிராந்தி போய்த் தெளிவானேன்
துலக்கமான கண்ணாடியை
 அடிக்கடி துலக்கினால் பழுதன்றே
அலக்கண் மாற்றிய தேவரீர்
 எனக்குரை அமிர்தம் தெவிட்டாவே. (156)

Verse 157 of Kaivalya Navaneetham:

கை தவங்களைச் சாத்திரம்
 சொல்லுமோ கருணையால் எனை ஆளும்
ஐயனே குருவே எவர்
 ஆகிலும் அனுபவித்தால் அன்றிச்
செய்த கர்மங்கள் விடாவென்ற
 வசனமும் சென்ம சஞ்சிதம் வேவத்
துய்ய ஞானத் தீ சுடும் என்ற
 வசனமும் துணிவது எப்படி நானே. (157)

Verses 156 and 157 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master! who so graciously answers all my questions with holy texts and reasoning,
so that my mind may remain unshaken. I am now free from the delusions of the mind and remain
pure and clear.  There is certainly no harm in cleaning a mirror a little more, even though it is already
clean. O Lord who has removed my misery!  Your words are like nectar and do not satiate. Can the
scriptures say anything that is not absolutely true?  Gracious Master, how can I reconcile the two
statements: the karma of any person who wears away only after bestowing its fruits; and the fire of
pure wisdom burns away the karma which is waiting to bear fruits later on?'

Arunachala Siva.
13449
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:17:48 PM »
Verse 155 of Kaivalya Navaneetham:

யோக ஞானமே முக்தியைத்
 தரும் எனில் ஒழிந்த சித்திகள் வேண்டி
மோக மாய் உடல் வருந்தினார்
 சில சில முக்தர்கள் ஏன் என்றால்
போகமாய் வரும் பிராரத்த
 கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும்
ஆகையால் அந்தச் சித்திகள்
 பிராரத்தம் ஆகும் என்று அறிவாயே. (155)

Verse 155 of Kaivalya Navaneetham:

Disciple: 'If emancipation be the sole outcome of the realization of identity with the individual self,
with the universal Self, how then did some sages who were liberated here and now, exert themselves
for the attainment of siddhis?'

Master: 'Prarabdha spends itself only after bestowing its fruits that are experienced as pain and
pleasure.  Therefore. siddhis gained by emancipated sages must be considered to be the results of
prarabdha only.'

Arunachala Siva.

13450
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:15:47 PM »
Verse 154 of Kaivalya Navaneetham:

அனக மைந்தனே முக்தி ஞானத்
 தையே அடைந்தனர் அல்லாமல்
ஜனகன் மாபலி பகீரதன்
 முதலினோர் சித்திகள் படித்த்தாரோ
இனிய சித்தியே விரும்பினார்
 சிலர் சிலர் இரண்டையும் முயன்றார் அம்
முனிவர் சித்திகள் வினோதமாத்
 திரந்தரும் முத்தியைத் தாராவே. (154)


Verse 154 of Kaivalya Navaneetham:

Sinless son! Janaka, Mahabali, Bagiratha and others got deliverance only.  Did they display any
siddhis? No.  Some of  the sages sought siddhis only; others sought both siddhis and emancipation. 
These siddhis are simply for display and nothing more.  They do not make for liberation.

Arunachala Siva.

13451
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:13:23 PM »
Verse 153 of Kaivalya Navaneetham:


காமியத் தவம் காமியம்
 ஒன்றையும் கருதிடாத் தவம் என்றும்
பூமியில் தவம் இருவகை 
 சித்தியும் போதமும் தரும் மைந்தா
ஆம் இவற்றில் ஒன்று இயற்றினார்
 ஒன்றையே அடைகுவர் இது தீர்வையாம்
யாம் உரைத்த அவ் இரண்டையும்
 இயற்றினார் என்றுள பெரியோரே. (153)

Verse 153 of Kaivalya Navaneetham:

Master: 'Of the two types of tapas, namely tapas for the fulfillment of one's desires, and dispassionate
tapas, the former bestows the powers desired, and the latter wisdom.  Each can yield allotted fruits only.
That is the law. The ancient sages had evidently performed both kinds of tapas.'

