Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 874 875 876 877 878 879 880 881 882 883 [884] 885 886 887 888 889 890 891 892 893 894 ... 2903
13246
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:58:17 PM »
Verse 241 of Kaivalya Navaneetham:


இந்தவாறு ஐந்து சுகம் சொல்லினோம்
 வித்தை சுகம் இனி மேல் சொல்வோம்
முந்த மாயையும் சச் சிதானந்தப்
 பொருளுமே மொழியும் போதில்
அந்த மா அத்துவித சுகம் ஆன்ம
 சுகம் இரண்டுமே அங்கே சொன்னோம்
தொந்த மாற்றிய மகனே இன்னம் உனக்கு
 ஐயம் உண்டேல் சொல்லுவாயே.     (241)


Verse 241 of Kaivalya Navaneetham:

So far I have now told you of five kinds of ananda; I shall later describe the bliss of knowledge;
I have already described the bliss of the Self as the dearest of all and the bliss of the non dual
Self while explaining Maya and Sat Chit Ananda. O son, free from the pairs of opposites! tell me
have you any more doubts?

Arumachala Siva.

 

13247
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:56:31 PM »
Verse 240 of Kaivalya Navaneetham:


எவன் ஆகிலும் இந்தத் துரியாதீதத்தில்
 ஏழாம் பூமியில் இருந்தானேல்
அவனா ரதான் சுகன் சிவன் மால் அயன் முதல்
 அறிவோர் அனுபவ சுக போதன்
விவகார அதிர் சயம் இதுவே அனுபவம் 
 எனமுன் சொல்லிய விவகாரி
உவமானமும் அறி மகனே அவன் அடி
 உதிரும் பொடிகள் முடி மேலே. (240)

Verse 240 of Kaivalya Navaneetham:

Whosoever remains in the turiyaatita state, the seventh (and the highest) plane, his experience of Consciousness Bliss is the same as that of Narada, Suka, Siva, Vishnu, Brahma and such others,
free from duality or sleep. May the dust of his holy feet settle on my humble head!

Arunachala Siva.   

13248
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:55:06 PM »
Verse 239 of Kaivalya Navaneetham:


மனுடன் மனுடகம் தருவன்றே அவனன்
 மாகம் தருவன் ஒண் பிதிரோடே
பானுமா சானர்கள் கருமம் தேவர்கள்
 பகர் முக்கிய அறிந்திரனாசான்
கனமார் பிரசாபதி என் விராட்டுப் பொன்
 கர்ப்பப் பிராமன் என்று இன்னோர்கள்
பிணவானந்தங்கள் உரையாம் பிரளய
 வெள்ளக் கடல் பிரமானந்தம். (239)

Verse 239 of Kaivalya Navaneetham:

Of the happiness enjoyed by the sole sovereign of the world, the earthly Gandharvas and celestial
Gandharvas, the brilliant piris, the gods existing from creation, the later gods and celestial chiefs,
Indra, Brihaspathi, Prajapati (or Virat) or Hiranyagarbha or (Brahma), each ism a hundred times
as great as the preceding one.  Yet all are fragmentary and like froth and foam in the waters of the
Deluge of Brahmananda.

Arunachala 'Siva.

13249
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:52:43 PM »
Verse 238 of Kaivalya Navaneetham:


நிசமானது முக்கியமோ குடத்துள
 நீர் அன்றே வெளி ஈரம் தான்
வசமா அகங்காரம் மறைந்தால் நிசம் அது
 பதிந்தான் முக்கிய வகையாகும்
திசையார் திரிசயம் அறியாதே துயில்
 செறியாதே உடல் அறி போல
அசையாதே மதி சமமாகிய நிலை
 அது தான் முக்கிய ஆனந்தம். (238)

Verse 238 of Kaivalya Navaneetham:

Can this be the bliss of Samadhi? No. The external moisture is not the water contained within the
pot. This happiness (of indifference) is only the shadow of the bliss of yogic Samadhi cast upon
the rising ego.  When the ego subsides and Samadhi results there is state of 'Repose' in which the
mind is not aware of the environments nor asleep, and the body stays stiff like a post.

