Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Subramanian.R

Pages: 1 ... 58 59 60 61 62 63 64 65 66 67 [68] 69 70 71 72 73 74 75 76 77 78 ... 3200
1006
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 31, 2018, 10:01:57 AM »
Verse  3:தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
    துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
    பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
    பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
    ஆர ணீய விடங்கரே.


Siva who is known by the name of Āraṇiya viṭaṅkar in Pai??īli surrounded by a verdant garden which has mast wood trees, cool and green delight of the woods, and lotus flowers growing in the moats into which water flows.  Our Master!
You are pure in your eyes, mouth and body you wear a sewn loin-cloth give up dancing along with ghosts in the cremation-ground are you a mad person?

Arunachala Siva.

1007
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 31, 2018, 09:57:17 AM »
Verse  2:

சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
    வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
    பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
    மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
    ஆர ணீய விடங்கரே.


Āraṇiya vitankar in Pai??īli surrounded by cool water which pushes Champak, black eagle-wood tress in plenty, common Caung, east Indian Kino tree and sandal-wood which grow in the mountain!  Your bull looks angrily at us bellowing,
the cobra which has in its sac the poison like the red fire makes a hissing noise.
our master!  Do not have the cobra in your hand when you come for alms?

Arunachala Siva.


1008
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 31, 2018, 07:28:27 AM »
Tirup Painjneeli:

Verse 1:

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
    கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
    ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
    விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
    ஆர ணீய விடங்கரே.

Siva who has a black neck due to drinking the poison which was black in color!
What would you get wandering in all the villages holding a white skull as a begging bowl?
You receive alms in one place only.
Sivaṉ who is Pai??īli, to whom only all the people of this world do obeisance and praise and do service!
Siva who has the name of Āraṇiya Vitaṅkar!
Is your garland cobra?
please tell us.

Arunachala Siva.

Arunachala Siva.

1009
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 31, 2018, 07:22:47 AM »
Verse  10:துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
    துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
    தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
    துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
    வல்ல வானுல காள்வரே.


Being dead,
Being born again,
Being grown up,
Being afraid of the bewildering cycle of these actions,
Arūraṉ Suntarar on the father who is in Tiruppurmpalayam.
by Tamiḻ songs,
which he composed with the thoughts in his mind, Let us save ourselves by worshipping Puṟampayam,
Those who are capable of reciting them with sincere love.
will rule over the heaven which can remove those things mentioned above.

Padigam on Tirup Purampayam completed.

Arunachala Siva.

1010
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 31, 2018, 07:18:25 AM »
Verse  9:


பண்ட ரீயன செய்த தீமையும்
    பாவ மும்பறை யும்படி
கண்ட ரீயன கேட்டி யேற்கவ
    லாதெ ழுமட நெஞ்சமே
தொண்ட ரீயன பாடித் துள்ளிநின்
    றாடி வானவர் தாந்தொழும்
புண்ட ரீகம லரும் பொய்கைப்
    புறம்ப யந்தொழப் போதுமே.


My ignorant mind!
To make the habit of doing evil actions that could not be resisted and done in previous births and the sins that were the result of those actions, to vanish by degrees.,if you pay heed to the difficult means which I found out in which you would conduct yourself.
rise without any anxiety. Performing many rare services, we shall go to worship Puṟampayam where there are natural tanks in which lotus flowers blossom and where the celestial beings of heaven sing and leap and dance out of ecstasy and worship god.

Arunachala Siva.

1011
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 30, 2018, 06:38:26 AM »
Verse  8:


மலமெ லாமறும் இம்மை யேமறு
    மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள்
    சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெ லாங்கடல் மண்டு காவிரி
    நங்கை யாடிய கங்கைநீர்
புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும்
    புறம்ப யந்தொழப் போதுமே.


My mind!
All the impurities of the soul will disappear in this birth itself.
The irresistible actions will not reach us even in the next birth, as its cause.
give up all the evil deeds.
We shall go to worship Puṟampayam in which our god who does auspicious things stays coming from Kailash, cause to grow paddy as valuable as gold by flowing swiftly into the fields and irrigating them?
By the water which is as holy as the water of the Ganga in which Kaveri bathed and in which all the boats rush towards the sea.

Arunachala Siva.

1012
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 29, 2018, 12:50:44 PM »
Verse  7:


முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து
    மூடு மாதலின் முன்னமே
என்னை நீதியக் காதெ ழும்மட
    நெஞ்ச மேஎந்தை தந்தையூர்
அன்னச் சேவலோ டூடிப் பேடைகள்
    கூடிச் சேரு மணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு
    புறம்ப யம்தொழப் போதுமே.


My ignorant mind!
As the actions done in previous births will encircle you in this birth.
Even before that, without making me confused in mind.
Rise, in the beautifying gardens where the female swans are sulky with their males and then join with them in mating, we shall go to worship Puṟampayam where the young mast-wood trees put forth buds like Chank-beads.

Arunachala Siva.

1013
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 29, 2018, 07:09:09 AM »
Verse  6:


படையெ லாம்பக டாரஆளிலும்
    பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
    லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
    மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
    புறம்ப யந்தொழப் போதுமே.