Arunachala Siva.

13452
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:10:59 PM »

Verse 152 of Kaivalya Navaneetham:

சிவ சொரூபமாம் தேசிக
 மூர்த்தியே சித்தி முத்தி இரண்டும்
தவமுளோர் அடைகுவர் எனில்
 அவர்கள் போல் சகலரும் அடைவாரே
அவர்கள் பூருவ சித்தியும்
 ஞானமும் அடைந்தது கண்டோமே
இவர்கள் ஞானிகள் என்றிடில்
 சித்திகள் இவர்க்கிலா வகையாதோ. (152)

Verse 152 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Siva in the form of my Master!  If these powers and deliverance are together
the fruits of tapas, then all the sages should possess both, as ancient sages did.  We have known
that the ancient sages had these siddhis and were also liberated in the same time. Why do not all
Jnanis possess such powers as well?'

Arunachala Siva. 

13453
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:08:21 PM »


Verse 151 of Kaivalya Navaneetham:


முத்தி நல்கிய சற்குருவே
 பல மூனிகளுக்கு அணிமாதி
சித்தி பூமியில் கண்டிருக்கவும்
 அந்தச் செல்வம் ஈசனது என்றீர்
புத்தி ஒத்திட உரைத்தருள்
 என்றிடிற் புகழும் ஈசனை நோக்கிப்
பத்தி செய்திடும் தவத்தினால்
 யோகத்தால் பலித்தது என்று அறிவாயே.  (151)


Verse 151 of Kaivalya Navaneetham:

Disciple: 'O Master who has caused my deliverance! Although there have been many sages in
the world who possessed these extraordinary powers like anima etc., you say these powers are
Isvara's own.  Please make the matter clear to me."

Master: 'Know that the powers are the fruits of their devotion to the Glorious Almighty Being, their
austerities and practices of Yoga.'

Arunachala Siva,

13454
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:05:41 PM »
Verse 150 of Kaivalya Navaneetham:


நரரின் மன்னனை சித்தரைப்
 போலவே நாரணன் முதலான
சுரர் கண் மாயை வல்லவர் அனிமாதிகள்
 ஒக்கமா தவம் மிக்கோர்
தரணி மானுடர்க்கு அவைகள்
 இல்லாமையால் தாழ்வுளர் ஆனாலும்
பிரம பாவனை யால் இவர்
 அவரெனும் பேதம் ஒன்று இலை பாராய். (150)


Verse 150 of Kaivalya Navaneetham:

Like the kings and the siddhas among men,  the gods, such as Narayana, have some extraordinary
powers like anima etc., because of their extraordinary antecedent austerities.  Although, men do
not possess these powers and therefore appear less, yet from from the standpoint of Brahman there
is not the least difference between them.

Arunachala Siva.


13455
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 18, 2015, 07:02:57 PM »

Verse 149 of Kaivalya Navaneetham:


தடத்து நீர் நிலாத் திரி ஒளி
 உபயமும் தழுவும் ஊர் தனைக் காக்கும்
குடத்து நீர் விளக்கினில் ஒளி
 இரண்டும் ஓர் குடும்ப மாத்திரம் காக்கும்
அடுத்த மைந்தனே ஞானியும்
 ஈசனும் அறிவினால் பிரிவில்லை
கெடுத்த மாயையின் கீழ் குணங்களால்
 மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் பிரிவாமே. (149)


erse 149 of Kaivalya Navaneetham:

Master: 'The water in a tank, and a powerful light help the village, whereas a pot of water
and a table lamp help only one family in a home.  O son, in the company of wise!  Isvara and the
Jnani do not differ in their Jnana. However, associated with limitations, of Maya, they are spoken of as
superior and inferior.

Arunachala Siva.       
Modify message


Pages: 1 ... 887 888 889 890 891 892 893 894 895 896 [897] 898 899 900 901 902 903 904 905 906 907 ... 2907