Arunachala Siva.


13250
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:50:39 PM »
Verse 237 of Kaivalya Navaneetham:

அந்தக் கணம் உடல் அகம் என்று இடர்களில்
 அலைந்தே சுகம் தனை மறந்தே போம்
முந்தைச் செயும் வினை சுகம் துக்கம் தரும்
 மோனம் முறு நடுவில் காண்
எந்தப் புருடனும் ஒரு சிந்தையும் அற
 இருந்தேன் எனல் அனுபவமாகும்
இந்தப் படி தன் உதாசீனச் சுகம்
 இதுவே நிஜம் எனும் ஆனந்தம்.     (237)


Verse 237 of Kaivalya Navaneetham:

At the instant the 'I am the body' idea starts, he loses himself in the troubles of the world,
and forgets the bliss. His past karma brings on pain and pleasure. Peace results in equipoise.
Everyone has experienced the state void of thoughts and the pleasures consequent upon it. This
is Nijananda.

Arunachala Siva.

13251
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 05:48:25 PM »
Verse 236 of Kaivalya Navaneetham:


ஒன்றாகிய பிரமானந்தச் சுக
 மொழிவானேன் வெளி வருவானேன்
என்றான் முன் செய்த கருமம் வெளியினில்
 இழுக்கும் சுழுத்தி விட்டு எழுந்தோனும்
நன்றாயின சுகம் அகலான் வெளியிலும்
 நடவான் மறதியும் பெற மாட்டான்
அன்றாம் என இருந்து உறங்கும் சில கண
 மதுவே வாதனை ஆனந்தம். (236)


Verse 236 of Kaivalya Navaneetham:

Disciple: 'In that case, why should any one lose hold of that non dual bliss of Brahman and
come out of it.  ?

Master: 'He is drawn out by the force of his past karma. The man who has just wakened from deep
sleep does not immediately lose the happiness for he does not bestir himself at once nor forget that
happiness.  This short interval of peace which is neither sleep nor waking, is the bliss of remembrance.


Aruanachala Siva.

13252
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:43:11 PM »
Verse 235 of Kaivalya Navaneetham:


நெய்யும் வெண்நெயும் இருப்பேர்களும் அறி
 நினைவில் பிறிவறிவினில் இல்லை
செய்யும் நனவினில் இறுகும் மனதோடு
 சேரும் சின் மய விஞ்ஞானன்
நையும் துயர் மன நழுவும் பொழுது உணர்
 ஞானச் சுகம் உணும் ஆனந்தன்
பெய்யும் துளிகளும் நீரும் குளமொடு
 பாகும் போல் இவர் பிரிவன்றே. (235)


Verse 235 of Kaivalya Navaneetham:

Master: 'Know that these two (stand to each other in the relationship of ) melted ghee and
solidified ghee. They differ in their limiting thoughts, but not in their intrinsic knowledge.  The
intellectual sheath is limited by the mind and active in the waking state, and the blissful one made
of the bliss of Pure Consciousness which appears when the painful mind in deep sleep, are not
different from each other, just like rain water, and the water stored in a reservoir, or like sugar
and sugar syrup.

Arunachala Siva.   

13253
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:40:39 PM »
Verse 234 of Kaivalya Navaneetham:


உதவும் புவியினில் ஒருவன் அனுபவம்
 ஒருவன் மனத்தில் உதியாதே
மதியும் கெடுகிற துயில் கொண்டு ஆனந்த
 மயனன் அன்றோ சுகம் உருகின்றான்
இது விஞ்ஞான மயனது சிந்தையில்
 இனைவாய் வந்திடல் அழகன்றே
சுதை விண்ணோர் புகழ் குருவே நீர் இது
 சொல்லீர் சகலமும் வல்லீரே. (234)

Verse 234 of Kaivalya Navaneetham:


Disciple: 'O Master, adored even by the gods!  You are all knowing and can kindly clear this doubt of
mine.  In this world of cause and effect, he experience of one cannot be felt by another.  In deep
sleep, the intellectual sheath has subsided and the blissful sheath has the experience of happiness.
Is it right that this experience should be remembered by the intellectual sheath, which expresses it?

