Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 722 723 724 725 726 727 728 729 730 731 [732] 733 734 735 736 737 738 739 740 741 742 ... 2907
10966
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:33:11 AM »
25.

Verse 25:


இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. (25)


Our Lord, oblivious of His glory, goes a-begging in sundry ways ;
At night when darkness swells, He dances in the crematory.
Why does He do so ? This we will probe into that day when
We behold Him. Of what avail are our words now uttered here ?

Arunachala Siva.

10967
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:30:44 AM »
24.

Verse 24:


இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. (24)
O Lord, You abide in my soul in a fulgurant form ;
It is this form which spins and irradiates thither ;
This indeed, O Lord, becomes Your divinely beauteous form ;
This indeed is the treasure ? ardent and remediate.


Arunachala Siva.

10968
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:20:33 AM »
23.

Verse 23:


பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. (23)

Crescent, and catchment, venom-ablaze serpent
All adorn Him. Though He cares us not, we let
Be taken by our father. This sole thought is long felt
Upon the griefless-cordial state.


Arunachala Siva.

10969
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:17:47 AM »
22.

Verse 22:


வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை. (22)O Lord whose neck is dark like a cloud that floats
At night ! O Lord, be pleased to scrutinize the intent
Of this dazzling serpent ! It means to devour this,
The young crescent moon that rests in Your crest-


Arunachala Siva.

10970
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:15:10 AM »
21.

Verse 21:அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து. (21)


He indeed becomes the two lights, the fire and the ether too;
He, it is, who becomes earth, water and air ; He indeed is
The soul and the Ashta Moorti ; truly it is He
Who abides as the Lord of Gnosis.


Arunachala Siva.

10971
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:12:38 AM »
20.

Verse 20:


அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன். (20)

Lord is knower all; Revealer- all;
Knowledge-All; knowing-All-
And to know thus, He is the True Ens supportive.
Radiant sun, Earth and all universe, He is solely.

Arunachala Siva.

10972
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:09:39 AM »
19.

Verse 19:இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. (19)


He wears a never-ageing crescent moon ; He becomes the worlds
Three times seven ; as of yore. He was beyond the ken
Of Vishnu and Brahma?s comprehension ; yet for us,
He is easy of access even to this day.


Arunachala Siva.

10973
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:06:56 AM »
18.

Verse 18:


அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று.  (18)   .


With His unique toe He quelled the might of the Asura ;
Shall I call Him Hara or the Four-faced
Or Hari the supreme one ? Alas, I canst not, this day,
Comprehend His (multifoliate) Godliness.Arunachala Siva.
 

10974
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:04:07 AM »
17.

Verse 17:காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். (17)Hara who is the Primal Cause of the hoary world, can be
Beheld by them that fold their hands in adoration
And by them that eye Him in love ; He manifests
As light in their mind who see Him with their inner eye.


Arunachala Siva.

10975
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 09:00:15 AM »
16.

Verse 16:இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். (16)


See, we remain secure; are at lord?s feet holy; no woe
Hereafter; no hereafter, see; with His holy feet
As our firm, we shall cross the deed-sea-bred-
-sea-of-births, never freed from it hitherto, sure.

Arunachala Siva..


10976
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 08:57:25 AM »
15.

Verse 15:


நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.(15)


Even, the celestial beings, for to remain, shall deck His holy feet
With flowers choice, think on Him; far from His kazhal.
I, poised ever on His flashing locks, Vedic chanting
On and on, praise His glory. Would He grace me?

Arunachala Siva.

10977
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 08:54:15 AM »
14.

Verse:  14:தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. (14)

My heart is lonesome; self-beating subsistent;
It has for its fund of weal the intake of
Lord-thought on Lord?s unique kazhal-heat like
Venom-spitting viper vagrant.


My heart is lonesome; self-beating subsistent;
It has for its fund of weal the intake of
Lord-thought on Lord?s unique kazhal-heat like
Venom-spitting viper vagrant.

Arunachala Siva.


10978
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 08:50:35 AM »
13.தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான். (13)


he serpent should not hiss on the mountain-daughter;
Yet not sizzle on His Right alone. Are they distal?
Is not garland-on-chest enough? Why a krait?
Would it not once course on Her? Who would this offence?

Arunachala Siva.


10979
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 08:48:15 AM »
12.அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. (12)


Lord?s lordship is that hacceity; the same that takes
The Beings in stasis(whatever). Nor is this all
Of Him that wears the cassia wreath snow-knowing
That has an eye-on-forehead on all!

Arunachala Siva.

10980
General topics / Re: Tevaram - Some select verses.
« on: November 24, 2015, 08:45:42 AM »
ARpudha Tiru Andati of Karaaikkal Ammaiyar:

continues...11.

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது. (1)   Ever I subsist on Numero Uno; never I swerve;
I treasure that one as gold cherished in bosom and joy;
That one with matted locks possessing Ganga, moon
And fires flamboyant one;

Arunachala Siva.
 

Pages: 1 ... 722 723 724 725 726 727 728 729 730 731 [732] 733 734 735 736 737 738 739 740 741 742 ... 2907