My ignorant mind!
Though you may be victorious by employing an army completely consisting of elephants,
and though you may hold sway on the whole world girt by the ocean.
They disappear in the end like the tail of the tadpoles which is connected with its body. They are transient.
They will not accompany you in the next birth.
Rise without any anxiety.
Indian water lilies having blossomed in the sluices of fields,
as sugar cane is crushed for juice in all places.
We shall go to worship Puṟampayam where there are gardens from which the small of juice spreads on all sides.


Arunachala Siva.

1014
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 29, 2018, 07:05:56 AM »
Verse  5:

கள்ளி நீசெய்த தீமை யுள்ளன
    பாவ மும்பறை யும்படி
தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண்
    சேவு டைச்சிவ லோகனூர்
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல்
    தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
    புறம்ப யந்தொழப் போதுமே.


My mind!
Rise with clarity in mind so that sins and cruel acts committed by you by deceptive means, may vanish.
We shall go to worship Puṟampayam where the crabs with dots sleep on the lotus flowers growing in the fields where the white and young scabbard fish leap and jump.
and which is the place of Sivalōkaṉ who has a red-eyed bull.

Arunachala Siva.

1015
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 29, 2018, 07:01:54 AM »
Verse  4:


குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு
    கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்
    இம்மை யேவருந்திண்ணமே
மற்றொ ருவ்வரைப் பற்றி லேன்மற
    வாதெ ழுமட நெஞ்சமே
புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி
    புறம்ப யந்தொழப் போதுமே.


My ignorant mind!
The sins which are the result of theft and planning murder, after snatching their clothes and stabbing them with a sharp weapon,
being inimical towards one who follows the right path and sins that come to us by committing cruel acts against them, in the previous births will bear their fruit in this birth.  It is a certainty.
I do not have any one else as my hold.
Get up without forgetting.
We shall go to worship Puṟampayam which is the place of Siva who rides on a bull and wears cobras living in anthills.

Arunachala Siva.

1016
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 29, 2018, 06:57:28 AM »
Verse  3:


புறந்தி ரைந்து நரம்பெழுந்து
    நரைத்து நீஉரை யாற்றளர்ந்
தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை
    யரிது காணிஃ தறிதியேல்
திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு
    காலை நாமுறு வாணியம்
புறம்ப யத்துறை பூத நாதன்
    புறம்ப யந்தொழப் போதுமே.


My mind!
The skin having become wrinkled,
the tendons appearing prominently,
the hairs having grown grey,
when your speech falters.
it is useless to think about doing charitable acts.
If you are aware of that,
start now without making me to deviate from the right path.
This is the gain that we should get early in our life.
We shall go to worship Puṟampayam which is the shrine of the chief of the Bhutas which surround him with fear, standing at a distance.


Arunachala Siva.

1017
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 28, 2018, 11:13:19 AM »
Verse  2:


பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
    பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
    நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
    மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
    புறம்ப யந்தொழப் போதுமே.


My ignorant mind!
The place where we live.
The wife whom we married.
The children which we begot.
And other relations,
are not now as loving as they had been formerly towards.
Give up thinking about the living in our house and the wealth which we have earned.
These will not follow us to worship Puṟampayam,
which is the shrine of Siva who has Ganga and a crescent moon on his matted locks,
where pointed leaved ape-flowers, jasmine and shanbaga blossom new flowers and spread fragrance throughout the night.  We shall go; Start now.

Arunachala Siva.

1018
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 28, 2018, 11:09:13 AM »
Tirup Purampayam:

Verse  1:

அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
    நின்றும் போந்துவந் தின்னம்பர்த்
தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
    ஈச னாரெழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
    ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப்
    புறம்ப யந்தொழப் போதுமே.
.
My mind!
Siva did not command us what is to be done by us who stayed for many days in Iṉṉampar coming there, having left Āṟai Mēṟṟaḷi, where Brahmins who have studied the six Aṅgam-s live.
We shall go to worship Puṟampayam which is the shrine of Siva who rides on an angry, big bull, where people living in heaven in order to obtain divinity worship god at day-break waiting all through the night, so that they may rise still higher in their status.

Arunachala Siva.

1019
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 28, 2018, 11:02:30 AM »
Verse  11:

செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
    புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
    வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
    பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.


On the Lord who dwells in beautiful Pukalūr where fertile lotus flowers grow tall in the fields,
a native of Nāvalūr which has gardens having honey.
The father of Vaṉappakai.
The son of Saṭaiyaṉ.
Those who are capable of singing the ten verses composed by Uraṉ who has the title of Vaṉṟoṇṭaṉ,
there is not the slightest doubt about they reaching the feet of Siva who is the embodiment of all moral virtues, entering Sivalōkam after death.

Padigam on  Tirup Pukalur completed.

Arunachala Siva.

1020
General topics / Re: Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:
« on: October 28, 2018, 10:58:41 AM »
Verse  10:

தைய லாருக்கொர் காம னேசால
    நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
    கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

Poets!
There is none to give you anything even if you emphatically assert that a person who has a detestable appearance is as beautiful as cupid himself, and as one who has a beautiful, personality to be admired at among all males, as and the second of Murugaṉ who holds a Spear in his hand.
Sing the praises of Pukalūr where the buffaloes dive into the natural big tanks and small tanks.
There is not the slightest for you to rule over heaven having become its masters.

Arunachala Siva.

Pages: 1 ... 58 59 60 61 62 63 64 65 66 67 [68] 69 70 71 72 73 74 75 76 77 78 ... 3200