Arunachala Siva.

13254
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:38:25 PM »
Verse 233 of Kaivalya Navaneetham:


தூங்கும் சுகம் அது பிரமச் சுகம் எனல்
 சுருதிப் பொருள் விழி துயில்வோர்கள்
தாங்கும் மலர் அணை நன்றாகச் சிலர்
 சம்பாதிப்பது தான் ஊகம்
தீங்கும் நன்மையும் ஆண் பெண் முறைமையும்
 தெரியாது அமளி செய் பொழுதே போல்
ஆங்குள் வெளிகளும் அறியா அனுபவம்
 அதனால் அது பிரமானந்தம். (233)


Verse 233 of Kaivalya Navaneetham:

That the bliss of deep sleep is Brahmananda, is the statement of scriptures. That some persons
take elaborate care to provide themselves with downy beds to sleep on, is the fact which supports it.
That in that state, all sense of right and wrong, of man or woman, of in or out, is totally lost as at the
time of the embrace of the beloved, is the experience which confirms it.  So it is Brahmananda,
sure and certain.

Arunachala Siva.

13255
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:36:35 PM »
Verse 232 of Kaivalya Navaneetham:


ஈனம் தரும் சுக விடயம் திரிபுடி
 இடராம் என மனம் அசையாமல்
சேனம் தனது குலாயம் தனில் விழு
 செயல் போல் நித்திரை செறி சீவன்
தானந்த தமில் பரன் உடன் ஒன்றுவன் ஒரு
 தனை அல்லது பிற நினையாமல்
ஆனந்தம் அயனுமாவான் சுக மிகு
 அது தான் உயர் பிரமானந்தம். (232)

Verse 232 of Kaivalya Navaneetham:

The person who, feeling objective pleasures poor because they involve the painful triads,
keeps the mind in repose and falls into sleep, like an eagle dropping into its nest and becomes
one with the limitless transcendent Being and remains in the blissful  Self.  The supreme state
of Bliss is unrivaled Brahmananda.

Arunachala Siva.

13256
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:34:01 PM »
Verse 231 of Kaivalya Navaneetham:


இவ்வாறு உரை செயும் சுக பேதங்களில்
 இயல்பாம் அவை சொல மகனே கேள்
ஒவ்வா நனவினில் உழல் வான் இடர் கெட
 உறங்கும் சயனமது உறு நேரம்
செவ்வா மனம் அகமுகமாம் அதில் ஒளிர்
 சித்தின் சுக நிழல் சேரும் காண்
அவ்வாறு இவன் உள மகிழ்வா அனுபவம்
 அது தான் விஷாய சுகானந்தம்.  (231)

Verse 231 of Kaivalya Navaneetham:

My son! hear me describe their distinguishing characteristics.  A man who is always exerting
himself in the waking state, seeks rest on bed, out of sheer exhaustion.  Then his mind is well
turned inwards, and in that state it reflects the image of the bliss of Consciousness which shines
by Itself.  The pleasure which he can then experiences, represents objective pleasures.

Arunachala Siva. 

13257
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:32:38 PM »
Verse 230 of Kaivalya Navaneetham:


போகத்தில் வரும் சுகம் விடய சுகம்
 நித்திரைப் போது உலதது பிரம சுகமாம்
மோகத் தனந்தலில் சுகம் வாசனைச்
 சுகம் முழுப் பிரிய ஆன்ம சுகமாம்
யோகத்தில் உளது முக்கிய சுகம்
 உதாசீனம் உற்ற சுகம் நிஜ சுகம் அதாம்
ஏகத்தை நோக்கல் அத்துவித சுகம்
 வாக்கியம் எழுந்த சுகம் ஞான சுகமே. (230)

Verse 230 of Kaivalya Navaeneetham:

1. Vishaya sukam - pleasure of sensual enjoyment.

2. Brahma sukam - bliss of dreamless sleep.

3. Vasana sukam - the remembrance of the above for a few minutes immediately after waking.

4. Atma Sukam - the happiness  which ensures on determining that the Self is the dearest of all dear things.

5. Mukhya Sukam - the bliss of Samadhi when the veil of ignorance is completely lifted.

6. Nija Sukam - contentment which results from indifference.

7. Advaitiya Sukam - the happiness of holding on to the Self to the exclusion of duality.

8. Vidya Sukam - the happiness that results from the inquiry into the Self in accordance with the scriptural texts.

Arunachala Siva.

13258
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:30:44 PM »
Verse 229 of Kaivalya Navaneetham:


மானம் சிறந்த குரு நாதனே
 ஆனந்த வகைகள் எத்தனை என்னிலோ
ஞானம் திகழ்ந்த பிரமானந்தம்
 வாசனா ஆனந்தம் விடய ஆனந்தம் என்று
ஆனந்தம் மூன்று விதம் எட்டு வகை
 என்பர் சிலர் அவ் வைந்தும் இதில் அடக்கம்
ஆனந்த வகை சொலக் கேள் மைந்தனே
 எட்டு வகை இஹ்து இன்னது இன்னது எனவே. (229)

Verse 229 of Kaivalya Navaneetham:

Disciple:  'Worshipful Master!  How many kinds of ananda (bliss) are there?'

Master:  'There are three:

1. Brahmananda (which shines as Pure Consciousness)

2. Vasanananda (which is present in reminiscences)

3. Vishayananda (which is the joy of gaining the desired object)

However, others say that there are eight kinds of ananda.  The above three cover the other five
(of the eight).  I shall nevertheless tell you all these eight.  Hear me:

Arunachala Siva.   

13259
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:28:42 PM »
Verse 228 of Kaivalya Navaneetham:


புலியும் அனுகூலம் எனில் இட்டமாம்
 பகை செயில் புதல்வன் எனினும் வெறுப்பாம்
உலகில் இருவகையும் அல்லாத புல்
 ஆதியில் உதாசீனம் ஆதலான்
மலின மறு சின்மயன் பல வகையும்
 இப்படி மகிழ்ச்சியில் விருப்பம் இகழான்
அலகிலா ஆனந்த வடிவாகும் உன்
 சொரூபத்தை ஆராய்ந்து பார் மைந்தனே. (228)


Verse 228 of Kaivalya Navaneetham:


Even a tiger becomes a favorite when it is obedient and a son is hated when he thwarts one.
In  this world, the thing like a straw which are neither loved nor hated, are treated with indifference.
But under no circumstances does the love of the stainless Self diminish for anyone.  Therefore,
my son, investigate your true nature which is unbroken Bliss only and realize the Self.

Arunachala Siva.

13260
Translations and Commentaries by Forum Members / Re: Kaivalya Navaneetam
« on: September 20, 2015, 04:26:33 PM »
Verse 227 of Kaivalya Navaneetham:


கெடலான பொழுது இவன் காணிக்கு
 மகனான கெவுண ஆன்மா முக்கியம்
விடலாத உடலம் பரிக்கு நாள்
 உடலான மித்தை ஆன்மா முக்கியம்
திடமான நன்மை கதி வேண்டினால்
 கர்த்தனாம் சீவ ஆன்மா முக்கியம்
சடமாயும் முக்தியினின் ஞான
 ஆன்மாவான தானே மகா முக்கியம். (227)

Verse 227 of Kaivalya Navaneetham:

At the time  one's death, the secondary self, namely the son, who succeeds to the father's estate,
assumes prominence. At the time of nourishment, the illusory self, namely the body is prominent. 
When a happy future life is desired, the acting self, i.e. the ego, becomes prominent.  But in the
state of Liberation, the Self, to wit pure Consciousness is paramount.

Arunachala Siva.

Pages: 1 ... 874 875 876 877 878 879 880 881 882 883 [884] 885 886 887 888 889 890 891 892 893 894 ... 2903