Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 870 871 872 873 874 875 876 877 878 879 [880] 881 882 883 884 885 886 887 888 889 890 ... 3062
13186
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:26:17 AM »
96.

Verse 96:


ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.  (96)We covered this Haran with love; shut Him within
The innards of our bosoms for others not to see;
Aren?t we the secure, valiant ones thereby?
Aren?t we, or is He, or we or He? by right of birth.

Arunachala Siva.

13187
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:23:49 AM »
95.

Verse 95:

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார் . (95)


Grey holy ash, and bone you wear O Lord!
Beside-Abider Uma is of goodly sublime.
Water?d Ganga is on the holy crest. The two, you leave not.
Of them which one is dearer to you, which extraction?

Arunachala Siva.

13188
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:20:51 AM »
94.


Verse 94:விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள். (94)   


Cloud-hued fair Tirumal turned Bull,  and He is His mount.
O, lord is it for love of your consort, you stand
Not separate or for love of you she stands not? Why?
Tell, would she fear to be far from you?

Arunachala Siva.

13189
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:18:24 AM »
93.

Verse 93:


அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.  (93)


O, my good heart! , He is the lord of all skiers
For all time. His holy mien is of lovely coral.
His neck is collyrium dark colored. Know these.
Stay in Him and love Him, Him love and live in.

Arunachala Siva.

13190
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:16:15 AM »
92.

Verse  92:


என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.  (92)


He has me. He is alone. He knows Him not!
Red Gold curled and coiled are His matted locks.
He graces all the celestial beings, one and unique
He is such, sui generis.

Arunachala Siva.

13191
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 11:13:30 AM »
91.

Verse 91:திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென். (91)O, that cavil me on worldly scales! Taken by Ganga
Laden, ruddy matted-locks possessing lord, by His Holy Feet
Auric, I sing Him, feel Him. Know this. Given to all good
Of His, that and thereafter, weave. Why then cavil?

Arunachala  Siva.


13192
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 09:08:10 AM »
90.

Verse 90:


கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. (90)O our Father, tell us what you will do when the billowy Ganga
That rolls on drawing the white crescent and the bright,
Fierce-looking, raging and crawling serpent, begins
To swell and destroy Your cool crescent and overflow ?

Arunachala Siva.

13193
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 09:05:28 AM »
89.

Verse 89:ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு. (89)


You looked the puissant Manmathan of bright bow
Into cinders ! You abide in clarified Mind ! How is it
That Your neck alone turned dark whilst the mouth
That ate the bright venom is as it ever is ? Un-riddle this.

Arunachala Siva.

13194
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 09:01:46 AM »
88.

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. (88)


O, Rich one with all good! Wearer of a moon upon
The lustrous matted locks! Upon His holy neck
Is a glow dark azure venom-made or sand,
Or clear un-swooning sapphire? Won?t you reveal this?


Arunachala Siva.13195
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:59:45 AM »
87.

Verse 87:


நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள். (87)O, Heart, As we, fostered in love of lord?s golden
Feet, ever sing, garland the feet with hymns of tongue,
Offer flowers, think on thinking on Him and thus live,
What would the murk of other evil deeds that assail do to us?

Arunachala Siva.

13196
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:57:27 AM »
86.

Verse 86:

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம் . (86)

Besides the two, the lord has one more Eye
On His forehead. He lets me know of it
Rarely for a while. Among His goodly ghouls,
I too remain as one.

Arunachala Siva.


13197
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:55:21 AM »
85.

Verse 85:


கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின் . (85)


If I behold the great Lord, will I eye Him longingly,
Fold my hands in ardent obeisance and think on Him
Impassioned ? Will I hail Him thus : ?O Dancer in the fire !
Lord of the Empyrean !? and feel ecstatic ?

Arunachala Siva.

13198
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:53:15 AM »
84.

Verse 84:


நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண். (84)

Sever?d from the several, to do fell to fell foes of
Triple citadels and to ash them all with fiery hot flames
Feeding fires, lord?s triple Eyes remain, one looking
Fire, the other cool Moon and the third flaming Sun.

Arunachala Siva.
 

13199
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:50:05 AM »
83.

Verse 83:


மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது . (83)

On assessing them that think on the flowing locks of lord
Down to His heels, glowing like sun?s rays, sanguine sure
Feel them as auric sound; they that think not feel
Them as singing flames that burn them up.


Arunachala Siva.13200
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 27, 2015, 08:47:52 AM »
82.

Verse 82:


சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின் . (82)


The lightning-like lass affirms : ?Truly understood the flame-hued
One?s strands of matted hair which put to shame the ruddy rays
Of the setting sun, are like auric shoots to those that take refuge
In Him ; to those who move away from Him, they are tongues of fire.

Arunachala Siva.

Pages: 1 ... 870 871 872 873 874 875 876 877 878 879 [880] 881 882 883 884 885 886 887 888 889 890 ... 3062